தரமான இரண்டு அணிகள் விளையாடும் போது யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி🎉🎉🎉❤❤❤❤ ஒன்று அனுபவம் அதிகம்🎉🎉🎉🎉 ஒன்று துணிச்சல் அதிகம்🎉🎉🎉🎉 தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் இரண்டு கண்கள் 🏆🏆🏆🏆🏆🏆 வாழ்த்துக்கள் தங்கங்களே❤❤🎉🎉
ஈரோடு சௌந்தர்யா பாப்பா போனஸ் போடும் போதெல்லாம் எனக்கு smvkc ல ஆடுன தங்கம்மாள் தான் ஞாபகம் வந்தது, தங்கம்மாள் போலவே அருமையானா போனஸ் போட்டாங்க சௌந்தர்யா, 💐💐💐 என் மனமார்ந்த வாழ்த்துகள் ஈரோடு புலிகளுக்கு 💐💐🙌🙌🙌🙌💖💖💖💖💖💖
வெற்றி பெற்ற ஈரோடு அணிக்கு வாழ்த்துகள். சென்னை அணி போனஸ் பாயிண்ட் எடுப்பதில் கவனம் செலுத்தி இருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும். மேலும் ரிசிகாவை பெயரளவில் பயன்படுத்தி raid point எடுக்க அனுமதிக்காத காரணம் தெரியவில்லை. இருந்தாலும் சென்னை அணியின் விளையாட்டு திறமைக்கு வாழ்த்துகள்.
சென்னை அணியில் கண்ணகி நகர் அணி பெண்கள் இரண்டு பேர் தான் தெரிகிறது மற்றவர்கள் வேறு அணி பெண்கள் போல இருக்கிறது அதனால்தான் தடுப்பாட்டமில்லை தோல்விக்கு அது தான் சரியான காரணம் ஒரு புள்ளியில் தான் வெற்றி பெற்றார்கள் கார்த்திகா கடைசி ரெய்டு கேட்ச் ஆகிவிட்டது வந்திருந்தால் சென்னை தான் வெற்றி இது கவலைப்பட தேவையில்லை
@@MarimuthuV-mf9dc எவ்வளவுக்கு எவ்வளவு எதிரணி எந்த ஒரு அணியாக இருந்தாலும் டப் கொடுக்கிறார்களோ அந்த அளவுக்கு ஈடுகொடுத்து லீடு கொடுக்கும் திறமை உழைப்பு ஆக்ரோஷம் சக்தி பிரதர்ஸ் அணியிடம் உள்ளது அதனால் தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் அணி சக்தி பிரதர்ஸ் என்கிறோம் லீக் சுற்று மற்றும் இறுதி ஆட்டத்தில் வென்ற சக்தி பிரதர்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டின் முதல் மூன்று அணிகள் எது என்றால் சக்தி பிரதர்ஸ், பிகே ஆர், எஸ் எம் வி கே சி...
@SathishKumar-uw5ri எத்தனை பாயிண்ட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்கள் என்று சொல்லமுடியுமா இந்த வெற்றி கடைசி நிமிட அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் இது தான் எனக்கு தெரிந்த உண்மை யார் வெற்றி பெற்றாலும் எனக்கு ஒன்று தான்
@@MarimuthuV-mf9dc கடைசி நிமிட அதிர்ஷ்டமா 🤣🤣🤣..! பக்கா plan & Execution..! Last 5 sonnathukku aprm Aadurathu than aattam.. Atha sakthi brothers& Erode team Nalla aaduvaanga..! First தோத்துட்டா ஏத்துக்கணும் 🤣🤣 அதைவிட்டுட்டு 1 புள்ளி ல தோத்தாலும் நீ தான் ஜெயிச்ச னு ரீல்ஸ் & போஸ்ட் ல fire vida koodathu🤣🤣🤣
இது கண்ணகி நகர் அணிகிடையாது மாவட்டங்களுக்கு இடையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் இது. சென்னை மாவட்டத்தில் சிறந்த வீரர்களும் ஈரோடு மாவட்டத்தில் சிறந்த வீரர்களும் இடம்பெற்றிருந்தனர் நண்பரே.
@@muhileditor8983பாத்திங்களா இந்த ரீல்ஸ் மக்கள் மனதை எப்படி மயக்கி வச்சு இருக்குண்ணு எல்லா அணிவீராங்களும் சேர்து ஆடி வென்று கொடுத்தா கூட கண்ணகிநகர் நான் வென்றதுன்னு சொல்லுவாங்க போல
ஈரோடு பெண்கள் கேட்ச் பிடிக்கும் பெண் வேஸ்ட், மேலும் இரண்டு பேர் அவுட் ஆனால் அவர்களை எப்படி கொண்டுவருவது என்று ஒரு பாயிண்ட் எடுக்க முடியவில்லை மற்றபிள்ளைகளால்.
