Sister Marriage sentiment Emotional Wedding scene. love you sister....

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @ArumugamArumugam-eq6yz
    @ArumugamArumugam-eq6yz 6 років тому +240

    அண்ணண் பாசம் காட்ட எனக்கு அண்ணன் இல்லை. எனக்கு உறவுகளில் பிடித்த உறவு அண்ணன் என்ற உறவுதான்.ஒரு அண்ணன் தங்கையை பார்க்கும் போது எனக்கு அண்ணன் இல்லை என்று நான் எனக்குளே அழுவேன்.மறு பிறவி ஒன்று இருந்தால் நானும் என் அண்ணனும் பிறக்க வேண்டும்.ஒரு அண்ணனின் பாசத்திற்காக ஏங்குபவள் நான்.பிரியத்துடன் உன் தங்கை. I miss you அண்ணா.

    • @vijayranikannan7920
      @vijayranikannan7920 3 роки тому +5

      கவலை படாத இயேசப்பா கண்டிபா ஒன்னோட ஆசைய நிரைவேத்துவாங்க okva Jesus nambu I love you Jesus

    • @dharshini8369
      @dharshini8369 3 роки тому

      @@vijayranikannan7920 unmaiiii

    • @history3776
      @history3776 3 роки тому +3

      Nanu un Anna tha

    • @harsithbhavya8335
      @harsithbhavya8335 3 роки тому +4

      Me too..

    • @sundariiswarya3674
      @sundariiswarya3674 3 роки тому +6

      Yannaku Anna ella

  • @senthilpalanisamy2091
    @senthilpalanisamy2091 6 років тому +20

    இந்த பாட்டை கேட்டாலே என்னவோ என் கண்களில் கண்ணீர் வடிந்தோடுகிறது என் அக்காவை ரொம்ப மிஸ் பண்றேன்😢😢

  • @johnsundar7805
    @johnsundar7805 5 років тому +41

    எனக்கு ஒரு தங்கச்சி இல்லை.. ஆனால் தங்கை என்பவள்... இன்னும் ஒரு தாய் மாதிரி... I miss you all sisters...

  • @seenusurya699
    @seenusurya699 6 років тому +456

    One of the best relationship brother & sister

  • @gomsgomathi5059
    @gomsgomathi5059 6 років тому +759

    Girls only know the pain... Can't explain... 😢😢😢

  • @MadhuMitha-hi4ef
    @MadhuMitha-hi4ef 2 роки тому +4

    Enaku paasam kaata akka illa 🥺🥺🥺.. I love sisters bonding always... 💖🥺🥺💖💖...

  • @nincyjoseph3911
    @nincyjoseph3911 5 років тому +11

    One of the best relationships brother and sister... ❤️❤️❤️

  • @sudalaimuthu7006
    @sudalaimuthu7006 Рік тому +1

    எனக்கு இப்படி பாசம் காட்ட ஒரு அண்ணன் இல்லை அடுத்த ஜென்மத்தில் ஆவது அண்ணன் வேண்டும் miss you Anna பிரியமுடன் உன் அன்பு தங்கை

  • @shifabonu6815
    @shifabonu6815 6 років тому +29

    I'm lucky person .. I have elder brother nd younger brother .. Naa veetukku ore ponnu..😍

  • @mrsajchannel6484
    @mrsajchannel6484 4 роки тому +1

    Ennoda Anna first time azhudhanga... Naanum dha. .andha feelings romba rare. . I'm blessed...

  • @ganeshiyer2272
    @ganeshiyer2272 5 років тому +167

    என் தங்கச்சிய இப்பவே பாக்காம இருகக்க முடியலை கல்யாணம் பண்ணி போன நா என்ன பண்ணுவ 😭😭😭

  • @renganayagipichaimuthu9126
    @renganayagipichaimuthu9126 6 років тому

    Brother sister relationship is always great....I'm really lucky bcoz l have a 12 lovely brothers...i love u brothers....and I'm the luckeyest girl in the world....

