எலுமிச்சை சாதம் இந்த ரகசியம் தெரிஞ்ச நீங்க ஹோட்டல் வச்சிடுவீங்க! GIVEAWAYDAY-19|Lemon Rice|LunchBox

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2023
  • #lemonrice #vegrecipes #lunchboxrecipe #varietyrice
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • Розваги

КОМЕНТАРІ • 311

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому +17

    நான் ட்ரை பண்ணேன் சங்கீதா. என்னோட 36வருடம் சமைக்கும் அனுபவத்தில் இன்று செய்த சங்கீதா ஸ்டைல் எலுமிச்சை சாதம் ரொம்ப டேஸ்ட்டா இருந்ததுமா. நாளைக்கு பிரதோஷம். சிவன் கோவிலுக்கு பிரசாதம் இந்த எலுமிச்சை சாதம் தான். நன்றிம்மா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +2

      Rombha happy ma.shivan enaku uiru ma

    • @shanthic3296
      @shanthic3296 Рік тому +1

      உங்க குடும்பத்தினர் அனைவரும் நலமோடு இருக்கவும், உனக்கும் நீள் ஆயுள், நிறை செல்வம் பெற்று வளமோடு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் சங்கீதா. வாழ்க வளமுடன் 🙏

    • @srivarshaduraisamy5653
      @srivarshaduraisamy5653 Рік тому

      Super ma

    • @nagendharans-lr1bb
      @nagendharans-lr1bb Рік тому

      2p❤
      😊

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Рік тому +10

    Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/OHj7V_1wnoc/v-deo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Рік тому +2

    குழந்தைகள் மட்டும் இல்லை சிஸ்டர் எனக்கும் ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் எங்க வீட்ல பிரியாணி செய்த செலவாகுதோ இல்லையே லெமன் சாதம் உடனே காலியாகும் சிஸ்டர் நீங்கள் செய்யும் போது எனக்கு உடனே செய்ய ஆசை வந்து விட்டது சிஸ்டர்😋😋😋😋😋

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +1

    சங்கீதா சமையலில் நிறைய ரகசியம் தெரிந்து கொள்ளலாம் எலுமிச்சை சாதம் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @Viji-ou3em
    @Viji-ou3em Рік тому +1

    பார்க்கவே சாப்பிட வேண்டும் போல் உள்ளது அதிலும் கடைசியாக நீங்கள் சாப்பிட்டு காட்டும் அழகே தனி தான் நான் பொடி சேர்த்து செய்வேன் இது போல் try பண்ணி பார்க்கிறேன்

  • @anithabosco2919
    @anithabosco2919 Рік тому +1

    என்னோட மகனுக்கு மத்திய உணவாக கொடுத்திருக்கேன். அருமையாக உள்ளது. நன்றி சகோதரி

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 Рік тому +1

    Hi sis enaku verat rais romba usfula iruku tq

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 Рік тому +2

    Lemon. Rice my favourite tq so much unga style super sister

  • @thalamadasamy1171
    @thalamadasamy1171 Рік тому +3

    Hi akka. ஆகா! குறைவான பொருள் போட்ட சிம்பிளான எலுமிச்சை சாதமாக இருந்தது. Thank you akka. Day 19,🥰

  • @amuthad3435
    @amuthad3435 Рік тому +1

    சங்கீமா ரொம்ப ரொம்ப பிடித்த சாதம். வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு உங்களுடைய பொங்கல் செய்தேன். நீங்க சொல்லும் அளவுகளை சரியாக போட்டால் டேஸ்ட் சூப்பரா இருக்கும். இனிப்பு கொஞ்சம் கூட சேர்த்து செய்தால் ருசியோ தனி தான். நன்றி சங்கீமா. லவ்யூயூயூயூயூ.

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 Рік тому +1

    அனைவருக்கும் பிடித்த லெமன் ரைஸ்,அருமை சகோதரி

  • @foodiepaiyan
    @foodiepaiyan Рік тому +2

    My favourite lemon rice potato fry

  • @Abishek2314
    @Abishek2314 Рік тому +1

    My most favourite 😍 receipe. School lunch box kku very useful. Thankyou pa

  • @GayuRam2507
    @GayuRam2507 Рік тому +2

    Hai akka today lemon rice try panuna but entha mari seiyala miss panata next time try panura love u akka

  • @manjularavi6140
    @manjularavi6140 Рік тому +1

    Super very nice lemon rice 👌👌👌🙏thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @yasamin2993
    @yasamin2993 Рік тому +1

    😋 yummy.....TQ Sangeetha 👍

  • @sujithaanand653
    @sujithaanand653 Рік тому

    Wow... Lemon rice my favorite..

