World Best Motivational Story | Sakthi Inspirational Speech

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2020
  • This Story Will Transform your life!
    subscribe
    / @thehealerfoundation

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @sugumars8168
    @sugumars8168 4 роки тому +1440

    முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை இல்லை..நீ நீனைத்த செயல் முடியும் வரை...

  • @navaneethakrishnan.mspares725
    @navaneethakrishnan.mspares725 4 роки тому +771

    நம்மால முடியது என்று கூறி நம்மை செயல் இழக்க செய்யும் யாரும் நமக்கு முக்கியம் இல்லை ..என்று உணர வைத்த நீங்கள் தான் ..முயற்சிக்கு உதாரணம் அண்ணா 😍😄😍😄😍😄

  • @LearnFirstEarnNext
    @LearnFirstEarnNext 3 роки тому +329

    Dr. APJ. Abdul Kalam Quote:
    “Don't take rest after your first victory because if you fail in second, more lips are waiting to say that your first victory was just luck.

  • @karthikeyankpj6749
    @karthikeyankpj6749 4 роки тому +149

    விழுவது தோல்வி அல்ல
    விழுந்தாலும் எழ முயற்சிக்காமல் இருப்பதே உண்மையான தோல்வி

  • @SherinMscMphil
    @SherinMscMphil 4 роки тому +345

    Anna.... அந்த குழந்தை ஜெயிச்சதுக்கான Secret சொன்னீங்க பாருங்க..... வேறலெவல் அண்ணா....🔥🔥 செம்ம Speech

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +10

      Thank you so much for watching the full video and coming up with a valuable feedback

    • @poojaprasad5303
      @poojaprasad5303 4 роки тому +1

      ua-cam.com/video/STjA28wPA5Y/v-deo.html

  • @aneesfathima875
    @aneesfathima875 4 роки тому +195

    உன்னால் முடியாது என்று கூறுபவர்களிடம் தன்னம்பிக்கையோடும் முயற்சியோடும் அதை முடித்துக்காட்டுவதே சிறந்தது....

  • @vivasaayakudumbam6289
    @vivasaayakudumbam6289 4 роки тому +25

    Nice lines"தாயை விட பெரிய சக்தி எதுவும் இங்கு இல்லை" 100% உண்மை

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +2

      Your love and friendship for the healer foundation Makes us so happy

    • @vivasaayakudumbam6289
      @vivasaayakudumbam6289 4 роки тому +1

      @@TheHealerFoundation thank you Anna our relationship is never meet the End♥

  • @19aanddalgrouperode
    @19aanddalgrouperode 4 роки тому +84

    உண்மையே அண்ணா.,
    நல்லதே நடக்கும் அண்ணா.,
    நான் கிராமவாசி என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.,

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +4

      Thank you so much brother for the wonderful support love you so much

    • @MaduraiToDhanushkodi
      @MaduraiToDhanushkodi 4 роки тому +2

      பெண்களின் மதிப்பவன் கிராம வாசி ... powerful Children கிராமவாசி மட்டுமே

  • @saravanasaravanakumar5112
    @saravanasaravanakumar5112 3 роки тому +14

    அண்ணா நீங்க பேசின கைகால் இருக்கிற முடி எல்லாம் சிலுக்குது நா எனக்குள்ள ஒரு வெறி வருது சூப்பர் வாழ்த்துக்கள்

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  3 роки тому +1

      We feel blessed to have your support 🙏🙏🙏🙏🙏🙏

  • @nafeesathulmisriya4137
    @nafeesathulmisriya4137 4 роки тому +213

    I am addicted to ur speech

  • @keerthisri6776
    @keerthisri6776 4 роки тому +36

    Goosebumps always while listening ur speech anna... I usually follow u wen I'm motivating my students.. The secret behind every child is the mother... Feeling proud👍👍👍

    • @healerfoundation5689
      @healerfoundation5689 2 роки тому

      Your positive vibes show in your kind words sister. Keep going. All the best

  • @prabhuvj8432
    @prabhuvj8432 3 роки тому +6

    எப்படியாச்சும் தூக்கி ஆகனும் அப்படினு ஒரு வார்த்தை மட்டுமே அவனுடைய மனதில் தோன்றியது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karthickraja3038
    @karthickraja3038 4 роки тому +186

