சிறந்த காணொளி சந்துரு அய்யா வின் விளக்கி கூறும் விதம் அருமை,, இலங்கை யின் வரலாறு சிறப்பு மிக்க இடம் கண்டது ஆச்சர் ய ங்கள் நிறைந்த இடங்கள் காண க் கிடைத்த காணொளி எமக்கு,,, தமிழ்நாட்டு தமிழன்,,,,,,,,
வணக்கம் சகோ அருமையான காணொளி..... பார்க்கவே... பிரம்மிக்க... வைக்கிறது.,.,... ஆச்சரியம்.... இப்படி ஒரு இடத்தை காண்பித்தது...... நன்றி........ இலங்கை வேந்தன்.... ராவணன்..... புகழ்.... என்றும் வாழ்க..........
அன்பர் சந்ரு அவர்களுக்கு (மனையாளுக்கும்) மனமுவர்ந்த ஆசீர்வாத வணக்கங்கள். உங்கள் ரசிகர்களின் எண்ணிக்கையில் நானும் ஒருவன். உங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதமானவை, ரசிக்கக் கூடியவை. ஒருசில பதிவுகள் அறிதானவை. சரித்திர வரலாறும் பாராட்டுக்கு உரியது. சிரிப்பு பதிவுகளும், மன அழுத்த நிலையை மாற்றும் இயல்பை கொண்டது. உண்மையில் உங்களிருவரின் உரையாடலில், மேலோட்ட பார்வையில், கோபதாபங்களாக தெரிந்தாலும், அதனுள் புதைந்து இருக்கும் பாசப் பிணைப்பு உணர்வுகளும், பாராட்டிற்குரியது. நன்றி
Wow good to see Chandru 👌👍 very nice place ❤😍😊intha video engalukum katiyamaiku mega nantri.inum engalukum theriyatha idangal evalavo .megavum sirappu ungal kanoli👍💐😊
Another uruttu by mythological lovers . In ancient time they usually cut stones from hills to build temples and palaces . Many such temple stones later used by Portugese and dutch to built their port & castles in Sri Lanka . There is no prove Ravan lived in Sigiriya . Its all guessings .
Singalese respect Ravana more than Tamils. No where proved Ravana was a Tamil king . Ravana was a brahmin as per Walmiki Ramayanam . Ravana's grand father Pulasthiya muni lived in North India as per Ramayanam.
@kumaran640 இலங்கைக்கு ஆயுர்வேதத்தைக் கொண்டு வந்த இராவணன் ஒரு நல்ல அரசன் மற்றும் சிறந்த மருத்துவர் என்று சிங்கள மருத்துவ வரலாறு பேசுகிறது. ராவணனின் மாமாவும் தாத்தாவும் டாக்டர்கள். புலஸ்தி முனிவர் இமயமலைப் பகுதியில் (தற்போதைய பாக்கிஸ்தான்) வாழ்ந்தார், மற்றும் ஆயுர்வேத வரலாற்றின்படி ராவணனின் தாத்தா புலஸ்தி முனி தான் முதலில் சர்வதேச மருத்துவ மாநாட்டை நடத்தினார். சிங்கள கிராம மக்கள் ராவணனை காக்கும் ஆன்மாவாக இன்றும் வழிபடுகின்றனர். ஆனால் இந்திய எஸ்டேட் தமிழர்கள் நுவரேலியாவில் ராமர்-சீதை மற்றும் அனுமனுக்கு கோவில் கட்டினார்கள். ராமரின் சரித்திரத்தைப் பற்றியோ, அனுமன் பற்றியோ சிங்களவர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் தமிழர்கள் தமிழ்நாட்டில் சீதையையும் அனுமனையும் வணங்குகிறார்கள். தமிழர்களை விட சிங்களவர்கள் இராவணனை மதிக்கிறார்கள் என்பது அறிவிலிகளாகிய உங்களுக்குத் தெரியாது. வால்மீகி ராமாயணத்தின்படி, ராவணன் இந்தியாவில் இருந்து வந்து குபேரனிடம் இருந்து இலங்கையைக் கைப்பற்றிய சமஸ்கிருதம் பேசும் பிராமணன். சில கோமாளிகள் ராவணனை தமிழ் மன்னன் என்று நினைக்கிறார்கள்.🤣🤡🤡🤡🤡.. Indian loosu ! what is our problem about Kyber bullshit ? We are Sri Lankans
Bro naan oru Islamian but raavana brabhu avargalin sirappugalai oru video pannunga .ramayanathu raavana brabhu avargalin oru ketta arakkana sollirapathu oru fake
மேனகா அக்கா வந்தால்தான் ரொம்ப சந்தோசம் காரணம் அவர்கள் பேசுவது அவர்கள் மாற்றி மாற்றி காமடி பண்ணுவது ரொம்ப திறமையான பெண் அவர்கள் வீடியோவில் வந்தால் பார்க்கும் நேரமே போறது தெரியாது அவர்கள் வீடியோவில் வந்து இரண்டுபேரும் பேசும் போது வேற லெவலில் ரசிக்கும்படியாக இருக்கும் மேனகா அக்கா ரசிகன் 🫵
சிறந்த காணொளி சந்துரு அய்யா வின் விளக்கி கூறும் விதம் அருமை,, இலங்கை யின் வரலாறு சிறப்பு மிக்க இடம் கண்டது ஆச்சர் ய ங்கள் நிறைந்த இடங்கள் காண க் கிடைத்த காணொளி எமக்கு,,, தமிழ்நாட்டு தமிழன்,,,,,,,,
வணக்கம் சகோ அருமையான காணொளி..... பார்க்கவே... பிரம்மிக்க... வைக்கிறது.,.,... ஆச்சரியம்.... இப்படி ஒரு இடத்தை காண்பித்தது...... நன்றி........ இலங்கை வேந்தன்.... ராவணன்..... புகழ்.... என்றும் வாழ்க..........
