009 Uyar Valluvam Thirukkural- நீத்தார் பெருமை-1 (Neerthar Perumai-1)

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 67

  • @balakris1534
    @balakris1534 7 років тому +17

    திரு இலங்கை ஜெயராஜின் தமிழ் சார்ந்த உரைகளை பல வருட காலமாக கேட்டு பலனடைந்து வருகின்றேன். Thanks to the technology, UA-cam! அவருடைய ஒவ்வொரு உரையும் மிகுந்த கருத்தாழம் மிக்கவை. இந்த திருக்குறள் விளக்க உரை தொகுப்பை (பாடத்தை) எடுத்துதவும் உங்களுக்கும் அதை நடத்தும் திரு இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள். இந்த தமிழ் பற்று சேவையினால் தமிழ் என்றும் உலகெங்கும் வாழும்....திரு ஜெயராஜ் எப்போதும் சொல்வது போல். From Malaysia.

  • @l.kamaraj6739
    @l.kamaraj6739 6 років тому +14

    திராவிடத்தின் சூழ்ச்சியால் பரிமேலழகர் புரியாதிருந்தேன் ஐயாவின் திருக்குறள் பேருரையில் தெரிந்து தெளிந்தேன் நன்றி தமிழ் கடலே

  • @neethirajanneethiselvan5859

    தங்களின் அருமையான விளக்கத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா

  • @vijayanand9409
    @vijayanand9409 7 років тому +14

    நேரடியாக அய்யாவிடம் தமிழ் கற்பவர்கள் பாக்கியவான்கள்... காணொளி பதிவேற்றம் செய்தவர்கட்கு மிக நன்றி..

  • @marisamy6941
    @marisamy6941 6 років тому +3

    மெய் சிலிற்கிறது ஐயா.. தமிழுகம் தங்களுக்கு கடமைபட்டுள்ளது.

  • @venkatrajulu6037
    @venkatrajulu6037 Рік тому

    தங்களுக்கும், கற்க கசடறக் குழுவினருக்கும் எமது நன்றிகள் கோடி...

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 років тому +6

    ஐய்யா குருவே வணக்கம். மற்றும் இவ்வெளியவனுக்கு விளங்கும் வகையில் ஆற்றியவைக்கு மிக்க நன்றி ஐய்யா. இத்தோடு திரு குறள் அனைத்தையும் இவ்வகையில் விழங்கப்படுத்தவுமய்யா. இதனால் நான் மட்டும் அல்ல இதனைக் கேற்கும் எல்லோருக்கும் பயன் தரும் இது திண்ணம் ஐய்யா. வாழ்க வளமுடன் என்றும் இறையன்புடன் சுப்பிரமணியம் தேவராசா ⚘☇💥🔥🌏

  • @alagarsamy.882
    @alagarsamy.882 26 днів тому

    மேன்மையான முயற்சி

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar3200 Рік тому

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன். கற்க கசடற அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @visvarajvisvaraj537
    @visvarajvisvaraj537 2 роки тому +1

    அய்யா நீங்கள்தான் குரு.....

  • @muthuppalaniudayavan
    @muthuppalaniudayavan 7 років тому +12

    பரிமேலழகரின் உயர்வும் சிறப்பும் நன்கு புலனாகின்றது. அரிய இனிய விரிவுரை. மிக மிக நன்று

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 Рік тому

    மிக்க நன்றி ஐயா. வணக்கங்கள் பல 🙏🙏

  • @anandamtex6655
    @anandamtex6655 2 роки тому

    ஆழமான தங்கள் பேச்சைக் கேட்க நான் எந்தப் பிறவியில் புண்ணியம் செய்தேனோ.
    திருக்குறளின் மகத்துவத்தை தெரியாது இது நாள் வரை கழித்து விட்டேன்.தங்கள் பேச்சுக்கு
    நன்றிகள் கோடி.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @KarkaUyarValluvam
      @KarkaUyarValluvam  Рік тому

      மிக்க நன்றி ஐயா
      இறையருளால் அறம்தனை அகம் சேர்ப்போம்.
      இறையருளால் உயிர்தனை வீடு சேர்ப்போம்.
      அன்புடன்
      ஆடியோ பதிவுகள் இங்கு இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
      karka.in/uyar-valluvam-audios/
      karka.in/audio-gallery/category/uyir-nokku/3
      zoom id : 846 5100 5685
      Website : www.karka.in
      E Mail : trust@karka.in
      Phone : +91 9445543442

  • @Rktrends785
    @Rktrends785 4 роки тому +2

    குறள் ; 23
    இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற் றுலகு.
    இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.)

