Hotel Style Mutton Sukka in Tamil | Mutton Varuval | Mutton Milagu varuval | Mutton Fry | Restaurant

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2019
  • Ingredients :
    Mutton - 1 kg
    Coriander - 3 Tea spoon
    Cumin 1 1/2 Tea spoon
    Fennel Seed - 1 Tea spoon
    Pepper - 2 Tea spoon
    Red chillies - 5 count
    Ginger Garlic Paste - 2 Tbl spoon
    Turmeric - 1 Tea spoon
    Cinnamon - little bit
    Bay leaf - 1
    Curry Leaves
    Coriander Leaves
    Small Onion - 30 count
    Cashews
    Ghee
    Sesame Oil
    Salt
  • Розваги

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @npraj1000
    @npraj1000 3 роки тому +52

    சென்னையிலுள்ள எல்லா ஸ்டார் ஓட்டல்லேயும் சாப்பிட்டிருக்கேன். சென்னை ஸீ ஷெல், அஞ்சப்பர், பொன்னுசாமி, ஜூ. குப்பண்ணா, மதுரை மெஸ், தலப்பாக்கெட்டி முதற்கொண்டு இவர்களில் சிலரின் சிங்கப்பூர் - மலேசியா பிராஞ்ச்ல எல்லாம் சாப்பிட்டிருக்கேன், உங்க ரெசி்ப்பி மாதிரி மட்டன் சுக்கா எங்கேயுமே சாப்பிட்டதில்லை. சிங்கப்பூர் அஞ்சப்பரில் சனி ஞாயிறுகளில் மான் கறி (venison) ப்ரை சுவையானது. ஆனாலும் ஜப்பான்காரன் மான்கறியை வேற மாதிரி சிறப்பாக சமைக்கிறான்.

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +9

      உங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி. உங்கள் கருத்தை படித்ததும் எனக்கு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது. உங்களை போன்று எங்களுக்கும் பல ஊர்களிலும் பல நாடுகளிலும் உள்ள உணவுவகைகளை சமைக்க வேண்டும் அந்த ஊர்களுக்கு மற்றும் நாடுகளுக்கே சென்று சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.அந்த ஆர்வத்தை ஏற்படுத்திய உங்களுக்கு மிகவும் நன்றி. எங்கள் சுக்கா உணவை கண்டு களித்ததோடு மட்டுமல்லாமல் அதை முறையாக செய்து உண்டு மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி. நீங்கள் இன்னும் பல நாடுகளுக்கு மற்றும் பல ஊர்களுக்கு சென்று உங்கள் வணிகத்தை பெருக்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். உங்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் எப்போதும் எங்களுக்கு தேவை. வாழ்க வளமுடன். நன்றி. வணக்கம்.

    • @csenthiluma
      @csenthiluma 3 роки тому +1

      Iiiiiiiiiiiu6

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      @@csenthiluma Neenga enna potrukeenganu puriala bro konjam detail la sollunga bro..Thank you

    • @renukae3359
      @renukae3359 3 роки тому

      @@NavadhanyamTV in

    • @renukae3359
      @renukae3359 3 роки тому

      @@NavadhanyamTV 🙏

  • @ramprasanths1995
    @ramprasanths1995 3 роки тому +37

    அண்ணா, சும்மா சொல்லக்கூடாது...உண்மையிலே செம்ம taste னா😍🤤🤤, என்னால இன்னும் மறக்க முடில..நானே cook பண்ணேன் னா.... வேற லெவல் ,நானும் எத்தனையோ U tube சேனல் food try panirukken திருப்தி இல... ஆனா மட்டன் சுக்கா வேற லெவல்🤤🤤🤤.....be frank to say... last ல சட்டியை சோறு போட்டு..சாப்பிட்டேன்😍😍😍😋😋😋😋

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +2

      Rmba santhosamm ah iruku kekkum pothey..Innum unga support Kudukanga..இது போன்ற இன்னும் பல வீடியோகளை பதிவிட உங்கள் கருத்துகள் மட்டுமே எங்களை ஊக்குவிக்கிறது.. நன்றி...Share With your frnds and family's...Take care

  • @ramprasanths1995
    @ramprasanths1995 3 роки тому +3

    அன்னே, சத்தியமா சொல்றேன்...இது வர எத்தனையோ சமையல் channel பாத்திருக்கேன்..try பனிருக்கேன்...but, i become die hard fan of ur style🤤🤤🤤🤤
    Ennaiku intha video patheno...weekly weekly...same dish..😍😋😋😋😋

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Thanks for watching our videos ...Thank you so much for sharing your valuable feedback...We are always needed your support.. please always support me...Happy to hear that....Share with friends and family's ...Keep supporting take care

  • @rathigaarathiga3193
    @rathigaarathiga3193 2 роки тому +8

    ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு நான் இத்தனை வருஷத்துல இப்படி ஒரு டேஸ்டா சமைத்தது இல்லை.

