My v3 ads / இனி capsule வாங்க வேண்டிய அவசியமில்லை / new update

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2024

КОМЕНТАРІ • 107

  • @KumarN2
    @KumarN2 3 місяці тому +5

    ஆயூர்வேதிக் Capsule-லின் அருமை அதை பயன்படுத்துபவர்கள்தான் தெரியும் நம் உடல் உறுப்புகளை சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை பொருள் வேறு பொருள் பொருளாக தான் இருக்கும் இதை பயன்படுத்துவதால் நாம் செய்யக்கூடிய மருத்துவ செலவு இருக்காது நம் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும் Capsule தான் Best

    • @Myfake3
      @Myfake3 3 місяці тому +4

      அப்பறம் ஏன் குருஜிக்கு நெஞ்சு வலி

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому +2

      நானும் பயன்படுத்துகிறேன் 👍

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      😁😁😁🤧🤧🤧

    • @abcsenthil
      @abcsenthil 3 місяці тому

      அரிசி பருப்பு சர்க்கரை இது மாதிரி மளிகை பொருள் கொடுத்தால் நான் கூட CM id போடுவேன்... Ayurvedic capsule வச்சு நான் என்ன செய்ய... ஆரோக்கியமாக இருப்பவர்கள் இது போன்ற capsule எடுக்காமல் இருப்பது மிகவும் நலம்

    • @muruganmark8134
      @muruganmark8134 2 місяці тому

      அப்போ குருஜிக்கு குஞ்சி சாரி நெஞ்சு வலி எப்படி வந்தது? அவர் தான் போகர் சித்தர் மகான் என்று சொல்லுறீங்க எல்லோரும்

  • @user-jy3vc9wy9p
    @user-jy3vc9wy9p 3 місяці тому +1

    I like ur response sir

  • @KarunakaranKarunakaran-uy3cr
    @KarunakaranKarunakaran-uy3cr 3 місяці тому +3

    Nan cm agi three months more but Nan capsule purchase no other items purchased i happy

  • @sahayaajithamary935
    @sahayaajithamary935 2 місяці тому +1

    Gold kudutha nalla irukkum

  • @sangeethasenthilkumar8603
    @sangeethasenthilkumar8603 3 місяці тому +8

    Poiiya nangalea amount vatalanu tension la irukom ivaru new joint ku adi potraru....

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      நான் என்ன bro. பன்றது.. கிடைச்ச update அ video வா போட்டேன் 😞

    • @prasathat4239
      @prasathat4239 3 місяці тому

      Kasu vanthurucha

    • @prasannamanimegalai1363
      @prasannamanimegalai1363 3 місяці тому +1

      வரும்
      வருடம் பின்னர் அறிவிக்கப்படும் 😂😂😂😂

  • @paulvenkat9291
    @paulvenkat9291 3 місяці тому +2

    Sir, is there any possible to old CM member those who were not collected capsule.

  • @user-uw1oh4hf3u
    @user-uw1oh4hf3u 3 місяці тому +19

    மற்ற பொருள்களை கொடுத்தால் இன்னும் அதிக பேர் சேர வாய்ப்புள்ளது

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому +1

      ஆமா bro👍

    • @abcsenthil
      @abcsenthil 3 місяці тому +3

      ஆமாங்க அரிசி பருப்பு சர்க்கரை இது மாதிரி மளிகை பொருள் கொடுத்தால் நல்லா இருக்கும்.. நான் கூட CM id போடுவேன்

  • @jeyakumar8008
    @jeyakumar8008 2 місяці тому +1

    👍

  • @Amnotthejoker
    @Amnotthejoker 3 місяці тому +8

    Yovv ninga ellarum CM na apo annamali CM aga mudyadha 😱

  • @YuvikaSai-cb2ww
    @YuvikaSai-cb2ww 3 місяці тому +5

    CM member ayuten 3 mnth aguthu but na capsule poi vangla .enakum vera product kedaikuma

  • @karthickm958
    @karthickm958 3 місяці тому +1

    Bro eppoo

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      election க்கு அப்புறம் வாய்ப்பு இருக்கு

