என் பொண்ணு எப்படி செத்துச்சுனே தெரியலயே… பிறந்தநாளக்கு சென்ற போது இறந்தநாளாக மாறிய சோகம்…!!

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • என் பொண்ணு எப்படி செத்துச்சுனே தெரியலயே… பிறந்தநாளக்கு சென்ற போது இறந்தநாளாக மாறிய சோகம்… தண்ணீர் தொட்டியில் மர்ம மரணம் - இறப்புக்கான காரணம் தெரியாமல் கதறும் பெற்றோர்கள்..!!
    #Coimbatore | #Girl | #WaterTank | #Parents | #PolimerNews #Covai #Kids
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 171

  • @saransaran4845
    @saransaran4845 6 місяців тому +126

    அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தக்க‌ தண்டனை கிடைக்க‌வேண்டும்.... இது விபத்து அல்ல கொலை...

  • @krishmurthy945
    @krishmurthy945 6 місяців тому +191

    தயவுசெய்து பெற்றோர்கள் தன் பிள்ளைகளை அடுத்தவர்களை நம்பி அனுப்ப வேண்டாம் பிள்ளைகளை நம் கண்காணிப்பில் தான் இருக்க வேண்டும்.

  • @pranaa3559
    @pranaa3559 6 місяців тому +96

    போற போக்க பாத்தா புள்ளைங்கள வீட்டுக்குள்ளயே வச்சிருக்கணும் போல 😔

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c 6 місяців тому +2

      ஆமா sir ,வீடு விட்டா park beach avloo than sir

    • @MunusamyMariyappa-xk5ds
      @MunusamyMariyappa-xk5ds 5 місяців тому +1

      கண்டிப்பாக விட கூடாது

    • @saisanjana512
      @saisanjana512 5 місяців тому +1

      Yes

  • @velanstore
    @velanstore 5 місяців тому +18

    என் வாழ்க்கைல நடந்தது நானும் என் கணவரும் காதல் திருமணம் என் கணவர் கூட பொறந்தவங்க 4 பேர் 2 அண்ணன் 1 தம்பி நாங்க கல்யாணம் பண்ணும் போது முதல் அண்ணனுக்கு 2 பையன் 1 பொண்ணு 8 மாச குழந்தை 2வது அண்ணனுக்கு 1 பொண்ணு 1 பையன் பையனுக்கு 40 நாள் நான் கல்யாணம் பண்ணி போய் கிட்டத்தட்ட 6 மாசமா அந்த 2 கை குழந்தையும் நான் தா வச்சுருப்பா நல்லா பத்துப்பா சாப்பாடு ஊட்டுவே குளிப்பாட்டுவே பாத்துரூம் போன கொஞ்ச கூட கூச்ச படமா பிள்ளைக்கு கழுவி விட்டு என் பிள்ளை மாதிரி பாத்துக்குவே எந்த சண்டையும் இல்லை ஒன்னும் இல்லை 2 வருஷம் கழிச்சு எங்களுக்கு ஒரு பையன் பொறந்த பிள்ளையை பாக்க 1 அண்ணன் மட்டும் வந்தாங்க 2 வது அண்ணா வரவே இல்லை எங்க பிள்ளையை தூக்க கூட மாட்டாங்க நாங்கள பெருசா எடுத்துக்களை பரவலா னு விட்டுட்டோம் ஆனால் என் பையன் 1 1/2 வயசு ல அவன நடந்து என் கணவர் அண்ணா வீட்டுல விளையாட போவா அவங்க பசங்களோட அந்த பசங்க என் பையன நல்லா பத்துப்பாங்க ஒரு 2 நாள் போயிருப்பா 3வது நாள் என் கணவரோட அண்ணி எங்க வீட்டுக்கு ல உங்க பிள்ளையை விடாதீங்க வந்து சேட்டை பண்ற இனிமேல் விட கூடாது னு சண்டை போட்டுட்டு போய்ட்டாங்க எனக்கு ஒண்ணுமே புரியல நம்ம அவங்க பிள்ளையை அவ்ளோ பாத்துக்கிட்டோமே ஏன் இப்படி பேசுறாங்க னு நான் கூட ஒரு புள்ளைய தா தூக்கி வளதே என் கணவர் அவங்க 3 பிள்ளையும் தூக்கி வளத்துருக்காரு அவரு அப்டியே நொறுங்கி போய்ட்டாரு அவங்க அண்ணா டா அண்ணி இப்படி சொல்லிட்டாங்க னு கேட்டது க்கு ஆமாம் விடாத னு சொல்லிட்டு போய்ட்டாரு இப்படி சொந்தமே இவ்ளோ சுயநலமாய் இருக்கும் போது யாரோ ஒரு ஆள நம்பி தயவுசெய்து அனுப்பாதீங்க நிஜமா எவனையும் நம்ப கூடாது