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому +1

      மிக்க நன்றி சகோதரி உங்க அருமையான கருத்தை பதிந்ததற்கு .
      மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுக்கு இந்த சுக்கா சுவை நன்றாக இருந்தது என்று கேட்கும்போது.எங்களது தலப்பாக்கட்டி பிரியாணி யும் மறக்காம செய்ஞ்சு பாருங்க .நன்றி.

    • @rathigaarathiga3193
      @rathigaarathiga3193 2 роки тому +1

      @@NavadhanyamTV ஓகே

  • @prabhakumaresan5695
    @prabhakumaresan5695 3 роки тому +5

    I tried this very......tasty must try so yummy 😍😍😍😍

  • @susaritaveerasekaran1418
    @susaritaveerasekaran1418 3 роки тому +11

    For the 5th time I am doing it!
    Always getting that awesome aroma and taste!!

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Thank you so much..Thanks for watching our videos and supporting us..Thank you so much for sharing your valuable feedback.... Happy to hear that.. Thank you so much..

    • @akshritha9975
      @akshritha9975 3 роки тому

      Mam please help me am a beginner need this recipe quantity for 3 people

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      @@akshritha9975 naga use pannirukka ingredients ellam half quantity serthu seinga 3 members ku correct ah irukkum.taste super ra irukkum..Try pannitu feedback share pannunga sis..Thank you

  • @hiteshview5574
    @hiteshview5574 4 роки тому +26

    Really great dish...I tried and got a fabulous feedback from my hubby and my son(those two are the king makers and very choosy in eating taste wise),this recipe surpassed their expectations...thanks you so much brother...

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +2

      Sorry for late reply..Thank you so much for sharing your valuable feedback.....Keep your continuous supporting...Share with your frnds and familys...Take care and stay safe

  • @monabeeceglitters
    @monabeeceglitters 3 роки тому +2

    பாக்கவே செமயா இருக்கு.... ma fav dish.. surely ll try sir

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Kandipa try pannitu comments sollunga ..Thanks for watching our videos..Keep supporting...Take care...

  • @kalpanathanumalayan9866
    @kalpanathanumalayan9866 3 роки тому +5

    Delicious, it came out well and wonderful explanation, thank you sir

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much..Thank you so much for sharing your valuable feedback..... Continues your supporting us ...Share with friends and family's ..Stay safe...

  • @nobinantony2372
    @nobinantony2372 4 роки тому +14

    Very nicely said that "samayaliku therama mukiyam illa porumma dhaan mukiyam"keep it up sir...

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Thank you sir..please share our video with your family and friends..always i need your support..Thanks for watching our videos...Keep supporting.....Take care and stay safe

  • @sahanafathima2426
    @sahanafathima2426 4 роки тому +18

    Today I tried it, it came out very well everyone in my family enjoyed the taste. Thank u bro for ur delicious receipe. 👏👏👏

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much for sharing your valuable feedback.. Happy to hear that...Thanks for watching our videos...Keep supporting..Share with your friends and family's ...Take care

  • @malavikapalanisamy1439
    @malavikapalanisamy1439 4 роки тому +4

    I tried vera level 😍😍

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share my channel with your friends and family...take care...stay safe.

  • @samuelmani3817
    @samuelmani3817 2 роки тому +7

    No where in chennai we have this taste. It is like my Tirunelveli mutton varuval.
    Thanks for posting this video.
    You are talented.

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      Thank you so much 🙂 Samuel for the kind feedback.Please try our other recipe videos too when you have time.Thanks for watching our videos and commenting.It really encourage us well.Please share the recipe videos with your friends and family.Thanks again.Stay safe.

  • @sowmiyaize
    @sowmiyaize 2 роки тому +3

    Best recipe ever. I have tried many recipe s but this was the best. Thank you so much for uploading it

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому +1

      Wow.Reading your comment made my day.Thanks for the feedback.Please try our thalapakatti biriyani recipes too.Thanks.

  • @GeethaVenkat8008
    @GeethaVenkat8008 3 роки тому +5

    I tried tis recipe ,very tasty,every weekend ,we follow your recipie now,it tastes like Chettinad restaurant style ,jusss aww ,Tqq for sharing !!

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Thank you so much Geetha for trying our recipe. Happy to hear that it turned out well.Please share it with your friends and family so that they also can enjoy this delicious recipe. Thanks for watching our videos and supporting us. take care and stay safe.

  • @muthukumaran4383
    @muthukumaran4383 2 роки тому +3

    Today I tried it.It’s came exactly as described in the video.Taste also excellent.Thanks for uploading

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      Thanks Muthu kumaran for your kind feedback.Please try our other recipes too and kindly share and subscribe.Thanks again.

  • @vinojas7609
    @vinojas7609 3 роки тому +2

    Neegga sonna mathiriye senjen brother awesome supera erunthuchu. Thanks brother 🙏🙏🙏🙏🙏

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +2

      semma. kandipa intha recipe unga friends kum share pannunga. Thank you so much for sharing your valuable feedback. Your comment encourages us a lot. pls share our videos with your friends and family. thanks for watching our videos and supporting us. take care and stay safe. have a nice day.