@@ratnakumar7039 இது எல்லாம் வேஸ்ட் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் கபடியின் நுணுக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் எதிரணி எந்த ஒரு அணியாக இருந்தாலும் ஈடுகொடுத்து லீடு கொடுக்கும் திறமை தமிழ்நாட்டில் சக்தி பிரதர்ஸ் அணியிடம் மட்டுமே உள்ளது ஆனால் சில யூடியூப் சேனல்கள் சென்னை அணியை மட்டுமே முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்து கொண்டுள்ளனர் அரசியலா என்று தெரியவில்லை எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டின் முதல் மூன்று அணிகள் யாதெனில் சக்தி பிரதர்ஸ் பி கே ஆர் எஸ் எம் வி கே சி
தரமான இரண்டு அணிகள் விளையாடும் போது யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி🎉🎉🎉❤❤❤❤
ஒன்று அனுபவம் அதிகம்🎉🎉🎉🎉
ஒன்று துணிச்சல் அதிகம்🎉🎉🎉🎉
தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் இரண்டு கண்கள் 🏆🏆🏆🏆🏆🏆
வாழ்த்துக்கள் தங்கங்களே❤❤🎉🎉
சிறப்பு
Erode ❤❤. Soundarya, No. 1 player in TN.
No🎉see all matches of soundri
@SivarajRummy why? She play well always.
ஈரோடு சௌந்தர்யா பாப்பா போனஸ் போடும் போதெல்லாம் எனக்கு smvkc ல ஆடுன தங்கம்மாள் தான் ஞாபகம் வந்தது, தங்கம்மாள் போலவே அருமையானா போனஸ் போட்டாங்க சௌந்தர்யா, 💐💐💐 என் மனமார்ந்த வாழ்த்துகள் ஈரோடு புலிகளுக்கு 💐💐🙌🙌🙌🙌💖💖💖💖💖💖
points சரியாக பார்த்து போட வேண்டும்
Wow super Karthika Kannagi Nagar team super suji ok, reseka what happened?💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Karthik ❤ suji
im im miss akka karanataka
ஈரோடு அணி இவ்வளவு பாயிண்ட்ஸ் எதிரணிக்கு கொடுத்திருக்க தேவையில்லை
வாழ்த்துக்கள் சக்தி பிரதர்ஸ்
Yepavume sakthi brothers than 😍😍😍 onume pana mutiyathu💥💥💥
Erode couch super
Richika vilayadiyathu tha enaku happy 🎉
வெற்றி பெற்ற ஈரோடு அணிக்கு வாழ்த்துகள். சென்னை அணி போனஸ் பாயிண்ட் எடுப்பதில் கவனம் செலுத்தி இருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும். மேலும் ரிசிகாவை பெயரளவில் பயன்படுத்தி raid point எடுக்க அனுமதிக்காத காரணம் தெரியவில்லை. இருந்தாலும் சென்னை அணியின் விளையாட்டு திறமைக்கு வாழ்த்துகள்.
ஈரோடு அணி அனுபவம் சென்னை அணி துணிச்சல்
Score first correct ah podunga brother
@@MalikIrfan-l3v ohhh sry😔 brother 😔🙏
19:19 நிமிடத்தில் அந்தியூ ர் அணியின் ரைடர் அவுட் ஆப் பவுண்ரி முறையில் வெளியே சென்றுவிட்டார், ஆனால் நடுவர் அதற்கு புள்ளிகள் வழங்கியது அநியாயம்
6 nambar or 9 nambar pe hi Puri tim jit hasil karti hee
பாயிட் அணி மாற்றி கான்பிக்கப்படுகிறது
சென்னை அணியில் கண்ணகி நகர் அணி பெண்கள் இரண்டு பேர் தான் தெரிகிறது மற்றவர்கள் வேறு அணி பெண்கள் போல இருக்கிறது அதனால்தான் தடுப்பாட்டமில்லை தோல்விக்கு அது தான் சரியான காரணம் ஒரு புள்ளியில் தான் வெற்றி பெற்றார்கள் கார்த்திகா கடைசி ரெய்டு கேட்ச் ஆகிவிட்டது வந்திருந்தால் சென்னை தான் வெற்றி இது கவலைப்பட தேவையில்லை
@@MarimuthuV-mf9dc எவ்வளவுக்கு எவ்வளவு எதிரணி எந்த ஒரு அணியாக இருந்தாலும் டப் கொடுக்கிறார்களோ அந்த அளவுக்கு ஈடுகொடுத்து லீடு கொடுக்கும் திறமை உழைப்பு ஆக்ரோஷம் சக்தி பிரதர்ஸ் அணியிடம் உள்ளது அதனால் தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் அணி சக்தி பிரதர்ஸ் என்கிறோம்
லீக் சுற்று மற்றும் இறுதி ஆட்டத்தில் வென்ற சக்தி பிரதர்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்
எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டின் முதல் மூன்று அணிகள் எது என்றால் சக்தி பிரதர்ஸ், பிகே ஆர், எஸ் எம் வி கே சி...
