உண்மை நண்பரே.. வெகுசிலர் மட்டுமே மீன் பிடிப்பதில் உள்ள டெக்னிக்ஸ் குறித்து கூறுகின்றனர். அதில் நீங்கள் சிறப்பு.! கண்மாய், குளங்களில் மீன் பிடிக்க எந்த தூண்டில் முள் சரியானதாக இருக்கும் மேலும், அதன் வகைகள் குறித்தும், சிறப்புகள் குறித்தும் வீடியோ எதிர்பார்க்கின்றேன். Kirby, circle, jig, j hook, hollow point..... போன்ற முட்கள் பற்றியும் அவைகளின் பயன்கள் குறித்தும்.. already subscribed..
Super explained
உண்மை நண்பரே..
வெகுசிலர் மட்டுமே மீன் பிடிப்பதில் உள்ள டெக்னிக்ஸ் குறித்து கூறுகின்றனர். அதில் நீங்கள் சிறப்பு.!
கண்மாய், குளங்களில் மீன் பிடிக்க எந்த தூண்டில் முள் சரியானதாக இருக்கும் மேலும், அதன் வகைகள் குறித்தும், சிறப்புகள் குறித்தும் வீடியோ எதிர்பார்க்கின்றேன். Kirby, circle, jig, j hook, hollow point..... போன்ற முட்கள் பற்றியும் அவைகளின் பயன்கள் குறித்தும்..
already subscribed..
வந்தாச்சு என் தலைவன் , குரு எப்படி இருக்கீங்க
😆😆😆😆🙏🙏🙏🙏
Come back bro happy
Ji fishing hook venum
And
Kemdai meen 1/2 kg la eruku athuku yenna mm narambu vanganum
வாங்கிக்கலாம் சகோ என்ன முள் வேணும்
1/2 kg க்கு innu இல்ல பொதுவா கெண்டை மீனுக்கு 70 இல்லனா 80 number சரியா இருக்கும்
@@thoondil6408 80mm hook
Narambu 2kg fish pidikura mari venum g
80 kg சரியா இருக்கும்
@@thoondil6408 ok
விரால் மீன் பிடிக்க பிஸ்சிங் ராடு எந்த ராடு வாங்கலாம் புரோ
Slow action 6 feet
Neengha yenna brand rod bro use panringha fast actionla
Abu carcia 9 feet rod
தலைவா இத்தனை நாள் என்ன ஆச்சு
ரொம்ப நாள் ஆச்சு இல்ல சகோ.😎♥️