சுவையான தால்ச்சா 100 பேருக்கு...
Вставка
- Опубліковано 11 січ 2025
- 1 கடலைப்பருப்பு. 750 கிராம்
2. துவரம் பருப்பு 500 கிராம்
3. தண்ணீர். 4 லிட்டர்
4. பச்சை மிளகாயை 4
5. கடலை எண்ணெய். 350 மி
6. கத்திரிக்காய். 1½ கிலோ
7. சொரக்காய். . 1
8. மாங்காய். ¾ கிலோ
9. மிளகாயை தூள். 50 கிராம்
10. மள்ளி தூள். . . . 50 கிராம்
11. கல் உப்பு. 50 கிராம்
12. புளி. 50 கிராம்
13. லவங்கம். 7
14. பட்டை. 3
15. ஏலக்காய். 5
16. கொத்த மல்லி. சிறுது
17. புதினா. சிறுது
18. பெரிய வெங்காயம் 3 + 3 = 6
19. தக்காளி. 4 + 4 = 8
20. இஞ்சி. 50 கிராம்
21. பூண்டு. 50 கிராம்