இந்த முட்டை உங்களை அடிமையாக்கும்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 276

  • @GURU._.
    @GURU._. 6 місяців тому +930

    இதுக்கு அப்ரம் ரசம் வேற செய்யணுமா 😂...

  • @andalsaravanan379
    @andalsaravanan379 6 місяців тому +411

    Note this point guys ...Siricha mugamaa slow flame la varukanum 😂😂
    Super bro...😊

    • @sripriyaprabhu5052
      @sripriyaprabhu5052 6 місяців тому +7

      Very important point....most of them don't 😅

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 6 місяців тому +5

      He himself did not have smile

    • @ChefMaduraiRaghavan
      @ChefMaduraiRaghavan  6 місяців тому +12

      @@ASam-hk2jc 😊🙃😊🙃😊🙃😊🙃😊🙃🤗🤗🤗😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁🤣🤣🤣🤣🤣😀😀😀😀 Podhuma?

    • @devikumarasamy3177
      @devikumarasamy3177 6 місяців тому +3

      Noted 😂

    • @samza_minza
      @samza_minza 6 місяців тому +3

      😂😂😂😂🎉

  • @timepasstubes1432
    @timepasstubes1432 6 місяців тому +135

    சிரிச்ச முகம்னா இளிச்சவாயன் னுராங்க புரோ!!😂🎉

    • @mythrikanch3464
      @mythrikanch3464 6 місяців тому +2

      😂😂😂😂😂😂😂

    • @ndbinny70
      @ndbinny70 6 місяців тому

      athu mughathay porruthathu , athu Ellam ivarr onnu Panna muddiyathu Paa..!!😀

  • @Indiantutycooking
    @Indiantutycooking 4 місяці тому +32

    முட்டை குழம்புக்கு கடுகா 😂😂.. இதுல புளி வேற..😢😢

    • @AnithaKrishna12
      @AnithaKrishna12 18 днів тому

      Mutta gravy sometimes Nanga panvom ipdii it ll be good n tangy in taste

  • @Sakthi403
    @Sakthi403 6 місяців тому +63

    இதுக்கு பெயர் புளிக்குழம்பு

  • @rajahkrishnan8862
    @rajahkrishnan8862 6 місяців тому +54

    ஆ...ஊ...னா கேரளா ஸ்டைல்...கேரளா ஸ்டைல் வீடு...எப்பா, எங்க வீட்டில எனக்கு தெரிஞ்சு 60வருஷமா செய்யிறோம்...

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 6 місяців тому +13

      Well said bro. என்னமோ தமிழன் கு எதுவுமே தெரியாத மாறி தான் பேசுவாங்க

    • @ashapadmanabhan812
      @ashapadmanabhan812 6 місяців тому +6

      Ivolo karam namma oorula thaan poduvanga

    • @yogesyoges1829
      @yogesyoges1829 6 місяців тому +2

      அப்ப நம்ம எதை சாப்பிட்டோம் எதையும் தனது சொல்லாமல் விட்டதால் எதுவும் நம்மதில்லாமல் போனது

    • @sudhas82
      @sudhas82 14 днів тому

      Naan malayali thaan but enakku kerala food pidikaadhu.inga ella food recipes um cook pandra method eh different ah irukkum kerala la ellathukkum mostly ore method thaan and edhume spicy ah irukkadhu kerala rice ku konjam spicy ah irundha thaan saapda nalla irukkum.naan tn food ku addict aaitten.

  • @AaradhanaT
    @AaradhanaT 6 місяців тому +5

    எங்க அம்மா செய்வாங்க , எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @chandrasekar6322
    @chandrasekar6322 6 місяців тому +10

    சகோ நீங்க நம்ம தமிழ் டெரெக்கர் தம்பி மாதிரி இருக்கீங்க❤❤❤

  • @icu7409
    @icu7409 24 дні тому +4

    இப்பிடித்தான் heart attack வரு‌ம்

  • @ajayj3217
    @ajayj3217 15 днів тому +1

    கண்டிப்பா சிரிக்கணுமோ 😂

  • @rajabarthibarthi9204
    @rajabarthibarthi9204 6 місяців тому +8

    இனிப்பு தெரியாம இருக்க வெள்ளம் இல்ல bro புளி தெரியாம இருக்க தான் வெள்ளம் 😂😂😂😂😂😂😂😂தப்பா சொல்ரீங்க

