நான் முதல்வன் திட்டம்| IIT-JEE Government School Topper | P.Vasantha Kumar | IIT Madras | Metallurgy
Вставка
- Опубліковано 6 лют 2025
- அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த வசந்தகுமார் IIT JEE Advanced தேர்வில் வெற்றி பெற்று இந்த ஆண்டு சென்னை ஐஐடியில் மெட்டாலர்ஜி மற்றும் மெட்டீரியல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார்.
வசந்தகுமார் சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த விருதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தனது எட்டாம் வகுப்பு வரை பள்ளி படிப்பை பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி விருதாசம்பட்டியிலும், 9 முதல் 11 வரை மாதநாயக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அதைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி சேலத்திலும் படித்தவர். அதன் பிறகு சென்னையிலுள்ள தமிழக அரசு நடத்தும் Centre of Academic Excellence பள்ளியிலும் படித்தவர்.
இவரது அப்பா திரு பழனிச்சாமி மற்றும் அம்மா திருமதி சங்கீதா இருவரும் மில்லில் தினக் கூலி வேலை பார்ப்பவர்கள். இவருடைய தம்பி பிரதீப் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
#iitjee #iit #iitmadras #motivational #tips #competitiveexams #vasanthakumar
P.Vasantha Kumar, who studied in a government school in Tamil medium, cleared the IIT JEE Advanced exam and joined the Metallurgy and Material Engineering course at IIT Chennai this year. Vasanthakumar hails from Vrudhasampatti village next to Mechery in Salem district. He did his schooling up to Class VIII at Panchayat Union Middle School, Vrudhasampatty, from 9th to 11th at Mathanayakambatti Government High School, followed by Class XII at Government Model High School, Salem. After that he also studied at Center of Academic Excellence School run by Tamil Nadu Government in Chennai.
His father Mr. Palanichamy and mother Mrs. Sangeeta are daily wage earners in a mill. His younger brother Pradeep is studying in 11th standard.
He has achieved this feat by studying in a school in Centre of Excellence Saidapet, Chennai under the Nan Muthalvan scheme of Tamil Nadu Government.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers