பாக்கியாராஜ் அண்ணா சத்தியாமா சொல்றேன், உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு, நீங்களும் உங்க குடும்பமும் மன நிம்மதியும் செல்வமும் ஆரோக்கியமும் பெற்று வாழணும்... இத்தனை பேருக்கு உதவி செஞ்சு இருக்கீங்க...ரொம்ப மகிழ்ச்சி...❤
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவியின் நன்மை, கடலைவிடவும் பெரியது.... உங்கள் உதவி தொடரட்டும் அண்ணே ....❤
பாக்கியராஜ் பிரதருக்கு நம்ம கேப்டன் விஜய்காந்த போல நல்ல உதவி செய்யுற மனசு👌👍அதே போல europe driving skills tips போன் டிரைவிங் சம்மந்தமாக ஒரு டெமோ வீடியோ போடுங்களேன்.அதே போல இந்தியாவில் டிராபிக்rules regulations மதிப்பதில்லை.வெளிநாட்ல அத்துனையும் மதிப்பாங்க👈👈
Very rare gesture. About 50 years ago, those who went abroad help their wife's family to come to a foreign country. Do not bother about friends or other relatives. Glad this gentleman is helping unknown people.
உங்கள் அந்த மனசுக்கு கோடான கோடி நன்றிகள்...... நீங்கள் பணம் காசு கொடுத்து உதவி இருந்தாலும் கூட இவ்வளவு சந்தோசம் இருக்காது . வேலை வாங்கி குடுத்துக்கு மிகவும் நன்றிகள்.... வாழ்த்துகள் ❤ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐💐😍
You’re doing great service to Tamil community as well as the entire nation. Only today I watched a few videos of your channel and I’m impressed. You’re so disciplined and process oriented. God bless you 💐💐💐
You are special, Wish you all the best.. very rarely people help in abroad. Even though they think to help but the countries like US has high restrictions but luckily EU countries have flexibility...
😭😭😭😭😭😭என்னுடைய நாட்டிலிருந்து 42 வருஷம் வெளிநாட்டுக்கு வந்தேன் இன்னமும் திரும்பி போகவில்லை எங்களை அடித்து விரட்டினார்கள் அகதியாக அலைய விட்டார்கள் அதனால் அந்த நாட்டுக்கு திரும்பவும் போகவே இல்லை😭😭😭😭😭😭
பிரதர் ஒரு சின்ன உதவி Lithuania ku இந்தியால vfs appointment இல்ல so Singapore illa Dubai ku போங்கன்னு சொல்ல்றங்க so Lithuania vfs Singapore and dubai details sonjam sollunga pls
அண்ணா லைட் பேட்ஜ் 23வருடம் அனுபவம் இருக்கு சவுதி லைட் லைசென்ஸ் இருக்கு ஆனா இந்தியா ஹெவி இப்ப எடுத்தது நா europe வந்தால் வேலை கிடைக்குமா டெஸ்ட் பெய்லாகிட்டால் திரும்ப வாய்ப்பு கிடைக்குமா இல்லை வேர என்ன செய்யலாம் ஏஜென்சி நம்பர் முகவரி குடுங்க அண்ணா
Bro super .na hevy apply paniten witing period la iruku inum 20 days iruku licence vara all ready Inga truck driver than.pls help bro I'm very interested truck driver
Hi bro iam from Chennai i have Dubai driving licence 15 years i drive 3 ton pick up and i have Dubai driving licence bus licence also i can come there how much money take tell me please
அண்ணா நான் 10 வருடம் லாரி ஓட்டம் பணியில் இருக்கிறேன் அண்ணா எனக்கு வெளிநாடுகளில் பணிபுரிய வேண்டும் என்று ஆர்வம் உள்ளது தயவுசெய்து உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் வேண்டும் அண்ணா.....
