ஒரு சினிமாக்காரனுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் கூட இந்த மாதிரி ஒரு பல பேருக்கு வேலை கொடுத்த தொழிலதிபர் முக்கியத்துவம் ஏன் கொடுக்கவில்லை.. எல்லா ஐடி கம்பெனிகளும் இவருக்கு சின்ன சின்ன உதவி செஞ்சி இவரை மேலே கொண்டு வரதுக்கு உதவி செய்யலாம் அல்லவா? அன்னன்னைக்கு தேவையே அவருக்கு கஷ்டமாக இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறாய் இறைவா? சாதாரண வேலைக்கு போக முடியாது அவரிடத்தில் இருந்து யோசிக்கும் போது... கண்ணில் தண்ணீர் வந்து போகிறது.. 🙏 எதுவும் நிரந்தரமில்லை 🙏 நல்ல மனிதர்களை சேர்த்து வையுங்கள் பணம் மட்டும் முக்கியமல்ல... நம் கீழே விழும் போது தாங்கி பிடிப்பதற்கு 🙏
பணம் பணம் என்று பேயாய் அலைபவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு சாட்டையடி... மனசாட்சிக்கு பயந்தால் இந்த நல்ல மனிதருக்கு இவரை ஏமாற்றியவர்களே நிச்சயம் உதவி செய்வார்கள, உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் ஐயா.
அமெரிக்கவில் இருந்து இந்தியா வந்ததே முதல் தவரு, இந்திய அரசியல் வாதிகளாள் நாசமானவர்கள் என்னற்றோர். உங்களை உயிருடன் விட்டு வைத்த தற்கு, இறைவனுக்கு தினமும் நன்றி தெரிவித்து கொள்ளுங்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
It is heart wrenching to look at him speak about his extrodinary ups & downs in life. A man who was once at the pinnacle of success is today on the street & leading life of a virtual beggar. It is fortunate that he is still in his good senses without going mad or committing suicide. That shows his good mental health & determination. T. N government should consider steps to give him fresh lease of life as he had been successful in I.T field. His calibre & experience in I.T. could be harnessed for the benefits of the state.
Respected Thiru. Navamani Sir definitely you will get great success for your sincere prayer to help others and to start the lost company. May God bless you Sir for succes.🙏🙏🙏🙏🙏
இவருக்கு நடந்த நிகழ்ச்சிகளை கேட்கும்போது மனம் வேதனைப் படுகிறது, நன்றாக வாழ்ந்த நிலை கொஞ்சம் சறுக்கும் போது, எதை இழந்தாலும், நம்பிக்கை என்ற ஆதாரம் மட்டும் விட்டு விடக்கூடாது, அந்த வேதனை அனுபவித்தால் மட்டும் தான் தெரியும். எல்லாம் காலமும் சேர்ந்து செய்யும் கோலம். ஆனால் விடா முயற்ச்சிக்கும், தன்நம்பிக்கைக்கும் இறைவனின் கருணைப் பார்வை நிச்சயம் இருக்கும், நல் வழி பிறக்கும். இந்த நிலை பார்க்கும் போது, திரு MGR அவர்களின், பாடலுக்கு கவியரசு கண்ணதான் எழுதிய சூழ்நிலை ஞாபகம் வருகிறது. " கடவுள் ஏன் கல்லானார், மனம் கல்லாய் போன மனிதர்களாலே............... "
Sir உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நிங்க திரும்ப எழுந்து நிக்கணும். அப்பதான் இந்த அரசியல் ஊழல் அம்பலம் ஆகும். ஆனா நீதி தேடும் இடம் தவறு.மேலும் ஆண்டவன் துணை
See the confidence level.and spirit in this gentleman. surely he will.get his justice he deserves for that our prayers .Awesome sir ,keep going .God will provide and wishes for your good health
Big mistake is that he still believes Indian and Tamil politicians. Many companies running away from Tamilnadu for this corruption in all levels, politician and common people also supports this corruption as granted. My chithappa worked in palm corporation and retired but no benifits, corrupted people eaten all money ...common employee suffers😢
சார் உங்களுடைய கேள்விக்கு பதில நீங்களே சொல்லிடீங்கள்..எனக்கு கவலையா இருந்திச்சு..ஆனால் கடைசில ஒன்று சொன்னீங்க பாருங்க... அது தான் சார் காரணம் நீங்க இப்படி இருக்க...அந்த வசனம் ..யாருமே காப்பரேட்டில் ஊழல் பண்ண இயலாது ,அந்த மென்பொருளை பயன்படுத்தினால்.. பிறகேன் சார் இப்படி இருக்கிறீங்கள்? அது தானே தமிழ் நாட்டிண்ட மகா பாரதம் ..ஊழல் அதை செய்ய ஏதாவது உங்கட சாப்ட்வயர் ல செய்யுங்க...அப்ப முதலமைச்சர் மட்டுமல்ல எதிர்கட்சி காரங்களும் உங்களிட்ட ரெண்டர் கேட்டு வருவாங்கள்.