  • @mallikamallika7669
    @mallikamallika7669 3 місяці тому

    Cold

  • @Jesudas-gd7kl
    @Jesudas-gd7kl 3 місяці тому +1

    கம்பனி பொருள் கலந்து கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      ஆமாம்... விரைவில் கிடைக்கும்

  • @yesurajana1712
    @yesurajana1712 2 місяці тому +1

    Myv3 யில் நமக்கு தேவை உள்ள பொருட்கள் வாங்கி கொள்ளலாம் ஒவ்வொரு I'd க்கும் நல்லா இருக்கும்👍

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  2 місяці тому

      ஆமா bro... அப்படி இருந்தால் நல்லா இருக்கும்

  • @mathiyalaganaathimoolam2362
    @mathiyalaganaathimoolam2362 3 місяці тому +1

    🎉

  • @rrenga7478
    @rrenga7478 3 місяці тому +1

    Gmமாஇருக்கிற எனக்கு இதுவரை எந்த ஒரு மருந்தும் கிடைக்க வில்லை.எப்படி வாங்குவது?

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      அருகில் இருக்கும் myv3 office போய் வாங்குங்கள்

  • @abcsenthil
    @abcsenthil 3 місяці тому +1

    எதுக்கு capsule எல்லாம் கொடுத்துட்டு பேசாம 120000 ரூபாய்க்கு நிகரான தங்கம் கொடுங்க... தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் CM id poda queue வில் நிற்பர்.

  • @mariadoherty6450
    @mariadoherty6450 3 місяці тому +1

    It will be a good idea to give something else instead of 40 bottles of capsules. I gave my friends 20 bottles free. Now if we get other products we can use it .

  • @rombanallavan4044
    @rombanallavan4044 2 місяці тому +1

    என்னடா எல்லாம் CM ஆகலாம் னு பேசிட்டு இருக்கீங்க...? அதனால தான் உங்க MD PM மாதிரி ஊர்ல இருக்கிறதே இல்ல போல. வெறும் Voice Record தான் வருது. மாத்திரை மருந்து எல்லாம் அப்புறம் வாங்கிக்கலாம். முதல்ல ஓடுறதுக்குள்ள பணத்தை வாங்குற வழியைப் பாருங்க. 🤦

  • @venkatachalamp6044
    @venkatachalamp6044 3 місяці тому +2

    நான் கோல்டுமெம்பராகிகேப்சூல்வாங்கவில்லை. அதற்கு மாற்றுபொருள்கிடைக்குமா

  • @Radhikaanatraj
    @Radhikaanatraj 3 місяці тому +2

    Capsule.e ipa 6months ah thana tharanga athuku munadi onume tharama thana cm plan proceed pananga ...ipa ena pudhusa oru discussion Mari buildup...

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      வேற பொருள் தந்தா நல்லதுதானே bro

    • @Radhikaanatraj
      @Radhikaanatraj 3 місяці тому +1

      @@Myv3Adstipsandtricks company la iruka entha porul 1lakh ku worth nu konjam yosinga sir...

  • @user-sj6pd5bc2o
    @user-sj6pd5bc2o 3 місяці тому +2

    Neenga podura ella planum makkalai yemathura velai. Entha porulum kudukka vendam. Investment nu sollattum.

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      எனக்கு தெரிஞ்ச update உங்க கூட share பண்ணுனேன் bro.. அவ்ளோதான்

  • @user-jy3vc9wy9p
    @user-jy3vc9wy9p 3 місяці тому +2

    Capcha is more letters when it will correct

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому +1

      after election

    • @ragumayu2226
      @ragumayu2226 3 місяці тому +1

      அதே சமயம் கமியான கேப்சா தான வருது ....அத பத்தி சொல்லல ...