    வாழ்க்கையில் கஷ்டம் என்பது ஒன்றும் இல்லை😊😊😊

  • @CARTOONETWORKSTUDIOS
    @CARTOONETWORKSTUDIOS 4 роки тому +26

    Anna .... nenga vera level na 🔥🔥🔥....
    Unga naala thaan IPOO happy ya irruken 🤗.... I am relief from love failure 😢

    • @healerfoundation5689
      @healerfoundation5689 2 роки тому

      Good brother, we are glad to receive good news from you. All the best brother

  • @theselenophile
    @theselenophile 2 роки тому +22

    Life is nothing without challenges!!!
    Thanks for your motivational speech sir✌🏻🤍🤍🤍

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  2 роки тому +1

      Thank you so much thangachi...i can see your bright future in your words...All the best thangachi

  • @crazybaby9085
    @crazybaby9085 4 роки тому +4

    வேற லெவல் அண்ணா....ஒவ்வொரு தடவையும் என் life ல ஓடஞ்சி போற அப்போவும் உங்களோட speech பாத்து தான் அண்ணா என்னை நானே build பண்ணிக்குறேன்.... Thank u so much anna... For being my inspiration... Motivator... And finally... Ennoda anna⁦❤️⁩⁦❤️⁩⁦❤️⁩⁦❤️⁩

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +1

      Every time when you are alone we are always there with you dear friend

  • @tharanikarthik6649
    @tharanikarthik6649 4 роки тому +18

    Sakthi anna, what an energetic speech?? a wonderful story for this generation.

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +1

      The energy comes with a lovable friends like you, we just want you to be with us for the entire life.

  • @gobirajan1877
    @gobirajan1877 4 роки тому +30

    Healer Foundation- my confidence booster. Thank you

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +2

      Thank you my dear lovely brother Gobi your love is so pure our love is becoming strong

  • @shenbagamshenbagam71
    @shenbagamshenbagam71 3 роки тому +1

    🙏🙏🙏👍👍👍 Unmai Unmai ❤️❤️❤️❤️❤️❤️❤️ Nan vandhuruken en Amma vala en Amma vum jeyichitanga Nanum jeyichite iruken ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anitharavi7494
    @anitharavi7494 4 роки тому +16

    Whenever I felt bad in life...I just see his videos only.... it's making me move on..from the situation and the end I got a perfect solution...♥️ thanks for the motivating words and cheer full stories..🌷

  • @meivelsrinivasan3993
    @meivelsrinivasan3993 4 роки тому +3

    உண்மையில் அழுதுவிட்டேன்.
    Really created new energy form now... 👍👍👍

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      Thank you so much energy is flowing from all parts of friendship your friendship is our energy

  • @MotivationInTamilMIT
    @MotivationInTamilMIT 3 роки тому +26

    உன்னால் முடியும் நண்பா!!
    உனக்கு நிகர் யாருமில்லை
    இந்த உலகில்💪💪💪👍👍👍👍💯💯💯💯

  • @perumallperu1067
    @perumallperu1067 4 роки тому +61

    I followed a girl with this technique. I was crying while watching this video. Thanks.

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +6

      We are so happy to read your message, we are sure one day you will grow so much big in life

    • @sedhumathi5336
      @sedhumathi5336 4 роки тому

      Hii@@TheHealerFoundation

    • @Kavi_Trends
      @Kavi_Trends 4 роки тому

      @@TheHealerFoundation super Anna nethi adi

  • @udhaykarthik20
    @udhaykarthik20 3 роки тому +19

    "ஒருவன் பெரும் முயற்சியில் ஈடுபடும் போது இவ்வுலகம் அதை வீன் முயற்சி என இகழும், ஆனால் அதில் நீ வெற்றி பெற்றால் அதை விடாமுயற்சி என புகழும்"

  • @vinitharajan3502
    @vinitharajan3502 4 роки тому +6

    Ur speech makes me admired👌🔥🔥true anna mom makes me alive....in all the failures anna....amazing anna

  • @malakunaratnam1387
    @malakunaratnam1387 4 роки тому +40

    Germany Berlin
    👍👍👍👍
    அருமையாக உள்ளது பேச்சு
    பாராட்டுகள் வாழ்த்துகள்
    🙏🙏🙏🙏

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 3 дні тому

    Vera level motivational❤ 🔥
    💯℅ correct lines❤ 🔥
    Thank you so much Anna ❤

  • @simplesmart8613
    @simplesmart8613 2 роки тому +2

    தன் நம்பிக்கை தரும் உங்கள் பேச்சு நிட்சயம் பலருக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் சார்

    • @healerfoundation5689
      @healerfoundation5689 2 роки тому

      உங்களின் நல்ல கருத்துகளுக்கு நன்றி நண்பா .