உங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் உங்களின் செயல்பாடு கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே இதுபோல் உள்ளவர்க்கு இதை பார்க்கும் அனைவரும் முடிந்த வரை உதவினால் அவர் மீண்டு வர உதவும் இவர்க்கு உதவ தயவுசெய்து வழியினை தெரிவித்தால் என்னால் முடிந்த அளவு உதவ முடியும்
என்னால் உதவ முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது உங்களுக்காக இறைவனிடம் தூய்மையான மனதுடன் மீண்டுவர வேண்டுகிறேன் பிரார்தனை பலனளிக்கும் என்று நம்புகிறேன், 19:00
The Fourth pillar of democracy - MEDIA, keeps reminding the common man that it there for every citizen of this country. Wish Thanthi TV all good for supporting this kind of cause.
முடிந்தால் மீண்டும் அமெரிக்கா சென்று நிம்மதியாக வாழவும். இதை தயவு செய்து ஒரு மோசமான கனவாக நினைத்து மறக்கவும். இந்தியாவில் அதிகாரத்திற்கு எதிராக போராடி பயனில்லை. அதிகாரமும் மிக சோம்பேறித்தனமான system மும் உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும். உங்களுக்கு பைத்தியம் என்று கூட பட்டம் காட்டுவார்கள். இந்த நாட்டை விட்டு திறமையானவர்கள் ஓடுவதற்கு என்ன காரணம் என்பதற்கு நீங்களே வாழும் உதாரணம்.
உங்கள் கோரிக்கையை அவர்கள் புரிந்து கொள்ளும் அறிவை இறைவன் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு அறிவு கிடையாது. இருந்தாலும் உங்கள் நிலை கண்டு நல்லதொரு முடிவை சமூக நீதியை வழங்கும் முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்....
Praying to God that he gets the justice that he deserves at least to maintain his family and get out of debt. He can rebuild his company with just the right amount of support. He has the skills and talent. The fact that he is able to hold it together even at this point in life is a great testament to his will power. God bless him and hope he gets the right support that he needs at this moment in form or another.
இவரை மாதிரி நிறையபேர் இருக்கிறாரகள் இந்திய அரசாங்கம் கவனிக்காது தமிழக அரசு தான் கவனிக்கனும் இப்போதைய நமது முதல்வர் இந்த விசயத்தில் தனி கவனம் செலுத்தி இந்தமாதிரி தொழில்அதிபர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரவேண்டும்
மனதில் மிகுந்த வேதனை நீங்கள் கண்டிப்பாக ஜெயிப்பீர்கள் இறைவன் உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் துணை இருப்பான் உங்களுக்காக நான் மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன் மனவலிமை தருவான் இறைவன் உடல் வாக்கியத்தை தருவான் இறைவன் இந்த பூமியில் உள்ள அனைத்து கடவுளையும் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
After hearing this interview with CEO Navamai by Tandhi channel, i felt very sad as an engineer . There is no unity with IT people. If they think lakhs of them might have joined together and have given their support atleast through their voice. Definitely CM will do the level best to him. Hundreds of families were fed by him. But when Navamani sir is in this bad situation, where those people have gone. Dear Thandhi people , Kindly inform his cell number so that people can contact him directly and do their favour. A tru man is sitting on the platform. But a thermacol man is enjoying his life. What is the fate of educates? ??