  • @VijiViji-fs6kb
    @VijiViji-fs6kb 6 місяців тому +32

    Daiii.... poramboku naya....andha ponu oda appa.... phone la...edho katta varanga....adhaaaa yenn daa .. iru paaa nu soldraa....Naya....unaku news dannn mukkiyama.......sethadhu avanga ponnu daa.... poramboku.........avangalaoda thavipuu evlooo irukummm.....nee kas sambarikaa...petti edukura naya....thuu😊

  • @diyadesignerz5103
    @diyadesignerz5103 6 місяців тому +70

    கூட்டிட்டு போன 2 குழந்தைகளையும் அவங்க வீட்டு ஆளுங்களையும் விசாரிச்சா தான் உண்மை தெரியும் பாவம் ஒரு அம்மா வா பாக்க முடியல.. யாரும் பக்கத்தில் கேக் வெட்ட கூட குழந்தைகளை அனுப்பாதீங்க இனி... எத்தனைக்கு தான் பயப்பட வேண்டி இருக்கு முடியல கடவுளே 😢

    • @renuka8777
      @renuka8777 5 місяців тому +2

      Aama sis andha ponnuga nd avinga family visarithal nalla theriya varum

  • @saransaran4845
    @saransaran4845 6 місяців тому +231

    தயவு செய்து இந்த தாய்க்கு நியாயம் கிடைக்க வேண்டும்...

    • @shylajashylu3644
      @shylajashylu3644 5 місяців тому +2

      No help anybody all Time people same after 😭fist problem mother

    • @dhamotharan5571
      @dhamotharan5571 5 місяців тому +1

      😢😢😞😥😥😪😥😪😥😥😥😪😪😪😪😥😥

    • @KavinKavin-oi9id
      @KavinKavin-oi9id 5 місяців тому

      Go​🎉😂😂qldp

  • @caruniagnanasundari4331
    @caruniagnanasundari4331 6 місяців тому +18

    அந்த வீட்டில் உள்ளவர்கள் தான் ஏதாவது செய்து இருக்கிறார் கள்.

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 6 місяців тому +59

    அம்மா அம்மா ன்னு சொல்லும் போது அழுகையா வருது...😭😭😭

  • @rajendranner5459
    @rajendranner5459 6 місяців тому +42

    பொம்முக்குட்டி அம்மாவுக்கு படந்தான் ஞாபகம் வருது புத்திர சோகம் கொடுமையானது

  • @leosolo3564
    @leosolo3564 6 місяців тому +34

    இதை கேக்கும் போது கண்ணீர் வருகிறது 😢😢😢

  • @zixxtronzix86
    @zixxtronzix86 6 місяців тому +92

    நன்கு தெறிந்தவராக இருந்தாலும் சொந்தபந்தமாக இருந்தாலும் யாரையும் நம்பி குழந்தைகளை விடாதீர்கள் முக்கியமாக பெண்குழந்தைகளை, எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாது காலம் மாறிவிட்டது கொடுமை.

  • @GomathiDuraisamy
    @GomathiDuraisamy 6 місяців тому +28

    தாய்யோட கதறல் பாத்தா கஷ்டமாக இருக்குது😢😢

  • @prabuk8247
    @prabuk8247 6 місяців тому +110

    குழந்தைகளை கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும்...மனது பதறுகிறது... பாவம் இந்த குடும்பம்...

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 6 місяців тому +76

    தயவு செய்து எந்தக் குழந்தையும் யாரையும் நம்பி அனுப்ப பயமாயிருக்கிறது....