    • @ChefMaduraiRaghavan
      @ChefMaduraiRaghavan  6 місяців тому +4

      It is வெல்லம் 🤡

    • @skannan8589
      @skannan8589 3 місяці тому +1

      இனிப்பு தெரியற அளவு அள்ளி கொட்டாதிங்கனு அர்த்தம்..

  • @BSmani7490
    @BSmani7490 6 місяців тому +9

    வேணாம் சாமி நாங்க இதே ஸ்டைலில் முட்ட குழம்பு வச்சி ஒரே குழம்ப ஜோலிய முடிச்சிருவோம்😏😏😏முடவன் தண்ணி கட்ட 7 ஆளு மெனக்கட்டானாம் அது மாத்ரி இருக்கு

  • @bp4873
    @bp4873 5 місяців тому +1

    seiyaporadhy veetukara ammathan...😀😀😁😁👍

  • @UKDhanush
    @UKDhanush 6 місяців тому +10

    Note this point guys ..samachu unga veetukaara ammavoda mattum saapidunga 😅

  • @Vivek_unique
    @Vivek_unique 6 місяців тому +46

    சார் சிரிக்க மறந்துட்டேன், கொஞ்சம் எக்ஸ்ட்ரா தீஞ்சிட்டு..

    • @mathir65
      @mathir65 6 місяців тому +1

      😅

    • @ChefMaduraiRaghavan
      @ChefMaduraiRaghavan  6 місяців тому +1

      😁

    • @Thatmoment33
      @Thatmoment33 5 місяців тому

      😂😂

    • @kanimozhim726
      @kanimozhim726 4 місяці тому

      Oorula irukka ambuttu kusumbu kaarangalum intha comment box la thaan ya irukkaanga😂😂😂😂
      Gubir nu sirichutten comment padichuttu

    • @shantis4942
      @shantis4942 4 місяці тому

      😂😂

  • @PowerLance
    @PowerLance 6 місяців тому +1

    Lawrence réaction: tag hôtel....yenda ippadi pachai puzhu puzhuguraiiii😂😂😂😂😂

    • @CookingisDivine
      @CookingisDivine 23 дні тому

      Taj hotel✅tag hotel ❌ And yes he was the chef in Taj hotel.

  • @mariamgembira1690
    @mariamgembira1690 6 місяців тому +5

    Romba Pasikkethu Anna... 😊🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @balav867
    @balav867 6 місяців тому +4

    Sirikadha mugama varutha... Theenjuduma🙆🙆🙆🙆

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 6 місяців тому +14

    கண்டிப்பாக சிரிக்கனுமா 😃😃😃😃😃

    • @Kanyakumari-Thozhi
      @Kanyakumari-Thozhi 6 місяців тому +5

      Aama sirichirunga illaina adupu kobichikum❤❤❤😂

    • @mythrikanch3464
      @mythrikanch3464 6 місяців тому

      நானும் சிரிச்சிடுறேன்😂😂😂😂😂

    • @Kanyakumari-Thozhi
      @Kanyakumari-Thozhi 6 місяців тому

      ​@@mythrikanch3464😂❤😂❤

  • @user-rj1jn3ms1b
    @user-rj1jn3ms1b 16 днів тому +1

    Preparation na vida neenga sonna vidham engal vayirum, manamum niraindhadhu bro ❤

  • @pavithrajg70
    @pavithrajg70 3 місяці тому +2

    Theeiyal epo sidedisha aachu😮athu kolambula😂

  • @meharajbanu8230
    @meharajbanu8230 17 днів тому

    குழம்பு பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு Supar Bro❤❤

  • @Onlinesettai
    @Onlinesettai 6 місяців тому +5

    அப்போ உங்க வீட்லயும் நீங்க தான் சமையலா 😢😢
    என் பொண்டாட்டிய
    சமையல்கட்டு பக்கமே போகாம வச்சு என்னை ஏமாத்தி கட்டி வச்சுட்டாங்க என் மாமியார் 😢😢😢