Sir please try to reach to NASSCOM or IT minister or Start up incubators who can help with this sort of issues and ensure proper investigation is done. So many good suggestions in comments. You can also meet TN IT minister - Mr. PTR who can understand your grievance and provide proper resolution in corporate affairs/small scale startup issues. Good luck Mr. Navamani!! Will pray for your justice.
Very sad to see this- but admire your tremendously positive attitude Sir. Please, somwhow, contact PTR Palanivelrajan, the highly respected IT Minister for TN
சார், என் மண் என் மக்கள் நடைபயணத்துல அவர் உங்க ஊருக்கு வரும் போது, நீங்க அண்ணாமலை அவர்கள போய் பாருங்க. நீங்க சொல்றத புரிஞ்சுக்குற மனநிலையும், நேர்மையும் இருக்குற ஒரே அரசியல்வாதி அவர் தான். உங்களுக்கு ஏதுவது ஒரு வழில தீர்வை நோக்கின உதவி கிடைக்கும்
@@nadapuvee937 அவர் பதவி இல்லன்னு உன்கிட்ட வந்து சொன்னாரா? உபி மீடியாவான முரசொலியும் கலைஞர் செய்திகளும் பாத்துட்டு இருந்தா இப்படித்தான் முட்டாள்தனமா பேசிக்கிட்டு இருப்ப, அரமெண்டல் 😂😂
Enna evlo panniyum CM kanathuku polanu neeneikiranga he is just avoiding it he also knows that so only this move and it was a good play, you have to win and you will win between these goons, Kadavul Irukaru❤ even I am facing terrible situation lonely like u against the Government and I too fight back.. 👍
To all putting comments here..i suggest you all to keep this video link as status and forward it to your friends and families. Its not about DMK or ADMK or BJP. its about our future
மனசாட்சி, சூடு, சொரணை உள்ள அதிகாரிகள் யாராவது இந்த வீடியோவ பார்த்தால் தயவு செய்து உதவுங்கள் இந்த மனிதருக்கு
Catch that x minister
All controlled by political leaders officials can't do anything.
நீதிமன்றத்தில் வெற்றி பெற்று மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்
Plz give me your mobile number ( r address) all r share this video very intelligent person government send this video
Mmmkkku unga oruliya, arasiyavathiya Anna mattum than sambarika mudiyum…..
@@gopinathramaraj2346ŕrŕŕrŕŕŕŕŕqrqr
Bad elements will lead DESTRUCTION of our country.
செத்த பின் நீதி கிடைக்கும்
ஒரு சினிமாக்காரனுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் கூட இந்த மாதிரி ஒரு பல பேருக்கு வேலை கொடுத்த தொழிலதிபர் முக்கியத்துவம் ஏன் கொடுக்கவில்லை.. எல்லா ஐடி கம்பெனிகளும் இவருக்கு சின்ன சின்ன உதவி செஞ்சி இவரை மேலே கொண்டு வரதுக்கு உதவி செய்யலாம் அல்லவா? அன்னன்னைக்கு தேவையே அவருக்கு கஷ்டமாக இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறாய் இறைவா? சாதாரண வேலைக்கு போக முடியாது அவரிடத்தில் இருந்து யோசிக்கும் போது... கண்ணில் தண்ணீர் வந்து போகிறது.. 🙏 எதுவும் நிரந்தரமில்லை 🙏 நல்ல மனிதர்களை சேர்த்து வையுங்கள் பணம் மட்டும் முக்கியமல்ல... நம் கீழே விழும் போது தாங்கி பிடிப்பதற்கு 🙏
Really anybody can support for this man
Yes
⁰⁰⁰00⁰⁰0
உண்மை உண்மை😢
சினிமா துறையில் உள்ள பெரிய தலைவர் கள் கூட்டு சேர்ந்து இவருக்கு உதவலாம்.
