லண்டன் கிராமம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, கையில் பாப்பா உங்க மனைவி எல்லாரையும் பார்த்தேன் மிக்க சந்தோஷம் வாழ்த்துக்கள்🙏God பிளஸ்you 🙏. ❤️மீண்டும் ஆச்சி அமுதா அருணாசலம்❤️
Important Update : £1.75 (Rs 175) is applicable only for London City buses (Red bus), Kidsku and Students ku free. Most routes connecting to Heathrow Airport run 24 hour services. There are also Private buses like Bee line, Green Line, Flight Line, First Bus. Idhulalaam they charge £2 (Rs 200) per Ride for ONE TRIP. They offer discounts for family tickets as well. Private bus la we can pay using gpay/cash/card. These buses connect to london from other places. Like our SETC, inga they run National Express. These are multi-Axle buses running long distance. National Express coaches are the cheapest mode of travel.
Sir yenaku anga any job kidaikuma ? .. En family rombo kastathula iruku... Nan MCA complete panniruken sir.. Enaku Unga Mari yaravauthu help pannunga plss🙏..
ரொம்ப கஷ்டபட்டு ஆபத்தான கடல்பயணம் மலை பயணம் எல்லாம் காட்டினீர்கள் பார்த்து மகிழ்ந்தேன். ஜாக்கிரதையாக இருங்க தம்பி . லண்டன் தமிழ் புரோ அழகான பெயர் சேனலுக்கு வைத்திருக்கிறீர் நன்றி. இந்த உலகம் சுற்றும் வாலிபன் வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகாலம் என அமுதா ஆச்சி வாழ்த்துகிறேன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️
Tamil Bro, நன்றி உங்கள் ரயில் பயண விளக்கமான கானொலிக்கு. நான் முதல் 80 ல் bus பயணம் 2 bus எடுத்து 1 express bus one hour travel எல்லாம் bus lane , 90 ல் இருந்து retirement எடுக்கும் மட்டும் ஒரு semi fast train ல் பயணம் , இப்போது freedom pass ,free travel after 9.30 train ,bus anytime . நான் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு ,சபரிமலை போய்வந்தேன் , COVID வந்தபின் இன்னும் போகவில்லை , மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து ஜிகிர்தண்டா குடிப்பதற்கு. நன்றி 🙏👍💐Usha London
Bro the first London underground line opened on 10th January 1863. Not in 1950. London underground was used as bomb shelter during world War 2 between 1939 and 1945.
Hey Bro, your video looks really good! If you could speak a bit more slowly and consider using a gimbal for the camera, it would reduce the shake in the video and minimize motion blur when you're moving left or right. I hope this recommendation helps; nevertheless, you're doing a great job, and I genuinely appreciate your hard work.
@londontamilbro Hey bro I was not just talking only this video I watch most of your videos and I noticed if you make it a bit slow move and also add some background music that will make a big difference 😉 just a suggestion
Nanum pona varusam nan 6month erunthen bus train ellam super aga erukum en mahan Croydon il erunthan October to March varahi London il than erunthen rompa nandraga erunthathu madurai than enga native London enaku rompa pidithathu pa mahane London ai miss pannukiraen
வெளிநாட்டு வாழ்கையின் மறுபக்கங்களையும், கஷ்டங்களைமயும் உறவுகள் அறிய உதவும் காணொளி. ஒரு விடயம் oyster minimum top up amount £ 5 அல்ல நாணயங்கள் பாவித்து top up செய்ய கூடிய machine களில் ( அல்லது oyster சேவை உள்ள கடைகளில்)குறைவான amount கும் top up செயதுகொள்ள முடியும் ( ஒரு தகவலுக்காக மட்டுமே குறைகாணும் எண்ணமில்லை)
தகவலுக்கு மிக்க நன்றி. நான் பெரிதாக Oyster உபயோகிப்பது இல்லை. அதனால் அதை பற்றி தெரியவில்லை. நேரம் எடுத்து கருத்து பதிவிட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி 🙏❤️
U have taken me to London. Excellent video and commentary marvelous. I cannot come to London because I am 78 years old and don't have even a passport. Thanks for the video again.