  • @Jayu_vibes
    @Jayu_vibes 6 місяців тому +109

    யாருக்கும் இந்த நிலை வரகூடாது....😮😮😮 குழந்தையின் தவிப்பு 😢😢துடிப்பு😢😢

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 6 місяців тому +62

    அந்த குடும்பத்திடம் விசாரனை தேவை

  • @parvathis7847
    @parvathis7847 6 місяців тому +48

    தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் கூட்டிட்டு போனவங்களுக்கு அந்தத் தாய்க்கு நியாயம் கிடைக்க வேண்டும் 😢😢

  • @sarankrishna5939
    @sarankrishna5939 6 місяців тому +93

    தீர விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும் 😢

  • @sujiajay9757
    @sujiajay9757 6 місяців тому +11

    பெற்ற தாய்க்கு தான் தெரியும் அதன் வலி. பிள்ளைய பறிகொடுத்துட்டாங்க

  • @NallavanDreams
    @NallavanDreams 5 місяців тому +10

    என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது. மனது வலிக்கிறது. மகளை இழந்து வாடும் தாயின் கதறல் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள். 💔😭🙏🏻

  • @manikumaranmani4128
    @manikumaranmani4128 6 місяців тому +100

    யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது 😞😞😞 ஆண்டவா

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 6 місяців тому +41

    கூட்டினு போனவங்களை முழுசா விசாரிக்க வேண்டும். தண்டனை கடுமையாக இருக்கனும்.

  • @mandodari4037
    @mandodari4037 6 місяців тому +115

    தீர விசாரித்து தகுந்த தண்டனை கொடுங்க 🙏🙏🙏😭🙏😭

  • @kamarajn4603
    @kamarajn4603 6 місяців тому +54

    தினமும் ஒருகொடுமை

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 5 місяців тому +5

    தாயே உனக்கு எப்படி ஆறுதல் சொல்வது. சமூகம் ஏன் இவ்வளவு சுயநலமாக மாறிவிட்டது? கடவுளே உனக்கு கருணையே இல்லையா?

  • @whitejasmine1132
    @whitejasmine1132 6 місяців тому +47

    அநியாயம் அட்டூழியம் செய்பவர்களுக்கு இது மாதிரி கஷ்டம் இல்ல நல்லவர்கள் அப்பாவி மக்கள் இவங்களுக்கு தான் இது மாதிரி கஷ்டம் எல்லாம் இப்பொழுது கலிகாலம் வேற என்ன சொல்ல நம்மை நாமே நொந்துக்க வேண்டியது தான் 😢

  • @Meow_Babies
    @Meow_Babies 6 місяців тому +21

    Pulla teriyama vezinthu dead aagi irukum... Avanga case ku payanthu sollama irukanga nu nenikran

  • @a.timothy7799
    @a.timothy7799 5 місяців тому +5

    மனசு ரொம்ப வலிக்குது 😢😢😢😢

  • @krishnavenib2944
    @krishnavenib2944 6 місяців тому +12

    Pavam petha vayiru pathi eriyudhu.

  • @jayanth3c495
    @jayanth3c495 6 місяців тому +27

    கடவுளே 😡😡😡

  • @sweetsweety3018
    @sweetsweety3018 5 місяців тому +3

    அம்மா உனக்கு கண்டிப்பாக நியாயம் செய்வார் கடவுள்..அழாதே...என் இதயம் நொறுங்கி விட்டது 😢😢😢

  • @kevinmathew9432
    @kevinmathew9432 6 місяців тому +3

    அந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்

  • @shantid7965
    @shantid7965 6 місяців тому +11

    Parents please be careful before trusting anyone.

  • @waverunneradventuregfx
    @waverunneradventuregfx 6 місяців тому +20

    Friends,releatives and pakka veetu kaaranga..yaaru veetukkum kolathaya thaniya anupatheenga...yaarayum namba vendam indha ulagathila.....unga kannu munnadi vilayada vainga....

  • @sobiahchandrasekar9977
    @sobiahchandrasekar9977 6 місяців тому +10

    Ayyyo Manasa vallikuthu

  • @mobileupload2051
    @mobileupload2051 6 місяців тому +9

    it seems like pondicherry AARTHI dead ....enquiry should be severe and truth shl'd comes out from opp. family ?????? or from that HOUSE

    • @ramya955
      @ramya955 6 місяців тому +1

      Nothing they will....for them election only important...shame on them....mother of two children my stomach is burning.....

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo 6 місяців тому +5

    Amma Amma Amma........

