Sagiye Sagiye - 4K Video Song | சகியே சகியே | Youth | Vijay | Shaheen Khan | Mani Sharma

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 168

  • @GamingTamilfun
    @GamingTamilfun 2 місяці тому +34

    24 வருடங்களுக்குப் பிறகும் அனைவரும் கேட்கக் கூடிய ஒரே பாடல் என்றால் அது இந்த பாடல் மட்டுமே 🎉🎉

    • @kavin5345
      @kavin5345 2 місяці тому

      22 bro ❤❤
      2002 la vandha film
      But en 6 yrs la irundhu kekren
      Almost 17 yrs mela kekren
      Still fresh ❤

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 8 місяців тому +108

    Thalapathy Vijay dance and Cute expressions Vera Level 🔥🔥🔥🔥

  • @sakthisaravanainteriors6588
    @sakthisaravanainteriors6588 4 місяці тому +148

    இந்த பாடல் வந்த புதிதில் நான் மஹேந்திரா வேன் மெக்கானிக் வேலைக்கு சேர்ந்த புதிது. மற்றும் என்னிடம் டெப்ரிக்கார்டு கிடையாது வேலைக்கு வரும் வேன்களில் யூத் பட பாடல்கள் போட்டு கேட்டமகிழ்ச்சியான நினைவுகள் வருகிறது அப்போது எனக்கு தினசரி 15 ரூபாய் சம்பளம் 11 ரூபாய் பஸ்க்கு போக வர மீதிருந்த 4 ரூபாயில் 2 ரூபாய்க்கு 2 பஜ்ஜி சாப்பிட்டு 2 ரூபாய் சேமிப்பு. இன்று தினம் 1000 ரூபாய் சம்பளம் ஆனால் அந்த சந்தோசம் இன்று இல்லை வருமானத்துக்கு மேல் செலவு ஆகிறது

  • @പട്ടാളംപുരുഷു-ര6ര

    Thalapathy fan from kerala 🔥

  • @Dr_Viggiee
    @Dr_Viggiee 2 місяці тому +10

    This is Gem 💎 “Unnai kandadhum vaanin paathi nee endru, vaanil asareeri olithadhu enna”♥️

  • @Riyas842
    @Riyas842 6 місяців тому +132

    இந்த நொடி பார்ப்பவர்கள் ஒரு like

    • @jayamala9654
      @jayamala9654 4 місяці тому

      Neenga 😂

    • @manickaran4956
      @manickaran4956 4 місяці тому

      ​@@jayamala9654Jay Ram 1:09

    • @Ravi5988
      @Ravi5988 2 місяці тому

      நல்ல பாட்டு அக்கா

  • @sivachandran6178
    @sivachandran6178 3 місяці тому +12

    இந்த பாட்ட home theatreல கேட்கிறப்போ அந்த பெண்ணோட குரலுக்கு என் ஊயிரை உயில் எழுதி வைத்தாலும் போதாது.

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 8 місяців тому +30

    Thalapathy Vijay Mass🔥🔥🔥

    • @d.prabatamilanda9965
      @d.prabatamilanda9965 13 днів тому

      என்றும் நம் இளைய தளபதி...