  • @HaseeNArT
    @HaseeNArT 6 місяців тому +6

    🥚🥚🥚🥚🥚🥚
    ஒரு
    வாய்ப் பருக்கையிலேயே
    ஹப்பாடி…
    வயிறு-ஃபுல்
    என
    கள்ளவிழிப்
    பார்வையில்
    நீங்கள்
    சொல்லும்போதே தெரிந்தது
    நீங்கள் வைத்த உணவின்
    மகத்துவம்!

  • @26jose
    @26jose 6 місяців тому +17

    எல்லாம் ஓகே புளி மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறன்

    • @suriyasekar5251
      @suriyasekar5251 6 місяців тому +2

      yes.. அதுக்கு பதிலா தக்காளி போடலாம்...

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 6 місяців тому

    Siricha mugamaa sliw motion wachengna...vera level nga dialogue

  • @celinedione4349
    @celinedione4349 6 місяців тому +7

    try panuren tq sir

  • @VasnthaY-bj7ly
    @VasnthaY-bj7ly 6 місяців тому +5

    Egg Priyan

  • @brindhaselvam4798
    @brindhaselvam4798 6 місяців тому +2

    Siricha mugam😊...

  • @Handlelikeachef
    @Handlelikeachef 6 місяців тому

    Missing that ending .. thankyou kadavuley

  • @amudhasiva3165
    @amudhasiva3165 6 місяців тому +1

    Nice bro pls kerala biriyani cook for us pls I am ur subscribers

  • @arshanarish3167
    @arshanarish3167 6 місяців тому +1

    மணக்கறதுக்கு கறி இருக்கு வீட்டுக்காரம்மா தான் இல்ல

  • @rameshdtramesh3275
    @rameshdtramesh3275 6 місяців тому

    சூப்பர் டிப்ஸ்.. கொஞ்சம் வேகம் குறைந்து சொல்லி வீடியோவை போடுங்கள் ❤..

  • @balajisekar8124
    @balajisekar8124 18 днів тому

    Veetu karamava (house owner) kuptan veeta kaali panna sollitaga😂😅

  • @Pirabhu-lm5ti
    @Pirabhu-lm5ti 2 місяці тому +1

    Malli earkanavea sethuruku marupadiyum ethuku mallithol nenka pesunathu nerayathappu iruku

  • @SweetHomeReva
    @SweetHomeReva 6 місяців тому

    Nice recipe Chef ethey mari short vedio innovative dish la podunga long video avolo reach erukathu..

  • @hemakrish9479
    @hemakrish9479 6 місяців тому +1

    Am pure vegetarian... But this dish 😋mouth watering

  • @yassha7328
    @yassha7328 5 місяців тому

    Siricha muhathoada ivalothayum senjittu kadaiaila rasam veara vaikkanuma😮😂

  • @BS-Youtube617
    @BS-Youtube617 21 день тому

    தம்பி அந்த சக்கரை புளி துராம போட்டு, மட்டன் போட்ட சூப்பர..

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 6 місяців тому +1

    Yummy 😋🤤😋🤤😋🤤😋🤤😋🤤 Mouth watering 😋🤤😋 No Kerala style - TAMIL STYLE 🎉🎉🎉

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 6 місяців тому

    Antha pastukku peru kulambu Milaga thool tamilnattula😂

  • @Yuvarajan_Ramachandran
    @Yuvarajan_Ramachandran 6 місяців тому +5

    வீட்டுக்கரம்மா கூட சாப்பிடணுமா? அப்போ யாரு சமைக்கிறது ப்ரோ

    • @shibu5673
      @shibu5673 16 днів тому

      நீங்க சமச்சா உட்டுகரம்மாக்கு எறங்காதயென்ன!!