நம் நாட்டில் உள்ள மாதிரி Administration , Police , Judicial முறைதான் இங்கிலாந்தில் உள்ளதா..?? இந்தியா மாதிரி அங்கும் IAS, IPS அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் மன்னர்கள் மாதிரி அதிகாரம் படைத்துள்ளனரா..?? தயவுசெய்து இந்த விசயங்கள் பற்றி தெளிவு படுத்துங்கள்..
Very useful information I’m originally from Tamil Nadu I’m a Citizen of Australia We are coming to London for a tour during Christmas holidays 2023 Hope we will have a good time If possible we will meet Thanks Charles C J
Great Tamil very well covered. Please cover , how young mothers with baby pram can travel in buses, train and taxi. My daughter has a young toddler and she travels with pram
Hi bro neenga bayamuruthuringa london varavangala nama oora vidava mosam london but evalo kastam irundhalum neenga angaye dhana irukinga vera mari vlog podunga
Yaaru bayamuruthuraanga? Reality pathi sollama poi sollanuma? I never said anything wrong. Please understand what is the reality and of course you have the right to choose what is best for you.
one vey significant thing about this video is, stations are very nice and clean. American stations are super dirty and very unsafe and have no class. Most stations in the San Francisco and SAn Jose Silicon valley Bay area don't even have a toilet and there is no proper cleaning of the trains or the stations.USA is far far worse than 3rd world countries. IN many of these trains/stations in california, homeless people do drugs and sometimes even defecate. sometimes even there is death due to drug overdoes in these stations and trains. NY city is equally bad if not worse.
லண்டன் கிராமம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, கையில் பாப்பா உங்க மனைவி எல்லாரையும் பார்த்தேன் மிக்க சந்தோஷம் வாழ்த்துக்கள்🙏God பிளஸ்you 🙏. ❤️மீண்டும் ஆச்சி அமுதா அருணாசலம்❤️
மிக்க நன்றி 😊😊😊
வணக்கம் நான் மிகவும் விரும்பி பார்க்கும் காணொளி ❤❤❤உங்கள் காணொளி. நன்றி ❤❤❤❤😊😊😊
Important Update :
£1.75 (Rs 175) is applicable only for London City buses (Red bus), Kidsku and Students ku free. Most routes connecting to Heathrow Airport run 24 hour services.
There are also Private buses like Bee line, Green Line, Flight Line, First Bus. Idhulalaam they charge £2 (Rs 200) per Ride for ONE TRIP. They offer discounts for family tickets as well. Private bus la we can pay using gpay/cash/card. These buses connect to london from other places.
Like our SETC, inga they run National Express. These are multi-Axle buses running long distance. National Express coaches are the cheapest mode of travel.
Naan China la work pannuren shanghai la Londona vidi innum advanced transport system irukku bro 😊
Sir yenaku anga any job kidaikuma ? ..
En family rombo kastathula iruku...
Nan MCA complete panniruken sir..
Enaku Unga Mari yaravauthu help pannunga plss🙏..
ஐயா.. மிக தெளிவான விளக்கம்..! மிக்க நன்றி. எனக்கு எப்பொழுதுமே.. முன் இருக்கை மிக மிக பிடிக்கும்..! (எல்லா வாகனங்களிலும்).
ரொம்ப கஷ்டபட்டு ஆபத்தான கடல்பயணம் மலை பயணம் எல்லாம் காட்டினீர்கள் பார்த்து மகிழ்ந்தேன். ஜாக்கிரதையாக இருங்க தம்பி . லண்டன் தமிழ் புரோ அழகான பெயர் சேனலுக்கு வைத்திருக்கிறீர் நன்றி. இந்த உலகம் சுற்றும் வாலிபன் வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகாலம் என அமுதா ஆச்சி வாழ்த்துகிறேன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️
மிக்க நன்றி ஆச்சி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏😊🥰❤️
அருமை.