  • @nivedhitha1661
    @nivedhitha1661 3 роки тому +4

    I tried this today.. It came out really well.. Thank you 😊

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much for sharing your valuable feedback...Super...Thank you soo much..Keep supporting.. Thanks for watching our videos.. Please share our video with your friends and family

  • @KalaiSelvi-oc1bl
    @KalaiSelvi-oc1bl 4 роки тому +23

    சார் ரொம்ப பொருமையா சொல்லி கொடுத்தீங்க ,நானும் try பண்ணுனேன்,அருமையா இருந்துச்சு சார்,எனக்கு பாராட்டும் கிடைச்சது சார்,மிக்க நன்றி,

    • @ananthakirushnan5976
      @ananthakirushnan5976 3 роки тому +1

      ஓளஷ

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      எங்கள் விடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி...உங்கள் பொன்னான கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்காக நன்றி...அது மட்டும் இல்லாமல் நாங்கள் இனிமேல் போடும் வீடியோக்களை உடனே பார்த்து தெரிந்து கொள்ள எங்கள் சேனல்லை சப்ஸ்க்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க..உங்கள் ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள்.எங்கள் சேனல்லை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. எப்பொழுதும் பாதுகாப்பாக இருங்கள்...நன்றி

    • @murugesanm.ke.b932
      @murugesanm.ke.b932 4 дні тому

      Bi TV TV​@@NavadhanyamTV

  • @ranjanimuneesh1712
    @ranjanimuneesh1712 4 роки тому +1

    I have tried at 11/04/20. Really awesome.. Taste like dindugal thalappakatti

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.

  • @nirmalau5807
    @nirmalau5807 3 роки тому +1

    Thanks a lot anna...I tried this recipe...vera level taste...I added 1small tomato....all my family members are liked this...sooo happy anna

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thanks Nirmala thangachi for your feedback.I am very happy to hear your every family liked your preparation.Try thalapakatti biriyani recipe video from our channel.Your family will like it.Please share and subscribe.Stat safe.

    • @nirmalau5807
      @nirmalau5807 3 роки тому +1

      @@NavadhanyamTV sure anna.... will try soon

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg4535 4 роки тому +3

    செய்முறையும் சொல்லியவிதமும் சூப்பர் தம்பி

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      உங்கள் அன்புக்கும் பேராதரவிற்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன். பொங்கல் நல்வாழ்த்துக்கள். தமிழில் உங்கள் கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.

  • @priya1985nick
    @priya1985nick 4 роки тому +10

    I have tried this recipe many times comes out tasty .a hit at home... Thanks for it

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much for sharing your valuable feedback...Thanks for your support...Thanks for your positive comments....Bunch of thanks for watching our videos and supporting us.. take care and stay safe

  • @sangavishunmugavel5127
    @sangavishunmugavel5127 2 роки тому +1

    I tried this recipie today..it came out very well....👏👏

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      Welcome Sangavi😊.We are very glad that you liked this recipe.Thanks for watching our videos.Try our other recipes too when you have some time and share the feedback please. Stay safe.

  • @kavitha.shree12
    @kavitha.shree12 2 роки тому +1

    Excellent, Tried this today and everyone appreciated 👍🏻. Thank you

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      Thanks Kavitha for your kind feedback.Please try our other recipes too.

  • @jbalaji00
    @jbalaji00 2 роки тому +3

    we enjoyed making the sukka. Recipe was simple and tasty

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      Glad to hear that Jeya sister .We are very happy that you enjoyed the recipe. Please try our other recipes too. Kindly share and subscribe.

  • @devithiyagu8213
    @devithiyagu8213 4 роки тому +4

    super bro🤗🤗🤗🤗looking tasty👌👌👌👌nice

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      Hi Devi, Once again you proved that you are our well wisher with your motivational and supportive comments. we know the value of your. Thanks for continuous support. With out your support we can not grow. Thanks for everything.

  • @mggamer8670
    @mggamer8670 3 роки тому +2

    Pakavey semma tasty😋 naalaiku kandipa seiya pore😊

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      @M G gamer.Taste arumaiya irukkum.Naalaiku seinju paathutu ,engalukku feedback marakaama sollunga.Thanks for watching our videos.Please subscribe and share to your friends and family.

  • @akshayagopu4529
    @akshayagopu4529 2 роки тому +1

    Anna we tried this receipe..superra vanthuchi..athuvum restaurant la sapdra maari..tq so much

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      @Akshaya Romba santhosama iruku ,ungalukku indha recipe pidichudhunu kekumbodu.Enga channel biriyani recipes um seinju parunga time kedaikumbodu.Thanks for watching our videos and commenting.It really encourage us well.Please share the recipe videos with your friends and family.Thanks again.Stay safe.

