நபி ஈஸா (அலை) அவர்களின் வருகை_ᴴᴰ┇ MOULAVI ABDUL BASITH BUKHARI┇Islamiya Otrumai┇

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 179

  • @abeerah826
    @abeerah826 3 роки тому +97

    Today I convert rdy Islam...pls brothers and sisters preay for me and my family....🤲🤲🤲🤲

  • @cristiyanorockson........5097
    @cristiyanorockson........5097 2 роки тому +15

    I am cristiyan but I like Islam

    • @Carlhev
      @Carlhev 2 роки тому

      So u like a prophet who molests a 6 yr old? 🙄

    • @sominanmil
      @sominanmil 2 роки тому +2

      Ok. I love Christians 🥰🥰🥰🥰😭🤩❤️☪️. In islam bible called " injeel/Injil (bible in islam/or Gospel).

  • @mymoonbegam4232
    @mymoonbegam4232 Рік тому +8

    அல்லா பாதுகாப்பனக சுப்பாஹனல்லா

  • @gunaseelanmeenakshisundara6288
    @gunaseelanmeenakshisundara6288 3 роки тому +16

    Masha allah, alhamdulllillah hir rabil al ameen

  • @jesudas4815
    @jesudas4815 3 роки тому +30

    நன்றி ஐயா உங்களுடைய பதிவை நான் ஏற்கிறேன். Thank you Lord

    • @kisvanth8655
      @kisvanth8655 2 роки тому

      நீ முஸ்லீம் போடா fake id

    • @askarali304
      @askarali304 2 роки тому +4

      He is not lord

    • @andrewvivek7960
      @andrewvivek7960 Рік тому

      வர்த்தையகிய தேவன்

    • @Queen_Riz_Vibez
      @Queen_Riz_Vibez Рік тому +3

      Allah oruvane....👆🏻 he is not lord....

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому

      ​@@andrewvivek7960அவர் இறைத் தூதர்

  • @nazeemabanu3955
    @nazeemabanu3955 3 роки тому +9

    Masha Allah

  • @muhammadhaleemm5371
    @muhammadhaleemm5371 3 роки тому +8

    ما شاء الله👌

  • @antonyjdurai740
    @antonyjdurai740 Рік тому +5

    JESUS THE KING OF KINGS WE PRAISE YOU GOD THE FATHER

  • @SasiKumar-fd6iu
    @SasiKumar-fd6iu Рік тому

    Super speach brother I like it

  • @Whitedovesheaven
    @Whitedovesheaven Рік тому +2

    Jesus Christ is true God amen

  • @endtimemessagehosur9842
    @endtimemessagehosur9842 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @livingstonrajandurai1206
    @livingstonrajandurai1206 3 роки тому +6

    Maranada jesus coming

    • @SIRAJBro-n9i
      @SIRAJBro-n9i 26 днів тому

      அந்த வருகைக்கு முஸ்லிம்கலும் waitting bro
      வந்தவுடன் நீங்களும் அல்லாஹுவை வழிபட தொடங்கிவிடுவிர்கள்

  • @Daniel-sx5hg
    @Daniel-sx5hg Рік тому +13

    I love my Jesus Christ

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому +4

      இறைத் தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாமை (இயேசு வை) நாங்களும் உயிருக்குயிராக விரும்புகிறோம்

    • @vinolind6671
      @vinolind6671 Рік тому

      ​@@Afsardheen77you guys and Jews people are same. Even the Jews people believe the same. No speciality between you and jewd

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn Рік тому +1

    Allah ku aker ❤❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +1

    Good speech keep it up

  • @rashidharafi484
    @rashidharafi484 3 роки тому +10

    Mashallah...

  • @sheikmeeran6957
    @sheikmeeran6957 3 роки тому +4

    Allah pathukapan

  • @JansAkalanka-uk4qv
    @JansAkalanka-uk4qv 3 місяці тому

    0:33 ❤❤❤

  • @subinraj344
    @subinraj344 3 роки тому +8

    Yesuvay Iratchahar

  • @SadhyaFathima-ep9dm
    @SadhyaFathima-ep9dm Рік тому +2

    Allah hu akbar

  • @joelvishwa8302
    @joelvishwa8302 Рік тому +2

    Video starting la vara bgm name sollunga pa yaravadhu.