வாழ்த்துகள்.
மகிழ்ந்தேன்.
Nice video Sam. Expecting more of central London videos
அருமையான விரிவான போக்குவரத்து விளக்கம்,💐🚉🚍🚈🚝🚋🚃
அருமையான பதிவு லண்டன் தமிழ் புரோ தொடரட்டும் உங்கள் பணி ஆல் த பெஸ்ட்
Excellent compilation.. konjam background music irundunda nalla irukkum
Sure. Thanks for the suggestion 😊
Very useful information brother thanks 😊😊😊
Thank you 🙏❤️
Super and good information bro 🔥♥️👍👍👍👍👌👌👌
Thank you so much 🙏❤️
Very useful & informative video.
வாழ்த்துக்கள்.
God bless ❤
Thank you appa 🙏❤️
Good explanation...tq..we r happily watching ur videos.
அற்புதமான விளக்கத்துடன் காணொளிக்கு நன்றி.
மிக்க நன்றி 🙏❤️
Tamil Bro, நன்றி உங்கள் ரயில் பயண விளக்கமான கானொலிக்கு. நான் முதல் 80 ல் bus பயணம் 2 bus எடுத்து 1 express bus one hour travel எல்லாம் bus lane , 90 ல் இருந்து retirement எடுக்கும் மட்டும் ஒரு semi fast train ல் பயணம் , இப்போது freedom pass ,free travel after 9.30 train ,bus anytime . நான் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு ,சபரிமலை போய்வந்தேன் , COVID வந்தபின் இன்னும் போகவில்லை , மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து ஜிகிர்தண்டா குடிப்பதற்கு. நன்றி 🙏👍💐Usha London
மிக்க நன்றி அக்கா. சீக்கிரம் மதுரை சென்று ஜிகர்தண்டா குடித்து வாருங்கள். நானும் செல்ல வேண்டும். மதுரை பரோட்டா அழைக்கிறது 😁
லண்டன் ப்ரோ லண்டன்ட்ரெயின்பயணம்தெளிவான விளக்கம் அருமையானபதிவுசிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன்மிக்கநன்றி🙏🔥🌹🙏🙏🌹🙏🌹🙏
மிக்க நன்றி அண்ணா 🙏❤️
Bro the first London underground line opened on 10th January 1863. Not in 1950. London underground was used as bomb shelter during world War 2 between 1939 and 1945.
Thanks for the information 🙏❤️🥰
🎉சகோதர🎉வாழ்த்துக்கள்🎉 லண்டனில்🎉ஆங்கிலம்🎉தவிர🎉வேற🎉மொழி🎉இருக்க🎉
Semma video nanba ❤️❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️😍❤️
Hey Bro, your video looks really good! If you could speak a bit more slowly and consider using a gimbal for the camera, it would reduce the shake in the video and minimize motion blur when you're moving left or right. I hope this recommendation helps; nevertheless, you're doing a great job, and I genuinely appreciate your hard work.
Thanks for the suggestion. Yes I used Gimbal but however due to low light conditions at night, the clarity may not be good.
@londontamilbro Hey bro I was not just talking only this video I watch most of your videos and I noticed if you make it a bit slow move and also add some background music that will make a big difference 😉 just a suggestion
Very impressive video and useful detailed information, congratulations 👌
Nice video bro 👌🏾
Bro your communication is good. The voice is clear.
Bro,
Congestion charge
ULEZ, LEZ
Atha pathi oru video podunga.