  • @zigzagzag3813
    @zigzagzag3813 4 роки тому +8

    நாக்கில் எச்சில் ஊறுவது என்பதோ உண்மை ரொம்ப அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி தக்காளி ஏன் சேர்க்கவில்லை விளக்கவும்

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому +15

      தமிழில் உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தயவு செய்து தக்காளி சேர்க்காதீர்கள். தக்காளி சேர்த்தால் அதன் சுவை முற்றிலும் மாறுபட்டுவிடும். ஒவ்வொரு உணவிற்கும் ஏற்ப அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மாறுபடும் .உங்கள் அன்புக்கும் பேராதரவுக்கும் மிக்க நன்றி. நாங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துங்கள். வாழ்க வளமுடன்

  • @user-sc1ie9sg5o
    @user-sc1ie9sg5o 3 роки тому +9

    உங்க மட்டன் சுக்கா செய்முறை மிக, மிக அருமையாக உள்ளது செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது. நன்றி

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      தமிழில் உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. உங்கள் அன்புக்கும் பேராதரவிற்கும் மிக்க நன்றி. இந்த காணொளியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்.

  • @abianutwins3908
    @abianutwins3908 4 роки тому +1

    இன்னைக்குதான் இத செஞ்சு பாத்தேன்........நா கொஞ்சம் எலுமிச்சை சாறு மட்டும் பிழிந்தேன்,..........ரொம்ப நல்லாயிருந்தது........thanks..

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Super..Thank you so much...Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos...Keep supporting..Take care

  • @geoval45401
    @geoval45401 4 роки тому +2

    well pictured and explained. very good reecipe

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.

  • @sudeshnaamarnath6129
    @sudeshnaamarnath6129 4 роки тому +7

    Thank you for your recepie really came out very well.My husband appreciated it 😊

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Sorry for late reply..Thank you so much for sharing your valuable feedback....Thanks for watching our videos...God bless you...Keep supporting....Try to more receips and share your feedback...Take care and stay safe..

  • @surendransuren7991
    @surendransuren7991 2 роки тому +3

    Extraordinary ! it took me back by many years ,I went back in time Awesome taste must try everyone , great job chef

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      @Surendran Glad you liked it. Nostalgic memories right?I think this recipe with same taste must be prepared by your mom or grand mom in your childhood. Glad our dish made you to recollect your old memories.Thanks for your wonderful comment.It made me to think of my childhood days.Yes.Indeed everyone misses their childhood.Thanks a lot Surendran for watching our videos and commenting.It really encourage us well.Please share the this with your friends and family.Thanks again.Stay safe.

  • @dineshkumar-xn6fo
    @dineshkumar-xn6fo 7 місяців тому +1

    Today senju saptom anna romba romba super a vanthurku semma taste thank you anna

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  7 місяців тому

      Kekave romba happy ah irukudhu thambi.Nandri!

  • @shadowpandagr
    @shadowpandagr 4 роки тому +3

    Tried...good taste.. thanks for sharing this recipe..

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.

  • @queensly1411
    @queensly1411 3 роки тому +4

    I tried this recipe... Wow It's awesome ...ultimate taste... I got good appreciation from my family members.... Thank you so much sir for this recipe

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Thank you so much...Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos .. Please subscribe our channel and share our channel with your family and friends..Keep supporting 😊

  • @sharmilavino5681
    @sharmilavino5681 3 роки тому +3

    Came out really well😋

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos ....Share with your frnds and family's.....Keep Supporting...Take care and stay safe...

  • @bhagyaraj3472
    @bhagyaraj3472 4 роки тому +2

    Superb i kept sukka yummy taste thank u brother

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      Thanks for your positive comment that really encourage us a lot. Definitely we need support from people like you .Thanks for watching our videos and supporting us.Happy Pongal.

  • @gracelynida2510
    @gracelynida2510 2 місяці тому +1

    Vera level taste...Tried on my hubby's birthday and it was super hit 😊

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Місяць тому

      Glad to hear that. !!!Please try our other recipes too.Belated Happy birthday wishes!Thanks.

  • @sunehataj2338
    @sunehataj2338 Рік тому +3

    Super taste bro, really superb recipe
    Thank you bro☺️

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Рік тому

      Thank you so much 👍 .Please try our other recipes too.

  • @likithakotian2745
    @likithakotian2745 4 роки тому +16

    One of the best mutton gravy I have tried
    It tastes really good

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much..Thank you so much for sharing your valuable feedback....Keep supporting...Share with your frnd And family's...Take care And stay safe

  • @mahalakshmikrishnadoss2272
    @mahalakshmikrishnadoss2272 2 роки тому +2

    Thiramai... porumai... arumai....👌

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому +1

      Thanks Mahalakshmi for your kind reply.Thanks for watching our videos and commenting.It really encourage us well.Please share the recipe videos with your friends and family.Thanks again.Stay safe.

  • @bindusanthosh92
    @bindusanthosh92 2 роки тому +1

    Very well n patiently explained Sir. Will try this today for sure 👍

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      Thank you Bindu for your valuable comment and appreciation.Don’t forgot to tell the feedback to us.Thanks again.

  • @sandhyadani6516
    @sandhyadani6516 4 роки тому +16

    We prepared today,really it was so yummy and spicy...I can say it was just more than restaurant taste.. hatsoff.. I'm so happy that I learnt an awesome recipe..

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @mobileminimaster3015
      @mobileminimaster3015 3 роки тому

      @@hotpot-spreadinghappiness1775 forget?

