உடல் பருமன் நீங்க | உடல் எடை குறைய இதை மட்டும் செய்யுங்க..

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 54

  • @lakshmimadhan44
    @lakshmimadhan44 11 годин тому +26

    அண்ணா எனக்கு குழந்தை இல்லாமல் இருக்கும் போது உங்கா வீடியோ பாத்தா அரசமரம் சுற்றி வர சொன்னீங்க நானும் சுற்றி வந்த. இப்போ எனக்கு ஐந்து மாதம் பெண் குழந்தையை ரொம்பவே நன்றி அண்ணா

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  11 годин тому +2

      வாழ்க வளமுடன் 🙌

    • @lakshmimadhan44
      @lakshmimadhan44 11 годин тому

      Anna use pannala ma pls reply pannunga anna

    • @Roja-o4v
      @Roja-o4v 3 години тому

      God bless you ✝️🛐🙏

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 6 годин тому +1

    sir god bless you vazhgha vazhamudan niraiya useful tips cholringha yellorum kandippa follow pannuvangha tk u sir long life

  • @Somasundaram-wr1kc
    @Somasundaram-wr1kc 9 годин тому +7

    சார் இதுக்கு முன்னாடி ஒரு வீடியோ பார்த்தேன் அந்த வீடியோவில் குப்பைமேனி பொடி , சீரகம், சோம்பு, இதை பொடி பண்ணி சாப்பிட சொன்னீர்கள் இந்த வீடியோவில், கொள்ளு, சீரகம், சோம்பு, இதை சாப்பிட சொல்கிறீர்கள் இரண்டில் எதை சாப்பிட்டால் சீக்கிரம் வெயிட் லாஸ் ஆகும்

  • @chitramurugan3187
    @chitramurugan3187 12 годин тому +1

    Thank you so much sir 🙏

  • @arulsubbarayan1483
    @arulsubbarayan1483 11 годин тому +1

    Super bro thank you

  • @PriyaMunusami
    @PriyaMunusami 11 годин тому +1

    Thank you sir

  • @Mayavel-wg3mb
    @Mayavel-wg3mb 10 годин тому +2

    Nandri iyya

  • @TejaVarshini-q7o
    @TejaVarshini-q7o 10 годин тому +3

    Thyroid problems solution pls

  • @manojsingam5773
    @manojsingam5773 12 годин тому +2

    Super

  • @poongothaimurugan5523
    @poongothaimurugan5523 7 годин тому +1

    Sir! Vanakkam! Karuncheeragam.curry leaves evlo ratio la yedukanum nu sollunga plz.Age 57.thyroid,BP,,sugar type 2 iruku sir..Thank u sir

  • @BhuvanaAnandh-t8t
    @BhuvanaAnandh-t8t 2 години тому

    Hello sir kollu seragam sombu varukanum illa apudiye eduthu araikanum plz reply pannunga sir

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 11 годин тому

    Thank you for giving good information

  • @Logithlogitha
    @Logithlogitha 11 годин тому +4

    Anna kollu ,seeragam, sombu edhallam varuthu yeduthukanuma ella pachaya powder panni yeduthukanuma

    • @Haalish
      @Haalish 15 хвилин тому

      Pls reply

  • @yeshwanthjaipranav5233
    @yeshwanthjaipranav5233 10 годин тому +4

    En kanavar ketta palakkangalil irunthu vidupada pariharam sollunga please.drinks,seetu

  • @98942aysha
    @98942aysha 10 годин тому +2

    அண்ணா தேன் சேர்த்துக் கொள்ளலாமா

  • @MohammedAzam-t4e
    @MohammedAzam-t4e 9 годин тому

    Marpaham katti illama poha sollunga

  • @ranichinnadurai4732
    @ranichinnadurai4732 2 години тому

    Sir, naan udal sariyillamal hospitallil admit aayirundhen, kooda pirandhaval yen veettil velli porulgal, thanga porulgal marrum sila thirudi chendru vittal, konjam panamum yemarri vaangi vittal, yeppadi thirumba peruvadhayya, oru vazhi sollungal please, veru silarum yennidam panam yemarri vaanginavargal thirumba kodukka villai Ayya yedhavadhu vazhi irundhal sollungal, idhaiye ninaithu yenakku miga dhukkamaga irukkiradhu adikkadi azhugai varugiradhu, vendadha dheivam illai Ayya yedhavadhu parigaram irundhal sollungalen please

  • @MohammedAzam-t4e
    @MohammedAzam-t4e 9 годин тому

    Kai ealumpu valaivu sarykkuvathattkki sollunga

  • @AbdulThasthick
    @AbdulThasthick 10 годин тому +1

    Brother yevvvlo naal yetutuukalam

  • @srihariv5333
    @srihariv5333 8 годин тому

    Kollu, karumseragum udambu heat agadha anna?