  • @gahya1047
    @gahya1047 5 років тому +5

    I once had a brother.....,But he reached heaven now. It left me with tears 😞

  • @kumaresann9085
    @kumaresann9085 2 роки тому +3

    பாசம். காட்ட. தங்கச்சி. இல்லை.பாடல்.கோட்க.கண்ணீர்.வருகிறது 😢🌷🙏

  • @kangamuthumuthu9751
    @kangamuthumuthu9751 5 років тому +38

    I love my brother 💞💞💞💞

    • @beaulabeaula8786
      @beaulabeaula8786 3 роки тому

      Ennatha atichhu sandai potalaum antha time la thanana alugai varumm atha sis bro realition ship🥺🥺

  • @vasanth1266
    @vasanth1266 6 років тому +2

    Oh my god... heart touch video.... super.... Ella ponnungalukum antha time la feeling ah tha iruku... brother and sister relationship are very cute... and lovely

  • @Alone_Lvr_Rush
    @Alone_Lvr_Rush 5 років тому +214

    எனக்கு ஒரு அண்ணா இல்லயே 😓😓

  • @senthil3862
    @senthil3862 6 років тому +34

    நானும் பாவப்பட்ட பிறப்பு தான் என் கூட பிறந்த அண்ணாவோ அக்காவோ இல்ல தம்பியோ தங்கையோ யாருமே இல்ல நான் மட்டுமே தான். எதாவது பண்டிகை என்றால் அதிகமான கஷ்டங்களை மட்டுமே கிடைக்கும். மற்றவர் தன் உடன்பிறப்புடன் கொண்டாடும் நிகழ்வை பார்க்கும் பொழுது நமக்கும் மட்டும் ஏன் இப்படி என்று அழுது புலம்பிய நினைவுகள் ஏராளம். நீர் வாழ்க பல்லாண்டு

    • @abirami9243
      @abirami9243 5 років тому

      Anna enakum kude piranthavuga yarum ila enakum alukaya alukaya varthu

    • @saransara3430
      @saransara3430 5 років тому +1

      @@abirami9243 don't worry sister...na irukken

    • @abirami9243
      @abirami9243 5 років тому

      Thank you so much

    • @saransara3430
      @saransara3430 5 років тому

      @@abirami9243 how your family??

    • @abirami9243
      @abirami9243 5 років тому

      @@saransara3430 fine Anna

  • @thalapathypandiyan9978
    @thalapathypandiyan9978 3 роки тому +22

    அண்ண தம்பி அக்கா தங்கை என்று யாரும் இல்லை எனக்கு! சிலநேரம் ஏன்டா இந்த உலகத்துல பிறந்தோம்னு அழுதுருக்கன்!

    • @GraceMonica1997
      @GraceMonica1997 3 роки тому +1

      Yenakum yarum illa 😭🥺

    • @ssumiss2943
      @ssumiss2943 3 роки тому +1

      Unkaluku Nan Oru thangachii ya iruken feel pannathiga anna

    • @kokilas6557
      @kokilas6557 3 роки тому +1

      Nanum nanachan erukan

    • @vanmathi7134
      @vanmathi7134 3 роки тому +1

      Nama yarellam anna thangachinu ninikkuromo avangalla namma relativetha ninga fill pannathinga bro nanum unga sistertha bro

    • @ஸ்வேதாஸ்வேதா-ஞ3ட
      @ஸ்வேதாஸ்வேதா-ஞ3ட 3 роки тому +1

      உங்களுக்கு நான் தங்கச்சி கவலைப்படாதீங்க அண்ணா

  • @savegirlchildparthyrandy1276
    @savegirlchildparthyrandy1276 6 років тому +20

    Nice .. and Intha song kettle automatic ah oru feel varuthu

  • @sarakutty9174
    @sarakutty9174 6 років тому +805

    தங்கச்சி பாசம் காட்ட எனக்கு கூட பிறந்த தங்கச்சி இல்ல, அதுனால தானோ என்னமோ என் கூட பழகுற பொண்ணுங்க எல்லாரையும் நா தங்கச்சியா நெனச்சு feel பண்ணிட்டு இருக்க.. love u all my sisters..

    • @anandd405
      @anandd405 6 років тому +8

      SaRa KuTtY bro enakku kuda pirantha bro illa

    • @-AMMA-MEDIA-CHANNEL
      @-AMMA-MEDIA-CHANNEL  6 років тому +15

      feel pannatha anna nan irukken unakku...

    • @manjulathuraiyur5643
      @manjulathuraiyur5643 6 років тому +9

      Nanum ungha sister than brother....