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 8 місяців тому +20

    Thanks Ayngaran Music Team for excellent 4K Quality of this song❤❤❤❤❤

  • @steffiyadominic2610
    @steffiyadominic2610 8 місяців тому +21

    She look's lyk asin ❤❤

  • @marveltech007
    @marveltech007 7 місяців тому +103

    2024 anybody watching this song

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 8 місяців тому +4

    Thanks Ayngaran Music for this song in 4K❤❤❤

  • @anthonyamaladoes7183
    @anthonyamaladoes7183 8 місяців тому +8

    Mudal kanava mudal kanava murupadium ean vantai majunu movie song podunka

  • @javed2288
    @javed2288 8 місяців тому +13

    3:17 "Appo Puriyale" moment tha 😂

  • @oneliketamilentertainer8666
    @oneliketamilentertainer8666 2 місяці тому +5

    Wow vijay anna in that black costume❤

  • @RahamathnishaNisha-f7z
    @RahamathnishaNisha-f7z 28 днів тому +1

    என் உணர்வும் உங்க உணர்வும் ஒன்றாக 👉🥼🥼🥼🥼👖👖👖👖👖😭😭😭😭😭🥰🥰🥰🥰🥰🥰📻📻📻📻📻📻☝️☝️☝️☝️☝️☝️

  • @whatismynamehere
    @whatismynamehere 7 місяців тому +25

    Nostalgic School Days♥♥♥

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 8 місяців тому +8

    Ayngaran Music ,
    Please Upload “Allu Allu” and “Kai Kai” video songs in 4K from Bhagavathi Movie ❤

    • @RaghulM-rl7cc
      @RaghulM-rl7cc 5 місяців тому

      Already in the channel go and check

  • @batharsaman1236
    @batharsaman1236 Місяць тому +5

    Thalapathy cinema vitu selvathu romba sad news -Thala fan

  • @shamvikcy1221
    @shamvikcy1221 6 місяців тому +23

    I missed vintage thalapathi 😢

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 8 місяців тому +6

    Ayngaran Music Team,
    Please upload July Malagale song in 4K from Bagavathi Mobie❤❤❤

    • @RaghulM-rl7cc
      @RaghulM-rl7cc 5 місяців тому

      Already in the channel go and check

  • @nishandattur2487
    @nishandattur2487 6 місяців тому +9

    സൂപ്പർ മൂവി 👌👍സൂപ്പർ സോങ് 👍👌❤️❤️❤️❤️

  • @keerthanasundar2001
    @keerthanasundar2001 8 місяців тому +7

    Thalapathy Vijay ❤

  • @ksgopalakrishnankrishnankr1169
    @ksgopalakrishnankrishnankr1169 6 місяців тому +4

    Super beautiful song nice lyrics Sema lovely dance ..super 💙💙💙💙💙🌹🌹👌👌👌👌👌👌👌🎻🎻🎻🎻👍🎻🎻🎻🌹🌹

  • @THALAPATHY_LEO
    @THALAPATHY_LEO 3 місяці тому +2

    ThaLaPaThY ❤❤❤

  • @sujilmadathil8767
    @sujilmadathil8767 7 місяців тому +7

    Mani Sharma ❤

  • @jsrihari6173
    @jsrihari6173 9 днів тому

    Manisharma sir melody brahma ❤❤❤

  • @Karthik-z5z
    @Karthik-z5z 8 місяців тому +5

    Ennavo ennavo song 4k upload pannugga

  • @FarazanaFaru
    @FarazanaFaru 7 місяців тому +16

    Form 1988 age to still now I am hearing this song now for me 35 age I am fan of vijay talapathi❤❤❤

    • @timetonarrate6645
      @timetonarrate6645 7 місяців тому +4

      Meanwhile Song released only in 2002 😂

    • @j_surya
      @j_surya 6 місяців тому +2

      2002 la thaa movie eh vanthuchu bro 😅

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 6 місяців тому

      Little correction 1998

    • @VishnuLucky-up5jk
      @VishnuLucky-up5jk 4 місяці тому

      Appavum 26thaane aakum😂​@@wilfreddamiyan9520

  • @SukeSuke-l1s
    @SukeSuke-l1s 2 місяці тому +2

    ♥️♥️♥️♥️sama song

  • @sivasin1
    @sivasin1 6 місяців тому +39

    ஹுரோயின் பார்க்க அசின் போல உள்ளார்

    • @Lalitha-l3p
      @Lalitha-l3p 4 місяці тому

      Avanga name sandiya

    • @Vinisha.467
      @Vinisha.467 2 місяці тому

      ​@@Lalitha-l3pNo avanga name shaheen Khan

    • @Lalitha-l3p
      @Lalitha-l3p 2 місяці тому +1

      @@Vinisha.467 illa avanga name sandya tha

    • @thennavan7
      @thennavan7 Місяць тому +1

      Her name Shaheen Khan. She acted in 4 movies only. In 3 movies (Same story 3 different languages, including Youth) her character name was Sandhya. So she credited as Sandhya also.