தங்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் மலரும் ஐயா வாழ்த்துக்கள் தங்களின் நல்ல மனதுக்கு எல்லாம் நன்மையாக முடியும்
இவ்வளவு துன்பங்களுக்கு நடுவிலும் தன்னம்பிக்கை இழக்காமலிருக்கும் இவருக்கு விரைவில் நன்மை நடக்கவும் மன நிம்மதி கிடைக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு மனிதனிடமிருந்து எதையும் பறித்து சென்றுவிடலாம்.
தன்னம்பிக்கை மற்றும் அறிவை தவிற, இவரே சாட்சி!
I pray the Almighty to help him to come up again.
Regards.
Kandeepa needhi kedaikum sir ungaluku
Yes
காலம் கடந்து கிடைக்கும் நீதி யாருக்கும் எந்த பயனும் இல்லை
இத்தனை கஷ்டங்களுக்கு நடுவில் அந்த கஷ்டப்பட்டவர்களுக்கு சோறு வாங்கி கொடுத்தீங்களே அதுக்காவது இறைவன் உங்களை காப்பாற்றுவான் ❤
🙏🙏🙏
🙏🏻🙏🏻
நம்ம செல்லூர் ராஜூதான் காரணம் என்று சொல்கிறார். அம்மா மீனாட்சி தாயே நீதான் நீதி வழங்க முடியும்.
கெட்டுபோனவன் வாழலாம்!
நல்ல வாழ்ந்தவன் கெட்டுப்போகக்கூடாது!!
இது உண்மை
😔😔😔
வாழ்ந்தவன் தாழ்ந்தால் நிலமை மரணத்தை விட கொடுமையானது (வாழும் காலம் முழுவதும்) இது என் வாழ்க்கை அனுபவம்
ரொம்ப கஷ்டம் இருந்தாலும் அவருடைய will power அவரை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் கடவுள் துணை இருப்பார்
படித்தவனுக்கு மட்டுமே தங்களின் அருமை தெரியும்.
தந்தி டிவி முதல் முறையாக உருப்படியான காணொளி வெளியிட்டுள்ளது
Too late already telecasting many UA-cam channel. Waste tv
4years ku munnadiye other tvla vanthuchu
உங்கள் நல்வாழ்க்கை திரும்ப பெற பிரார்த்தனையுடன் மனமார்ந்த வாழ்த்துகள் ,👍
பணம் பணம் என்று பேயாய் அலைபவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு சாட்டையடி... மனசாட்சிக்கு பயந்தால் இந்த நல்ல மனிதருக்கு இவரை ஏமாற்றியவர்களே நிச்சயம் உதவி செய்வார்கள, உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் ஐயா.
அமெரிக்கவில் இருந்து இந்தியா வந்ததே முதல் தவரு, இந்திய அரசியல் வாதிகளாள் நாசமானவர்கள் என்னற்றோர். உங்களை உயிருடன் விட்டு வைத்த தற்கு, இறைவனுக்கு தினமும் நன்றி தெரிவித்து கொள்ளுங்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
Real face of India for a genuine person
Sir we discussed about your matter. Through our. Thalaivar and member of viyabarival sanga melanum God will also do good thing
சிறிய, குறு தொழிலதிபர்கள் தான் வேலை வாய்ப்பை வழங்குகிறார்கள். ஆனால் இது போன்ற தொழிலதிபர்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு கிடையாது
Yes correct said, but government officers are no responsible.
Health.
Insurance.
Revenue and labor temperament.
@@onlymusicx9747 இவர் தொழில் செய்தது சென்னை ஏமாந்தது சென்னை. அமெரிக்கா கதை கிடையாது. இந்திய கதை
@@tamilupdate8162 கலிபோர்னியா
சொன்னாரு. அதான் deliet
பண்ணிட்டேன். நண்பா
ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு...