    • @balaalagubalaalagu4882
      @balaalagubalaalagu4882 6 років тому +11

      Enakkum kuda pirantha anna illa na .i miss u anna

    • @Vanmukil
      @Vanmukil 6 років тому +4

      super bro new supera varuva unnoda sister solrayen

  • @soundrapandian1590
    @soundrapandian1590 6 років тому +1

    I am here as brother for all brothers and sisters who don't have elder brother

  • @velselvamvelselvam3496
    @velselvamvelselvam3496 5 років тому +29

    😭😭😭நானும் இந்த நரக வேதனை அனுபவித்திருக்கேன் இருக்கும் போது இம்சையாக இருக்கும் ஆனால் திருமணமாகி செல்லும் போது நமது உசுர பாதியா பிரிச்சு கொண்டு போரது போல் இருக்கும் 😭😭😭அவ இல்லாத வீடு அமைதியா இருக்கும் ஆனால் அந்த அமைதி கூட அவள் ஞாபகமாக இருக்கும் சகோதரி என்பவள் இன்னோர் தாய் அவள் இருக்கும் போது பாசத்தை காட்டுங்கள் இல்லையெனில் என் போல் பின்னால் வருத்தபடாதீர்கள்

    • @anand3155
      @anand3155 4 роки тому

      யோ போயா வொண்ணோட COMMEND படிச்சதுக்கு எனக்கு அழுக வருது

    • @pandidurai2395
      @pandidurai2395 4 роки тому

      Enna ku anna illa

    • @anand3155
      @anand3155 4 роки тому

      @@pandidurai2395 ohhhhhh

    • @velselvamvelselvam3496
      @velselvamvelselvam3496 4 роки тому

      @@pandidurai2395 nanga irukkom

  • @kumudhakumudha7961
    @kumudhakumudha7961 5 років тому

    Yenakke thambi mattum dhan irukhan but Anna illa ne feel panla because enga thambi kum yemela pasam irukhu but he won't show it out😘love u Da thambhi

  • @basskaran9377
    @basskaran9377 5 років тому +3

    Super bro....

  • @talamanchirajasekharreddy2528
    @talamanchirajasekharreddy2528 6 років тому +92

    Even brothers know the pain of leaving sis . U girls just leave the house and change surname but here brother will think about u girls every second

  • @marysharlin1624
    @marysharlin1624 6 років тому +18

    Same feelings I felt during my marriage time😂😢😰😱😱😱😱😱😱

  • @sabanasamsudeen5604
    @sabanasamsudeen5604 4 роки тому +2

    One of the best relationship is sister & sister because after the mother Akka only everything to her sister I love u akka so much

  • @savithaag7419
    @savithaag7419 6 років тому +3

    Thank god for giving me such a loving brother..........

  • @chandraiahm2769
    @chandraiahm2769 6 років тому +1

    Seriously bro semmma neenga lam eppodhumae

  • @naga3823
    @naga3823 5 років тому +72

    It is the painful situation for every girls

  • @VijayKumar-hi9yo
    @VijayKumar-hi9yo 3 роки тому +1

    அண்ணன் தங்கச்சி பாசம் அப்பா அம்மா பாசத்தை விட உயர்ந்தது நான் தினமும் கண்ணீர் விட்டு அழும் நிலைமைக்கு ஆண்டவன் என்னை ஆக்கிவிட்டான்

  • @saikrishnaeedara5383
    @saikrishnaeedara5383 6 років тому +14

    So much emotion i can't control tears on my eyes

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 3 роки тому +1

    மிகவும் உணர்ச்சிகரமான தருணம் 😥😥

  • @ramyak55
    @ramyak55 6 років тому +331

    ennakku Anna Ella nu naan eppa romba fell pannra

  • @vanimegh9539
    @vanimegh9539 5 років тому +2

    I has been also tha moment but I never to forget the moment bcz it's very painful crying 😥😥😥 when we get married to much cry and also my💕💕💕 sis an bro😄 really beautiful moment bcz still now remember I would like to be ......bcz it's true love

  • @crazybaby9085
    @crazybaby9085 5 років тому +14

    Ipdi than ovvoru ponnuga nelamaiyum...😭😭😭

  • @വണ്ടിഭ്രാന്തൻ-ഞ5മ

    Spr broo

  • @keekee6858
    @keekee6858 6 років тому +22

    Her sister crying gives me tears 😢

  • @ranjithr8993
    @ranjithr8993 5 років тому

    Enakku sis illa iruntha naan avalukaka enn uyire ah kuda kuduppen,love u sisters

  • @chanthiniheavanya3334
    @chanthiniheavanya3334 5 років тому +26

    Intha ulagathulayea kodumayanathu.. rani mathiri valantha amma v2ku after mrg guest mathiri poitu varathu thaan.... ithula entha ponnukum vithi vilaku ila...