  • @seojun9666
    @seojun9666 3 роки тому +5

    full bayan podunga

  • @rafiq8800
    @rafiq8800 3 роки тому +4

    Al.kahharu.al.vahhabu

  • @Mohamedhakkim-dc5ew
    @Mohamedhakkim-dc5ew 2 роки тому +2

    Inshallah"😇

  • @Daniel-sx5hg
    @Daniel-sx5hg Рік тому +6

    Yanga yasappa vala eala saiya mudiyum ✝️🛐

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому +3

      அவர் இறைவனின் தூதர்

    • @Agustboy
      @Agustboy Рік тому +1

      Nabi isa was Messenger of God

    • @DilsonFdo-tf1cl
      @DilsonFdo-tf1cl 7 місяців тому

      Jesus is the son of allah❤

  • @elyasrose8522
    @elyasrose8522 2 роки тому +5

    ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடையாளம் காண குகைக்குள்ளே சென்ற இளைஞர் பெயர் என்ன

    • @sominanmil
      @sominanmil 2 роки тому +3

      ஜூதாஸ் /யூதாஸ், இஸ்லாமில் யஹுசா என்று அழைக்கப்படுகிறார், சிலவேளை வேறொரு மனிதன் ஈஸாவுக்காக தானே ஈஸாவை போல இறை அருளால் உருவம் மாறினார், so சிலுவையில் மாய்ந்தார்

  • @swissland2423
    @swissland2423 3 роки тому +5

    Allahu Akbar

  • @REGIN477
    @REGIN477 Рік тому +5

    கடவுள் ஆள் மாறாட்டம் செய்வாரா? அவர் ஆள் மாறட்டும் ஒருபோதும் செய்ய மாட்டார்
    இயேசு கிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டார்
    அவர் ஒருவர் மாத்திரமே கன்னியின் வயிற்றில் பிறந்தவர்
    தூய வாழ்வை வாழ்ந்து காட்டிய ஒரே ஒருவர் அவர் மாத்திரமே பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதர் போல் வாழ்ந்தவர்
    உலகின் முடிவில் சாத்தானோடு யுத்தம் செய்பவரும் அவரே
    வெற்றி பெறுபவரும் அவரே
    இன்றும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் பேய்கள் நடுங்கும் நோய்கள் தீரும்
    நீதி அரசராய் வருபவரும் இயேசுவே சகலமும் அவரால் உண்டாக்கப்பட்டது

    • @sumaiya_irfan
      @sumaiya_irfan Рік тому

      Idhu aal maaratam illa.. Havvariyoongal yendru solla pada koodiya 12 thozhargalil oruvar nambikkai dhrogam seidhu viduvar adhanal dhaan isa alayhissalam avargalin thotrathai kuduthu Allah paadam puguttinaan..

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому

      பைபிளில் ஏன் இவ்வளவு முரண்பாடுகள்....கூற முடியுமா.... பைபிளின் மூல மொழி எது என்று சொல்ல முடியுமா

    • @sumaiya_irfan
      @sumaiya_irfan Рік тому

      @@Afsardheen77 islamiyargalukku arulapatta 4 vedhangalil injil endra vedhamum ondru.. Adhu isa alayhissalam avargalukku arulapatadhu.. Christian isa alayhissalam avargale yesu endr yetru kondu avarudaya vedhathai Bible aaga eduthu kondanar.. Adhanal dhaan quran lim Bible lillum pala otrumai vasangal irukindrana

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому

      @@sumaiya_irfan புரியவில்லை

    • @makeupwithme844
      @makeupwithme844 9 місяців тому

      Kadavul boomiyila pirakkaradukana avasiyam ennayiruku

  • @johnj161
    @johnj161 Рік тому +23

    உண்மையான அல்லாஹ் (இறைவன்) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே!

    • @mohamednifras8803
      @mohamednifras8803 Рік тому

      Potha vagki

    • @idhrees8585
      @idhrees8585 Рік тому +1

      🤦‍♂️

    • @idhrees8585
      @idhrees8585 Рік тому +6

      Ya Allah ivanukku Hidhayathai koduppanaga..

    • @johnj161
      @johnj161 Рік тому +2

      @@idhrees8585 சகோ
      நாங்கள் நேர்வழியில் இருக்கிறோம்..
      உண்மையான அல்லாஹ்வான இயேசுவின் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம்..
      உங்கள் அல்லாஹ் யார் ?