  • @jeevithadhilipkumar7303
    @jeevithadhilipkumar7303 4 роки тому +9

    Such an inspiration you are. Your motivation helps to overcome my problems at any situations.

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      I’m so happy to have sisters like you keep supporting humanity

  • @zentify1237
    @zentify1237 3 роки тому +6

    Hi i am English and I found this with subtitles thank you and this is very inspirational

  • @kamaleshwari7467
    @kamaleshwari7467 4 роки тому +3

    Yes always 💯🔥😍mom keeps encourage us in each nd every minute♥️♥️♥️

  • @karthivenkatesan0208
    @karthivenkatesan0208 4 роки тому +5

    Hats off you for your motivational speech Anna......😍😍😍

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +2

      The motivation is all because of your friendship and support dear brother

  • @durgaprasad-bo4zx
    @durgaprasad-bo4zx 4 роки тому +4

    Thalaiva, your words are giving me shock and positive vibrations..
    Continue your videos ...
    Very motivating video..

  • @MuthuKumar-cq5tn
    @MuthuKumar-cq5tn 4 роки тому +72

    பெரிய தலைவர்கள் எல்லாரும் இந்த தத்துவம் தான் யூஸ் பண்ணுராங்க

  • @jlxmi7915
    @jlxmi7915 4 роки тому +2

    Don't believe in others, don't get demotivated by others "believe only in yourself & in your genuine actions". If we follow this rule "even god will follow our path". "Hats off Brother" for inspiring me

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      Every time when we read your words you feel you are such a honest human being

  • @bhavadaaranisridharan174
    @bhavadaaranisridharan174 4 роки тому +1

    மிகவும் அருமையான கருத்து அண்ணா. நான் உங்கள் கருத்துக்களை நிறைய முறை கேட்டு இருக்கிறேன். கேட்கும் போது ஒரு புத்துணர்வு கிடைக்கிறது. இந்த வருடம் MRV Trust கரூரில் நடத்திய விழாவில் நீங்கள் பேசியதை நான் கேட்டேன். மிகவும் அருமையாக இருந்தது. உங்களிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு என் அம்மா மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். மிக்க நன்றி அண்ணா. நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +1

      உங்களைப் போன்ற உடன்பிறப்பு எங்களை ஆதரிக்கும்போது மிகப்பெரிய வலிமை வரும். உங்கள் வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். எங்கள் குறிக்கோள் அவர்களைப் போன்ற அதிக தேவையுள்ள ஆத்மாக்களை அடைவதேயாகும், இதனால் நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்

  • @mahalakshmibabu588
    @mahalakshmibabu588 4 роки тому +12

    Anna best motivational lesson at present I need this in my life thank you anna

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      If you are happy with the videos we are double happy with your feedback

  • @RaviShankar-bc4vc
    @RaviShankar-bc4vc 4 роки тому +8

    Yes true sir...💯💯❤❤
    Thiz speech answers to evry questions in our life...👍👍💯💯

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +2

      Thank you so much for acknowledging truth I’m so happy to have respectable viewers was like you

    • @RaviShankar-bc4vc
      @RaviShankar-bc4vc 4 роки тому

      @@TheHealerFoundation thank u sir..👍❤❤💯💯

  • @MuthukumarT8148550058
    @MuthukumarT8148550058 3 роки тому +7

    *Courage is the foundation of risk-taking. And risk-taking is essential for you to success. Be courageous.* 😇👍💪🦈

  • @deeparanjanim7465
    @deeparanjanim7465 4 роки тому +1

    Vera level.anna ........believe believe ...........