  • @saraswathysaru8479
    @saraswathysaru8479 5 років тому +2

    ஐயாவின் திருவடிளுக்கு அடியாளின் சிரம் தாழ்ந்த நன்றி !!!

  • @paramathmam7472
    @paramathmam7472 4 роки тому +1

    அறிவுக் கண்ணைத் திறக்கும் நூல்
    அருமையான விளக்கம். மு பரமாத்மா

  • @RaniRani-ft4rv
    @RaniRani-ft4rv 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasi640
    @tamilarasi640 Рік тому

    🙏

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 6 років тому +1

    ஐயாவின் தமிழ் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது !! வெறும் மனப்பாட பகுதியாக படித்த திருக்குறளின் ஆழம் கண்டு வியந்து நிற்கிறேன்

    • @manigandan6637
      @manigandan6637 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊😊pp😊😊😊😊😊❤️😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🤣🤣😊🤣😊😊🤣🤣🤣🤣🤣🤣🤣😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🏳️😊😊😊😊

  • @ztube2k
    @ztube2k 4 роки тому +1

    🙏 thanks to Iyya and karka kasadara.
    Only thing I cannot wrap my head around is the varnashrama dharmam in the urai. Thiruvalluvar never seems to talk about it.

  • @s.karthikrishna5616
    @s.karthikrishna5616 7 років тому +3

    அற்புதமான விளக்கம் ஐயா

  • @moku_mohanchinnasamy1267
    @moku_mohanchinnasamy1267 5 років тому +6

    அளவை இயல் 8:00
    22:50 - காட்சிப்பிரமாணம் 4 வகை. யோகக்காட்சி: 43:00
    நீத்தாரின் பெருமை பற்றி 3 குறள்கள்:
    53:35. முதல் குறள்.
    1:30:50 இரண்டாவது குறள்
    1:34:20 மூன்றாம் குறள்.
    1:41:10 உரன்எனும்.

  • @manoharang3285
    @manoharang3285 4 роки тому

    Ivar urai krtkumbodu iemborium meium silirkiradu thaks to him and you tube channel

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 роки тому

    👣🙏 நமஸ்காரம் ஐயா.அருமை பேச்சு நன்றி ஐயா.🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому

    மிக மிக நன்றாக இருந்தது ஐயா 🙏👌😍💐🤩🍎💖மிக்க நன்றி 🙏வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @-thulirthezhu4339
    @-thulirthezhu4339 Рік тому

    Arumai ayya

  • @nageswarithamotharampillai4682
    @nageswarithamotharampillai4682 3 роки тому

    Namaskaram GuruJi Humble Pranams
    Thank you for this great teachings.

  • @paramasivammurugan
    @paramasivammurugan 7 років тому +2

    It is Great Work. Superb.

  • @ilangoilangovan30
    @ilangoilangovan30 6 років тому +2

    Excellent Speech... Amazing

  • @pvpbalaji2079
    @pvpbalaji2079 7 років тому +3

    அருமை ஐயா

  • @muthuswamys704
    @muthuswamys704 6 років тому +2

    I AM WATCHING THIS PROGRAMME THIRD TIME AND IAM ENJOYING EVERYTIME AND GETTING NEW REASONS KEEP IT UP SIR

  • @ashokm5864
    @ashokm5864 7 років тому +2

    நன்றி நன்றி நன்றி

  • @jayanthijebakumar4568
    @jayanthijebakumar4568 6 років тому +2

    Very good massage thank u sir thank God

  • @Rktrends785
    @Rktrends785 4 роки тому

    குறள் ; 24
    உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
    உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)