    • @REGIN477
      @REGIN477 Рік тому +1

      மிகச் சரியாக சொன்னீர்

  • @AarifMOMDAD
    @AarifMOMDAD Рік тому

    Isa alaihi salaam pathi endha Hadee's book IL irukkum adhu Hadees book udaiya peyar Enna sollungal please 🤗

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому

      ஸஹீஹ் புகாரி யில் உள்ளது..... குர்ஆனில் பல இடங்களில் உள்ளது.... குர்ஆனை படியுங்கள்

  • @muhammad_rasulullah_media6132
    @muhammad_rasulullah_media6132 3 роки тому +5

    Aslam alikum

  • @MohamedyunusYunusmohamed-e9w

    Ya ala

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 9 місяців тому +1

    Only Jesus Christ ✝️🇮🇱

  • @Jaleel241
    @Jaleel241 Рік тому +5

    என்னது ஈசா நபி சொல்லியும்
    கிருஸ்துவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்களா
    ஹதீஸ் கதைகளை எழுதும் முன் குர்ஆனை ஒரு முறை படித்து விட்டு இமாம்கள் எழுதி
    இருக்கலாம்

  • @mohamedimran9755
    @mohamedimran9755 Рік тому

    🤲🤲🤲

  • @Afsardheen77
    @Afsardheen77 Рік тому

    முஹம்மது ஸல் அவர்கள் பற்றி பைபிள் வேதம்;. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்ளூ நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்ளூ நான் போகா திருந்தால், தேற்றவாளன் உங்களிடத்தில் வரார்ளூ நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.’
    ‘அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.’
    (யோவான் 16:7-8). நான் போகாவிட்டால் அவர் வரமாட்டார் என்று கூறப்படுகின்றது. இயேசு தேற்றவாளர் என பரிசுத்த ஆவி குறித்துத்தான் பேசினார் என கிறிஸ்தவ அறிஞர்கள் கூறுவது பொய்யானது என்பதை இது உணர்த்துகின்றது. இயேசு தனக்குப் பின்னர் வரப்போகின்ற ஒருவர் பற்றித்தான் பேசுகின்றார். பரிசுத்த ஆவி இயேசு இருக்கும் போதே வந்துள்ளது. எனவே, இங்கு மனிதராகவும் இறைவனின் தூதராகவும் இருக்கும் ஒருவர் பற்றித்தான் பேசப்படுகின்றது என்பது உறுதியாகும். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதா யிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.’ (யோவான் 16:12)
    நிறையவே சொல்ல வேண்டியுள்ளது. அவற்றை இப்போது நீங்கள் தாங்கமாட்டீர்கள் என இயேசு கூறுகின்றார். இதிலிருந்து இயேசுவின் போதனை முழுமை பெற்றதல்ல. இன்னும் இருக்கின்றது. தூதுத்துவம் தன்னுடன் முற்றுப்பெறவில்லை என்கின்றார். சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்ளூ அவர் தாமே சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.’ (யோவான் 16:13)
    வரும் இறைத்தூதர் சகல சத்தியத்திற் குள்ளும் உலக மக்களை வழிநடாத்துவார் என்று கூறுகின்றார். வரும் தேற்றவாளர் தான் சுயமாகப் பேசாமல் தேவ வெளிப்பாடு மூலம் தான் கேட்டவற்றையே பேசுவார் என இயேசு கூறுகின்றார். முஹம்மது நபி குறித்து குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.
    ‘உங்கள் தோழர் (முஹம்மத்) வழிகெடவுமில்லைளூ தவறான கொள்கையில் செல்லவுமில்லை.’
    ‘அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை.’
    ‘அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியேயன்றி வேறில்லை.’
    ‘வலிமை மிக்க அழகிய தோற்றத்தை யுடைய (ஜிப்ரீல் எனும் வான)வர் இவருக்குக் கற்றுக் கொடுத்தார். (தனது இயற்கை அமைப்பில் நபியின் முன்) நேராக நின்றார்.’ (53:2-5)

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 2 роки тому +8

    Jesus Christ is the true God

    • @sominanmil
      @sominanmil 2 роки тому +4

      கடவுள் என்று தன்னை ஒரு நாளும் சொன்னதில்லை. அத்தோடு இயேசு /ஈஸா நபி கடவுளின் தூதுவரே. இயேசு நேசிக்கிறார்.