பாக்கியாராஜ் அண்ணா சத்தியாமா சொல்றேன், உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு, நீங்களும் உங்க குடும்பமும் மன நிம்மதியும் செல்வமும் ஆரோக்கியமும் பெற்று வாழணும்... இத்தனை பேருக்கு உதவி செஞ்சு இருக்கீங்க...ரொம்ப மகிழ்ச்சி...❤
நன்றி
தமிழன் தமிழனுக்கு தான் உதவி செய்வார்கள் இது மீண்டும் உறுதியாயிற்று.
பாக்யராஜ் bro நீங்க வேற லெவல் அந்த மனசு எல்லாருக்கும் வராது 👏👏👏👏👏💐💐💐💐💐💐
நன்றி
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவியின் நன்மை, கடலைவிடவும் பெரியது.... உங்கள் உதவி தொடரட்டும் அண்ணே ....❤
நன்றி
Anna I have heavy licence ...plz guide me plz@@backiyarajbackiyaraj8606
நாம மட்டும் வாழனும்னு நினைக்காமல் எல்லோரும் வாழனும்னு நினைக்கிற அந்த நல்ல மனசை உங்களுக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி 🙏
thanks
உங்கள் பதிவை பார்த்த பிறகு இமயம் போல் மனதில் நம்பிக்கை வந்துவிட்டது நன்றிகள் அண்ணா
வாழ்த்துக்கள் பாக்யராஜ் அண்ணா ❤❤❤❤❤தமிழர்களை கண்டிப்பா வாய்ப்பு கொடுத்து சேர்த்து விடுங்கள் வாழ்த்துக்கள்
பாக்கியராஜ் பிரதருக்கு நம்ம கேப்டன் விஜய்காந்த போல நல்ல உதவி செய்யுற மனசு👌👍அதே போல europe driving skills tips போன் டிரைவிங் சம்மந்தமாக ஒரு டெமோ வீடியோ போடுங்களேன்.அதே போல இந்தியாவில் டிராபிக்rules regulations மதிப்பதில்லை.வெளிநாட்ல அத்துனையும் மதிப்பாங்க👈👈
yes
Very rare gesture. About 50 years ago, those who went abroad help their wife's family to come to a foreign country. Do not bother about friends or other relatives. Glad this gentleman is helping unknown people.
+91 99949 62680
very useful tips
my wishes to all the Tamil friends from India (different parts of Tamilnadu)
bagyagraj keep it up
Thank you so much 🙂
உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் உங்களுக்கு அனைத்து விதமான அருள் கிடைக்கும் தம்பி வாழ்த்துக்கள்🎉🎊
நன்றி
உங்கள் அந்த மனசுக்கு கோடான கோடி நன்றிகள்......
நீங்கள் பணம் காசு கொடுத்து உதவி இருந்தாலும் கூட இவ்வளவு சந்தோசம் இருக்காது . வேலை வாங்கி குடுத்துக்கு மிகவும் நன்றிகள்....
வாழ்த்துகள் ❤ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐💐😍
அருமை அருமை நண்பரே ❤❤❤
Anna neenga ennoda hope mattum illa recent days la naan paatha enakaana inspiration anna❤️
நன்றி
Very nice ..Tamils helping other Tamils
Salute to Kulasekaram & Colachel Bro's from Marthandam, Kanyakumari.
Very good video. Thanks
Tiruchy Jayakumar, Singapore
Thanks and welcome
உங்கள் சேவை தொடரட்டும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நன்றி
Super bro nice keep it up God bless you brother thanks a lot
Always welcome
தலைவா உங்களை ரொம்ப லேட்டா தெரிஞ்சுகிட்டது ரொம்ப வருத்தமா இருக்கு ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது
Kadavulai neril parkka mudiyathu. But ennala inniki mudinjathu. God bless you Bagyaraj! Ungalin udhavum manam oru kadavul!!
welcome bro
You’re doing great service to Tamil community as well as the entire nation. Only today I watched a few videos of your channel and I’m impressed. You’re so disciplined and process oriented. God bless you 💐💐💐
Thank you so much 🙂
@@backiyarajbackiyaraj8606Bro Visa Process Details Veanum.I need your contact please
Hi brother how are you ? Very helpful tamil people good jobs
சூப்பர்
Good vlog good presented on get together with experience in there journey for jobs opportunity and exams, tutor, greetings from banglore gracias😊.