  • @tvktrending
    @tvktrending 5 місяців тому +1

    தயவு செய்து யாரையும் நம்பி குழந்தைகளை அனுப்பாதீங்க இது மாதிரி எத்தனை சம்பவம் நடந்தாலும் நீங்க திருந்தவே மாட்டீங்களா😥

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 5 місяців тому +1

    நானும்என்அம்மாநஷ்டம்ர்டுவழக்குவரதட்சணைகேரட்டேரம்எதேதவறுசெய்தார்உங்கள்மகள்கெரலைசெய்ததுசரியா

  • @Bharathkrish-tf7tk
    @Bharathkrish-tf7tk 6 місяців тому +2

    Entha kaalathula pillanga pethavanga solra peycha ketkarathey kedaiyathu.onnu seiyathanna atha than seiyuthunga.enna than panrathu.pogathannu sollum pothey kettu erukanum antha ponnu.en payanum eppadithan adam onnu veynanmnu sonna keykarathuey ella.😢

  • @eswari4156
    @eswari4156 6 місяців тому +10

    முருகா 😭

  • @gnathiya
    @gnathiya 6 місяців тому +17

    Enaku etha yallam nenacha manasaha romba valikuthu

  • @Spj_family.
    @Spj_family. 6 місяців тому +3

    Yenaku oru pen kuzhanthai iruku yenaku thanga mudila pakumbothu azhugaiya varuthu😢😢😢

  • @vijayavarshini654
    @vijayavarshini654 5 місяців тому +1

    Evalo perchanai tamilnadu la nadakuthu atha patha achum inime parents entha kolandhaiyum velaiya anupathinga yara nambiyum 😢😢💯😭😭bathrama kolandhaigala pathukonga frnds vetuku koda anupathinga🙏🙏🙏yarum first nambathinga 😭🥺

  • @Trendingmedialucky456-fl3yr
    @Trendingmedialucky456-fl3yr 6 місяців тому +19

    Pavam intha amma😭😭

  • @sudarp6560
    @sudarp6560 6 місяців тому +5

    Romba kashtmaa iruku ma. RIP.. its lesson to everyone.. we should not send kids to unknown place.. though it may or may not be like pondicherry issue..when we are inviting others to home we should ensure safety

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os 6 місяців тому +1

    Antha veettil irukkum sinna pillaikal muthal periyawarkal warai ellaraiyum kadumaiya visaringa thakka thandanai wangi kodunga please 🙏😭💔
    I'm from sri lanka.

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c 6 місяців тому +1

    Government mannakatti 1 punishment kidayathu 1 Elavum illa

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 6 місяців тому +6

    Ayyo pavam

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 6 місяців тому +1

    இதுக்கு முடிவே இல்லையா

  • @FathimaM-y9l
    @FathimaM-y9l 6 місяців тому +1

    Kutravaaligal yaaraaga irundhaalum
    Iraivan dhandippaan nichchayamaaga😢
    Sattam dhandikka marandhaalum
    Iraivan vidamaattaan

  • @Garden-rs2qb
    @Garden-rs2qb 6 місяців тому +2

    Thanga mudila intha amma voda vedhanai. Pavam intha amma

  • @user-cf3rs3np3z
    @user-cf3rs3np3z 6 місяців тому +8

    Enga ooru than nethu night ithu nadanthuchu 9'O clock evunga atha veetula keetanga water thottiya katta solli ana avunga kattavey illa kadsila antha thottila than kolanthai erunthuchu antha papa name gokila

  • @Antelinestherbai
    @Antelinestherbai 5 місяців тому

    Intha ammaku kandipa neyam kidsikanum antha ponna eathavathu panitangala pombala kolanthaikaluku pathu kapu ila

  • @NithyaNithya-u8h
    @NithyaNithya-u8h 3 місяці тому

    Puilayakuta,pokalaya,eipa,ein,alukura,enima,varuma

  • @thegardenguide2650
    @thegardenguide2650 6 місяців тому +1

    Vidhi mudindhu vittirukku.pavam parents and that child

  • @soundharyasoundharya2384
    @soundharyasoundharya2384 6 місяців тому +2

    எந்த ஊர்

  • @Raj-ug3ul
    @Raj-ug3ul 3 місяці тому

    அந்த.குழந்தையின்.தகப்பனின்.வலி..😢😢😢😢

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 5 місяців тому

    என்னுடைய2021கணவர்கெரலைசெய்ததுஉங்கள்மகள்குடிகாரன்பட்டபிராம்உள்ளேன்கெரலைசெய்ததுஉங்கள்மகள்ளைசரியா

  • @Sivakumar-k4p
    @Sivakumar-k4p 6 місяців тому +1

    Enda loosu comment, la, ottu kekkathada, pothuvana karutthu sollathan intha idam.