  • @kalatheepa8780
    @kalatheepa8780 Місяць тому +1

    எனக்கு றும் பிடிக்கும் இந்த பாடல்

  • @mannarguditocanada5174
    @mannarguditocanada5174 6 місяців тому +7

    ஒரு பாட்டுக்கா கனடா போயிருங்களே யப்பா

  • @karmengorkian2141
    @karmengorkian2141 2 місяці тому

    Him and the song make the part incredible.

  • @Manikrishna822
    @Manikrishna822 6 місяців тому +3

    Awesome 🌹🌹🌹🌹

  • @syedameena6165
    @syedameena6165 6 місяців тому +4

    Quality super tq for download 🎉

  • @saravana2169
    @saravana2169 13 днів тому

    Super 👌❤

  • @gandhigandhi545
    @gandhigandhi545 5 місяців тому +5

    Nice picture quality and audio quality❤❤❤❤

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 5 місяців тому

    Always closed my heart sakiye sakiye Ilayathalapathi❤❤❤❤❤

  • @mohamedzamil2006
    @mohamedzamil2006 6 місяців тому +11

    Vijay annna❤

  • @bineshnandh2295
    @bineshnandh2295 29 днів тому

    Mani sharma nailed it

  • @S.M.KTVHD5.1DTS
    @S.M.KTVHD5.1DTS 8 місяців тому +1

    Thalapathy ❤❤

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 8 місяців тому +5

    Very cute song ❤❤❤Beautiful fantastic super wonderful 10.03.2024

  • @shahedahasanruksu2641
    @shahedahasanruksu2641 3 місяці тому +1

    India's best hero Vijay telafathi

  • @rose_man
    @rose_man 5 місяців тому +3

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : ஹாிணி
    பாடகா் : ஹாிஹரன்
    இசையமைப்பாளா் : மணி சா்மா
    ஆண் : சகியே சகியே
    சகித்தால் என்ன
    பெண் : சுகத்தில் விழுந்து
    சுகித்தால் என்ன
    ஆண் : உன் உதடும் என்
    சொல்லும் ஒன்றாக உன்
    நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
    பெண் : உன் கண்ணில் என்
    பாா்வை ஒன்றாக நீ வந்தாய்
    நான் வந்தேன் நன்றாக
    பெண் : …………………………
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : ஏப்ரல் மாதத்தில்
    பூக்கும் பூக்கள் அத்தனையும்
    இன்று முன் கூட்டி மலா்ந்ததென்ன
    ஆண் : உந்தன் கொலுசின்
    பாடல் கொடியின் காதில்
    கேட்டது கேட்டது அதனால்
    பெண் : ஜூலை ஏழாம் நாள்
    மாலை ஏழு பத்தோடு உந்தன்
    காலங்கள் உறைந்ததென்ன
    ஆண் : உன்னை முதலாய்
    முதலாய் பாா்த்ததும் மூச்சே
    நின்றது நின்றது அதனால்
    பெண் : உன் உயிாின் பெண்
    வடிவம் நான்தானே என்
    உயிாின் ஆண் வடிவம் நீதானே
    ஆண் : என்னென்று ஏதென்று
    சொல்வேனே சில்லென்று
    தீ ஒன்று நீதானே
    ஆண் : சகியே சகியே
    சகித்தால் என்ன
    பெண் : …………………………
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : உன்னை கண்டதும்
    எந்தன் பச்சை நரம்பும்
    வெட்க செந்தூரம் மடிந்ததென்ன
    ஆண் : உந்தன் உடலும்
    உடையும் மூடல் கொள்ளும்
    ரகசியம் ரகசியம் என்ன
    பெண் : உன்னை கண்டதும்
    வானின் பாதி நீயென்று
    வானில் அசரீாி ஒலித்ததென்ன
    ஆண் : எந்தன் உயிரும்
    உடலும் உந்தன் திசையில்
    சாய்ந்தது சாய்ந்தது என்ன
    பெண் : உன் மாா்பும் உன்
    தோளும் என் வீடு என்னென்ன
    செய்வாயோ உன் பாடு
    ஆண் : உன் கன்னம் நான்
    உண்ணும் பூக்காடு உன்
    உதடே என் உணவு இப்போது
    பெண் : சகியே சகியே
    சுகித்தால் என்ன
    ஆண் : சகியே சகியே
    சகித்தால் என்ன
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @RudhraS-q9d
    @RudhraS-q9d 6 місяців тому +3