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      @@mobileminimaster3015 done!!

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Happy to hear that..Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.

  • @saravanans5983
    @saravanans5983 4 роки тому +3

    Super sir, I am tried this it was very taste to eat

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos....Keep supporting...Take care

  • @SaiKumar-wk4mk
    @SaiKumar-wk4mk Рік тому +2

    Really great. The colour and consistency are superb. 👍

  • @anidharma
    @anidharma 4 місяці тому +1

    இன்று செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.நன்றி

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Місяць тому

      மிக்க நன்றி ,கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது .

  • @revathin7843
    @revathin7843 4 роки тому +4

    I tried this recipe today
    Semma tasty 😋

    • @r.rmahesh601
      @r.rmahesh601 4 роки тому

      Naan varavaa plsss

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much...Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos....Keep supporting...Take care

  • @real-4
    @real-4 4 роки тому +5

    Amazing..I can almost taste it..thanku so much sir...going to try tomorrow...God bless from kerala

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      Thanks Renu for your blessings from god's own country. Thanks for your positive comment that really encourage us a lot. Definitely we need support from people like you .Thanks for watching our videos and supporting us.Happy Pongal.

    • @real-4
      @real-4 4 роки тому

      @@NavadhanyamTV God bless u

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      @@real-4 thank you so much for your wishesh Renu. May god bless you and your family.

    • @grjayagopi259
      @grjayagopi259 3 роки тому

  • @wecanwedo1771
    @wecanwedo1771 Рік тому +1

    Super semmaya irundhuchu

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Рік тому

      Thank you for your feedback. Please try our other recipes too.

  • @sindhukanyachellapandi5953
    @sindhukanyachellapandi5953 3 роки тому +1

    Very nice recipe..... today I tried this sir.....it came out well....... really very very mouth watering dish ......... thanks sir.........

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      @Sindhu.Thanks for lot for watching our videos and trying it and especially commenting us your feedback.It is very glad to hear that you liked this recipe very much.Eat healthy ,enjoy life and stay safe.

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 4 роки тому +3

    அருமை

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      இது போன்ற இன்னும் பல வீடியோகளை பதிவிட உங்கள் கருத்துகள் மட்டுமே எங்களை ஊக்குவிக்கிறது.. நன்றி..Thanks for watching our videos...Keep supporting...Take care and stay safe...

  • @sharanyakiddo9467
    @sharanyakiddo9467 4 роки тому +9

    Romba porumaiya solli tharinga sir..
    Romba nalla understand pannika mudiythu
    Nan ipo than cooking kathukitu iruken sir ..
    Romba romba thanks
    Sure ah nan try panuven
    Pannitu yepdi iruku nu comment panren
    Sir
    I'm ur new subscriber too

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому +1

      Thanks Sharanya for your valuable subscription. Definitely we need your support to attain our heights. Kandipa antha recipe try pannunga. Video la irukura steps apdie follow pannuningana oru arumayana mutton sukka neenga romba ready panidalam. samaikurathuku porumai romba mukiam unga comment la irunthe theriuthu neenga romba porumaisali + thiramaisalinu. unga update kandi waiting. Thanks for watching our videos and supporting us. May god bless you and your family. Have a wonderful day.

  • @s.t.saranya8407
    @s.t.saranya8407 Рік тому +1

    anna today i tried mutton biryani with mutton chukka..u told that...samayal ku porumai avasiyam...nu..followed your steps...thank you so much.

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Рік тому

      All the best. Very glad to hear that sister. Please try our other recipes too when you have some time.

  • @sunithabanu5664
    @sunithabanu5664 3 роки тому +1

    Excellent..I tried it..Very Tasty..Thanks

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much Sunitha for sharing your valuable feedback. Your comment encourages us a lot. pls share our videos with your friends and family. thanks for watching our videos and supporting us. take care and stay safe. have a nice day.

  • @geethaanjali9335
    @geethaanjali9335 3 роки тому +14

    😁 very tasty tq chef for this wonderful recepie & comes out really mouth watering 🙏

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +2

      Super...Thank you soo much..Keep supporting.. Thanks for watching our videos.. Please share our video with your friends and family....take care

  • @shahjehana9498
    @shahjehana9498 3 роки тому +7

    Loveable Dish presentation 🙏🏾🌹

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thanks you so much..Thanks for watching our videos..Keep supporting..Take care

  • @eiliyahfashiondesigning5187
    @eiliyahfashiondesigning5187 4 роки тому

    Semmaya vandhudhu anna...it came out superb.....my kids loved it....

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      எங்கள் விடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி...உங்கள் பொன்னான கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்காக நன்றி...அது மட்டும் இல்லாமல் நாங்கள் இனிமேல் போடும் வீடியோக்களை உடனே பார்த்து தெரிந்து கொள்ள எங்கள் சேனல்லை சப்ஸ்க்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க..உங்கள் ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள்.எங்கள் சேனல்லை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. எப்பொழுதும் பாதுகாப்பாக இருங்கள்...நன்றி

  • @raniramachari3517
    @raniramachari3517 3 роки тому

    Today I cooked. It was very easy method and came out very well with excellent taste👍

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thanks for your positive feedback.. its help to others...thank you dear for sharing your valuable feedback to me and Bunch of thanks for watching our videos and supporting us take care and stay safe

  • @vaasudhaillam3926
    @vaasudhaillam3926 4 роки тому +4

    I TRIED TODAY SIR...ITS REALLY SUPERB SIR...THKS A LOT SIR..