  • @ramyamurali2404
    @ramyamurali2404 Рік тому +1

    Unga recipe ellamey super akka😍❤️

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 Рік тому +1

    நன்றி நல்லா இருக்கு

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 Рік тому +1

    Unga biotin powder super ma
    Nanum seiyanum

  • @hema-db5zj
    @hema-db5zj Рік тому

    Nan try pannen sis semma taste 👌

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 Рік тому +1

    எலுமிச்சை சாதம் அருமை அக்கா

  • @nirmaladevinirmaladevi3644
    @nirmaladevinirmaladevi3644 Рік тому +1

    Hai sangeetha sister na valakkai varuval senjsen super tq sangeetha

  • @sri06kri06thiga86
    @sri06kri06thiga86 Рік тому +2

    I too prepare lemon in the same way as you have mentioned 🙂

  • @santhikumarsanthikumar8052
    @santhikumarsanthikumar8052 Рік тому +1

    குழந்தைகளுக்கு பிடித்த சாதம் நன்றி. 🙂🙂🙂🙂👍👍👍👍💯💯🌹🌹🌹🌹

  • @soundark2119
    @soundark2119 Рік тому +2

    My favourite lemon rice super akka 👌👌👌👌

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 Рік тому +1

    Lemon rice super sister unga style la senjitinga super

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass4647 Рік тому +1

    Thanks Akka

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Рік тому +1

    My favourite dish beautiful

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 Рік тому +2

    One of my favourite receipe mam....... Most useful tips for office going people's....... Thank u for the wonderful video mam......

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    Vanakkam mahaley ingeridiyants oilyelil fry pannum pakkuvam sooperda

  • @lotushut8834
    @lotushut8834 Рік тому +1

    எலுமிச்சை சாதம் அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻
    நானும் இது போல் தான் செய்வேன். ஆனால் இஞ்சி மட்டும் சேர்க்க மாட்டேன். இனி இது போல் இஞ்சி சேர்த்து செய்து பார்க்கிறேன் 👍🏻

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Рік тому +1

    Simply superb.. Vera leavel... My husband favourite rice.. Thanks for sharing sister.. Big like and share

  • @AaAa-qi1ej
    @AaAa-qi1ej Рік тому +2

    நன்றி அக்கா 👌👌👌

  • @kalaivanithangavel5176
    @kalaivanithangavel5176 Рік тому +1

    Super dear vazhga valamudan

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Рік тому +1

    எலுமிச்சை சாதம் செமையா இருக்கு சங்கீமா வேற லெவல்

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 Рік тому +1

    Simply superb lemon rice ponga. Semma ya iruku

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 Рік тому +1

    Lemen satham simple and tasty boitin powder vera level awesome fantastic

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Рік тому +1

    VERY SHORT PRESENTATION WITHOUT DRAGGING GOOD

  • @datahub1927
    @datahub1927 Рік тому +1

    Super sis very nice 👌👌 enakum en ponnukum romba romba romba pidikum sis try pandran thanku sis

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 Рік тому +1

    அருமையாக இருக்கு. கலர்புல்லாக இருக்கு. பாரம்பரியமான சாதம். அனைவருக்கும் பிடிக்கும்.❤️💖

  • @gowrisankari7871
    @gowrisankari7871 Рік тому +1

    All recipes are very good taste ma.

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 Рік тому +1

    Lemon rice unga style la senjitinga sister na ginger serka maten ini try panren sister thank you

  • @kalpagamnatarajan3294
    @kalpagamnatarajan3294 Рік тому

    My favourite rice. Nice

  • @ingaseaveeramuthu4589
    @ingaseaveeramuthu4589 Рік тому +2

    அக்கா நீங்க செஞ்ச எலுமிச்சை சாதம் சூப்பரா இருந்தது அதே மாதிரி திருவாதிரை களி செய்வது எப்படி உங்க சமையல் எல்லாம் சூப்பரா டேஸ்டா இருக்கு இது ஒன்னும் சொல்லிக் கொடுங்க ப்ளீஸ்

  • @santhimurukan2216
    @santhimurukan2216 Рік тому +1

    Superb Sangeetha Madam...

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Рік тому +1

    super simple recipe akka

  • @kanagagopi8969
    @kanagagopi8969 Рік тому +1

    Uhnga stylela chappathi panna very soft super thank you

  • @varshavarsha6526
    @varshavarsha6526 Рік тому +1

    Iemen rice enakum my baby eskum romba pudikum thankingyou👌👌👌👌👌👌👌🤗

  • @gnanakalai6497
    @gnanakalai6497 Рік тому +1

    இன்னைக்கு செய்த லெமன் ரைஸ் செம்ம.சொல்ல வார்த்தையே இல்லை. நான் பார்த்த உடனே பண்ணுனேன்.ரொம்ப நன்றிங்க.

