இலக்கிய சுடர் பெருமாள் ராஜ் மாணவி நந்தினி வெல்லப்போவது யாரு நம்ம ஊர் கச்சேரி

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 47

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 2 місяці тому +3

    அருமையான தர்க்கம் இளம்புயல் நந்தினி வள்ளி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    அருமை குட்டி தேவதை 💐🙏🙏🙏💐நந்தினி வாழ்த்துக்கள்

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 2 роки тому +4

    அருமை நல்ல கலைஞர்கள் குறிகிய காலத்திலே மேடைஏறி திறமையுடன் தர்க்கம் செய்து விளக்கமளிக்கும் வள்ளி கதாபாத்திரம் ஏற்ற நடிகைக்கு வாழ்த்துக்கள் தங்கள் திறமை மென்மேலும் வளரவேண்டும் என்னுடைய தாய்மாமன் ராஜபார்ட் நடிகர்

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    குட்டி தேவதை நந்தினி நடிப்பு தர்க்கம் சிறப்பாக உள்ளன வாழ்க தமிழ் வளர்க முருக பெருமானுடைய பேரருள் 💐🙏🙏🙏💐

  • @kumarsubrayan1101
    @kumarsubrayan1101 2 роки тому +7

    அருமை அருமை உங்கள் நாடகம் கலை பால்லண்டு வாழ்க வாழ்க

  • @sahasaha1718
    @sahasaha1718 2 роки тому +3

    தலைசிறந்த வள்ளி, சிறு வயதில் திறமை. வருங்காலத்தில் நம்பர் 1 இடம். இந்த பொண்ணு தான்.வாழ்த்துகள்.அவர் ஆசிரியர் பெருமாள் ராஜ் அவர்களுக்கும் நன்றி

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    💐🙏🙏👍🏻👌குட்டி தேவதை நந்தினி வாழ்க வாழ்க தமிழ்💐🙏🙏🙏💐

  • @DuraiDurai-tg3qv
    @DuraiDurai-tg3qv 2 роки тому +5

    ஆசிரியர் மாணவி தர்க்கம் அருமை அருமை ஆடு பத்தடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுது

  • @massmovierockchannel1369
    @massmovierockchannel1369 Рік тому +3

    பாமர மக்களுக்கும் புரிய வேண்டியதுதான் நாடகம்

  • @RamKumar-yg7cv
    @RamKumar-yg7cv 2 роки тому +3

    அண்ணன் பெருமாள் ராஜ் வந்தால் வருகின்ற உறக்கமும் கண்விழித்து பார்க்கும்...👍👍👍👍👍👍

  • @sthilagaraj8478
    @sthilagaraj8478 Рік тому +1

    இறைவன் அருள் என்னும் நிலைத்தி௫க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகேதரி நன்றி நன்றி வாழ்க வளமுடன்.வழ்க பல்லாண்டு

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    அருமையான பாடல்💐🙏🙏🙏💐

  • @mahalingamkanthasamymahali6177
    @mahalingamkanthasamymahali6177 2 роки тому +16

    அருமையான தர்க்கம், அருமை "குரு-சிஷ்யன் ", இளஞ்சிங்கம் நந்தினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .....,

  • @mohandasmohandas6314
    @mohandasmohandas6314 Рік тому +2

    உன்மையிலேயே உள்ளன்போடு சொல்கிறேன் முழுக்க முழுக்க அந்த எம்பெருமான் சிவ பார்வதி அருளும் கலைவாணியின் பார்வையும் உன் மீது பதிந்து நம் தாய்திருநாடு தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் நந்தினி பாரத தேசம் மட்டும் அல்ல உலகம் முழுவதும் தங்களை வாழ்த்த வேண்டும் மக்கள் இசைப்பாடகர்கள் செந்தில் ராஜலஷ்மி போல உலகை வலம் வந்து புகழ் சேர்க்க வேண்டும்

  • @sahasaha1718
    @sahasaha1718 2 роки тому +1

    இருவரும் தெய்வ பிறவிகள்.