விரைவில் இவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்😮😢
இவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த செல்லூர் ராஜு பெயரை போட பயமா?
It is heart wrenching to look at him speak about his extrodinary ups & downs in life. A man who was once at the pinnacle of success is today on the street & leading life of a virtual beggar.
It is fortunate that he is still in his good senses without going mad or committing suicide. That shows his good mental health & determination.
T. N government should consider steps to give him fresh lease of life as he had been successful in I.T field. His calibre & experience in I.T. could be harnessed for the benefits of the state.
👌👏
WELL SAID
GOD BLESS U
மனதை நெகிழவைக்கும் நிகழ்வு. விரைவில் நீதி கிடைக்க வாழ்த்துகிறேன்.
யாருக்கும் நடக்கக்கூடாத நிகழ்வு.. மிகவும் வலியான பதிவு… இவர் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கட்டும்…
Wow- He is a truly extraordinary person still fit to be CEO for any multinational looking at his positive attitude
How good people are facing such problem. How can you believe in justice. Only god has to come and save such good people
இந்த உலகம் உங்களை தோத்துட்டனு சொன்னாலும், எப்பவும்.., எங்கயும் நீங்களா உங்களை தோத்துட்டோம்னு சொல்ற வரைக்கும்., நீங்கள் வெற்றியாளர் தான்💪நீங்கள் வெல்வீர்கள்💪வாழ்த்துக்கள்🌹
Respected Thiru. Navamani Sir definitely you will get great success for your sincere prayer to help others and to start the lost company. May God bless you Sir for succes.🙏🙏🙏🙏🙏
இவருக்கு நடந்த நிகழ்ச்சிகளை கேட்கும்போது மனம் வேதனைப் படுகிறது, நன்றாக வாழ்ந்த நிலை கொஞ்சம் சறுக்கும் போது, எதை இழந்தாலும், நம்பிக்கை என்ற ஆதாரம் மட்டும் விட்டு விடக்கூடாது, அந்த வேதனை அனுபவித்தால் மட்டும் தான் தெரியும். எல்லாம் காலமும் சேர்ந்து செய்யும் கோலம். ஆனால் விடா முயற்ச்சிக்கும், தன்நம்பிக்கைக்கும் இறைவனின் கருணைப் பார்வை நிச்சயம் இருக்கும், நல் வழி பிறக்கும். இந்த நிலை பார்க்கும் போது, திரு MGR அவர்களின், பாடலுக்கு கவியரசு கண்ணதான் எழுதிய சூழ்நிலை ஞாபகம் வருகிறது. " கடவுள் ஏன் கல்லானார், மனம் கல்லாய் போன மனிதர்களாலே............... "
இறைவன் உங்களை சோதனை செய்கின்றார் மீண்டும் உங்களை உயர்துவார்
Sir உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நிங்க திரும்ப எழுந்து நிக்கணும். அப்பதான் இந்த அரசியல் ஊழல் அம்பலம் ஆகும். ஆனா நீதி தேடும் இடம் தவறு.மேலும் ஆண்டவன் துணை
உடனடியாக அவருக்கு உரிய நீதியை தரவேண்டும்.
நீதியரசர்கள் சுவமோட்டோவாக விசாரித்து தீர்ப்பு வழங்குங்கள் கையாலாத திமுக அரசு அதிமுக ஆட்களை காப்பாத்துகிறதே
இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது!
தமிழ்நாட்டின் தலை எழுத்து அவ்வளவுதான் நோட்டாவுக்கு ஓட்டு அளிப்பதே சிறந்த வழி😢
See the confidence level.and spirit in this gentleman. surely he will.get his justice he deserves for that our prayers .Awesome sir ,keep going .God will provide and wishes for your good health
இது தான் வாழ்க்கை!!