Thanks and welcome
Very very nice helping mind to Pakia Raj. It have to come to all of us to uplift our society. My best wishes to Pakiaraj and family ❤
Thanks a lot
வாழ்க வளர்க வளமுடன் ❤தொடருட்டும் உங்கள் சேவை 🎉
நன்றி
Well done bro 💯💯💯💯🎉🎉🎉❤❤❤
Thanks 🔥
Happy Happy New year 🎊❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Happy new year!!
Bro வாழ்த்துக்கள்
I am very happy to say that you are doing a wonderful job keep it up.
Thank you so much 😀
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤
happy new year
You are special, Wish you all the best.. very rarely people help in abroad. Even though they think to help but the countries like US has high restrictions but luckily EU countries have flexibility...
thanks
Sir pls helf pannunga jab available kidaikkuma
😭😭😭😭😭😭என்னுடைய நாட்டிலிருந்து 42 வருஷம் வெளிநாட்டுக்கு வந்தேன் இன்னமும் திரும்பி போகவில்லை எங்களை அடித்து விரட்டினார்கள் அகதியாக அலைய விட்டார்கள் அதனால் அந்த நாட்டுக்கு திரும்பவும் போகவே இல்லை😭😭😭😭😭😭
அனைவருக்கும் வாழ்த்துகள் 🎉🎉
Super Anna thank you very much
Welcome
Anna enakku uthavi panna mudiyumaa
Vazhthukkal brothers
Hi anna
I am Hilmy
From sri lanka
Ji happy new year nalla irukkigala
happy new year
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி 🎉
happy new year
Kulasekaram. En pakkathu ooru
Form a trust. Donate some money every week. Just 10 Euros. Help a poor Tamil to come up. God Bless all.
Pro.mechanic.jop.irkuma.iam.working.in.singapore.pro..🎉🎉
God pless you.bakyaraj brother.i am murugesh from madurai.
நன்றி
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤ 🎉
Happy New year 🎉🎉🎉
Happy new year
north macedonia நாட்டிற்கு டிரைவர் வேலை வாய்ப்பு வந்திருக்கிறது செல்லலாமா
Good morning super
Same to you
Congratulations 🎉
பிரதர் ஒரு சின்ன உதவி Lithuania ku இந்தியால vfs appointment இல்ல so Singapore illa Dubai ku போங்கன்னு சொல்ல்றங்க so Lithuania vfs Singapore and dubai details sonjam sollunga pls
Brother srilanka la irundu varamudiyatha? ஏதாவது idea கொடுக்க முடியுமா?
sorry
Hi Anna na vandhu Cochin port la container driver na yanakku English peasavaradhu na TN 82
contact me
Super bro
நன்றி
Happy new year anna❤❤
Happy new year
Hi anna nan qatarla 12years trailar vandi oduran enakkum oru helpe pannungka
Anna eandha agency moolam vandhanga anna
call me
Super bro
அண்ணா லைட் பேட்ஜ் 23வருடம் அனுபவம் இருக்கு சவுதி லைட் லைசென்ஸ் இருக்கு ஆனா இந்தியா ஹெவி இப்ப எடுத்தது நா europe வந்தால் வேலை கிடைக்குமா டெஸ்ட் பெய்லாகிட்டால் திரும்ப வாய்ப்பு கிடைக்குமா இல்லை வேர என்ன செய்யலாம் ஏஜென்சி நம்பர் முகவரி குடுங்க அண்ணா
We wish you bakiraj my best wishes to you.