  • @k.aakifaanjum5758
    @k.aakifaanjum5758 4 роки тому +4

    Fact sir
    Most of the parents are like that only.
    I really agree what u told in this video is true💯
    If elder people teach us as negative thoughts the younger one may develop there attitude as negatively

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      Yes you have identified the fact of parenting great parents great future

  • @goosebumpspoems1357
    @goosebumpspoems1357 4 роки тому +5

    Ur speech gives me confidence.. whenever I watch your video I start believing in myself... Tqsm Anna...keep going😇😇

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +1

      If you like the hill a foundation videos that means you are growing your values and I’m sure in the days to come you’ll be a great leader for India .good People like you are Our strength

  • @kalaivanid432
    @kalaivanid432 3 роки тому +2

    Best motivation i ever heared🔥🔥🔥🔥🔥🔥

  • @Priya...169
    @Priya...169 2 роки тому +1

    நீ உன்தோல்வி ஒத்துகுற வரைக்கும் உன்ன யாராலும் வெல்ல முடியாது❤️❤️❤️❤️❤️

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  2 роки тому

      சரியான வார்த்தைகள் சகோதரி, நல்வாழ்த்துக்கள்

  • @velmurugan4720
    @velmurugan4720 4 роки тому +6

    Your speech is like a medicine anna ❤️thank u so much

  • @sritharani9595
    @sritharani9595 4 роки тому +5

    Amma it's not a word it's a confidence anna... Super👏👏

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +1

      Exactly what is needed is told by you keep loving your mother and the healer foundation

  • @nandhinisomu1321
    @nandhinisomu1321 3 роки тому

    Manasu kashtama irukum pothu yellam.... Ivaroda speech kettu than manasa thethikiren.... Intha second naa uyiroda iruka ore oru reason Ivar mattum than... Sakthi sir ur speech is really motivated me...

  • @Vathana_SRV
    @Vathana_SRV 3 роки тому

    Goosebumps..na..your speech through my 💓..well said

  • @divyak8761
    @divyak8761 4 роки тому +3

    no words to describe your motivational speech anna....i feel the goosebumps moment through out the video...awesome anna ...really awesome...keep doing anna

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      If you feel good after watching the videos it means you’re going for a great change and these changes will lift you up in whatever you do one day will come when people and search your name in Google

  • @jbphprayercenterofficial157
    @jbphprayercenterofficial157 4 роки тому +6

    Your speech Change's the life of a person

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op 3 роки тому +1

    Best motivation of every time sir ❤❤

  • @mohamedibrahim-ue7cy
    @mohamedibrahim-ue7cy 4 роки тому +2

    வெற்றி என்பது முடிவல்ல! தோல்வி என்பது முடிவல்ல! தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது!💪💪💪💪

    • @healerfoundation5689
      @healerfoundation5689 2 роки тому

      உங்களின் நல்ல கருத்துகளுக்கு நன்றி நண்பா . நல்லதே நடக்கும்.

  • @jeevigiri6832
    @jeevigiri6832 4 роки тому +6

    Its emotional.. I literally cried.. awesome speech anna..

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +1

      Respect your tears and we are very sure sister is like you are so important for spreading humanity

    • @jeevigiri6832
      @jeevigiri6832 4 роки тому

      @@TheHealerFoundation Thanku so much for the reply . Even i have a prince who is 2 year old now.. Am doing this to him every day like motivating him..

  • @sakunthalavijayakumar4812
    @sakunthalavijayakumar4812 3 роки тому +3

    It's a very motivational speech that all of them can be succeeded...

  • @arulstalin4808
    @arulstalin4808 4 роки тому

    Sema... Powerful Information... Thank you Sir... God bless you Always...

  • @shajashathu1513
    @shajashathu1513 3 роки тому +1

    காலம் கடந்தாலும் மனம் விட்டு அகல முடியாத வார்த்தைகள்.....
    நமக்கு இவ்வுலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுவதை விட நாம் இவ் உலகத்துக்கு இப்படியும் இருக்கலாம் என உரைக்கும் வார்த்தைகள். வாழ்த்துக்கள்

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  3 роки тому +1

      மிக்க நன்றி உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு நிறைய உந்து சக்தியை கொடுக்கும். மென் மேலும் நல்லது செய்ய தூண்டுதலாக அமையும்

  • @soulrefreshrhythm1305
    @soulrefreshrhythm1305 3 роки тому +5

    Ur speech gives more energy. Thanks bro for your motivational videos and inspirational lines

  • @swetha.b1810
    @swetha.b1810 4 роки тому +6

    Speech vera level🔥🔥🔥🔥

  • @bharatha6059
    @bharatha6059 3 роки тому

    Pa vera level sir now I only see your speech hats off....

  • @mercyrajkumar2322
    @mercyrajkumar2322 3 роки тому +1

    It's true and real sir.Keep doing and motivate others sir.