  • @RAKESHMR-s8f
    @RAKESHMR-s8f 19 днів тому

    Tamil trekker oda anna va bro neeinga😂

  • @jamsbond-ye8tr
    @jamsbond-ye8tr 6 місяців тому +1

    Ji etha trai panni patha vttula kummelupeettanga

  • @mgsindhu7772
    @mgsindhu7772 6 місяців тому +1

    yummy yummy😋 stay blessed brother🙏👍 🥰

  • @k.kalarani
    @k.kalarani 5 місяців тому +1

    ப்ரோ சின்னவெங்காயம் சொல்லிட்டு பெரிய வெங்காயம் போட்டேங்க.

  • @timepasstubes1432
    @timepasstubes1432 6 місяців тому

    Nice voice keep smile 😂

  • @davidpushparaj7347
    @davidpushparaj7347 5 місяців тому

    இப்படி எல்லாம் இந்த நாக்கு கேக்குதா ....😅😅😅😅😅

  • @srikutty7559
    @srikutty7559 6 місяців тому

    My favorite ithu chappathi parotta ku sema , but puli sekkamaten nan

  • @sajnamusthafa981
    @sajnamusthafa981 6 місяців тому +1

    Gateway hotel pasumalai😊

    • @tamilchesscoach
      @tamilchesscoach 5 місяців тому

      Namma area bro neenga madurai,pasumalai ya

  • @Indtami
    @Indtami 22 дні тому

    Starting oru mariya irunthuchu..but after some time, idli..appam with this curry for 2 yrs semma taste ah irukum

  • @rachelkubetharatnam5143
    @rachelkubetharatnam5143 6 місяців тому

    ❤❤❤ really super, thanks, brother

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 3 місяці тому

    தம்பி முதல் முதலா உங்க வீடியோ பார்த்தேன் இன்று உடனே சஸ்க்ரைப் செய்து விட்டேன்.
    சமையல் செய்வது பிடிக்கும்.ட்ரை பண்ணிட்டு சொல்கிறேன்.சூப்பரா இருக்கு 👌👌👌

  • @pudhiya4914
    @pudhiya4914 5 місяців тому

    2009 naa ve eezh thamizhargal dhaan nyaabagam varudhu😢

  • @MohamedMestafa-jo6ci
    @MohamedMestafa-jo6ci 6 місяців тому

    சுப்பர் 😮

  • @thalaukalesh1325
    @thalaukalesh1325 6 місяців тому

    பொறட்டா கு நல்லா இருக்கும் 😛

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 5 місяців тому

    Mouth Watering recipe 😋😋😋😋

  • @shameemiqbal4071
    @shameemiqbal4071 6 місяців тому +1

    Super

  • @truthseeker8725
    @truthseeker8725 5 місяців тому

    நீங்களே சிரிக்காம வதக்குறீங்க

  • @pandi7084
    @pandi7084 6 місяців тому

    Veetukaramma illathavanga enna panrathu bro😂😂😂

  • @kmnandakumar27
    @kmnandakumar27 6 місяців тому +1

    Madurailaa Taj Hotelaaa?

  • @ganeashvasanth463
    @ganeashvasanth463 18 днів тому

    siricha mohama slow flame la❤

  • @dharanikumara3200
    @dharanikumara3200 24 дні тому

    Eanga ya salt podavaee illa 🤣

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 6 місяців тому +1

    no inji and garlicin theyal. Instead onion pieces ,pepper and curry leaves roast with coconut

  • @stalifestyle123
    @stalifestyle123 26 днів тому

    Different style super

  • @gtjrealestate9657
    @gtjrealestate9657 6 місяців тому +2

    🙏👍🤝👌

  • @Balakumargs
    @Balakumargs 6 місяців тому

    Athu ena sirucha mogama pananuma?

  • @devidevi-gv2ld
    @devidevi-gv2ld 6 місяців тому +1

    Ok sir try pandren

  • @narasimmans.6204
    @narasimmans.6204 21 день тому

    தேவர் என்றைக்கு முட்டை சாப்பிட்டார் [தேவ அமிழ்தம்]😅😅😅

  • @eziopets3656
    @eziopets3656 17 днів тому

    Neengalum unga veetukaara ammavum sernthu sapdunga😍 thank you✨🙏🏻

  • @user-sn3yw1rj4b
    @user-sn3yw1rj4b 21 день тому

    Muttaikku puliyaa😮😮😮😮

  • @ss-ll4fj
    @ss-ll4fj 6 місяців тому

    Appetizinggg....❤❤.