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      Awesome Suganthi. எங்களுடைய காணொளிகளை கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் அதை சரியான முறையில் செய்து பார்த்து உண்டு மகிழ்ந்தது எங்களுக்கு மிகவும் உவகை அளிக்கின்றது. உங்கள் அன்புக்கும் பேராதரவிற்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • @vaasudhaillam3926
      @vaasudhaillam3926 4 роки тому

      @@NavadhanyamTV THK U SO MUCH SIR...WISH U THE SAME SIR.

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      @@vaasudhaillam3926 Thank you suganthi

  • @nancyroopa1702
    @nancyroopa1702 4 роки тому +5

    Awesome👌🏻 Everyone loved the dish

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Ss..Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.

  • @saranya6426
    @saranya6426 2 роки тому +1

    Awesome dish....try today and it comes very well and yummy....TY

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      Thanks Saranya for your wonderful feedback.

  • @Examedge1718
    @Examedge1718 4 роки тому +1

    Super ah irundhuchu sir

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much..Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos..Keep supporting ....Share with your frnds and family's ...Take care

  • @velusamyvenkatesh7985
    @velusamyvenkatesh7985 4 роки тому +3

    Really sema... Taste annaa... Wow.... Its so yummy.. enga tirunelveli la kasi Vilas hotel mutton na famous.. this dish reaches that's level..... Sema sema sema.... Yummy.. thank you.. keep rocking.....

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Ooh naga anga vantha kandippa sollurom engalaium kutitu poga antha hotelku.Thank you so much..Thank you so much for sharing your valuable feedback....Thanks for your continues supporting...Share with your frnds and family's ...Take care and stay safe

  • @maheshwarand1035
    @maheshwarand1035 3 роки тому +3

    Anna first time mutton panren neenga slow va azhaka sonnenga nalla vanthuchi romba nantri anna

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому +1

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thanks for sharing your comments..Thank you so much...Thank you so much for sharing your valuable feedback....Thanks for watching our videos keep supporting..Take care..

  • @jothisivaprakasam9215
    @jothisivaprakasam9215 3 роки тому

    மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி அண்ணா

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Thank you for your valuable positive feedback...Thanks for watching our videos and supporting us.. Please share our channel with your friends and family...take care...stay safe.

  • @nithiyas5419
    @nithiyas5419 4 роки тому +1

    Sir very guite rampa arumayana dish solli irukinga very very Thankyou sir

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thanks for sharing your comment..thanks for watching our videos....Keep supporting...Take care

  • @mohanapriya7372
    @mohanapriya7372 4 роки тому +4

    Semma taste nga 👌👌😋😋

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Thank you..Thanks for watching our videos...Keep supporting..Share with your friends and family's ...Take care

  • @thehealthandhappinesschann6348
    @thehealthandhappinesschann6348 4 роки тому +12

    Thanks for the video. How long does it take in total? There is a saying Good things take time, but it is good to know to help plan the day, in this crazy world.

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому +2

      Hi , It looks like you are pretty busy on your day to day activities. Don't worry this recipe wont take much time and you can complete this in an hour if you plan it and execute it. Thanks for watching our videos and supporting us :)

    • @thehealthandhappinesschann6348
      @thehealthandhappinesschann6348 4 роки тому +2

      @@NavadhanyamTV Thank you for time to respond.

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      🙏🙏🙏

  • @Theeranbalaa
    @Theeranbalaa Рік тому +2

    Nah 2 times try panen itha parthu en husband intha dish ku adimai aagitaru....

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Рік тому

      Wow kekave romba happy ha irukku sis.Neenga thalapakatti biriyani recipe neram kidaikumbodhu seinjutu sollunga taste epdi irundhuchunnu. Thanks.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 місяці тому +1

    Semmaya iruku bro

  • @PremKumar-gy4wu
    @PremKumar-gy4wu 3 роки тому +5

    Super

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      thank you so much for your positive feedback please do share this recipe with your friends and family if you like this yummy recipe.thank you so much for watching our videos and supporting us. take care and have a nice day.

  • @Swapna7411
    @Swapna7411 Рік тому +5

    I tired this today came out very well and super tasty mutton chukka my family enjoyed... Thank you brother🙂🙏

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Рік тому

      Glad to hear that sis.Thank you very much for your appreciation.Please try our other recipes too when you have some time.

  • @mrsjeevanjeevan1969
    @mrsjeevanjeevan1969 3 роки тому +1

    I just tried to day. Very nice. Bravo

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thanks for watching our videos....Keep supporting...Share with your friends and family's...Take care

  • @suganyac137
    @suganyac137 2 роки тому +1

    Really awesome taste sir.I prepared and liked the taste very much.First time I prepared chukka .