  • @sidhurebba3603
    @sidhurebba3603 6 років тому +1

    Super video boss

  • @nivethanivetha1965
    @nivethanivetha1965 6 років тому +30

    I miss u Anna😭😭😭😭

  • @jayashreemadhavan6594
    @jayashreemadhavan6594 2 роки тому +1

    We four r sisters ly..wen isaw my appa wth his four younger brothers nd two younger sisters poramaiya irrukum..they six r too lucky to get my appa as their Anna..

  • @jiji-jf6sf
    @jiji-jf6sf 6 років тому +5

    The same thing happened to me. I couldn't control my emotions When my sister married which i felt lot like this and during the situation i cried lot the day I couldn't sleep well .

  • @jpvlogs1125
    @jpvlogs1125 6 років тому

    Ithum dislike pannirukanguingala avanuingha Ellam Vera level pa

  • @dasarimanikanta6696
    @dasarimanikanta6696 5 років тому +4

    After watching video I'm really crying 😭😭😭😭😭

  • @harlinprabha2413
    @harlinprabha2413 6 років тому

    Enaku bro iruthum yarume pasama illa............. I'm longing for brothers love.......... intha video pathu full of tears

  • @celinacelina7652
    @celinacelina7652 3 роки тому +5

    Ennoda Anna va miss pannuvain ennaku marriage aaiduchina but intha mari nanga Joly ya lam irruka matom elliyum punaiyum ma than irrupom aaana ennaku onnu na first tu varathu enga Anna than

  • @rajakumaran5833
    @rajakumaran5833 6 років тому +2

    Super jee

  • @rifayariju9084
    @rifayariju9084 6 років тому +239

    So emotional 😔😔😔 girls eppavum pawam

  • @vallisarvanankumar8366
    @vallisarvanankumar8366 5 років тому

    I don't have any brothers only sisters but I had son and daughter may be when my daughter wedding my son also feel like this i imagine my eyes are full of tears when looking this sentements

  • @manojkasi4076
    @manojkasi4076 3 роки тому +3

    Idha paathaa kal manasu kooda karanjurum😭😭😭😭😭😭😭😭😭😭😪

  • @sridharsithu8768
    @sridharsithu8768 3 роки тому +1

    அக்கா கல்யாணத்துல அழுந்த தம்பிங்க யாராவது இருந்தீர்களா like போடுங்க

  • @revathilaksx7181
    @revathilaksx7181 6 років тому +58

    So emotional... Yenakkum innum 2month la marriage.... Anna va vittu yepdi iruka porenu theriyala.... I miss u anna...

  • @kavinayakip2049
    @kavinayakip2049 4 роки тому

    Nice... Indha song very good

  • @rajamanirajamani4729
    @rajamanirajamani4729 6 років тому +14

    unmaiyana pasam antha black color shirt guy lucky.... fact.... sister brother relationship is. not broken in the world....I miss u Ammu.....she is my one & only sister.....she is my angel.....enga irunthalum ennaikum epavum epothum Na unkuda irupean nu promise Panera pa k va....u don't worry.....by rekka hero kutti🌹🌹🌹💖💖💖👌💐💐💐

  • @vanaviltnpscacademy8354
    @vanaviltnpscacademy8354 5 років тому

    Anna sister mura vera level Ennathan sanda vanthalum vita kodukatha oru uravu

  • @crazybaby9085
    @crazybaby9085 5 років тому +6

    Video vida background song than cry panna vaikuthu😭😭😭

  • @ajay2853
    @ajay2853 4 роки тому

    Annanavae vera level

  • @k.sowmiya11f11
    @k.sowmiya11f11 6 років тому +17

    I don't have a brother. i am really worried about that. Even sometimes i cried about this when i am alone

  • @sivasankarib6985
    @sivasankarib6985 6 років тому +1

    Nice video enna ku kuda poratha anna ella anna na romba pudikum love u brother😢😢😢

  • @sucilaantony4761
    @sucilaantony4761 6 років тому +3

    patta kettale pothum super

  • @AyyanAmmarvlogers
    @AyyanAmmarvlogers 6 років тому +6

    I really love Tamil culture but can't be go there.i am from Mumbai

  • @Hema-qs5tm
    @Hema-qs5tm 3 роки тому +2

    Feel the song miss you anna

  • @kaviyakanish8988
    @kaviyakanish8988 6 років тому +82

    ponnunga nanga pavam

  • @muthuraj3772
    @muthuraj3772 6 років тому +2

    one of the best relationship brother & sister.i love my brother's

  • @sivakumar5245
    @sivakumar5245 6 років тому +15

    Super I like you

  • @dhanalakshmi7376
    @dhanalakshmi7376 6 років тому +1

    Anna is the one of the pillar of realation

  • @Abhi-qh1qo
    @Abhi-qh1qo 6 років тому +3

    The most luckiest unlucky person in the world ...it's me
    indha feel epavum anna ila ena mathiri thangachigaluku kedaikave kedaikadhuuu

  • @shakinashakina6565
    @shakinashakina6565 5 років тому +3

    Tears on my eyes...