வணக்கம்ணே துபாய்லே இருந்து . நல்லா தகவல்கள்
வணக்கம் தம்பி 🙏❤️🥰
useful msg brother..thank you
Sema bro அனைத்து information ம் அருமையா cover பண்ணி அள்ளி தெளிச்சிருக்கீங்க very important video..👌💚🙏
Thank you so much Akka. Hope you are doing good 🙏❤️🥰
Nanum pona varusam nan 6month erunthen bus train ellam super aga erukum en mahan Croydon il erunthan October to March varahi London il than erunthen rompa nandraga erunthathu madurai than enga native London enaku rompa pidithathu pa mahane London ai miss pannukiraen
மிக்க நன்றி அம்மா 🙏
Bro edha mari video la super ra irrku bro plz upload this type videos bro💯
வெளிநாட்டு வாழ்கையின் மறுபக்கங்களையும், கஷ்டங்களைமயும் உறவுகள் அறிய உதவும் காணொளி.
ஒரு விடயம் oyster minimum top up amount £ 5 அல்ல நாணயங்கள் பாவித்து top up செய்ய கூடிய machine களில் ( அல்லது oyster சேவை உள்ள கடைகளில்)குறைவான amount கும் top up செயதுகொள்ள முடியும் ( ஒரு தகவலுக்காக மட்டுமே குறைகாணும் எண்ணமில்லை)
தகவலுக்கு மிக்க நன்றி. நான் பெரிதாக Oyster உபயோகிப்பது இல்லை. அதனால் அதை பற்றி தெரியவில்லை. நேரம் எடுத்து கருத்து பதிவிட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி 🙏❤️
Very useful Bro!!!
Super bro another most informative video your tipsare very useful to the students and tourists your explanations are very clear .
Thank you so much Akka 🙏❤️
Useful information.
U have taken me to London. Excellent video and commentary marvelous. I cannot come to London because I am 78 years old and don't have even a passport. Thanks for the video again.
London cricket stadiums and football ⚽ stadiums and London la irukkum sports paththi video podunga bro.
Sure will try 🙏
@@londontamilbro Thank you for the reply bro 🔥 ♥️
Velu...DUBAI.. Very... Super.. Video.. Pro
Very informative bro!👍
Thank you 🙏❤️
Nicely explained
the first underground station was built in London in the world in 1863.... first in the world...
பயனுள்ள தகவல்களுக்கு லண்டன் தமிழ் புரோ
மிக்க நன்றி அத்தான் 🙏❤️🥰
Very good transport info bro. Your videos have unique infornations. Keep it up bro 👌
Thank you Akka 🙏❤️
Hello Bro - London Underground started during the year 1863 - not in 1950’as you said -
Nice to know. Thank you🙏❤️
சூப்பர் அண்ணா அருமையான விளக்கம்
மிக்க நன்றி 🙏❤️
London country beautiful good speech good peoples long life living happy life by k abdul muthalif ❤❤ tamil nadu india indian
நம் நாட்டில் உள்ள மாதிரி Administration , Police , Judicial முறைதான் இங்கிலாந்தில் உள்ளதா..?? இந்தியா மாதிரி அங்கும் IAS, IPS அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் மன்னர்கள் மாதிரி அதிகாரம் படைத்துள்ளனரா..?? தயவுசெய்து இந்த விசயங்கள் பற்றி தெளிவு படுத்துங்கள்..
Very useful information
I’m originally from Tamil Nadu
I’m a Citizen of Australia
We are coming to London for a tour during Christmas holidays 2023
Hope we will have a good time
If possible we will meet
Thanks
Charles C J
Hi,till what time in night can we roam around in london safely , especially with women and kids
Good information bro ❤
Thaliva fist time coming to london alone going to stay 15 days.
Guide me which transport is best train or bus!
Super naa .....😊....am 4 th comment
Thank you bro 🙏❤️🥰
🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉
அருமை அருமை
எனக்கு ரெம்ப பிடிக்கும்
Snow 🌨️ video poduga bro London la,very big theatre video poduga
Information video bro super 👍👍👍
Thank you so much brother 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
useful information Nanba ❤
Thank you bro 🙏❤️
அருமையான தகவல் ஊருக்கு எப்போ வரிங்க தேனி
மிக்க நன்றி அண்ணா. இப்போ leave இல்லை. வரும்போது கண்டிப்பாக தேனி வருகிறேன் 😊 மற்றபடி நீங்கள் நலமா?
