பெரியாரும், அம்பேத்கரும் ஒன்னா? எளிமையாக விளக்கிய விடுதலை இராசேந்திரன் | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 14 днів тому +3

    Excellent explanation.... Huge information... Thanks to Ayya DK Rajendran Sir ... This should be forwarded to all ... Especially younger generation and all people..

  • @rajasekaranv7127
    @rajasekaranv7127 11 днів тому +1

    என்றும் ஒளிரும் சூரியன் பெரியார்

  • @gandeebansathya512
    @gandeebansathya512 14 днів тому +1

    Arumaina pathil.thalaivargalai
    Pirthu allukindra velai cheythu kondirukar.( Namma periyar sindhika solkirar)

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 14 днів тому +3

    Periyar gave (Social) Awareness to the people by speaking. Ambethkar did it, by creating the law. Both of them did the same thing.

  • @tamseldra5923
    @tamseldra5923 12 днів тому +1

    அருமை.

  • @gnanavel.r7385
    @gnanavel.r7385 11 днів тому

    மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே, நமது தலைவர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகளை விமர்சன ரீதியாக சிந்திப்பது முக்கியம். ஆரம்பத்தில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆதரவையும் வாக்குகளையும் பெற பெரியார் போன்ற பிரமுகர்களைப் பாராட்டலாம். இருப்பினும், அவர்கள் விரும்பிய வாக்கு சதவீதத்தை அடைந்தவுடன், அவர்களின் முன்னுரிமைகள் மாறுவது போல் தெரிகிறது. அரசியல் ஆதாயங்களுக்காகவும், பிற கட்சிகளுடனான நிதிப் பேச்சுவார்த்தைகளுக்காகவும், பெரியாரைப் பற்றிய தவறான அல்லது கையாளப்பட்ட தகவல்களைப் பரப்பி, தங்கள் கதைகளை மாற்றத் தொடங்குகிறார்கள். இந்த மாதிரியைப் பற்றி சிறிது யோசித்துப் பாருங்கள். ஆரம்பத்திலிருந்தே, இப்போது சொல்லப்பட்டதை ஒப்பிட்டுப் பாருங்கள். ஏன் இந்த திடீர் மாற்றம்? இந்த சூழ்ச்சியால் யார் உண்மையில் பயனடைகிறார்கள்? ஒரு சில நெருங்கிய கூட்டாளிகள் மட்டுமே இந்த மாற்றங்களை ஆதரிப்பதாகத் தெரிகிறது, அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். ஆழமாக சிந்தியுங்கள், விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யுங்கள் மற்றும் இந்த செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்களை கேள்விக்குள்ளாக்குங்கள். குறுகிய காலக் கதைகளால் மயங்காமல் உண்மைக்காக விழிப்புடன் இருப்போம்.

  • @veeraduraiveeradurai7809
    @veeraduraiveeradurai7809 10 днів тому

    வைக்கம் போராட்டத்தில் காந்தியும் பெரியார்ரும் கவனிக்க வேண்டிய செய்தி

  • @r.lingesanlingesan417
    @r.lingesanlingesan417 14 днів тому +1

    அருமையான வரலாற்று பதிவு

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 11 днів тому +2

    மடப்பய கேள்வி கேட்டான் என்பதர்க்காக இத்தனை பேர் பதில் சொல்லனுமா

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 13 днів тому +1

    Comparing with Ambedkar is insult for Ambedkar.

    • @Pazha13
      @Pazha13 12 днів тому

      நீ பெரியாரையும் படிக்கவில்லை அம்பேத்கரையும் படிக்கவில்லை சாமான் பேத்தலை மட்டுமே நம்புகிறாய் என்று தெரிகிறது. விடுதலை இராஜேந்திரன் கூறுவது முற்றிலும் உண்மை, ஆதாரங்கள் இருக்கிறது

  • @sasee1974
    @sasee1974 14 днів тому

    வேசி vs குடும்ப பெண்