    Yeah that child is you.... dr SA 😘🕊️🌹💫

  • @AlNaziya-v2j
    @AlNaziya-v2j 4 місяці тому +1

    Omg Vijay and actress looking so cute..i watching this song again and again to hear her voice.. what a melting voice.. both voices are superb bt I like female voice ..
    2024 ❤

  • @mufeezahamed6747
    @mufeezahamed6747 5 місяців тому +3

    I lkie you song ❤❤❤️❤️❤️❤️❤️😘🥰💋💋💋💋💋

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 8 місяців тому +2

    Lovely Song ❤❤❤

  • @jillanaveennaveen8902
    @jillanaveennaveen8902 3 місяці тому +1

    I miss u 90's thalapathy vijay sir❤❤ so cute ❤❤❤❤❤

  • @krithikroshan756
    @krithikroshan756 6 місяців тому +4

    Vijay 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lalitha-nw6jz
    @lalitha-nw6jz 2 місяці тому +1

    Gowsalya offical sagiye விஜய் அண்ணா பிரான்ஸ்

  • @SageethaSageetha-z2g
    @SageethaSageetha-z2g 4 місяці тому +3

    My name always Sagee🙈👀😍✨

  • @SamsathNisha-fc1fn
    @SamsathNisha-fc1fn 4 місяці тому +2

    Choreography Rajusundharam master thanks 🎉 lovely 🌹 song ❤❤❤

  • @UdhayaKumar-c2z
    @UdhayaKumar-c2z Місяць тому +1

    Vijay oda thivira rasigai intha heroin vijay kagave very low salary la nadichanga but intha oru songku avangala vida salary athigam simran vaangunaanga...andru padithu therinchathu

    • @sajinhpl6432
      @sajinhpl6432 Місяць тому +1

      Simrana vida heroine evalo cute ana romba miss pandro😢

  • @SriMeenaStorePraveen
    @SriMeenaStorePraveen 8 місяців тому +1

    ❤❤

  • @RajiRaji-vz9qr
    @RajiRaji-vz9qr 4 дні тому

    Intha song lyricst kaviya kavinger Vali ayya

    • @RajiRaji-vz9qr
      @RajiRaji-vz9qr 3 дні тому

      Intha moviela sakkarai nilave song than vairamuthu sir lyrics

    • @RajiRaji-vz9qr
      @RajiRaji-vz9qr 3 дні тому

      All thotta poobathi song lyricst kabilen sir

  • @HH_2k18
    @HH_2k18 6 місяців тому +3

    Always Vijay mass 🎉

  • @rahulpr6089
    @rahulpr6089 3 місяці тому

    This Vijay ❤️❤️😍

  • @NitheeshMohan.1178
    @NitheeshMohan.1178 6 місяців тому +2

    Vijay ❤️💞🕊️

  • @SHA-pz9q
    @SHA-pz9q Місяць тому

    தளபதி❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @YasawanthDeekshasri
    @YasawanthDeekshasri 3 місяці тому +1

    My fav one all time❤

  • @ranavettaiyan515
    @ranavettaiyan515 4 місяці тому

    Cha Evlo superana song ku ivlo kammi views ah

  • @Davidgamingytதமிழ்
    @Davidgamingytதமிழ் 8 місяців тому +5

    TVK app crashed within 20 minutes - Date 8-03-2024

  • @PrabuPrabu-mw8cq
    @PrabuPrabu-mw8cq 6 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 7 місяців тому +2

    Harini......

