50,000 முதலீடு மற்றும் மாதம் 1800 உதவி தொகை பெறலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Dont forget to subscribe our channel: / sonafrommadurai
    Instagram I'd: / sona_from_madurai
    Sona from madurai vlogs: • Our Vlogs
    About us and my views: • Know about us... my th...
    Money saving: • Money saving
    Chit fund explained: • How to save money with...
    Whole sale Fruits market : • பழங்கள் பாதி விலையில் ...

КОМЕНТАРІ • 21

  • @indumathi9067
    @indumathi9067 14 днів тому +1

    வணக்கம் சிஸ்டர்.நான் ரெண்டு மூணு வாரமாக உங்க சேனலை பார்க்கிறேன் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன்,என்னோட கணவர் ஹார்ட் அட்டாக் வந்து திடீர்னு இறந்துட்டாங்க.அவர் இருக்கிற வரைக்கும் எல்லாமே அவரே பார்த்துப் பார். என்கிட்ட சம்பளம் கொடுக்க மாட்டார்.Salary கேட்டா சண்டை வருதுன்னு சொல்லி நானும் சரி பரவால்ல அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.ஆனா இப்போ அவர் இல்லாம எந்த ஆதரவும் இல்லாம நாங்க ரொம்ப கஷ்டப்படுகிறோம்.அவர் கடன் அதிகமா வாங்கிட்டதால இருந்த இடத்தை வித்து கடனை அடைச்சேன்.பையன் காலேஜ் படிச்சுக்கிட்டே டெலிவரி வேலைக்கு போறான் நான் வீட்டு வேலை செய்கிறேன். பொண்ணு பத்தாவது படிக்கிறா.வாடகை வீட்டில் தான் இருக்கோம்.எங்க கிட்ட எந்த சேவிங்க்ஸ்ம் இல்ல. இனிமேல்தான் பசங்க படிப்புக்கு சேர்க்கணும்.நான் போறதுக்குள்ள பசங்களுக்கு படிப்பை கொடுக்கணும்னு நினைக்கிறேன். அதுக்காக தான் சிஸ்டர் உங்ககிட்ட ஒரு ஆலோசனை கேட்கிறேன்.என்னோட தங்கச்சிக்கு தெரிஞ்சவங்களுக்கு இப்போ அவசரமாக 2 1/2 பைசா வட்டிக்கு 2 லட்சம் பணம் தேவைப்படுதுன்னு சொன்னாங்க.அவங்க நம்பிக்கையான ஆளு.அதனால நான் போட்டு இருக்க செயின் சின்ன சின்ன மோதிரம் எல்லாத்தையும் சேர்த்து ஒன்றரை லட்ச ரூபாய் வரும்னு நினைக்கிறேன்.நகை அடமானம் வைத்து அவங்களுக்கு கொடுக்கலான்னு யோசிக்கிறேன் சிஸ்டர்.நான் வைக்கிற பேங்க்ல ஒரு பைசா வட்டி. அந்த வட்டி பணத்துல எவ்வளவு நகைக்கு கட்டிட்டு மீதி எப்படி சேவிங்ஸ் பண்ணனும்னு எனக்கு கொஞ்சம் ஐடியா கொடுங்க சிஸ்டர்.எனக்கு ஒரே குழப்பமா இருக்கு சிஸ்டர்.அவர் இல்லாததால எது செய்யணும்னாலும் பயமா இருக்கு.பசங்களுக்கு படிப்பு செலவுக்கு எனக்கு வேற வழி தெரியல.என்னுடைய மெசேஜுக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சிஸ்டர் உங்களோட பதிலுக்காக காத்திருக்கிறேன்....

  • @SelvamKavi-kz7fd
    @SelvamKavi-kz7fd 5 місяців тому +6

    எனக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருக்காங்க நா apply பண்ணலாமா சிஸ்டர்

    • @sarangandhi522
      @sarangandhi522 5 місяців тому

      Watch the video fully.. she told it properly

    • @rajiraji4208
      @rajiraji4208 5 місяців тому

      Panna mudiyathu only girls ku mattum than

  • @user-cm7cv1ru3i
    @user-cm7cv1ru3i 5 місяців тому +1

    Enaku oru 6yt boy..ippo girl 1yr baby irukku. Na apply panna mudiyuma...sis sollunga...

  • @rajiraji4208
    @rajiraji4208 5 місяців тому

    ரெண்டாவது குழந்தைக்கு 3 வயசுக்குள்ள தான் apply பண்ணனும்.... நான் என்னோட குழந்தைக்கு அப்ளை பண்ணேன் இப்போ என் குழந்தைக்கு 8 வயது இன்னும் வரல....

  • @cutebaby-lx6ms
    @cutebaby-lx6ms 4 місяці тому

    I'm planning to get 5 pavun thali chain during Aadi sale. I'm going to save from now, no chit. Please tell me which shop is best with aadi benfits

  • @virginiyavirginiya2274
    @virginiyavirginiya2274 5 місяців тому

    madam I am virginiya from Trichy enakku kadan problem athigama irukku ithu eppadi correct pannanum please reply me sister

  • @harieditor9279
    @harieditor9279 4 місяці тому

    hi. I'm 29 old ஏற்கனவே என்னிடம் 22 கேரட் கோல்ட் 20g கோல்டு coin உள்ளது 18 கேரட் கோல்ட் சேர்க்கலாம் என நினைக்கிறேன் இது சரியான வழிமுறையா

  • @suthakumaresan1568
    @suthakumaresan1568 5 місяців тому

    Sister ennoda daughter ku 8 years nan apply pannalaama sister

  • @baskars1909
    @baskars1909 5 місяців тому

    Akka enaku 2girl baby 2babyku 11years family plan pannala idhuku eligible la

  • @Sangeeteju04
    @Sangeeteju04 5 місяців тому

    Akka ponnukku ennum apply pannalal 9 years pappavukku eppa podalama

  • @user-uu1zu3zy4b
    @user-uu1zu3zy4b 5 місяців тому

    Super akka....❤

  • @emfamily9522
    @emfamily9522 5 місяців тому

    Na 2018 la apply panitean bt 1800 la credit aagalayea sister

  • @ramyamagesh7842
    @ramyamagesh7842 5 місяців тому +2

    Boys ki soluga qkka

  • @user-fb4yg2vq6k
    @user-fb4yg2vq6k 5 місяців тому

    Mam I am remove my karupai Nan apply panalama ennaku 13years daughter

  • @gunaranjith2551
    @gunaranjith2551 5 місяців тому

    I don't receive 1800

  • @markretmarkret731
    @markretmarkret731 5 місяців тому +1

    அக்கா இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடியும் முன்பே அப்ளை பண்ணனும்

  • @user-kh7cw3mo7y
    @user-kh7cw3mo7y 5 місяців тому +1

    Hi akka ❤🎉