  • @jeevanjoy3798
    @jeevanjoy3798 8 годин тому +1

    எனக்கு பைல்ஸ் இருக்கிறது நான் இதை குடிக்கலாமா

  • @f.vincent3831
    @f.vincent3831 8 годин тому

    Iam sugar patient 35 kg only age- 52 female can i take this pa

  • @meenakumarkumar334
    @meenakumarkumar334 11 годин тому +3

    வணக்கம் அண்ணா நான் திரிபலா சூரணம் ஒரு வாரம்மா குடித்து வருகிறேன் அது எடை குறையும் மா அண்ணா சொல்லுங்க இரண்டு வேளை குடிக்கிறேன்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  11 годин тому +2

      குறையும்..

    • @radhikaharee5340
      @radhikaharee5340 10 годин тому

      Eppudi kudikiringa

    • @meenakumarkumar334
      @meenakumarkumar334 9 годин тому

      இரவு உணவுக்கு பிறகு சுடுதண்ணீரில் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம் கலந்து குடிப்பேன் காலை வெரும் வயிற்றில் கொஞ்சம் சுடு தண்ணீர் மற்றும் ஒருடம்ளர் திரிபலா கலந்துகுடிக்கலாம் @@radhikaharee5340

    • @meenakumarkumar334
      @meenakumarkumar334 9 годин тому +1

      ​@@Sadhgurusaicreations நன்றி அண்ணா

  • @jayasujaskitchen
    @jayasujaskitchen 8 годин тому +1

    Kollu we have to fry and grind

  • @kalaimathi8862
    @kalaimathi8862 11 годин тому

    Sir na iron tablet eduthu iruke neenga solura ela weight loss drink pandren especially seeragm pattai honey intha drink continues ah 6 month try panen sir but no result 😭 ena panalam slunga sir plz na romba upset aagiten sir plzzzzz help meeeee🙏🙏🙏🙏plzzz sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanMohantass
    @MohanMohantass 11 годин тому +1

    Fatty liver ku sollunga bro

  • @lakshmimadhan44
    @lakshmimadhan44 11 годин тому

    Sir enaku delivery ageiu 6month agudhu sir na use pannala ma sir pls soluga

  • @anithaprabhakaran1046
    @anithaprabhakaran1046 8 годин тому

    அண்ணா புதிதாக கல்யாணம் பண்ணினவங்க கருஞ்சிரகம் சாப்பிடலாமா அண்ணா.. அதை தினமும் எடுக்கிட்டா குழந்தையுன்மை வரும்னு சொல்றாங்க உண்மையா அண்ணா.. சொல்லுங்க ப்ளீஸ்

  • @barvinbismibarvin3619
    @barvinbismibarvin3619 11 годин тому

    Alsar இருக்கு இதை குடீக்கலாம்மா

  • @shyamsundar2209
    @shyamsundar2209 9 годин тому

    கொள்ளு வறுத்து பயன்படுத்த வேண்டுமா அல்லது அப்படியே பயன்படுத்த வேண்டுமா சொல்லுங்கள் ஐயா

    • @gandhimathi3850
      @gandhimathi3850 9 годин тому

      Kollu varuthu serkanum illaina boil panni sapdanum illanu kadhu sevidakum

  • @JayanthiGuna-m4i
    @JayanthiGuna-m4i 9 годин тому

    பச்சையாக பொடிக்கலேன்டுமா வரத்து பொடிக்க வேண்டுமா

  • @Hema-wu2kf
    @Hema-wu2kf 11 годин тому

    Kids hight grow medicine and kids worm medicine sollunga anna

  • @ambikak515
    @ambikak515 9 годин тому +2

    அண்ணா எனக்கு கரப்பான் இருக்கு அரிப்பு, கையில் வெடிப்பு, தடித்த கருப்பு தோல் இருக்கு அண்ணா என்ன செய்வது

  • @PasumaiGeetham
    @PasumaiGeetham 7 годин тому

    அய்யா வணக்கம் பேச்சு நிறைய இருக்கு செய்தி குறைவு

  • @ShakiraRahman-x7i
    @ShakiraRahman-x7i 12 годин тому +2

    வணக்கம் சகோ எனக்கு உள்ளங்கை உள்ளங்கால் அறிக்குது வெட்டுது இதற்கு தீர்வு சொல்லமுடியுமா....

  • @Somasundaram-wr1kc
    @Somasundaram-wr1kc 9 годин тому

    சார் கொள்ளு சீரகம் சோம்பு இதை மூன்றையும் வறுத்து பொடி பண்ணி சாப்பிடணுமா சரி அப்படியே பொடி பண்ணி சாப்பிடலாமா

  • @jeyameenakshi4499
    @jeyameenakshi4499 10 годин тому

    Thank you sir

  • @ponniselvi257
    @ponniselvi257 10 годин тому

    Thank you sir.

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 22 хвилини тому

    Thank you Sir