கூரையை பிய்த்து கொண்டு பணம் கொட்டும் | Simmam Rasi | சிம்மம் ராசி

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 11

  • @kspandian1663
    @kspandian1663 25 днів тому

    It is true.

  • @g.vijaya8713
    @g.vijaya8713 26 днів тому

    Thank U Sir🙏🙏🙏

  • @annamalaichellavel1837
    @annamalaichellavel1837 26 днів тому

    நன்றி ஐயா

  • @balamania5306
    @balamania5306 26 днів тому +1

    திருச்சிற்றம்பலம. அருட்பெருஞ்சோதியைவிடதேவைவையானவைமட்டும்பதிவிடுவதுநல்லது !

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 26 днів тому +1

    எந்த கோள் மாறினாலும் மாறதது....சிம்மம் வாழ்க்கை

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 26 днів тому +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் சூரியன்
    ராசி பலன் தொலைக்காட்சி என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
    வளரும்

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 27 днів тому +1

    பூரம்/சிம்மம் ராசி/ தனுர் லக்னம்
    நடப்பு சனி தசை/சந்திரன்

  • @GovidarajA
    @GovidarajA 26 днів тому +2

    கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணமே நிக்க மாட்டேங்குது இதுல இப்படி வேற புழுகு றீங்க

  • @s.ganesh9475
    @s.ganesh9475 26 днів тому +1

    😂உழைக்காமல் எப்படி கொட்டும்.?. ஒருவர் வீட்டு
    கூரையைப் பிய்த்து பணத்தைக் கொட்டும் பைத்தியம் யாருமில்லை 😂😅

  • @JayachitraJaya-d9b
    @JayachitraJaya-d9b 27 днів тому

    Neenga solluradhu unmai

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 26 днів тому

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருக்கணித பஞ்சாங்கப்படி 2025 சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி 2026 திருக்கோயில்களில் நடைபெறும் எது சரியாக இருக்கும் விளக்கம் கூறுங்கள் ஐயா