  • @elayaraja4976
    @elayaraja4976 5 років тому +1

    I like it my brother

  • @sivalogesh1302
    @sivalogesh1302 6 років тому +8

    I love my brother

  • @motodealerstrings
    @motodealerstrings 5 років тому +2

    super i like it

  • @crazyygirlsk436
    @crazyygirlsk436 6 років тому +16

    Girl's are the big gift for our husband

  • @ddftttffttrdddf5597
    @ddftttffttrdddf5597 6 років тому +1

    Superrrr

  • @mahalakshmi6668
    @mahalakshmi6668 3 роки тому +1

    One of the best relationship Anna thangachi

  • @venkateshmuthu7357
    @venkateshmuthu7357 6 років тому +3

    Such a emotional scenes in real life

  • @vijir3255
    @vijir3255 6 років тому +1

    Very nice.......enaku Anna irukanga bt...after marraige there is no relationship between us.... ☹☹☹ I miss u annna

  • @revanthvishtu1238
    @revanthvishtu1238 6 років тому +3

    I'm so missing my sister 😭😭😭

  • @PsychoAngelM
    @PsychoAngelM 6 років тому +1

    brother sister relationship is the best relationship in the world..... but athu ellarukum easy ah kedakathu... enaku kedachuruku na atha miss Panna Mata......

  • @geethak8023
    @geethak8023 6 років тому +16

    black shirt 👌👌

  • @baikutty592
    @baikutty592 3 роки тому +1

    Waiting this moment 👻

  • @sankarnarayanan2656
    @sankarnarayanan2656 5 років тому +4

    I like this moment

  • @arjunraj4189
    @arjunraj4189 3 роки тому +1

    😔😔 I miss you my thangachi 😔😔

  • @m.s.karthik8352
    @m.s.karthik8352 6 років тому +28

    I miss you my sister archana ,Priya

  • @jeyarani8511
    @jeyarani8511 6 років тому

    Sisy too love their sisters very much

  • @muthamilselvam7662
    @muthamilselvam7662 6 років тому +29

    super relationship brother and sister

  • @jiji-jf6sf
    @jiji-jf6sf 6 років тому +1

    This is Raj from Qatar, cried really 😂.

  • @mandramoorthi3537
    @mandramoorthi3537 6 років тому +4

    I miss you my sister 😭😩vanaja

  • @devarajdevaraj9051
    @devarajdevaraj9051 3 роки тому +1

    😭😭😭😭எனக்கு அண்ணன் தம்பி அக்கா தங்கை எனக்கு யாருமில்லை ஏன்டா இந்த உலகத்துலா இருக்கோமின்னுதோணுது😭😭😭

    • @Hema-qs5tm
      @Hema-qs5tm 3 роки тому

      Ennku illa bro but unnaku na irukan anna

  • @sivapragasam945
    @sivapragasam945 6 років тому +5

    I love this song and my bro💖💖💞

  • @vasanth1266
    @vasanth1266 6 років тому +2

    Bro so cute😃😃😃

  • @rahulpandianrahulpandian2007
    @rahulpandianrahulpandian2007 6 років тому +8

    I miss my brother

  • @இயற்கைஒருகாட்சி

    சூப்பர். அருமை

  • @keerthanik225
    @keerthanik225 4 роки тому +6

    Only girls know the pani....each and every second.... can't explain that

  • @Ekarmegan
    @Ekarmegan 4 роки тому +1

    Really i miss u akka ennaku adutha amma neethana aka

  • @sathyasajith9991
    @sathyasajith9991 5 років тому +7

    Ponnunga nanga pavam Ella valigalaium thankitu valrom atha purshanga purinjikave matkiranga so bad life ladies life
    😭😭😭😭😭

  • @ashokmashokm9191
    @ashokmashokm9191 4 роки тому +1

    எனக்கு தங்காச்சி இல்லை நான் செய்த பாவம்

  • @manisaranya3992
    @manisaranya3992 6 років тому +4

    Ponnuga naaga matum amma appa akka Anna akka kudubatha ellam veittu varanum ma enna yan neega neega varakudatha,? Apadi naaha vanthalum neega egala kastapuduthi erukega aana eannoda husband lovely😍😍😍