ந பிச்சை சிவகங்கை மாவட்டம் திருப்பூவணம் மடப்புரம் ஆப்பிரிக்கா எல்லா உயிர்கஞக்கும் இன்புற்று வாழ்க இல்ல உயிர்கஞம் இன்புற்று வளமுடன் வாழ்க பொருள் நீங்கள் விளங்குக. காசும் கடவுஞம் உன்னுடையது அல்ல அது மற்றவர்களுடைய ஒரு பொருள்
சித்தர் சிவவாக்கியர் சிந்தை -085 கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல் ஞானமற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையேல் ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடங்கினால் தேனகத்தில் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே பறவைகள், வண்டுகள் போன்றவைகளால் உண்டாகும் இயற்கை கானம் இல்லாத காடுகளில் வெந்து எழுந்த மேகத்தால் பொழியும் மழையால் எந்த நன்மையும் இல்லையோ, அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது. அறிவாக சுடர் விடும் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவது போல் ஈசனின் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.
நீங்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். இறைவன் உங்களுக்கு நீண்ட பெருவாழ்வை தங்களுக்கு வழங்கட்டும்.
உலகிலேயே மிகச் சிறந்த பேச்சாளர் சிலரே அதில் ஒருவர் இவர் மாதா பிதா குரு பிதாவிற்கு இவ்வளவு பெரிய விளக்கம் எவரும் சொல்லவில்லை
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
அருமையான விளக்கம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
பிதாவுக்கு நீங்கள் தந்த விளக்கம் மிக மிக மிக அருமை.
அருமையான கருத்துக்கள் திரு. சரவணன். ஆன்மிகம், சமயம், நாத்திகம், அறிவியல் இடையே உள்ள மென்மையான வேறுபாட்டை விளக்கிய விதம் அருமை.
What a speech!!!.
appa na kulichiyana kathu thara aalamaram, appa va perumaiya pesnadhuku romba romba romba nandri saravanan sir.
Fantastic ! Onnum solla mudiyala ...May God bless you
Excellent
சிறப்பான தீர்ப்பு
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
🙏
ந பிச்சை சிவகங்கை மாவட்டம் திருப்பூவணம் மடப்புரம் ஆப்பிரிக்கா எல்லா உயிர்கஞக்கும் இன்புற்று வாழ்க இல்ல உயிர்கஞம் இன்புற்று வளமுடன் வாழ்க பொருள் நீங்கள் விளங்குக. காசும் கடவுஞம் உன்னுடையது அல்ல அது மற்றவர்களுடைய ஒரு பொருள்
Arumai...
super brother
Super sirThanks
Super bro valthukal
அருமை தம்பி. உங்களுடைய தமிழ் உச்சரிப்பு வியந்து போனேன்.
அருமையான பதிவு தம்பி
அன்பும் நன்றியும்
Very clear
❤❤❤
🙏🙏🙏🙏🙏
Yarellam 30 vayathuku keel ethai porumaiudan parkiriga...
♥️🙏
சித்தர் சிவவாக்கியர் சிந்தை -085
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையேல்
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடங்கினால்
தேனகத்தில் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே
பறவைகள், வண்டுகள் போன்றவைகளால் உண்டாகும் இயற்கை கானம் இல்லாத காடுகளில் வெந்து எழுந்த மேகத்தால் பொழியும் மழையால் எந்த நன்மையும் இல்லையோ,
அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது. அறிவாக சுடர் விடும் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவது போல் ஈசனின் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.
இந்த சொற்பொழிவு எங்கு நடந்தது என்று தெரிந்தால் கூறுங்கள்.
🥲🙏🪔✨
Nala urutra da dei😂😂😂😂
❤❤❤❤