@SathishKumar-uw5ri எத்தனை பாயிண்ட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்கள் என்று சொல்லமுடியுமா இந்த வெற்றி கடைசி நிமிட அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் இது தான் எனக்கு தெரிந்த உண்மை யார் வெற்றி பெற்றாலும் எனக்கு ஒன்று தான்
@@SathishKumar-uw5ri League link irukka?
@@Karthees831 நானும் அதைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன்
பைனல் எந்த யூடியூப் சேனல் போட்டதோ அந்த சேனலில் உள்ள லீக் வீடியோவை தேடினால் கிடைக்கவில்லை
@@MarimuthuV-mf9dc கடைசி நிமிட அதிர்ஷ்டமா 🤣🤣🤣..! பக்கா plan & Execution..! Last 5 sonnathukku aprm Aadurathu than aattam.. Atha sakthi brothers& Erode team Nalla aaduvaanga..!
First தோத்துட்டா ஏத்துக்கணும் 🤣🤣 அதைவிட்டுட்டு 1 புள்ளி ல தோத்தாலும் நீ தான் ஜெயிச்ச னு ரீல்ஸ் & போஸ்ட் ல fire vida koodathu🤣🤣🤣
Chennai team க்கு point correct போடுங்க சார் 😂
Result is alredy decided
Kannaghi naghar depence nothing. This is main problem
Tirupur mathiri thakkala
kannagi nagar team very poor defence ,this match
இது கண்ணகி நகர் அணிகிடையாது மாவட்டங்களுக்கு இடையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் இது. சென்னை மாவட்டத்தில் சிறந்த வீரர்களும் ஈரோடு மாவட்டத்தில் சிறந்த வீரர்களும் இடம்பெற்றிருந்தனர் நண்பரே.
@@muhileditor8983பாத்திங்களா இந்த ரீல்ஸ் மக்கள் மனதை எப்படி மயக்கி வச்சு இருக்குண்ணு எல்லா அணிவீராங்களும் சேர்து ஆடி வென்று கொடுத்தா கூட கண்ணகிநகர் நான் வென்றதுன்னு சொல்லுவாங்க போல
ரிஷிகா இஞ்சூரி bro
Rishika ride use pannala defense no good last why open pak line easy win Panni irukalam Chennai loose pannitanga
மூன்றாவது ரயில ரிஷிகா வை பயன்படுத்தி இருக்க வேண்டும்
ᴏɴᴇ ᴡᴏᴍᴇɴ ᴀʀᴍʏ sᴏᴜɴᴅ... 😍💥🦾
ஈரோடு பெண்கள் கேட்ச் பிடிக்கும் பெண் வேஸ்ட், மேலும் இரண்டு பேர் அவுட் ஆனால் அவர்களை எப்படி கொண்டுவருவது என்று ஒரு பாயிண்ட் எடுக்க முடியவில்லை மற்றபிள்ளைகளால்.
ஒரு விளையாட்டை வைத்து எடை போட வேண்டாம் குண்டூர் மேச்சில் கார்த்திகாவை அதிக முறை அந்த பெண் தான் பிடித்தார்.
எதித்து விளையாடுற டீம் ல கேட்ச் புடிக்கவே ஆள் இல்லயாம் 🤣🤣🤣
எதிர் அணியில் புடிக்கவே ஆல் இல்லையாம் அந்தியூர் கொம்பனை பத்தி உங்களுக்கு தெரியாது அவ அடுச்சான்னா பந்து ரண்டு தென்னமர உயரத்துக்கு போகும்
@@ratnakumar7039 இது எல்லாம் வேஸ்ட் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் கபடியின் நுணுக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்
எதிரணி எந்த ஒரு அணியாக இருந்தாலும் ஈடுகொடுத்து லீடு கொடுக்கும் திறமை தமிழ்நாட்டில் சக்தி பிரதர்ஸ் அணியிடம் மட்டுமே உள்ளது
ஆனால் சில யூடியூப் சேனல்கள் சென்னை அணியை மட்டுமே முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்து கொண்டுள்ளனர்
அரசியலா என்று தெரியவில்லை
எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டின் முதல் மூன்று அணிகள் யாதெனில்
சக்தி பிரதர்ஸ்
பி கே ஆர்
எஸ் எம் வி கே சி
கொம்பன சாதரணமா நினச்சுற வேண்டாம் அவன் எல்லாம் அடுச்சானா பந்து ரண்டு தென்னமர ஒசரத்துக்கு போகும்