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      Wow Suganya.Very happy to hear your feedback.Please try our other recipes too and kindly share and subscribe.Thanks again.

  • @aksud1384
    @aksud1384 4 роки тому +7

    Wow so tasty 😋 I tried it today it’s so yummm

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos....Keep supporting...Take care

  • @shahjehana9498
    @shahjehana9498 4 роки тому +11

    Great chef 🙏🌹

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you.Thanks for watching our videos....Keep supporting...Take care..

  • @rohilaksha4462
    @rohilaksha4462 3 роки тому +1

    Tried it semmmmmmmmmmmaaaaaa taste fully satisfied ❤️❤️❤️❤️❤️

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Bunch of thanks for your positive comments...thanks for sharing your valuable feedback to me..its help to others and It's help to develop our channel..Thanks for watching our videos and supporting us.

  • @t.k.gopinathsangam1929
    @t.k.gopinathsangam1929 4 роки тому

    Migavum arumaiyaga irunthathu👌❤️

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      எங்கள் விடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி...உங்கள் பொன்னான கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்காக நன்றி...அது மட்டும் இல்லாமல் நாங்கள் இனிமேல் போடும் வீடியோக்களை உடனே பார்த்து தெரிந்து கொள்ள எங்கள் சேனல்லை சப்ஸ்க்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க..உங்கள் ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள்.எங்கள் சேனல்லை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. எப்பொழுதும் பாதுகாப்பாக இருங்கள்...நன்றி

  • @tamilpriya2011
    @tamilpriya2011 4 роки тому +4

    I tried this recipe. It came out very well. Thanks for sharing this.

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      unga pere tamil priya vaa? romba vithiyasamana pera irukku. Thanks for your positive comment that really encourage us a lot. Definitely we need support from people like you .Thanks for watching our videos and supporting us.Happy Pongal.

    • @narasappanarasappa3455
      @narasappanarasappa3455 4 роки тому

      you tri pannug na vandu test panne

  • @kavikutti7350
    @kavikutti7350 3 роки тому +7

    Today I tried this , super tasty chukka ,thanks bro

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much...Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos...Keep your continues supporting....

  • @mouriyanmouriyan4746
    @mouriyanmouriyan4746 3 роки тому

    Its reall amazing I tried it it taste very good 😋😋😋😋😋😋😋😋😋😋

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.

  • @THAARUSHTALK
    @THAARUSHTALK 3 роки тому +1

    I tired it many times.... very tasty🤩🤩

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Wow super..Thank you so much for sharing your valuable feedback.....Thanks for watching our videos ...Share with your frnds and family's...Keep supporting...Take care

  • @kamaleskamales772
    @kamaleskamales772 4 роки тому +5

    Thank you for the recepie. Will try . Looks very tummy.🙏

    • @sankarinagarajan9049
      @sankarinagarajan9049 4 роки тому

      Very tummy?

    • @kamaleskamales772
      @kamaleskamales772 4 роки тому

      Sorry very yummy. Fingering error.

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.

  • @ratchnaganesh6151
    @ratchnaganesh6151 3 роки тому +8

    Tried this today for the first time...!!! Everyone in my family loved the taste 😍😍 especially out Paati said its so osm 😎😎😎

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +2

      Wow super ,happy to hear that..Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos...Keep supporting...Take care

  • @shanmugapriya2547
    @shanmugapriya2547 Рік тому

    Semaaaaaa tried this today ...super !!!!!!!!

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Рік тому

      Thanks for the feedback sister.Please try our other recipes too.

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Рік тому +1

    அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி னா வேற லெவல் னா செம்ம டேஸ்டி

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Рік тому

      உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்துனு கேக்க ரொம்ப சந்தோசமா இருக்குது சகோ!எங்க தலப்பாக்கட்டி பிரியாணி செஞ்சு பாருங்க உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது !நன்றிகள் பல!

  • @kavithaj523
    @kavithaj523 4 роки тому +8

    Bro super amma ippo ve try panne start pannitange tq so much for this vedio

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому +1

      kavitha j wow super appo mutton oru vettu vetta poringa. I believe you are daughter of kodeeswari madam ? Sorry if My guess is wrong 😊 once sukka is ready ask mom to heat a pan then add little bit oil then add curry leaves and onion in it then add the sukka u made it ( add the quantity that you are going to eat) then fry it well until it is dry. This is how in restaurant they serve 😊 thanks kavitha for your updates 😊 eagerly waiting for your feedback. Thanks again for watching our videos and supporting us. May god bless you and your family

    • @kavithaj523
      @kavithaj523 4 роки тому +1

      @@NavadhanyamTV tq so much bro

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      @@kavithaj523 you are always welcome. But dont forget to update us with your feedback and dont forget to pan fry it to get restaurant style yummy mutton sukka :)

  • @hannahmaria2799
    @hannahmaria2799 4 роки тому +3

    Sir.. this recipe is fantastic. Can u teach kola urandai curry kolumbu

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому +1

      Sure..i will upload soon..Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos....Keep supporting...Take care

  • @aniesjayaseelan2200
    @aniesjayaseelan2200 2 роки тому +1

    Super its yummy I have tried.Thanks for the vedio

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  2 роки тому

      Thanks for your wonderful feedback.Please try our other recipes too.

