பிஸினஸில் வெற்றி பெற... Part-3 | Mahatria on entrepreneurship

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • நம்முடைய பிஸினஸ் தற்போதைய நிலை வரை வளர்ந்ததற்கு காரணம் நாம்தான். நம்முடைய பிஸினஸ் மேலும் வளராமல் இங்கேயே தேங்கி நிற்பதற்கும் காரணம் நாம்தான். நாம் செய்யும் இந்தத் தவறால்தான் நம்முடைய தொழிலுக்கு நாமே தடைக்கல்லாக மாறி விடுகிறோம். உங்கள் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அந்தத் தவறை சரி செய்து கொள்ள மஹாத்ரயாவின் இந்தக் காணொளியை இறுதிவரை பாருங்கள்.
    #mahatria #mahatriatamil #arthamulla60nodigal #businesstips #businesstipstamil #அர்த்தமுள்ள60நொடிகள் #infinitheism

КОМЕНТАРІ • 14