☹️😔😌
நாடு அதளபாதாளத்தில் உள்ளது ஐயா
true
Big mistake is that he still believes Indian and Tamil politicians. Many companies running away from Tamilnadu for this corruption in all levels, politician and common people also supports this corruption as granted.
My chithappa worked in palm corporation and retired but no benifits, corrupted people eaten all money ...common employee suffers😢
And still believing our CM 😅😅
Vote Dravidian political party and spoil the state ANĎ country, only AAP is the Best at present.
பிணம் தின்னிகள் அதிகமாகிவிட்டன நாட்டில்.
பிணம் திண்ணிகள் அல்ல இப்போது உயிர் திண்ணிகள் தான் அதிகம்
💯 correct
தோல்வி என்பது அந்தத் தனிப்பட்ட நபர் ஒத்துக் கொள்ளும் வரை. மிக அற்புதமான வாசகங்கள்
Best coverage by thanthi tv so far . This man needs justice but it is impossible to expect in our tamilnadu politicians
நீங்கள் எதிர்பார்த்தபடி நல்லவர் ஒருவர் வருவார் உங்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண சத்தியம் வெல்லும்👏
Very very strong men
Romba kashtama irukku, don't give up, by the grace of God again you can become a Boss
நாட்டின் வள்ச்சிக்கு பெரிதும் உதவும் உங்கள் முயற்சி வெற்றி பெறும்
பனம் தான் வாழ்க்கை மனம் போல் அவலம்.மீணடும் நல்ல நிலைக்கு மாறும் முதல்வருக்கு தகவல் தெரிந்தவுடன்...
அவரு ரொம்ப பாவம் சார். ஏதாவது உதவி பண்ணுங்க சார்.
I shared this video in the comment of IT minister PTR annaa's channel video.
சார் உங்களுடைய கேள்விக்கு பதில நீங்களே சொல்லிடீங்கள்..எனக்கு கவலையா இருந்திச்சு..ஆனால் கடைசில ஒன்று சொன்னீங்க பாருங்க...
அது தான் சார் காரணம் நீங்க இப்படி இருக்க...அந்த வசனம் ..யாருமே காப்பரேட்டில் ஊழல் பண்ண இயலாது ,அந்த மென்பொருளை பயன்படுத்தினால்..
பிறகேன் சார் இப்படி இருக்கிறீங்கள்?
அது தானே தமிழ் நாட்டிண்ட மகா பாரதம் ..ஊழல்
அதை செய்ய ஏதாவது உங்கட சாப்ட்வயர் ல செய்யுங்க...அப்ப முதலமைச்சர் மட்டுமல்ல எதிர்கட்சி காரங்களும் உங்களிட்ட ரெண்டர் கேட்டு வருவாங்கள்.
உங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் உங்களின் செயல்பாடு கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே இதுபோல் உள்ளவர்க்கு இதை பார்க்கும் அனைவரும் முடிந்த வரை உதவினால் அவர் மீண்டு வர உதவும் இவர்க்கு உதவ தயவுசெய்து வழியினை தெரிவித்தால் என்னால் முடிந்த அளவு உதவ முடியும்
இவரைக் காப்பாற்றுவார்
என் அப்பா
May i know Who is your father
என்னால் உதவ முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது உங்களுக்காக இறைவனிடம் தூய்மையான மனதுடன் மீண்டுவர வேண்டுகிறேன் பிரார்தனை பலனளிக்கும் என்று நம்புகிறேன், 19:00
I'll pray for you sir 😢😢
I feel ashamed of being a Tamilan. Tamil Nadu government representatives will face their KARMA
Such a good heart. Still has not lost hope . A right person in a wrong place
Realy he is very great self confidence man , lord with you don't worry now I will pray for you.again lift of you.
God bless to you sir. This situation change coming days. Pls confident pray to god. Thank you sir.
Yov thanthi ennike thanya nee correct news aha delivered panra I hope that person get social justice soon
தங்களது மன உறுதியுடன் கூடிய போராட்ட குணம்🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
The Fourth pillar of democracy - MEDIA, keeps reminding the common man that it there for every citizen of this country. Wish Thanthi TV all good for supporting this kind of cause.