  • @r.ravikumarnadar6881
    @r.ravikumarnadar6881 4 роки тому +2

    We tried the recipe at home as per video instruction. It came out excellent. Thank you so much. Vaalga Valamudan.

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Sorry for late reply...thank you...Enga video va partha thukku romba nantri....Ithupola nanga podura ella videovum ungalukku odane vara enga channel la subscribe panni vachikkonga... athu mattum illama unga v2la senji asathunga thank you and stay safe....Ungaludan support epaiyumey engaluku thevai...Keep supporting...Take care and stay safe

  • @kavithaarasu5720
    @kavithaarasu5720 4 роки тому +3

    I tried this gravy it's really very very tasty thanks for the menu sir

    • @hotpot-spreadinghappiness1775
      @hotpot-spreadinghappiness1775 3 роки тому

      Try this easy mutton sukka as well!
      and son forget to subscribe please!
      ua-cam.com/video/yK30bcis4LI/v-deo.html

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Thank you so much..Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share my channel with your friends and family...take care...stay safe.

  • @praveenstomp2471
    @praveenstomp2471 4 роки тому +20

    Final punch dhan thala scene'u 😂😂😂

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому +8

      kadaisi vara video pathurukinga. nenachale romba santhosam. thanks for your wonderful support. Thanks for your positive comment that really encourage us a lot. Definitely we need support from people like you .Thanks for watching our videos and supporting us.Happy Pongal.

  • @leksanyashree5480
    @leksanyashree5480 4 роки тому +2

    Hi Anna....your recipes are soo good... I made it at my home.... It's really yummy n good.. Thank u soo much...

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      wow good to hear that Leksanya Shree. Thanks for trying it out. Your name is so different what's the meaning of it. Thanks again for watching our videos and supporting us.

  • @annalakshimi8986
    @annalakshimi8986 3 роки тому

    1st comments......spr bro....ennoda samayal same epd than irukum...👌👌👌

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  3 роки тому

      Ooh. Unga v2la ellarum kuduthu vanchavanga pola..Thinam thinam nalla sapadu sema..thanks for watching our videos and supporting us..Tack care and stay safe..

  • @umapd4466
    @umapd4466 4 роки тому +7

    Traditional method superb sir wonderful reciepe 😊😊😊👅mouth watering👍👍👍👌👌👌👌👌

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      Hi Uma I hope you are doing well. Its been a long time :) sorry for the delayed response. Busy with work :( Hope your kids are doing great. Once again you proved that you are our well wisher with your motivational and supportive comments. we know the value of your. Thanks for continuous support. With out your support we can not grow. Thanks for everything. Lets always keep in touch. Till now I didn't receive your message and suggestion ;)

    • @umapd4466
      @umapd4466 4 роки тому +1

      @@NavadhanyamTV surely send u sir

    • @umapd4466
      @umapd4466 4 роки тому +1

      Kids r rocking sorry for delay surely send u the msg

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому

      @@umapd4466 I know you are pretty busy woman. In general it is extremely difficult to work and manage the family. I know the pain of it working, cooking , cleaning. that's why I always salute women ( especially those who are working or those who are home maker )

    • @umapd4466
      @umapd4466 4 роки тому +1

      @@NavadhanyamTV Iam not delaying becoz of busy schedule i observed some trend and how to increase followers

  • @pavithrasubbareddy4941
    @pavithrasubbareddy4941 4 роки тому +3

    Sir kindly put mutton kola video sir

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  4 роки тому +1

      Sure Pavithra that is also in our to do list :) Slowly when ever we get time we are making videos and uploading it. Definitely we will upload Mutton kolla urundai. Thanks for your continuous support.

  • @GeethaVenkat8008
    @GeethaVenkat8008 Рік тому +2

    Hello sir ,We remember you every time while making this recipe ,Such an amazing recipe,huge hit recipe in my family ,I had already given my comment here before one year,today also made this dish and remembered your channel , Ultimate appreciation from my family members aswell friends !! Not turning to anyother recipes now a days ,though following this same recipe everytime ,we are not getting bored to taste !! Thank you so much !!

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Рік тому +1

      Wow.Thank you so much sister for your wonderful feedback.Your comment made my day.It's all because your patience and love towards cooking and your family.So everytime you cooks it you are getting yummy taste.Please try our other recipes too.Especially thalapakatti mutton biriyani. Thanks again.be happy.

    • @GeethaVenkat8008
      @GeethaVenkat8008 Рік тому +1

      @@NavadhanyamTV I have tried that recipe too ,we liked That too very much sir , yet to try your other recipes too ,i never comment in any channel ,but longing for such recipe,after finding yours ,your recipe is very easy to follow and getting aww taste

    • @NavadhanyamTV
      @NavadhanyamTV  Рік тому

      @@GeethaVenkat8008 Wow very happy to hear that sister.Stay safe and be happy.