  • @மோனிகா20066முருகா
    @மோனிகா20066முருகா 5 місяців тому

    இப்டி ல பணணா nxt generation கு புள்ள பெத்துக்கவே பயப்புடுவாங்க ...
    😢
    இந்த மாதுரி week once நடக்குது .. But.... யாரும் . தடுக்குற மாதுரி இல்ல ...
    இப்டி பண்றவங்கள லாம் .
    சேத்து வச்சி கொளுத்தணும் 😡
    😡first போதை porula thadukanum.. போதை porul ah தடை செய்தால் pengal pathukapa irukalam...🙏🙏🙏🙏🙏😡😡😡😡😡😭😭😭😭😭😭😭😭mudila iyya sami kapathukunga.... 😭😭😭😭
    Peththavanga pasam summa vidathu😭😭😭😭😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😭😭😖😖😖😖💯💯please save girls,, women,, 🙏🙏🙏🙏

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 5 місяців тому +1

    May Lord give divine peace and justice for this family

  • @jaiamma9179
    @jaiamma9179 6 місяців тому +2

    Pain of the mother can’t be explained

  • @vclcanagasuriam312
    @vclcanagasuriam312 6 місяців тому +1

    Parents also part of the blame & carelessness .If you don't know the family ,why would you sent the child for the birthday party alone .???? Parents need to go with a child ..plesae don't trust any one doesn't matter you know or not..sad the child lost the life ,soul rest in peace..

  • @Thinasakthi-xt8rd
    @Thinasakthi-xt8rd 6 місяців тому +10

    குழந்தைய தனியா அனுபுன நீதான் மிகப்பெரிய குற்றவாளி
    Birthaday partyna நீங்க கூட போகாவெண்டியதுதனே

  • @SelviVimal-k1f
    @SelviVimal-k1f 5 місяців тому

    ஏம்மா இப்படி பண்றீங்க குழந்தைங்களை உஷாரா பார்த்துக்குங்க அம்மா

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 5 місяців тому

    என்னுடையகணவர்2021கணவர்கெரலைசெய்தாராசும்மாவிடதிர்கள்சரியா

  • @Hubbyhomebakery
    @Hubbyhomebakery 6 місяців тому +2

    Yaru vote poda thiga

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 5 місяців тому

    குழந்தை வேற ஊரு க்கா சென்றது,,,!விழா நடந்த வீட்டில. அனைவரையும் விசாரணை வலயத்திற்குள் கொண்டு வரவேண்டும், உண்மை தெரிந்து விடும்!

  • @MosesMos-xn4ny
    @MosesMos-xn4ny 6 місяців тому +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Jesus pls...Tamil nadu children pls Jesus...💔💔💔🇲🇾🇲🇾

  • @keerthisanthi2465
    @keerthisanthi2465 5 місяців тому

    Pirantha naal irantha naala marurathu romba kodumai antha koduratha nan anubavichudu iruken, en paiyan exacta 1st bday la ipadi than udambu sari illama enna vittudu poietan.. ini entha parents kum intha kodumai vara koodathu🙏

  • @MinervaMolly
    @MinervaMolly 5 місяців тому

    அந்த குழந்தைக்கும் அந்த தாய்க்கும் நீதி கிடைக்க வேண்டும்.

  • @estherrajathi5629
    @estherrajathi5629 6 місяців тому

    தொட்டியில் தவறி விழுந்து இருக்கும் அதை மறைக்க அவர்கள் நாடகமா இருக்கும்

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 6 місяців тому +1

    Kadavule a epti

  • @vengadesanvengadesan7326
    @vengadesanvengadesan7326 6 місяців тому +5

    😢😢😢

  • @Allen-u5p
    @Allen-u5p 4 місяці тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 6 місяців тому

    Definitely want Justice for baby 😘😭🙏om namo syivaya 🌹🙏💐😭

  • @premahema3482
    @premahema3482 5 місяців тому

    en ponum eight vayusula thannila velunthu tha eranthu vetal yaruma pakala 😢😢😢

  • @susilamani1456
    @susilamani1456 6 місяців тому

    ஏதோ நடந்திருக்கு

  • @E_Rama
    @E_Rama 6 місяців тому +8

    Enna kodumai idhu…

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os 6 місяців тому

    antha veetuku thane antha pillai poanathu thirumbi poarawaraikkum antha veettil ullawarkalin poruppu thane antha pillai thottila viluntha thane ma unga pillaya thottila potirupanga athuthan ungala thirakka vidalla poaradungama please vittu kodukathinga ungaluku niyayam kidaikum varaikum poradunga thakka thandanai vangi kodunga kutrawalikal thappikkawe koodathu 🙏😭💔
    I'm from sri lanka.