முடிந்தால் மீண்டும் அமெரிக்கா சென்று நிம்மதியாக வாழவும். இதை தயவு செய்து ஒரு மோசமான கனவாக நினைத்து மறக்கவும். இந்தியாவில் அதிகாரத்திற்கு எதிராக போராடி பயனில்லை. அதிகாரமும் மிக சோம்பேறித்தனமான system மும் உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும். உங்களுக்கு பைத்தியம் என்று கூட பட்டம் காட்டுவார்கள். இந்த நாட்டை விட்டு திறமையானவர்கள் ஓடுவதற்கு என்ன காரணம் என்பதற்கு நீங்களே வாழும் உதாரணம்.
உங்கள் கோரிக்கையை அவர்கள் புரிந்து கொள்ளும் அறிவை இறைவன் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு அறிவு கிடையாது. இருந்தாலும் உங்கள் நிலை கண்டு நல்லதொரு முடிவை சமூக நீதியை வழங்கும் முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்....
Honourable CM Stalin should help such a good person
மனிதன் இந்தளவுக்கு கஷ்டப்பட்டு வந்துருக்கார் நினைக்கும் போது ரெம்ப கஷ்டமா இருக்கு
Praying to God that he gets the justice that he deserves at least to maintain his family and get out of debt. He can rebuild his company with just the right amount of support. He has the skills and talent. The fact that he is able to hold it together even at this point in life is a great testament to his will power. God bless him and hope he gets the right support that he needs at this moment in form or another.
Such a great person who deserve justice for his situation at present
This is the actual face of politics and cinema.
God bless you brother
CM sir, pls need support for him
இவரை மாதிரி நிறையபேர் இருக்கிறாரகள்
இந்திய அரசாங்கம் கவனிக்காது
தமிழக அரசு தான் கவனிக்கனும்
இப்போதைய நமது முதல்வர் இந்த விசயத்தில் தனி கவனம் செலுத்தி இந்தமாதிரி தொழில்அதிபர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரவேண்டும்
Hat off sir, still you have a positive approach. You will bounce back again
True Madurai Veeran. Justice should prevail.
மனதில் மிகுந்த வேதனை நீங்கள் கண்டிப்பாக ஜெயிப்பீர்கள் இறைவன் உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் துணை இருப்பான் உங்களுக்காக நான் மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன் மனவலிமை தருவான் இறைவன் உடல் வாக்கியத்தை தருவான் இறைவன் இந்த பூமியில் உள்ள அனைத்து கடவுளையும் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
Don’t know what to say. Emotionally touching story
எத்தனை குடும்பங்களை திமுக/அதிமுக நடுதெருவில் கொண்டு வந்திருக்கிறதோ...
Definitely you will get back in new life sir, l wish you all success in your life in future 🎉
Jesus Yesappa bless this ayya
I strongly believe that our humanitarian CM will meet this person in distress and do the needful
Our cm ah. 200 rupees upi
moron, this wig head person is the most corrupted person in the world,
humanitarian CM 🙂🙂🙂🙂
200 re UPI credited
யோவ் வெண்ண ! humanitarian CM, ஜோக் பண்ணுறியா ?
Sir, heart breaking to hear this. Hope you will resume back
Pls create fund raising link and share ..you will get IT ppl support for sure❤
காலம் குரூரமானது. இல்லாதவன் அப்படியே இருக்குறான். இருக்குறவனயும் இல்லாதவனா ஆக்கி விட்டுடுது
After hearing this interview with CEO Navamai by Tandhi channel, i felt very sad as an engineer . There is no unity with IT people. If they think lakhs of them might have joined together and have given their support atleast through their voice. Definitely CM will do the level best to him. Hundreds of families were fed by him. But when Navamani sir is in this bad situation, where those people have gone. Dear Thandhi people , Kindly inform his cell number so that people can contact him directly and do their favour. A tru man is sitting on the platform. But a thermacol man is enjoying his life. What is the fate of educates? ??