  • @karmengorkian2141
    @karmengorkian2141 2 місяці тому

    They are in Las Vegas close to Treasure Island hotel and casino see I live close by from US so one says it’s a masterpiece the movie no doubt it is specially his part

  • @sindaratheesh8761
    @sindaratheesh8761 4 місяці тому

    Hert song ❤

  • @gandhigandhi545
    @gandhigandhi545 5 місяців тому

    Super ana songs ah super ah pathale ore kondattam😊😊😅

  • @ayyappanayyappan9554
    @ayyappanayyappan9554 4 місяці тому

    🥺🥺anna miss you too Vijay

  • @Dhushyanthkathirai
    @Dhushyanthkathirai 4 місяці тому

    Very nice songs❤ vijay

  • @ad-ut7ww
    @ad-ut7ww 6 місяців тому +2

    WhatsApp Telugu Kushi movie song better than Tamil version in Telugu

  • @ShafrinaShafrina-jy3xm
    @ShafrinaShafrina-jy3xm Місяць тому

    It is best song

  • @marriragu1945
    @marriragu1945 6 місяців тому +2

    Sushmidhasan so cute ❤🎉❤

  • @Sigma_gaming_tamil
    @Sigma_gaming_tamil 3 місяці тому

    2024 ile pakkuravunga oru like pannunga👇

  • @nidheeshtp9191
    @nidheeshtp9191 6 місяців тому +2

    Wow🎉🎉🎉🎉

  • @omanaskariah9558
    @omanaskariah9558 5 місяців тому

    Good song of youth

  • @karthikm.s.k2318
    @karthikm.s.k2318 6 місяців тому +4

    Heroine sema katta

  • @thennavan7
    @thennavan7 Місяць тому

    Shooting place- Ottawa, Canada

  • @stephenrajan3203
    @stephenrajan3203 2 місяці тому

    illaya Thalapathy 🔥🔥🔥🔥

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Місяць тому +1

    ❤hi.for.manysarma.music.composed.and.haryharan/hariny.voice.(nice).tamil.flim/song-date:17/X/2024.