மிகவும் பிரும்மாண்டமாக இருக்கிறது ஆச்சரியமாக இருக்கு 👌
அன்பர் சந்ரு அவர்களுக்கு (மனையாளுக்கும்) மனமுவர்ந்த ஆசீர்வாத வணக்கங்கள். உங்கள் ரசிகர்களின் எண்ணிக்கையில் நானும் ஒருவன். உங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதமானவை, ரசிக்கக் கூடியவை. ஒருசில பதிவுகள் அறிதானவை. சரித்திர வரலாறும் பாராட்டுக்கு உரியது. சிரிப்பு பதிவுகளும், மன அழுத்த நிலையை மாற்றும் இயல்பை கொண்டது. உண்மையில் உங்களிருவரின் உரையாடலில், மேலோட்ட பார்வையில், கோபதாபங்களாக தெரிந்தாலும், அதனுள் புதைந்து இருக்கும் பாசப் பிணைப்பு உணர்வுகளும், பாராட்டிற்குரியது. நன்றி
அருமையான வீடியோ அண்ணா ரொம்ப நன்றி பார்க்காதவர்கள் பார்த்து அறிந்து கொள்வார்கள்
அருமையான இடம் .எங்களுக்கு சுற்றிபார்க்க இயலாவிட்டாலும் உங்க வீடியோ மூலம் சுற்றி பார்த்தது ரொம்ப சந்தோஷம் .நன்றி .
சந்துரு , உங்கள் கூட்டாளிகளுடன் இந்த ஆபத்தான மலையை ஏறி இறங்கிய கானொலிக்கு நன்றி நன்றி நன்றி 👏👏👏🙏🙏🙏Usha London
ஆமாம் அழகான இயற்கை எழில் சூழ்ந்த இடம் நானும் பலமுறை சென்றிருக்கேன் ஆச்சரியப்பட வைக்கும் இடங்களும் அவ்விடத்தில் உண்டு
Wow good to see Chandru 👌👍 very nice place ❤😍😊intha video engalukum katiyamaiku mega nantri.inum engalukum theriyatha idangal evalavo .megavum sirappu ungal kanoli👍💐😊
மிக அருமை❤
என்னுடைய மிகப்பெரிய கனவு சிகிரியா குன்ற பார்க்கணும் என்று!! இதை போன்ற Travel Experience பண்ணனும் என்று ஆசையா இருக்கு... 😢❤❤
Thank You thank you super video thank You your friends too🇭🇰
👌👌👌👌👌👌👌👌👌👌👌 கண் கொள்ளா காட்சி சூப்பர் அண்ணா
Wow super😍👌👌
Arumai anna ❤
Amazing video. Thanks.
சகோதரர் அவர்களுக்கு நன்றி
அருமை நீங்க தான் தயிரிய மானவர்ராச்சே ஏறு ஏறு
Very nice video thank you ❤❤❤❤❤❤
ஆபத்துகள் நிறைந்த இடத்தில் கவனமாக செல்லலாம் என்று குறியிடு இருக்கும் என்று நினைக்கிறேன்
Hi Chandru, Beautiful video and the contents. I am a Sri Lankan (British) How is the Drone law in Sri Lanka? Bit Worried to Bring One to Sri Lanka!
இலங்கையில் எத்தனையோ இடங்கள் இன்னும் நாங்கள் சுற்றிப் பார்க்காமல் இருக்கிறது
Very nice place👍👍👍
அருமையான இடம்
Leo audio launch nadakathunu varuthapattu irukum sangam sarbaga video vettri pera vallthukal 🎊❤️🎉
அழகு ❤️❤️
Very nice place
Tq for visiting us there
ரெம்ப தைரியம் சார் உங்களுக்கு
Thanks bro!
Hello Mr.Chandru sir first like first comment from Chennai 😊
Super bro Amezing thangs
Super maa😂❤
Nice
VG VLOG 👍.
I DIDN'T KNOW YOU ARE AN ADVENTURIST AS WELL.