  • @natesanselvadurai5583
    @natesanselvadurai5583 5 років тому

    தினமும் தங்களோடு பயனிக்கிறேன்

  • @mageshkamchi4558
    @mageshkamchi4558 2 роки тому +1

    ஐயா உங்கள் அருளால்தான் நாங்கள் வாழ்கிறோம் இருளில் இருந்த எம்மை அறம் என்ற ஞான ஒளி எம் உள்ளத்தில் விதைத்தீர்கள்

  • @vedanishtha
    @vedanishtha 3 роки тому

    58.00 முற்பிறவியின் தொடர்ச்சியாக, ஞான சம்பந்தப் பெருமான் போன்று, பிறந்தவரும் ஒழுக்கத்தின்கண்ணே நின்று நீக்க வேண்டாமே

  • @sundarasomasundaram5167
    @sundarasomasundaram5167 6 років тому +2

    Thanks

  • @ArutperumjothiArulraj
    @ArutperumjothiArulraj Рік тому

    மும்மை என்பது மூன்று என்ற எண்ணை குறித்தாலும்.
    மும்மை என்பது முன் ஒரு காலத்தில் என்ற இறந்த காலத்தை குறிக்கிறது.
    இருமை..?

  • @krishnamoorthy7347
    @krishnamoorthy7347 7 років тому +2

    super

  • @vedanishtha
    @vedanishtha 3 роки тому

    15.00 வாய் பேசுவது கர்மம், ஞானமன்று. வர மாட்டேன் என்று கை அசைப்பதுவும் கர்மம்
    காண்பது இங்கே அறிவுப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 3 місяці тому

    கற்க கசடற நிர்வாகி அவர்களே....
    1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
    பிறகு 9 முதல் 22 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
    எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
    23 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @praveenpackagingindustries686
    @praveenpackagingindustries686 4 роки тому

    Please link your UA-cam channel in odysee.com.
    Distributed algorithm. No ads

  • @muthuswamys704
    @muthuswamys704 6 років тому

    iam listening this video third time hats off to SHRI.JEYARAJ AYYA

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 4 роки тому +1

    பின்னாளில் மூடர்களெல்லாம் உரைஎழுதி நிறையகுறள்கள் சுயமிழந்து நிற்கின்றன

  • @Rktrends785
    @Rktrends785 4 роки тому +1

    குறள் ; 26
    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்.
    செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.)

  • @Rktrends785
    @Rktrends785 4 роки тому

    குறள் ; 25
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி.
    ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

  • @vaishvish
    @vaishvish 5 років тому

    Aiyya I respect your age and experience. However, the explanation for this kural is not right. I request you to go deeper into the kural and understand the actual meaning before explaining this to others. We live in a dialectic society and so look out for stories and logics to understand the concepts. That does not mean we have to literally interpret these kurals. This kural has a lot more meaning to it.

    • @KarkaUyarValluvam
      @KarkaUyarValluvam  5 років тому

      Perhaps you can share your explanations in detail via email - trust@karka.in ?

    • @vaishvish
      @vaishvish 5 років тому

      Karka Kasadara Uyar Valluvam sure sir / madam, I will soon... In the process of publishing my book on Thirukkural with different interpretation to some kurals, this being one of them. That will open a new dimension to Thirukkural we have never seen before. Will post the link to the book here once it is published. Thx for checking though.

    • @vallisubrama
      @vallisubrama 2 роки тому

      @@vaishvish looking forward to your link. Please post.

    • @vaishvish
      @vaishvish 2 роки тому

      @@vallisubrama wow 2 years already. Thanks for the reminder. Here’s the link
      ua-cam.com/video/Asw-hPELLL0/v-deo.html

    • @adhinathanramesh
      @adhinathanramesh 5 місяців тому

      ​@@vaishvish I would like to make something clear that these aren't Jayaraj Sir's interpretations. These are Parimelazhagar's interpretations for which Jayaraj Sir gives his explanation. Anyone can interpret but our Sanathana Dharma follows only the interpretations given by our ancestors with respect to the Vedas.

  • @vasanthir5105
    @vasanthir5105 4 роки тому

    🙏

  • @Rktrends785
    @Rktrends785 4 роки тому +2

    குறள் ; 21
    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு.
    ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.)