  • @Muniyaiya4955
    @Muniyaiya4955 5 місяців тому +8

    பாடகி : ஹாிணி
    பாடகா் : ஹாிஹரன்
    இசையமைப்பாளா் : மணி சா்மா
    ஆண் : சகியே சகியே
    சகித்தால் என்ன
    பெண் : சுகத்தில் விழுந்து
    சுகித்தால் என்ன
    ஆண் : உன் உதடும் என்
    சொல்லும் ஒன்றாக உன்
    நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
    பெண் : உன் கண்ணில் என்
    பாா்வை ஒன்றாக நீ வந்தாய்
    நான் வந்தேன் நன்றாக
    பெண் : …………………………
    பெண் : ஏப்ரல் மாதத்தில்
    பூக்கும் பூக்கள் அத்தனையும்
    இன்று முன் கூட்டி மலா்ந்ததென்ன
    ஆண் : உந்தன் கொலுசின்
    பாடல் கொடியின் காதில்
    கேட்டது கேட்டது அதனால்
    பெண் : ஜூலை ஏழாம் நாள்
    மாலை ஏழு பத்தோடு உந்தன்
    காலங்கள் உறைந்ததென்ன
    ஆண் : உன்னை முதலாய்
    முதலாய் பாா்த்ததும் மூச்சே
    நின்றது நின்றது அதனால்
    பெண் : உன் உயிாின் பெண்
    வடிவம் நான்தானே என்
    உயிாின் ஆண் வடிவம் நீதானே
    ஆண் : என்னென்று ஏதென்று
    சொல்வேனே சில்லென்று
    தீ ஒன்று நீதானே
    ஆண் : சகியே சகியே
    சகித்தால் என்ன
    பெண் : …………………………
    பெண் : உன்னை கண்டதும்
    எந்தன் பச்சை நரம்பும்
    வெட்க செந்தூரம் மடிந்ததென்ன
    ஆண் : உந்தன் உடலும்
    உடையும் மூடல் கொள்ளும்
    ரகசியம் ரகசியம் என்ன
    பெண் : உன்னை கண்டதும்
    வானின் பாதி நீயென்று
    வானில் அசரீாி ஒலித்ததென்ன
    ஆண் : எந்தன் உயிரும்
    உடலும் உந்தன் திசையில்
    சாய்ந்தது சாய்ந்தது என்ன
    பெண் : உன் மாா்பும் உன்
    தோளும் என் வீடு என்னென்ன
    செய்வாயோ உன் பாடு
    ஆண் : உன் கன்னம் நான்
    உண்ணும் பூக்காடு உன்
    உதடே என் உணவு இப்போது
    பெண் : சகியே சகியே
    சுகித்தால் என்ன
    ஆண் : சகியே சகியே
    சகித்தால் என்ன

  • @bineshnandh2295
    @bineshnandh2295 29 днів тому

    Super song❤

  • @tamilselvan6525
    @tamilselvan6525 4 місяці тому +2

    2024🎉🎉❤❤

  • @tyy1662
    @tyy1662 7 місяців тому +2

    2024❤🎉

  • @myplantkingdom1893
    @myplantkingdom1893 5 місяців тому

    Horse, 🐎, 🚗, waterfalls .....

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 8 місяців тому +2

    Please upload Tirumalai Movie songs in 4K ❤❤

  • @JeevanRaj-p2q
    @JeevanRaj-p2q Місяць тому

    Vijay anna 🎉 please want to see u

  • @acr2724
    @acr2724 9 днів тому

    Naigra water falls... our canada🍁🍁

  • @yoganmba2686
    @yoganmba2686 Місяць тому +1

    2002 memories

  • @RameshThiyagarajan-i1g
    @RameshThiyagarajan-i1g 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @lalitha-nw6jz
    @lalitha-nw6jz 2 місяці тому

    Gowsalya offical sagiye sagiyesongs

  • @ashwinprakash1995
    @ashwinprakash1995 5 місяців тому +1

    Vijay❤

  • @jananibs2516
    @jananibs2516 7 місяців тому +1

    I love you shalini

  • @JanseerJanseer-gt4io
    @JanseerJanseer-gt4io 8 місяців тому +3

    Mathura 4k video song

  • @Akajanthan08
    @Akajanthan08 3 місяці тому

    Canada

  • @SafeenaFathima-r4c
    @SafeenaFathima-r4c 2 дні тому

    Wapa Dharshan 🌨️ K.R.Safeena 🍦

  • @rahulsinha9031
    @rahulsinha9031 5 місяців тому +2

    I think this song has been copied in Bollywood as well

    • @GMU-ys2pb
      @GMU-ys2pb 4 місяці тому +1

      Actually this song itself a copied version of the song "Cheliyaa Cheliyaa", from Telugu film "Kushi" (2001), which was a remake of Vijay-starrer Tamil film "Kushi" (2000) .

    • @muralivenkatakrishnan
      @muralivenkatakrishnan Місяць тому

      Same music director - mani sharma ​@@GMU-ys2pb

  • @RudhraS-q9d
    @RudhraS-q9d 6 місяців тому

    To SA ❤

  • @AarthiArthi-mi6ux
    @AarthiArthi-mi6ux 2 місяці тому

    I love Vijay sir songs❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