  • @AjithKkt
    @AjithKkt 10 днів тому

    Hlj

  • @LakshmiLakshmi-gh9zy
    @LakshmiLakshmi-gh9zy 5 місяців тому

    😢😢😢😢😢 kadavule ipotha arthi athukulla 😢😢😢

  • @vijishekar3656
    @vijishekar3656 6 місяців тому +1

    Utter carelessness of the hosting family first thing you must keep in your mind when you invite kids keep away all the sharp accident prone objects and electronics gadgets off limits such Stupidity costs innocent lives not worth a party saying so yes even if the government has dug open around your primises please makebsure you alert the passers by or the guests who have to walk past it not ignore it to the extent of loosing a life seriously very devastating to watch young kids loosing lives either raped or killed due to carelessness stop blaming the system and learn to take responsibility for mistakes and evolve life is a blessing specailly after covid

  • @aysha6410
    @aysha6410 6 місяців тому

    Kulandaiga taniya poganum asaipatta kuda plz parents safety alacitu poitu vaanga na enoda ponna yaraiyum nambi anupamata

  • @jenijeni5733
    @jenijeni5733 6 місяців тому

    Entha naya nambiyum pullangala veylila vedakudathu .appa amma nega rendu paira thavira yarukuda um pasangala nambi anupathinga unga pasanga ku ethachuna ungaluku thanvalikum kanda yarukum valikathu thata patti kupita kuda anupathinga avanga kavanichika mattanga pasanga vilaiyatuthanama irupanga so care full irukanum china pasangaluku mattum yen epadi nadakutho kaduvuley nethan avangaluku thunaiya irukanum pavom .antha vettila enamo nadanthiruku antha baby ku maraikuranga ponnu kela veluintha kandipa teriyum .😢😢😢

  • @karthigajothis2925
    @karthigajothis2925 6 місяців тому

    moodina kulikulatha pilla erukum nu ungaluku epudi tariyum apo unga vtuleyum apuditha vilaiyaduma ena

  • @SasiSanjay-w6u
    @SasiSanjay-w6u 6 місяців тому

    Kodumai kadaule. Paavam kuzhanthai

  • @malashastry4111
    @malashastry4111 5 місяців тому

    Those days are gone,never believe other person if birthday party parents must accompany one of them atleast,so sick mentality evkl minded people out there

  • @vanikaedward1793
    @vanikaedward1793 5 місяців тому

    Manam patharuthe

  • @i.b.r.collections6901
    @i.b.r.collections6901 6 місяців тому

    Appave katti iruntha antha pulla polachi irukom

  • @mohanakothandan8762
    @mohanakothandan8762 5 місяців тому

    Antha thaikku samathanam solla theriyala

  • @Nareshkiruba2329
    @Nareshkiruba2329 5 місяців тому

    😭😭😭

  • @naanallamuthu5038
    @naanallamuthu5038 6 місяців тому +2

    தயவு செஞ்சு குழந்தைகளை தனியாக அனுப்பாதீர்கள், நீங்களும் கூட செல்லுங்கள். குழந்தைகளை பார்ப்பதை விட நமக்கு வேறென்ன வேலை இருக்குது. கேட்பதற்கே மனசு பதறுது இந்த அம்மாவை பார்க்கும் போது 😪😪

  • @Arungkaatchiyagam32
    @Arungkaatchiyagam32 5 місяців тому

    😢😢😢

  • @saikeerthi1065
    @saikeerthi1065 5 місяців тому

    😢

  • @Parvathy-jd5zl
    @Parvathy-jd5zl 5 місяців тому

    😅

  • @pgrithupg6659
    @pgrithupg6659 6 місяців тому

    Intha mari news kettale 😢😢😢😢

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 6 місяців тому +1

    😭😭😭😭...