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 2 роки тому

      Yes

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 2 роки тому +1

      @@sominanmil thavaru. .....He Himself THE GOD. .ungal sidatham matrapadum. .praise the Lord Jesus

    • @deepa5073
      @deepa5073 Рік тому

      👍👍

    • @Footballdribblershd
      @Footballdribblershd Рік тому

      @@sominanmil evlo theliva erukinga aapa yen unga name change pannala

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 Рік тому +5

    பைபிளில் இயேசுவின் இரண்டாம் வருகைப்பற்றி உள்ளது. இதை தான் முகமது குரானில் ஈஸா மீண்டும் வருவார் என்று குரானில் சொல்கிறார்.

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому

      பைபிளில் முஹம்மது நபி பற்றி இயேசு முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். இஸ்ராஈலின் சந்ததியினரே! நிச்சயமாக நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தை உண்மைப்படுத்துபவராகவும், எனக்குப் பின் வரும் ‘அஹ்மத்’ என்ற பெயரையுடைய ஒரு தூதர் பற்றி நன்மாராயம் கூறுபவராகவும் உங்களிடம் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன்’ என மர்யமின் மகன் ஈஸா கூறியதை (நபியே! நீர் எண்ணிப் பார்ப்பீராக!) அவர் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது, ‘இது தெளிவான சூனியமே’ என அவர்கள் கூறினர்.’ (61:6)

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому

      ‘என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.’
      (யோவான் 14:26)
      இறுதித் தூதர் இயேசு போதித்த வற்iயும் நினைவூட்டுவார். அத்துடன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார் என்று கூறப்படுகின்றது. இயேசுவின் மறைவிற்குப் பின்னர் இயேசு பற்றி அதிக மக்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாக இருந்தவர் முஹம்மது நபிதான். இயேசு பற்றியும் அவரது அற்புதப் படைப்பு, உலகின் தாயார் இயேசுவின் ஏகத்துவப் போதனை பற்றியெல்லாம் முஹம்மது நபி நினைவூட்டியுள்ளார்.
      அத்துடன், முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அவர் மக்களுக்கு வழங்கியுள்ளார். இயேசு உயர்த்தப்பட்ட பின்னர் குறுகிய காலத்துக்குள்ளேயே அப்போஸ்தலர் களுக்கு மத்தியில் முரண்பாடுகள் வெடித்ததாகவும் விக்கிர ஆராதனை, விக்கிரங்களுக்கு படைக்கப்பட்டவற்றை உண்ணல் போன்ற பல விடயங்களில் அவர்களுக்குள் சர்ச்சைகள் எழுந்ததாகவும் பைபிள் கூறுகின்றது.
      இயேசுவின் போதனைகளை அவர்கள் முழுமையாக நினைவூட்டவில்லை. விருத்த சேதனம் செய்தல் போன்ற விடயங்களில் முரண்பட்டு இயேசுவின் போதனைகள் புறக்கணிக்கப்பட்டன.

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому

      இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.’
      (யோவான் 14:30)
      இயேசு முஹம்மது நபி(ச) அவர்களை உலகின் அதிபதி என்று கூறுகின்றார். இறைத்தூதர்கள்தான் மக்களை வழிநடாத்தும் அதிபதிகளாவார்கள். முஹம்மது நபியவர்கள் அந்த இறைத்தூதர்களுக்குத் தலைவராவார் கள். இந்த அடிப்படையில் அவர் உலகத்தின் அதிபதியாவார்.
      ‘மறுமை நாளில் மனிதர்களின் தலைவராக நான் இருப்பேன் என நபி(ச) அவர்கள் நவின்றார்கள்.’
      அபூ ஹுரைரா(வ)
      நூல்: புகாரி 4712, 3340)
      உலகத்தின் அதிபதி என்ற இயேசுவின் வார்த்தைக்கு முஹம்மத் (ச) அவர்கள்தான் உரிமை கூறியுள்ளார்கள். ‘மறுமை நாளில் மனித இனத்தின் அதிபதியாக நானே இருப்பேன். இதில் எந்தப் பெருமையும் இல்லை. என அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: அபூ ஸயீத்(வ)
      நூல்: அஹ்மத் 10987

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому

      வருகின்ற இறைத்தூதர் என்னைக் குறித்து சாட்சி கூறுவார் என இயேசு கூறுகின்றார்.
      ‘பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றவாளன் வரும் போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சிகொடுப்பார்.’
      ‘நீங்களும் ஆதிமுதல் என்னுடனே கூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளா யிருப்பீர்கள்.’ (யோவான் 15:26-27)
      எதிர்காலத்தில் வரும் தேற்றவாளர் தன்னைக் குறித்து சாட்சி கூறுவார் என இயேசு கூறுகின்றார். இயேசு குறித்து முஹம்மத்(ச) அவர்கள் கூறிய சாட்சியத்தால் கோடான கோடி முஸ்லிம்கள் இயேசுவை நம்பியுள்ளனர்.