  • @sornamm4638
    @sornamm4638 Рік тому +1

    Nice receipe

  • @hemalathap3598
    @hemalathap3598 Рік тому +3

    உதிரி,உதிரியானஎலுமிச்சைசாதம்என்னுடையfavoritesuper ,super

  • @babyd9682
    @babyd9682 Рік тому +1

    மிகவும் எளிமையான முறையில் மிகவும் அழகாக செய்து காட்டி இருக்கீங்க

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Рік тому +1

    Today's favorite lemon rice, a comfort food, travel food for many. You have given a simple, clear quick perfect description and tips. Can't be better than this. Thanku

  • @gopallv5761
    @gopallv5761 Рік тому +2

    Sangeetha ji you have magic in your fingers. Whatever dish you cook, it's amazing!

  • @MaheshKumar-ks3ey
    @MaheshKumar-ks3ey Рік тому +1

    Sis nenga kadaiciya pota karivepilaum kothamalium tha intha rice ku high light...intha rice a margali poojaiku seithu koduthu asathiduren..tq sis ❤️...

  • @shanthaasokan
    @shanthaasokan Рік тому +1

    லெமன் ரைஸ் பக்குவமாக செய்து காண்பித்தீர்கள்.நன்றாக இருந்தது. சிறிது வெந்தய பொடியும் சேர்க்கலாம்.👍

  • @ramavasu1417
    @ramavasu1417 Рік тому +2

    Superb simple flavoured rice…….adding ginger is the highlighter il try with it… thks dear…🥰

  • @esthersundar7985
    @esthersundar7985 Рік тому +1

    Superb Sangeetha ma Tasty 😋 Tasty.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Рік тому +1

    Yellame besta seiya yen Sangeemavalathaan mudium.sema Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @praveen2010ful
    @praveen2010ful Рік тому +1

    My all-time favourite rice it is easily digestible and also easy to make your method is simply super

  • @mathy9572
    @mathy9572 Рік тому +1

    Thank you Sangeetha Happy New Year. I like your recipes

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Рік тому +1

    Sangeema lemon rice superma naum ippadithan sevenma inji podamal seivenma inji potu seithu parkirenma thanksma sangee.

  • @jimjeev3113
    @jimjeev3113 Рік тому +1

    Super very good

  • @ayyanayyan2714
    @ayyanayyan2714 Рік тому

    Super sangeetha

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana Рік тому +1

    Hi sangee sis. Good afternoon one of my daughters favourite dish thank you❤🌹

  • @garuda1749
    @garuda1749 Рік тому +1

    Thank you mam

  • @lalitha_ganesh1197
    @lalitha_ganesh1197 Рік тому +1

    It is one of my travel friendly recipe mam l like it very much....

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Рік тому +1

    Hi sister simply superb.🥰🥰🥰👌👌👌

  • @rayman.s9891
    @rayman.s9891 Рік тому +1

    White colour la iruku.. lemon rice

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Рік тому +1

    Super Sangeetha 👌

  • @seethakrishna1306
    @seethakrishna1306 Рік тому +1

    Na itha try pandra

  • @selvy1356
    @selvy1356 Рік тому +2

    எலுமிச்சை சாதம் சூப்பர் 😋 நன்றி சங்கீதா 😍

  • @sivagamisiva596
    @sivagamisiva596 Рік тому +1

    Akka already lemon rice video pottachu neenga..... Na unga video pathu seinjurukken akka super ...

  • @snirmala4820
    @snirmala4820 Рік тому +1

    Hi sangee ma super 🙏👍👌🙏 Thank you very much 😊maa

  • @santhi3426
    @santhi3426 Рік тому +1

    எலுமிச்சை சாதம் உதிரி உதிரியா
    அருமை! தாளிப்பில் இஞ்சி
    செய்து பார்ப்போம். பள்ளிக்குச்
    செல்லும் குழந்தைகளுக்கும்,
    வேலைக்கு செல்பவர்களுக்கும்,
    பிராணயானம் செய்பவர்களுக்கும்
    எளிமையான உணவு. ருசிப்போம்!
    🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🙏

  • @mashamasha2082
    @mashamasha2082 Рік тому +1

    Use full dish

  • @manikandana3836
    @manikandana3836 Рік тому +1

    My all most fve lemon rice😋😋😋

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily Рік тому +3

    லெமன் சாதம் சூப்பர் அக்கா 🥰👌👌👌😋

  • @gayathri1000
    @gayathri1000 Рік тому +1

    Hi sangeetha sis💐 ninga seira ella recipe layum oru magic iruku sis 🎇✨️superb👌🏻

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 Рік тому +1

    Really I m waiting for this dish... Because my son's favourite dish....thank u akka.