First I wish him long life with sound health. Divine power should restore him the lost belongings. 🙏🙏🙏
உங்கள் தன்னம்பிக்கை நல்லதே நடக்கும்
I can’t believe. he has painful life. He’s soon as possible get it good life.god is give great future 🙏🙏🙏
Sir please try to reach to NASSCOM or IT minister or Start up incubators who can help with this sort of issues and ensure proper investigation is done. So many good suggestions in comments. You can also meet TN IT minister - Mr. PTR who can understand your grievance and provide proper resolution in corporate affairs/small scale startup issues. Good luck Mr. Navamani!! Will pray for your justice.
Iyya neenga vetri pera valthukal
Crying situation sir,, Pray for God everyone's
Very sad to see this- but admire your tremendously positive attitude Sir. Please, somwhow, contact PTR Palanivelrajan, the highly respected IT Minister for TN
சார், என் மண் என் மக்கள் நடைபயணத்துல அவர் உங்க ஊருக்கு வரும் போது, நீங்க அண்ணாமலை அவர்கள போய் பாருங்க.
நீங்க சொல்றத புரிஞ்சுக்குற மனநிலையும், நேர்மையும் இருக்குற ஒரே அரசியல்வாதி அவர் தான். உங்களுக்கு ஏதுவது ஒரு வழில தீர்வை நோக்கின உதவி கிடைக்கும்
நல்ல காமெடி பண்ணுறீங்க !!!!..அண்ணாமலைக்கு இப்போ அவர் பதவி இருக்கா என்றே தெரியவில்லை !!!!....அவரிடம் போய் இவர் இன்னும் வேதனையை அனுபவிக்கணுமா ????
ஆமா அப்புடியே அறுத்து தள்ளிருவாரு ஆடு😂😂😂
அவரே நண்பர்கள் உதவியால் வாழ்கிறார் அவரை பார்க்க சொல்வது சிரிப்பு வருது.
@@nadapuvee937 அவர் பதவி இல்லன்னு உன்கிட்ட வந்து சொன்னாரா?
உபி மீடியாவான முரசொலியும் கலைஞர் செய்திகளும் பாத்துட்டு இருந்தா இப்படித்தான் முட்டாள்தனமா பேசிக்கிட்டு இருப்ப, அரமெண்டல் 😂😂
Thanks media’s for covering such news.
நற்பவி நற்பவி நற்பவி இவர் இன்னல்களிலிருந்து வெற்றி பெற இறைவனை வேண்டுவோம்
ஜெயில்லலிதாவும் செல்லூர் ராஜுவும் சேர்ந்து அடித்த கொள்ளை.
நடுவில் ஒரு சூத்திரதாரி பெயரை விட்டுவிட்டீர்...
Very unfortunate experience.may God help you ❤❤
Vaalkai oru vattam ...up and down its nature ❤
Enna evlo panniyum CM kanathuku polanu neeneikiranga he is just avoiding it he also knows that so only this move and it was a good play, you have to win and you will win between these goons, Kadavul Irukaru❤ even I am facing terrible situation lonely like u against the Government and I too fight back.. 👍
Wise man. But his problem is very genuine and he is not evil.
இதுதான் தமிழ்நாட்டு அரசியல்
So sad sir , keep fight against your struggle sir . All the best and God bless you sir
இன்றைய சமூகத்தை புரிந்து கொள்ள நமக்கு கடவுள் நமக்கு வைத்த பரிச்சை மீண்டும் வருவோம் நம்பிக்கையுடன் எழுந்வாருங்கள் அண்ணா வெற்றி நிச்சயம்
Best Wishes
விரைவில் உங்களுக்கு நீதி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
To all putting comments here..i suggest you all to keep this video link as status and forward it to your friends and families.
Its not about DMK or ADMK or BJP.
its about our future
நல்லது உடனடியாக நடக்கும் 🙏