  • @riyaraj4040
    @riyaraj4040 4 роки тому +74

    #விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு💪💓#forgive me if its any spell mistake🙅

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +8

      so much happy to read these words.. superb words

    • @riyaraj4040
      @riyaraj4040 4 роки тому

      @@TheHealerFoundation tq Anna🔥😇

    • @kovaicheckmates
      @kovaicheckmates 4 роки тому +1

      இதைப் படிக்கும்போது எனக்கு ஹலோ எஃப்எம் தான் ஞாபகம் வந்துச்சு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரும்
      ஹலோ எஃப்எம் கேட்டு ரொம்ப நாளாச்சு ஹலோ magazine la கேட்டது
      சாதகமான இரண்டாம் இடத்தை விட சவாலான முதல இடம் சிறந்தது

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      Thank you for sharing your views keep supporting humanity

    • @Moolaipasi
      @Moolaipasi 4 роки тому

      👍

  • @priyankaram450
    @priyankaram450 4 роки тому +8

    Love u more anna...always always always ur voice made me step on anna...

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +3

      thanks priyanka , sisters like you are our pure strength, we will touch more lives and grow this world in to a better place

    • @priyankaram450
      @priyankaram450 4 роки тому +1

      @@TheHealerFoundation already u r anna:))

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +2

      Thank you Priyanka wish you all success in whatever you do

    • @priyankaram450
      @priyankaram450 4 роки тому +1

      @@TheHealerFoundation oh my god happiness overloaded:)thanku soooo soo much anna🙏

  • @johnad1129
    @johnad1129 4 роки тому

    Really ur speech a big boost for me...feel goosebumps after hearing ur speech

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +1

      Your support and friendship is the biggest strength and goosebumps moment for us

  • @sjps9066
    @sjps9066 4 роки тому +1

    Very motivational Anna.......
    A very different and brilliant perspective 👍☺️

  • @magikarunanidhi1565
    @magikarunanidhi1565 4 роки тому +6

    Nice .
    Started crying after watching thiz

  • @anandstarandroid
    @anandstarandroid 4 роки тому +3

    Your speech motivated me more anna... ❤️

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      Happy that this video has motivated you and we are also so happy to read your message brother keep supporting the foundation

  • @kavivijay2023
    @kavivijay2023 7 місяців тому +1

    Very inspirational 👏👏 Thank you bro 🙏🙏🙏

  • @jaya-bm2fl
    @jaya-bm2fl 4 роки тому +2

    Thank you so much Anna ... really very motivative...

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      Thank you so much sister for the unconditional support. We feel people like you are the real inspiration because there are only few people are there in the world

  • @syedsyed6887
    @syedsyed6887 4 роки тому +11

    Truly very motivated & iT's tRuE my dR brother 👍

  • @cinimatrack588
    @cinimatrack588 4 роки тому +18

    தன்னம்பிக்கை வேண்டும் மனிதா 👍👍👍

  • @poobalannanthini5231
    @poobalannanthini5231 3 роки тому

    Good life philosophy thanks so much Sir 👏👏👏👏

  • @vivetham6282
    @vivetham6282 4 роки тому

    I'm addicted ur speech...

  • @SandyCreation346
    @SandyCreation346 4 роки тому +3

    My energy boost you only anna ...

  • @sanjaysriram576
    @sanjaysriram576 4 роки тому +3

    Thanks Anna 🥰💪

  • @harihaaran9955
    @harihaaran9955 3 роки тому +1

    Anna...neenga Vera level👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  3 роки тому +1

      Unga anbu dhaan vera level👍👍👍👍👍👍👍👍👍

    • @harihaaran9955
      @harihaaran9955 3 роки тому +1

      @@TheHealerFoundation thank u for your reply 😍😍😍

  • @gnaneswaris1197
    @gnaneswaris1197 3 роки тому

    Amazing, naanum oru kozhandhaiku AMMA thaan. Kandipa yennodaya kozhandhaiku thannambikai, dhairium adhu naana thaan irupen. Thanks🙏🙇

  • @lavanyalaa9846
    @lavanyalaa9846 4 роки тому +3

    SEMMMMMAAA ANNA .. SUPER STORY ANNA.. 😊

  • @sundaramjeny215
    @sundaramjeny215 3 роки тому +3

    Great speech sir

  • @ebibeast532
    @ebibeast532 4 роки тому

    I love your words..broo...thanks for your wonderful magic words..tq tq tq

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      You also love you equally your love and support is the biggest Magic