நன்றி அண்ணா
Anna rules enna enna konjam video podunga na
Taxi driving job varalama pls explain
only heavy driver
Super anna ❤❤
Bro super .na hevy apply paniten witing period la iruku inum 20 days iruku licence vara all ready Inga truck driver than.pls help bro I'm very interested truck driver
call me my contact number, previous video description box
வாழ்த்துக்கள் 💐அண்ணா
நன்றி
My Name also Sathiyamoorthi bro, i am also try to truck trailer driver job, we will meet 2025 at Hungary ☺
you welcome brother 🫂🤝
வணக்கம் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் போன் நம்பர் வேண்டும்
happy new year
காஸ்ட் எவ்வளவு செலவாகும்
❤❤❤🎉🎉🎉
Bakiyaraj thambi enbathil makilchi adaikirean
Ungal ulaippuku kidaitha vetrikal, melum niraya undu, viraivil naanum ungalodu
welcome
Free requirement kidaikuma sir
sorry
Please tell me anyone idea comes there
call me
Bro enaku age 21 aguthu bro ennaku job kedaikumaa
Experience illa naa lum job ku edupagalaa nu sollu ga
call me
@@dinesh.s11thb27hi bro
Neenga entha ooru bro?
Anna Happy New year 🎉
happy new year
Hi bro iam from Chennai i have Dubai driving licence 15 years i drive 3 ton pick up and i have Dubai driving licence bus licence also i can come there how much money take tell me please
sorry bro
Hi bro I am from Mangalore Eppadi Europe country Visa edukurathu bro
possible contact me
Hai Bro.from.manimaran. nagapattnam.i wat work ero.pls hallo me.
+91 82205 09151
அண்ணா நானும் கன்னியாகுமரி
I am in dubai i have heavy truck licence any vacancy ?
call me
Ready panna europe vara eththana month aakum bro
3 months
அண்ணா நான் சவூதி அரேபியாவில் டிரெய்லர் டிரைவர் வேலை பார்த்து வருகிறேன் எப்படி அங்கே விசா விண்ணப்பம் செய்வது
call me brother contact number available
Hi anna naan kanyakumari 18 yeara triloer driver enakku help panna mudiyuma
+9199949 62680
Congratulations brothers
thanks
Theivame ❤❤❤❤
Hi anna
Ellarume high experience sa irukkangala appo fresher la vara mudiyatha bro
possible bro
Happy new year🎉
happy new year
Anna happy new year but late wishes anna
happy new year
Carpenter 43 vacancy kitaikuma brother
sorry bro
அண்ணா வணக்கம் நான் சவுதி அரேபியாவில் வாகனம் ஓட்டுநர் இப்போது நான் உங்களுடன் பயனிக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் எப்படி அங்கே வருது
If the age is above 60 means have any chance to get entry in Europe.
only 51age
அண்ணா நான் 10 வருடம் லாரி ஓட்டம் பணியில் இருக்கிறேன் அண்ணா எனக்கு வெளிநாடுகளில் பணிபுரிய வேண்டும் என்று ஆர்வம் உள்ளது தயவுசெய்து உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் வேண்டும் அண்ணா.....
+91 99949 62680
மிக்க நன்றி குட் அண்ணா நானும் கல்பனா இருக்கிறேன் சான்ஸ் கிடைக்குமா இங்கிலீஷ் நாலேஜ் இல்ல ஹெவி டிரைவர் ட்ரெய்லர் டிரைவர்
call me what’s up
❤
Colachel ya bro Nan KARUNGAL just 5km
super
Select aaita yavalo panam kaditanum soluga anna
4.L or free
bro discription boxla no ella bro
unga no send panni bro plz
+36202241998
Wish you happy new year Anna 🎉🎈
Happy new year
Hungary rules and regulations 2024, enna enna appadindratha pathi oru video podunga bro....
yes bro
Brother i am electrician. 30 years experience any vacancies for me bro
call me
@@backiyarajbackiyaraj8606 light driver vacancy iruka bro ??