பகவத் கீதை - பகுதி - 9 - சுகி சிவம் (நான் வேறு ! உடல் வேறு) | Bhagavad Gita - Part - 9 - SUKI SIVAM

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • நான் வேறு ! உடல் வேறு !
    பகவத் கீதை பகுதி 9 சுகி சிவம்

КОМЕНТАРІ • 43

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +10

    தேடித்தேடி கண்டடையும்போது ஒன்றுமில்லாத வெட்டவெளி... விழித்துக்கொண்டால் போதும்..அனுபவித்து உணரும்போது... அத்தனையும் புரியும்..அதுதான் ஞானம்

  • @ranihhamadi
    @ranihhamadi 2 місяці тому

    அருமையான விளக்கம் அற்புதமான கருத்து மிகவும் சிறப்பான சொற்பொழிவு கோடான கோடி நன்றிகள் 🙏🏻 அப்பா இந்த மாபெரும் பொக்கிஷங்களை. கேட்பதற்கும் ஒரு குடுப்பிணை. வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 роки тому +8

    ஒவ்வொரு வினாடியும் கவனமுடன் அறிவுடன் செயல்பட்டு கடைசியில் ஒன்றுமில்லாமல் போவது வாழ்க்கை நேர்மையாய் இருப்பது ஒன்றே பயனுள்ள வாழ்க்கை.

  • @sivarajrathika1015
    @sivarajrathika1015 4 роки тому +3

    ஓம் நமோ நாராயணாய

  • @ramankrishnan8881
    @ramankrishnan8881 3 роки тому +1

    என்ன ஒரு விளக்கம், உதாரணங்கள்! Gifted speaker. Pray God to bless him with good health and long life to continue the noble service.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +2

    வாவ்.. இல்லாமை அற்புத விளக்கம்..ஶ வெளி... ஆன்மீகத்தில் எல்லையற்றது... ஒன்றுமேயீல்லாதது... ஆத்திகன் கூறும் இல்லை... அனுபவித்த உண்மை சூப்பர்வ்

  • @rajeerajee2295
    @rajeerajee2295 4 роки тому +2

    அருமை உனக்கு நிகர் நீ தான் இறைவா

  • @janatravelfoodandbusinessideas
    @janatravelfoodandbusinessideas 2 роки тому

    ஆத்மாவை பற்றிய தங்கள் கருத்து மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது வாழ்த்துக்கள்

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 4 роки тому +2

    நான் உங்கள் பகவத்கீதை பிரவசனம் கேட்க மஹா பாக்யம் செய்து இருக்கேன் மிகவும் நன்றி

  • @t.k.selvarajk.s.r5876
    @t.k.selvarajk.s.r5876 2 роки тому +1

    புரிதல் புரியவைத்தல் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @vijayakalaramakrishnan6516
    @vijayakalaramakrishnan6516 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @dineshkp3912
    @dineshkp3912 Рік тому

    A very good explanation.good service.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Місяць тому

    Thank you ❤❤❤

  • @arunjapan
    @arunjapan 4 роки тому +1

    Usefulness of the cup is its emptiness - Bruce Lee

  • @prabumanir
    @prabumanir 5 років тому +3

    Very great speech with very relevant live examples

  • @DJ-gs2uw
    @DJ-gs2uw 4 роки тому +1

    🙏🧡🙏🧡🙏

  • @sharetalkandchat4465
    @sharetalkandchat4465 4 роки тому +1

    Superv

  • @dhanasekargopal
    @dhanasekargopal 4 роки тому +2

    Super sir..

  • @talabathitalabathi6650
    @talabathitalabathi6650 4 роки тому +1

    Nandri aiya

  • @punithavathiprasanna1229
    @punithavathiprasanna1229 5 років тому +5

    மிக சிறந்த பேச்சு ஐயா

  • @saroskymedia1156
    @saroskymedia1156 3 роки тому +1

    அற்புதம் ஐயா , உங்கள் தொண்டு

  • @muthuselvi5699
    @muthuselvi5699 3 роки тому +1

    Super

  • @govindraj6369
    @govindraj6369 3 роки тому

    Excellent speech. Carry on. You are always welcome.

  • @UmaMaheswari-yk6ff
    @UmaMaheswari-yk6ff 4 роки тому +1

    Super sir

  • @ramakrishnanmadasamy9998
    @ramakrishnanmadasamy9998 4 роки тому +1

    very good speech sir

  • @arunjapan
    @arunjapan 4 роки тому +1

    Dr. Vilayanur Ramachandhran Neuroscience cures the patient who gets pain in their body part which is NOT THERE!! SHORT CLIP PLEASE VIEW IT IS BRILLIANT 😀😀

  • @vadivelusubramanian6668
    @vadivelusubramanian6668 5 років тому +1

    Sakthivel.verisuppar

  • @vikkipedia660
    @vikkipedia660 4 роки тому +1

    Interesting speech

  • @praveenathangavel
    @praveenathangavel 3 роки тому

    அருமை. நன்றி 🙏

  • @g.sivakumar9902
    @g.sivakumar9902 5 років тому +1

    பாரதியார் வேதாந்தத்தை ஏற்றுக்கொண்டார் என்று ஐயா அவர்கள் சொல்கிறீர்கள் .
    அதற்கு சான்றான பாடலை எனக்கு குறிப்பிட வேண்டுகிறேன்.

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @sowmyapalanibedhouse7119
    @sowmyapalanibedhouse7119 3 роки тому

    நல்ல சொற்பொழிவு ஐயா.

  • @raguiyer5247
    @raguiyer5247 3 роки тому

    Thank you ayya.

  • @vanikunendran7636
    @vanikunendran7636 3 роки тому

    Super 💘sir.🙏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +2

    இல்லைங்கய்யா நூறுசதம் உண்மை தாங்கள் கூறுவது

  • @apparsaravanan5890
    @apparsaravanan5890 3 місяці тому

    மத் பாகவதம் சொல்லுங்கள்

  • @naga5871
    @naga5871 3 роки тому

    God morning sir 🙏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +2

    வெட்டவெளி.... ஆன்மீகத்தின் இறுதி

  • @raghunaidu5228
    @raghunaidu5228 2 роки тому

    🙏🙏🙏

  • @jayeshasai2678
    @jayeshasai2678 3 роки тому

    🙏🙏🙏🙏🙏