அடுத்தவன் பொண்டாட்டியையும் ரொம்ப பிடிக்கும். எவனுக்கோ பிறந்த பிள்ளையையும் ரொம்பப் பிடிக்கும். தாலி கட்டிய பொண்டாட்டியைத் தவிர வேறு எவன் பொண்டாட்டியாக. இருந்தாலும் பரவாயில்லை.
பெண்ணும் சரி ஆணும் சரி திருமணத்துக்கு முன் இருப்பது போல திருமணத்தின் பின்பு இருப்பதில்லை இதேபோல தான் பெண்களும் புருஷனை தவிர மற்ற எல்லோரிடமும் சந்தோசமாக பேசுவார்கள் ஆனால் பாக்கியா மாதிரி இருக்கக்கூடாது இதை பார்த்தால் 150வருடத்துக்கு முன்னாடி இருந்த பெண்கள் போல இருக்கிறார்
தொந்தரவு செய்யுறோம்னு தெரிஞ்சே எதற்கு போன் பண்ணனும் ராதிகா பேயே தலைவிரிச்சான் 👻👻👻 பேய் 👻👻👻😊😊😊
அடுத்தவன் பொண்டாட்டியையும் ரொம்ப பிடிக்கும். எவனுக்கோ பிறந்த பிள்ளையையும் ரொம்பப் பிடிக்கும். தாலி கட்டிய பொண்டாட்டியைத் தவிர வேறு எவன் பொண்டாட்டியாக. இருந்தாலும் பரவாயில்லை.
😂😂😂😂😅
பெண்ணும் சரி ஆணும் சரி திருமணத்துக்கு முன்
இருப்பது போல திருமணத்தின் பின்பு இருப்பதில்லை
இதேபோல தான் பெண்களும் புருஷனை தவிர
மற்ற எல்லோரிடமும் சந்தோசமாக பேசுவார்கள்
ஆனால் பாக்கியா மாதிரி இருக்கக்கூடாது இதை பார்த்தால்
150வருடத்துக்கு முன்னாடி இருந்த பெண்கள் போல
இருக்கிறார்
பாக்கியா இந்த கத்தியை மாமியார் கழுத்திலும் கோபி கழுத்திலும் வைத்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்
ராதிகா பேய் எப்போதும் தலைவிரிச்சான் பேயா
பணம் இருந்தா தான் தரமான சிகிச்சை கிடைக்கும்
Super Full Episode 👍👍👌😍