    • @SharonGrace-m7j
      @SharonGrace-m7j Рік тому

      ​​​@@Afsardheen77அதிபதி என்று இயேசு சொன்னது பிதாவை
      பிதா தான் உலகத்தின் அதிபதி.... நபிகள் நாயகம்
      இறை தூதர் எப்படி உலகத்தின் அதிபதியாக முடியும்.....
      நபிகள் நாயகம்
      அதிபதி என்றால் பிதா (அல்லாஹ்)
      மறுமைக்கு முன் இரண்டாம் வருகையாக உலகிற்கு நபிகள் நாயகத்தை அணுப்ப வேண்டியது தானே ஏன் அல்லாஹ் இயேசுவை அணுப்ப வேண்டும்?????
      பிதாவின் (அல்லாஹ்) சித்தம் படி பல அற்புதம் இயேசு செய்தார்
      நபிகள் நாயகம் என்ன அற்புதம் செய்தார்??????
      பிதா (அல்லாஹ்) தான் இயேசு வை அனுப்பினார்.....
      ஆனால் உலகத்தின் அதிபதியாக பிதா அதாவது அல்லாஹ் தான்...
      நபிகள் நாயகம்
      இறைதூதர் மற்றுமே
      அவர் எப்படி உலகத்தின் அதிபதியாக முடியும்???????

  • @dr.zahirnaiktamilandenglis1295
    @dr.zahirnaiktamilandenglis1295 3 роки тому +4

    I hate entrence music

  • @mmfrancisxavier3021
    @mmfrancisxavier3021 2 роки тому

    Nandragha poi pesukreergal...

    • @CARMINE266
      @CARMINE266 2 роки тому +2

      Neenga epudi poindu solreer
      Idhu than unmai Islam than unmayana maarkam

    • @mercy682
      @mercy682 2 роки тому

      @@CARMINE266 செவுடன் காதில் சங்கு ஊதுன கதைதான் உங்கள் கதை

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 Рік тому +1

      @@mercy682 in shaa Allah avar sonnadhu ellame kandippa nadakum. Adhil endha matramum illai. Avar poi solla avshyam illa. Sonnadhu ondume nadakati poi endu solluga k. Poruthirudhu paruga

    • @mohamedhasan5550
      @mohamedhasan5550 Рік тому

      உங்கள் அலைபேசி எண்ணினை தாருங்கள் நாம் விவாதிப்போம்

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому

      நீங்கள் உண்மையை கூறுங்கள் பார்ப்போம்

  • @hepsylifestyleneetias5121
    @hepsylifestyleneetias5121 2 роки тому +7

    Bible is truth.kuran no

    • @aslambasha2020
      @aslambasha2020 2 роки тому +4

      You read meaning full quran

    • @abdulazeez5769
      @abdulazeez5769 2 роки тому

      ஈஸா நபி(அலை) வந்தவுடன் நீங்கள் இதை உணர்வீர்கள்

    • @sominanmil
      @sominanmil 2 роки тому

      போடா

    • @yasinyasin3991
      @yasinyasin3991 2 роки тому +3

      You first read the holy Quran and then say

    • @sominanmil
      @sominanmil 2 роки тому +2

      @@yasinyasin3991 குரான் தான் உண்மை. பைபிளில் சில விடயங்கள் மட்டும் மாற்றப்பட்டது. அனைத்தும் அல்ல

  • @shiegii7001
    @shiegii7001 Рік тому

    Amen

  • @prasathsankar9786
    @prasathsankar9786 2 роки тому +1

    Om nama siva🙏🏻

    • @Afsardheen77
      @Afsardheen77 Рік тому

      இந்து மத வேதங்கள் உபநிஷதங்கள் கடவுள் ஒருவனே என்று கூறுகிறது...

  • @bathera9252
    @bathera9252 3 роки тому +4

    Masha Allah