Super pathivu pa mahane 👌
Thank you amma
Always happy to watch your Videos Brother 😊
Thank you so much. Always happy to read your comment 😁
Bro royal yatch britannia video podunga bro
Wonderful video ❤❤❤very informative ❤❤❤thank you ❤❤❤
Thank you so much 🙏❤️
India to London flight tickets videos podunga bro
Anna, naa london varen on January. I’m from Malaysia, Anna London Heathrow Aiport le Oyster Card Vangelama?
Superb narration.
நீங்க ஒன்னு செய்யணும்.
தமிழ் நாட்டுக்கு போய் , அங்க தமிழ் நியூஸ் reader kku எல்லாம் ஒரு training கொடுக்கணும்
Super content
Oyster card vs bank card? Which is cheaper?
Thala namma Central vanthu paarunga semaiyaa irukkum😂😂😂
வேலை வாய்ப்பு விவரம்
இருந்தால் தகவல் கொடுங்க
நண்பா ரம்ப யூஸ் புல்லா
இருக்கும் ப்ளீஸ்
Vaa thalaivaa vaa thalaivaa
🙏🙏🙏😊😊😊🥰🥰🥰
வாழ்த்துக்கள் நண்பரே
மிக்க நன்றி 🙏❤️
Very nice
London Bro, your this video is covered good information to tourists. Keep it up Bro. JC from Coimbatore. 👏👏👏👏👏
Thank you so much 🙏❤️
Great Tamil very well covered. Please cover , how young mothers with baby pram can travel in buses, train and taxi.
My daughter has a young toddler and she travels with pram
Thank you. Sure. I will try to show that in my upcoming videos.
Bro youtube video quality 720p 60fps 1080p 60fps. 60fps change pannuinga bro
Super news
லண்டனில் இருந்து இந்தியாவுக்கு டிரெயின் இருக்கா 😢
Super information
Thank you
அருமையான தகவல்
மிக்க நன்றி 🙏❤️
Upper deck la front seat la utkanthu porathu nala irukum
😊
Hi brother. Very good info
Thank you
😢சேமயாஇருக்கு மலேசியா
VG VLOG 👌.
MUSLIMS ARE EXTREMELY INDUSTRIOUS & NICE PEOPLE (WHETHER THEY ARE TAMIL SPEAKING OR ANY OTHER LANGUAGE EVEN CHINESE SPEAKING).
Crawley city ya video podugga bro please 🥰
Nalla bus system.
Awesome bro
Thank you 🙏❤️
Hi bro neenga bayamuruthuringa london varavangala nama oora vidava mosam london but evalo kastam irundhalum neenga angaye dhana irukinga vera mari vlog podunga
Yaaru bayamuruthuraanga? Reality pathi sollama poi sollanuma? I never said anything wrong. Please understand what is the reality and of course you have the right to choose what is best for you.
❤ superb bro
Thank you 🙏❤️
Good info
Thank you 🙏❤️
The world's first underground railway opened in London in 1863. Please correct it.
Best ever tamil vlogger ❤
Thank you so much for your motivation 🙏😊🥰❤️
Out of London Happy life
@londontamil bro ..have a video of cricket club or cricket stadium or cricket match in London
Super Bro 🎉
Thank you Anna 🙏
Transport system is great. No need to own a car as in india.
Super bro
Thank you 🙏
Bro what about charges for the tube journey? I hope it’s not same as bus fare.
I have mentioned tube charges in the video bro.
one vey significant thing about this video is, stations are very nice and clean. American stations are super dirty and very unsafe and have no class. Most stations in the San Francisco and SAn Jose Silicon valley Bay area don't even have a toilet and there is no proper cleaning of the trains or the stations.USA is far far worse than 3rd world countries. IN many of these trains/stations in california, homeless people do drugs and sometimes even defecate. sometimes even there is death due to drug overdoes in these stations and trains. NY city is equally bad if not worse.
Nice video
Thank you 😁❤️