மிக்க நன்றி. என்னைப் போன்ற ஆதரவற்ற வயோதிகர்கள் இலகுவாக செய்து சாப்பிட அருமையான அறிவுரை.
சூப்பர் mam.. Quick and easy recipe. will try.. do keep posting such quick breakfast / dinner recipes.....
Wow......!! Another delight from Kavitha Ma'm's repertoire.....!!
Delicious, lip smacking, tickling the taste buds and aromatic....!!
An "anytime snack" in the real sense....!!
Thank you, Ma'm for another exotic offering...!!
👍🌹💐🌷🌺🙏🙏🙏
Good morning mam thank you so much mam neenga sonna 100present correctta erukkum tast mam marubadiyum thank you mam
Nice 👍
superb madam. This preparations are so easy for elders and bachelors who are working out of their families.
அம்மா நீங்க செய்கிற மாதிரி நானும் செஞ்சி பார்க்கிறேன் நிஜமாவே வேற லெவல் டேஸ்டும் அட்டகாசமா இருக்கு அம்மா
வித விதமான breakfast. Bread toast, bread with ஜாம், பட்டர் சேர்த்து சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் bread உப்புமா new sandwich.
Thank You மா
Today I will tried this recepie Amma yammy Amma it's come out vera level Amma
No add tayiru can?
மிகவும் நன்றி செய்து பார்க்கிறேன் சகோதரி.உங்கள் குறிப்பின்படி கும்பகோணம் கடப்பா, அரிசி பருப்பு சாதம், பெப்பர் சிக்கன் அனைத்தும் மிக சுவையாக அமைந்தன. மிகவும் நன்றி❤🙏
Nan adikadipanuvan amma butter la pana yan daughter romba pedikum amma.taste 😋vara level la irrukum amma
நன்றி அம்மா.... முடிந்தால் ஓட்ஸ் ரசிபி தாங்க.. அதுக்காக வெயிட் பண்ணுறோம்... 🙏
கொழுக்கட்டை மாவு அதை வைத்து ஏது பயன்பாடுதாலாம்❤ கொஞ்சம் சொலுங்கள்
Bread upma adipoli sister super
Thank you so much 😊🙏