  • @n.nagarajnagaraj123
    @n.nagarajnagaraj123 Рік тому +1

    அண்ணன்அக்கா.உங்கள்இரண்டுபேரும்புகள்வழர்க

  • @ganesanm3552
    @ganesanm3552 2 роки тому +1

    Nanthini very good speak

  • @jayakannan1
    @jayakannan1 2 роки тому +1

    புராணம் வளர்கின்றது.மிக்க நன்றி.

  • @alagunallamma1250
    @alagunallamma1250 2 роки тому +1

    அன்பு மகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🎄🎄🌋🌋🌋🌋

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому +3

    அருமை.
    மிகவும் மகிழ்ச்சி 💚

  • @ramadoss8613
    @ramadoss8613 2 роки тому +1

    சூப்பர்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 роки тому +7

    Valli & Narathar both have good knowledge..... Good drama 👍👍

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry Місяць тому

    அருமை

  • @ganeshpipin5315
    @ganeshpipin5315 2 роки тому +3

    Valli and narathar mass performance

  • @subathangavel6028
    @subathangavel6028 2 роки тому +1

    அருமை சூப்பர்

  • @Prabhu-v3i
    @Prabhu-v3i Рік тому

    Perumal annan very great

  • @saiinteriordecorator6074
    @saiinteriordecorator6074 2 роки тому +2

    .நல்ல மனப்பாடம் த்தூ

  • @sarospear6414
    @sarospear6414 Рік тому +2

    முத்தப்பா சொன்ன மாதிரி நாடகத்திற்கு முன்பே இருவரும் பேசி கொண்டு மேடையில் நல்ல நடிப்பு.

  • @subramanniyan8351
    @subramanniyan8351 2 роки тому +2

    Excellent 👍👍👍👍👍

  • @velvavelmurugan3420
    @velvavelmurugan3420 2 роки тому +2

    Super 👌

  • @gunasekaranpatturajan9627
    @gunasekaranpatturajan9627 2 роки тому +4

    💐💐👍🙏

  • @ganesanm3552
    @ganesanm3552 2 роки тому

    Good tharkkam

  • @manisharvin9373
    @manisharvin9373 Рік тому

    👏👏👏🌹🌹🌹🚩🚩🚩

  • @RaviKumar-kr6oq
    @RaviKumar-kr6oq 2 роки тому +5

    வாத்தியாரும் அவரே ,கேள்வியும் அவரே

  • @bavanandambavanandam9073
    @bavanandambavanandam9073 2 роки тому +2

    👌

  • @chinnakarupan4606
    @chinnakarupan4606 Рік тому

    🙏🧜👑💐🧜👑🙏🙏💞💞💞🐘

  • @velliayanganesanganesh5498
    @velliayanganesanganesh5498 2 роки тому

    Super bro congrats

  • @andivelt2059
    @andivelt2059 Рік тому

    நூறு பெயர் சொல்லவே இல்லை

  • @malaisamyr8897
    @malaisamyr8897 2 роки тому

    Hi

  • @thuraithurai995
    @thuraithurai995 Рік тому +1

  • @rmganesan3334
    @rmganesan3334 2 роки тому +1

    Ko

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 2 роки тому +4

    ஏற்கனவே
    சொல்லிக்கொடுத்து
    போட்டு வாங்குவது...
    நல்ல மனப்பாடம்!
    வாழ்த்துக்கள்!

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 2 роки тому

    இப்படி மூடநம்பிக்கைகளை வளர்க்கும் நாடகங்களை பார்ப்பதை தவிர்த்து பகுத்தறிவு நாடகங்களை பார்த்தால் பலன் தரும்

    • @sargurusarguru4123
      @sargurusarguru4123 2 роки тому

      Poda punda

    • @gopaldepakaran2552
      @gopaldepakaran2552 2 роки тому

      ச (கோ)தரி உங்களை போன்றவர்களால் தமிழ் மடிந்து கொண்டு இறக்கிறது. எதை வைத்து மூட நம்பிக்கை என்று கூறியிருக்கிறீர்

  • @arokiasamy7685
    @arokiasamy7685 2 роки тому

    Super 👌👍

  • @rmganesan3334
    @rmganesan3334 2 роки тому +2

    Ko