  • @mythilyk396
    @mythilyk396 Рік тому

    சங்கீதா ஸ்டைல் எலுமிச்சை சாதம் சூப்பர்

  • @priyam9133
    @priyam9133 Рік тому +1

    Very nice super

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Рік тому +1

    My daughter like it and I will try ur style in lunchbox so tasty and yummy 🙏❤

  • @nitesh.s5210
    @nitesh.s5210 Рік тому +1

    My all time favourite recipe simple and super mam

  • @kavitham8557
    @kavitham8557 Рік тому

    New idea super pa

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +5

    Hi, Sangee, ma. This lemon rice is all time favorite for all age groups.
    For this lemon rice potato fry and boiled egg will b superb combo.
    Fresh curry leaves and ground nuts would definitely give extraordinary taste to this rice. Sangee, ma as I used to say whenever I watch ur recipe videos my one eye will b watching the type of utensils u r using and the other eye will b watching ur recipe making and I love ur collections of all ur utensils, Sangee, ma. Waiting for more quick and tasty lunch box recipes, da👍😍😍💕💕

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +1

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 ஒரு வாரம் கழித்து மீண்டும் உங்கள் சேனல் பார்க்கிறேன் லெமன் சாதம் சூப்பர் 👌👌 பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 😋😋 எல்லாமே பக்காவா இருந்தது 👍👍 இந்த ரைஸ் பார்க்கும் போது எனக்கு ஆந்திராவில் இருக்கும் போது இப்படித்தான் லெமன் சாதம் செய்து எடுத்து கொண்டு வருவேன் ரயில்ல பிரயாணம் செய்யும் போது இந்த மாதிரி ஸ்டைல்ல செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் அதற்கு தேங்காய் துருவல் வறுத்து துவையல் செய்வேன் அடடா என்ன ஒரு ருசிம்மா சாப்பிட சாப்பிட ஆசையா இருக்கும் அதுவும் பச்சரிசியில் செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும் சூப்பர்மா அருமையா இருந்தது 👍 ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா சாதம் வடித்த விதம் தாளிப்பு விதம் எல்லாமே அருமை வேற லெவல்மா தேங்க்ஸ் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌷💐💐💐💐💐💐💐💐💐 சங்கீமா அம்மா நல்லா இருக்காங்க வீட்டுக்கு வந்துட்டாங்க ஓகே மா

  • @lathab9354
    @lathab9354 Рік тому +1

    My husband favourite lemon rice recipe yummy sangee sister

    • @lathab9354
      @lathab9354 Рік тому

      Tomorrow lunch box recipe ready Sangee ma

  • @kanakadurgasrinivasan6681
    @kanakadurgasrinivasan6681 Рік тому +1

    Super Lemon rice. yummy yummy recipe Mam

  • @Pradeshthangarasu
    @Pradeshthangarasu Рік тому +1

    Hi sangee ma simply superb lemon 🍋 rice . En sonnoda favorite dish tq pa.🙏🏻🥰🤷‍♂️🥳

  • @rajthilagam454
    @rajthilagam454 Рік тому +2

    Sangeema enga veetla today lemon rice and potato paccha pattani fry. my favourite dish ma

  • @padma7490
    @padma7490 Рік тому +1

    My favourite recipe super sister 🥰🥰🥰

  • @malaranbu3779
    @malaranbu3779 Рік тому +1

    My favourite dish super

  • @jyothielumalai
    @jyothielumalai Рік тому +1

    Yummy recipes 😋😋😋

  • @expatriaters
    @expatriaters Рік тому +1

    Hi sangeetha,nice lemon rice recipe.while using ginger and peanut with lemon rice fabulous aroma ❤

  • @suma6711
    @suma6711 Рік тому +1

    Hi sangeetha your 🍋 rice is simple fantastic I could feel the taste while watching your video itself your way of talking is so adorable

  • @MSaran-vy1jh
    @MSaran-vy1jh Рік тому +1

    super sister lemon rice😋😋

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +3

    Super 💕
    Amazing recipe

  • @rajendhiranradhika8267
    @rajendhiranradhika8267 Рік тому +1

    Lemon rise super semma