  • @kanishkamanoharan9939
    @kanishkamanoharan9939 3 роки тому +1

    Most wonderful amazing motivation Anna I am mostly criticism in my relatives so I feel , after your speech I don't feel I over come my self I do anything thank you soooooo much Anna. Ungakita enaku oru brother sentiment attachment vanthuchu thanks naaaa

  • @NAVIN827
    @NAVIN827 3 роки тому +3

    Vera level bro💪💪💪

  • @manjunathbs-50
    @manjunathbs-50 4 роки тому +17

    Till date I've heard lots of stories bro.
    But this is the most soulful story ever
    Keep going ❤️

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      Your support is making the real great of us. Keep supporting great valuable UA-cam channels

    • @Moolaipasi
      @Moolaipasi 4 роки тому

      👍

  • @SimplyVasanth
    @SimplyVasanth 4 роки тому

    Nammalala mudiyathunu pakkathula yarum sollama irunthale pothum...namma atha mudichu kamichuralam...super world best story Anna..I am really appreciate you Anna...innum neenga menmelum uyara congrats 👍

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +1

      Whenever I read use and messages like yours will keep supporting humanity

  • @dharanikumar6271
    @dharanikumar6271 2 роки тому

    Absolutely true words..mother is power to there children's

  • @rithizx
    @rithizx 3 роки тому +7

    Masss❤️❤️❤️❤️👍🏻❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  3 роки тому

      Thank you so much brother it really means a lot when you stand with us

  • @dharma6231
    @dharma6231 4 роки тому +3

    Super Anna Awesome👌👌👌

  • @yasicreationss3694
    @yasicreationss3694 3 роки тому

    Your speech is... With... Your attitude.... 😇.... Addicted.... Always... 😇

  • @s.p.murugesan
    @s.p.murugesan 3 роки тому

    Miracle speech, Gods gift

  • @ultimateajith7763
    @ultimateajith7763 4 роки тому +5

    Mass speech 🔥🔥

  • @sameehamalik3484
    @sameehamalik3484 4 роки тому +3

    Sema speech Anna😊

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      Thank you so much it really means so much for all of us here was great thanks

  • @ronilfdo2830
    @ronilfdo2830 3 роки тому +2

    What a inspirational speech... 🔥🔥🔥

  • @JessiStallin
    @JessiStallin 4 роки тому +1

    Excellent. I listened ur speech with watery eyes and smiley lips

  • @ajayvishal9612
    @ajayvishal9612 4 роки тому +4

    Gud story...bro....great inspiration for me....👊🔥🔥

  • @mrdhina0019
    @mrdhina0019 3 роки тому +4

    Bigg boss season 5 la neeinga dhan title winner thala. It's my 1st point. 2nd point. You are the next CM for tamil nadu

  • @rasmiar8689
    @rasmiar8689 4 роки тому

    Superr sir I'm addicted 2 your speech

  • @sakthi_veld505
    @sakthi_veld505 4 роки тому +1

    உன்னால் முடியும் நீ உன்னை நம்பினால் மட்டுமே....இங்கே பல வலிகளை தாண்டி மேலே வரும் அனைவரும் ஹீரோ தான்...💝💝💝 I Love My Selfie 💝

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому +1

      So happy to read such strong comment,Long way to go and post more comments in the channel so that we can also enjoy and inspire many viewers

  • @tonytony3573
    @tonytony3573 4 роки тому +7

    I st view I'm happy, ❤️

  • @crosslinantosingh9988
    @crosslinantosingh9988 4 роки тому +19

    எனக்கு உங்கள மாதிரி சிறந்த பேச்சாளராக வேண்டும் சிறந்த ஆலோசனை குடுங்க அன்பு அண்ணா

  • @yoga-kh2du
    @yoga-kh2du 4 роки тому +1

    Amazing powerful word in the world salute sir......100000000%...

  • @krasaiahrasaiah1651
    @krasaiahrasaiah1651 4 роки тому +1

    I'm very addicted to your speech....sir... Ennal mudium thought develop panikitathae unga speech....than sir... I watched all motivation videos in your channel...unga speechae nerla kekanum oru naal sir...

    • @TheHealerFoundation
      @TheHealerFoundation  4 роки тому

      So happy to read your views brothers like you are our biggest strength