    • @user-jy3vc9wy9p
      @user-jy3vc9wy9p 3 місяці тому

      Bro its ok time is less for 15 letters​@@ragumayu2226

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 3 місяці тому +1

    எப்படி ஆனாலும் எலக்சனுக்கு அடுத்து ஒரு மாசம் தான் அதுக்குள்ள எந்த பிளான் வேணாலும் போட்டுக்குங்க

    • @ragumayu2226
      @ragumayu2226 3 місяці тому +2

      ஒரு மாசம் அப்புறம் ஏ நீ இருக்க மாட்டீயா...😂😂😂😂😂

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      🤣

    • @sabarinagaraj5544
      @sabarinagaraj5544 3 місяці тому +2

      @@ragumayu2226 நா இருப்பேன் நீ தான் போட்ட காசு வரலைன்னு தூக்குல தொங்கிட்டு இருப்ப🤣🤣🤣

    • @valarmathivenkatachalam5186
      @valarmathivenkatachalam5186 3 місяці тому

      ஆடு நனையுதேனு ஓநாய்க்கு கவல

    • @SarmithSarmitha
      @SarmithSarmitha 3 місяці тому

      Thukkula thonkuna atakkam panna ne variya un velaya paru​@@sabarinagaraj5544

  • @user-lh8iv8qy5k
    @user-lh8iv8qy5k 3 місяці тому +6

    நான் நவம்பர் -2023ல cm ஆனேன். இதுவரை capsule வாங்கல. எனக்கும் வேறு பொருள் கிடைக்குமா Bro

  • @user-qv6tu1lx9v
    @user-qv6tu1lx9v 3 місяці тому +1

    நான் ஏற்கனவே Capsules வாங்கிவிட்டேன். எனக்கு CM இல் மாத வருமானம் வருங்குளா?

  • @chandrasekar3442
    @chandrasekar3442 3 місяці тому +3

    Bike kodukalam

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      👍

    • @palanisamy7405
      @palanisamy7405 3 місяці тому

      😂

    • @Myfake3
      @Myfake3 3 місяці тому +2

      Cycle கொடுக்கலாம்

    • @ragumayu2226
      @ragumayu2226 3 місяці тому

      ஏ ஆடி கார் கிடைக்கும் கனவு கண்டுகொன்டு இருங்கள்....

  • @karthickm958
    @karthickm958 3 місяці тому +1

    Cm abted akanum

  • @nrt456
    @nrt456 3 місяці тому +1

    பணம் வருமா?

  • @antonyrajofficial3712
    @antonyrajofficial3712 2 місяці тому +1

    அனைத்தும் பொய் இந்த நபர் சொல்வதை நம்பாதீங்க

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  2 місяці тому

      இருக்கலாம்.... எனக்கு கிடைத்த update ஐநான் சொன்னேன்

  • @coimbatore9739
    @coimbatore9739 3 місяці тому

    ரூ 100 மதிப்புள்ள சட்டையை ரூ 500 ன்னு சொல்லி 250 சட்டை வாங்கி sales பண்ணலாம்

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      😞😞

    • @sabarinagaraj5544
      @sabarinagaraj5544 3 місяці тому

      😂😂😂😂

    • @Myfake3
      @Myfake3 3 місяці тому

      இது ஆல்ரெடி பிளான் ல இருக்கு வேற வேற சொல்லுங்க🎉

    • @msmsdon7546
      @msmsdon7546 2 місяці тому

      😅

  • @bagavathipandian740
    @bagavathipandian740 3 місяці тому +1

    இந்த கம்பெனி ஓடாது. ஆனால் ஓடி விடும்

  • @ThangaduraiGs
    @ThangaduraiGs 3 місяці тому +7

    Lusu Pola pesathinga nalla information kodunga

  • @thinakaranp2688
    @thinakaranp2688 3 місяці тому +2

    தவறான பதிவு.....
    கற்பனை கலந்த பதிவுகளை பதிவு செய்ய கூடாது

    • @Myv3Adstipsandtricks
      @Myv3Adstipsandtricks  3 місяці тому

      meeting ல சொன்னது bro

    • @thinakaranp2688
      @thinakaranp2688 3 місяці тому

      தவறான புரிதல்

    • @thinakaranp2688
      @thinakaranp2688 3 місяці тому

      @@Myv3Adstipsandtricks தவறான புரிதல்

    • @TrichyPrema
      @TrichyPrema 3 місяці тому

      முழுதும் தவறு..