உங்கள் கடைக்குச் சென்று ஒருமுறை மீன் வாங்கி பார்த்தேன் அதிகப்படியான விலை என்பதால் உங்கள் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் அன்றே செய்து விட்டேன்
அதிகப்படியான விலை உங்கள் கடைகளில்
Correct bro. Namakkal la shop arambichu romba rate nala kada odala. Close pannitanga. Franchise kae amount romba ketkaranga.
Thanks for sharing 🙏
Super.nanba
FISH DETAILS AWESOME KINGSTON BROTHER VERA LEVEL REVIEW SUPER BROTHER SAMBATH & SIVAKANNAN THANK YOU FOR REVIEW 👌👌👌👏👏👏👍👍👍🐟🐠❤💚
Vera leval fishing 🐠🐋🐟
அருமையான பதிவு
வகைவகையான மீன்கள்
மிகவும் பயனுள்ளது
மிக்க நன்றி
மென்மேலும் சிறக்க
வேண்டும்
காக்கா கொத்தி பாறை மீனுக்கு இலங்கையில் சுவாபாறை என்றும் மத்தி மீன் சாளை மீனுக்கு பெயர் சூடை என்று சொல்லுவோம்
👌👌👌👌👌👌👌👌
Very nice bro
Anna video super 🔥🔥🔥🔥🔥
👍👍👍👍👍👍👍
Semma Anna
👏👏👏👏👏👏👏
Details ellam.ok.bro. But unga kadaigalil fish rate romba rba adhigam. Mudinja, oru oru fish rate um Ivlo dha sale pannanum nu podunga. Unga customers ku romba useful.ah irukum.
🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
Super bro
❤💚❤💚❤💚❤💚
✌✌✌✌✌✌✌✌
Fresh fish 🐟 good quality and taste good pakka 💥 but price mattum konjam adhigam 🥵
Just to know lot of people say for Long freshness some chemicals are added? How to find out... Please guide
நீங்கள் வீடியோவில் பில்டப் பன்ரமாதிரி தங்களின் கடைகளில் மீன்களின் தரம் கேள்விக்குறியே.
1300/=இழந்து பாரு புரியம்.அவருக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு. அவர பாலோ பன்னி நம்பியதின் விழைவு.
Yentha kadaila meen vangunalum sella meengal keetu povathu normal thaen…nalla vayabarigal athai virpathu illai sella vayabarigal makkalim kannil mannai thuvi vittu virpargal…
பலவேற்காடு வாங்க bro
தோழன் மீன், தொண்டன் மீன், மதனம் மீன் களை தெளிவாக காட்டவும். அதன் சுவை மற்றும் விலை பற்றி சொல்ல வும் நன்றி
வஞ்சிரம் மீன் கேரளாவில் ஐகோரை என்று சொல்வார்கள்
வாவல் மீனுக்கு பெயர் ஆக ஹோலி
NEXT KANYAKUMARI VANGA
சிரியா. மனையா என்று உங்க ஊரில் நம்ம நாட்டுல மணலை என்று சொல்லுவோம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காக்கோத்திப் பாறை என்றழைப்பார்கள்
🐟🐟🐟🐟🐠🐠🐠🐠🐠🐠🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
Madurai branch
thoattaan paarai athu name
இவர்கள் இருவரும் ஒவர் பில்டப் ,
Hi bro
Theni la unga kadai iruka bro
🐟🐟🐟🐠🐠🐠🐠🐟🐟🐟🐟🐠🐠🐠🐠🐠🐟🐟🐟🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
Nega kadai varaikum beef samaika matinga
It's not they owned shop they have given franchise
Very high rate compared to other shops
Not fresh at all.
Unga hotel food waste brother
Andha ..kuntana mattum nee .....kalatti vitti yanna.......munnerituvaa....neengalum palavidhamana vedio potringa ...onnum reach aagala
அருமையான பதிவு இந்த விளக்கத்தை இவரைத் தவிர யாராலும் விளக்கமுடியாது நன்றி நண்பரே🌺🌺🌺🌺