Tamilian's God Raavanan Habitat shown to us Thank you
Very nice 👍
Super
தமிழ் மன்னன் ❤️இராவணனின்❤️ ஆட்சி காலம் கிமு 10,000 முன்னாடி
VERY Nice Bro🎉🎉🎉
All creative story.
சிறப்பு
மஸ்கெலியா லக்கம் எனும் இடத்தில் இதே போன்ற கற்பாரை உள்ளது.முடிந்தால் அதனை வீடியோ எடுத்து போடவும்
❤🙏🙏🙏👌
Hai anna
Migavunm nantrigal
🎉🎉🎉🎉
Hi anna
👍👌🙋♂️
Hi
😂😂😂ஹலோ பிரதர் நமஸ்காரம்😂😂😂
Mikka nandre Engel thamiz uravukaly
சந்துரு அண்ணன் என்னோட அப்பா யாழ்ப்பாணம் தெலுங்கு செட்டியார் வீதில கல்பனா ஜுவல்லரீஸ் வச்சு இருந்தாங்க
அப்போ அந்த புஷ்பக விமானம் இப்போ எங்கே ??
Ithellam nambura mathriya iruku?
Another uruttu by mythological lovers . In ancient time they usually cut stones from hills to build temples and palaces . Many such temple stones later used by Portugese and dutch to built their port & castles in Sri Lanka . There is no prove Ravan lived in Sigiriya . Its all guessings .
Buy a drone santhuru you can do a better vedio
ராவண மன்னனை சிங்கள மன்னன் என கூறும் சிங்கள நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂
Singalese respect Ravana more than Tamils. No where proved Ravana was a Tamil king . Ravana was a brahmin as per Walmiki Ramayanam . Ravana's grand father Pulasthiya muni lived in North India as per Ramayanam.
@kumaran640
இலங்கைக்கு ஆயுர்வேதத்தைக் கொண்டு வந்த இராவணன் ஒரு நல்ல அரசன் மற்றும் சிறந்த மருத்துவர் என்று சிங்கள மருத்துவ வரலாறு பேசுகிறது. ராவணனின் மாமாவும் தாத்தாவும் டாக்டர்கள். புலஸ்தி முனிவர் இமயமலைப் பகுதியில் (தற்போதைய பாக்கிஸ்தான்) வாழ்ந்தார்,
மற்றும் ஆயுர்வேத வரலாற்றின்படி
ராவணனின் தாத்தா புலஸ்தி முனி
தான் முதலில் சர்வதேச மருத்துவ மாநாட்டை நடத்தினார். சிங்கள கிராம மக்கள் ராவணனை காக்கும் ஆன்மாவாக இன்றும் வழிபடுகின்றனர். ஆனால் இந்திய எஸ்டேட் தமிழர்கள் நுவரேலியாவில் ராமர்-சீதை மற்றும் அனுமனுக்கு கோவில் கட்டினார்கள். ராமரின் சரித்திரத்தைப் பற்றியோ, அனுமன் பற்றியோ சிங்களவர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் தமிழர்கள் தமிழ்நாட்டில் சீதையையும் அனுமனையும் வணங்குகிறார்கள். தமிழர்களை விட சிங்களவர்கள் இராவணனை மதிக்கிறார்கள் என்பது அறிவிலிகளாகிய உங்களுக்குத் தெரியாது. வால்மீகி ராமாயணத்தின்படி, ராவணன் இந்தியாவில் இருந்து வந்து குபேரனிடம் இருந்து இலங்கையைக் கைப்பற்றிய சமஸ்கிருதம் பேசும் பிராமணன். சில கோமாளிகள் ராவணனை தமிழ் மன்னன் என்று நினைக்கிறார்கள்.🤣🤡🤡🤡🤡.. Indian loosu ! what is our problem about Kyber bullshit ? We are Sri Lankans
Bro naan oru Islamian but raavana brabhu avargalin sirappugalai oru video pannunga .ramayanathu raavana brabhu avargalin oru ketta arakkana sollirapathu oru fake
பரவாயில்லை நம்மவருக்கு இலவசம் பணம் வேண்டாம் வெளிநாட்டவர்களுக்கு பணம் அவர்கள் பணத்தை செலவு பண்ண தானே நாட்டுக்கு வருகிறார்கள்
கட்டு கதை இல்லை..
சில வரலாறு பிரமிக்க வைக்கிறது தானே.
இப்ப இருக்கும்
ஆட்சியர் ந ம்மை வைத்து கடன் வாங்கி சாப்பிடுகிறார்கள்😂😂😂
Enga pa Tamil trekker video that’s why followed the channel where is itt 😡
காசா?? பணமா??😅
Hi my dear oh word mabbillai arumy area mabbillai but Ravana story waste tubligate but Tamil Nadu vadaloor vallalar history
Vaise
lol. Too much mythological imagination that keeps the tamil community down and under
Even according to Ramayana mythology , Ravana was a Sanskrit speaking Brahmin.
@@malar1455 BS. keep your Brahmin lies somewhere else! Goto utter Pradesh