  • @NammaveetuSamayal-1811
    @NammaveetuSamayal-1811 6 місяців тому +1

    Vera level

  • @M.Vikisaravanan
    @M.Vikisaravanan 24 дні тому +1

    *THE GATEWAY HOTEL,PASUMALAI, MADURAI*

  • @rosijames9755
    @rosijames9755 6 місяців тому

    Bro non stick use pannala bro. Day by day thu poidea irukku bro... payama irukku. Atha use pannala epdi.

  • @santhoshkumar-gp8cf
    @santhoshkumar-gp8cf 17 днів тому

    Tamil teker annan ahh ethu ?

  • @rockshaz
    @rockshaz 16 днів тому

    Ayyya Tamil trekker ayya 😂

  • @mayihelpyouinjesusname6083
    @mayihelpyouinjesusname6083 19 днів тому

    Super man

  • @user-pi6pz2ep9y
    @user-pi6pz2ep9y 6 місяців тому

    Super da

  • @vijaym4870
    @vijaym4870 23 дні тому

    Kaala kaalama tamilnadu la senjitu irukum..

  • @apka4214
    @apka4214 6 місяців тому

    Viiajy please wait ✋ viiajy 🎉😅😅😅😅😅😅😅😅😅

  • @k.t.m.rockyyashrocky7830
    @k.t.m.rockyyashrocky7830 6 місяців тому +1

    🎉🎉🎉 super bro

  • @timepass....4572
    @timepass....4572 6 місяців тому

    Namma ragavan chef ahh...

  • @user-rz4fz4bu4z
    @user-rz4fz4bu4z 18 днів тому

    Sirikkama vacha vegama poidumo??🤔

  • @jayanthianupappa4451
    @jayanthianupappa4451 6 місяців тому

    கேரளா ஸ்டைல் மீன் குழம்பு வைங்க

  • @samuelsam9265
    @samuelsam9265 6 місяців тому

    Super bro 🎉🎉

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 6 місяців тому

    Enga company mess la friday night intha dish seivaka

  • @vaathicoming1591
    @vaathicoming1591 24 дні тому

    Tamil Trekker ❌
    Tamil Cooker ✅

  • @silvim4412
    @silvim4412 5 місяців тому

    സൂപ്പർ മുട്ട തീയൽ 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @user-yu1qm7mq4k
    @user-yu1qm7mq4k 21 день тому

    Taj hotel itha mathri recipe illaya athu different iruthathu ...

  • @richardmstephen4701
    @richardmstephen4701 26 днів тому

    Super 🎉

  • @AshokKumar-nx9rp
    @AshokKumar-nx9rp 5 місяців тому

    அது சின்ன வெங்காயமா.
    இதுக்கு எங்க ஊர்ல பல்லாரி அதாவது பெரிய வெங்காயம்

  • @RamsMadda
    @RamsMadda 14 днів тому

    Now I know how amrutham tastes

  • @umajagathees6406
    @umajagathees6406 6 місяців тому +2

    malli+ malli powder, dry chilli+ chilli powder???

  • @hi-vp4hb
    @hi-vp4hb 6 місяців тому +1

    Taj? Nambitom....bossu..

  • @rajendrank9585
    @rajendrank9585 6 місяців тому

    Very very tasty bro.

  • @soopersubuu
    @soopersubuu 6 місяців тому

    😂 #TamilTrekker Bro vaa.. Bro ..!😂

  • @mageshkumar2082
    @mageshkumar2082 18 днів тому

    Ida seiyradukulla, biryani ye cook panidalam pa

  • @rajapriyaadhanasamy8635
    @rajapriyaadhanasamy8635 5 місяців тому

    Sreecha mogama athu konjam kastam

  • @mworld4763
    @mworld4763 5 місяців тому

    வெஜ் புலாவ் செய்ங்க