🔥எல்லாரும் நல்லா மாட்டிக்கிட்டாங்க🤷‍♂️ BiggBoss Updates 🔥 Zone Mates

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 90

  • @rakshithrakshith7992
    @rakshithrakshith7992 День тому +54

    Manjari Sister Husband Sonathu Correct Vishal paththi😅😅😅😅😅😅

  • @ShakthiAnand
    @ShakthiAnand День тому +69

    அன்ஷிதா பத்தி மஞ்சரி sister சொன்னது ரொம்ப சரி அன்சி பின்னாடி நிறையா குறை சொல்லும்😮

    • @vivaviva9953
      @vivaviva9953 День тому +5

      MANJERI And JACQUELINE
      Miga sirandha POI PESUM NADIGAIGAL

    • @karthikeyanikala5032
      @karthikeyanikala5032 19 годин тому +1

      Manjoy also doung this way only

  • @umapriyageorge577
    @umapriyageorge577 День тому +23

    Now also Anshitha acting

  • @vaanavan
    @vaanavan 23 години тому +17

    BB team to Arun: Ni veliya pogama thapichita ilada.. ulla irunthu vasammma maatikita😂😂😂

  • @MSK479
    @MSK479 День тому +21

    Vishal avalotha nammala muduchu vachutinga ponga

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 День тому +45

    Arun pavam pakkave pavama irukku iyyooo samyyy sound a awanga family kudave anippirunga aiyyaa😅😅

    • @kanchanaj8416
      @kanchanaj8416 День тому +11

      முன்னாடி அவன் பண்ணதை தானே சொல்ராங்க. எதுவுமே புதுசா இல்லையே.

    • @LalithaRaman-ig1ik
      @LalithaRaman-ig1ik День тому +8

      Arun pesinathu appadi....enna panna

    • @sujithasuji1128
      @sujithasuji1128 23 години тому

      True😂😂

  • @thiruvani1959
    @thiruvani1959 23 години тому +6

    இந்த வாரம் விஷால் வெளியே அனுப்பவேண்டும்

  • @michaelrajesh882
    @michaelrajesh882 День тому +47

    ARUN FRAUD LIKE ARCHANA

  • @rathigasingaravel4757
    @rathigasingaravel4757 День тому +18

    Jackline mind voice be like: ithellam inga than nadanthucha😮

    • @SHANSHAPPYPLACE
      @SHANSHAPPYPLACE День тому

      Awungalum serndhu ellaam
      Panninaanga
      Ippo onnumae theriyaatha maathiri mulikkuraanga
      Manjari kooda otti kittathanaala
      Jack Ku thappina

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 День тому +45

    Muththukumaran ❤deepak ❤Jack ❤manjari

  • @arz3313
    @arz3313 День тому +41

    Soundarya oru saniyan

  • @jayanthidaissonrajh4754
    @jayanthidaissonrajh4754 День тому +7

    Vishal vanmam thodakitigala well done 🎉

  • @ashokramya9627
    @ashokramya9627 23 години тому +13

    Arun mattutha thappu panna mathiri manjari romba yokkiyam pavam Arun orunthana evalavu asinga paduthuvinga

  • @SivananthanRakshidhaUdeakshane
    @SivananthanRakshidhaUdeakshane День тому +4

    Muthu veetula ullavanga jack muthuva pathi letter la eludhunadha kondu varanum

  • @Vikki-pt7pc
    @Vikki-pt7pc День тому +19

    Raanav and arun 🔥🗿✅ best players ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanchanaj8416
    @kanchanaj8416 День тому +48

    விஷால் தர்ஷிகா மற்றும் அன்ஷிதாவுக்கு மட்டுமே தடவல் என்டர்டெயின்மென்ட் பண்ணாரு 😂😂😂

    • @rohidjerry7619
      @rohidjerry7619 23 години тому +2

      Sari sari alatha unki mudileny 😂

    • @varshaavarshaa795
      @varshaavarshaa795 23 години тому +2

      Muthu manjari renduperum avanga nalla game vilayadurangannu nenappu
      Worst

    • @celineceline8966
      @celineceline8966 22 години тому +1

      Appa polavey payan ippothan puriuthu

    • @SupriyaSupriya-u9z
      @SupriyaSupriya-u9z 21 годину тому

      ​@@rohidjerry7619😅😅😅

  • @johnsundar1591
    @johnsundar1591 День тому +8

    மஞ்சுரி போகணும்.சரியான வெஞ்சன்ஸ்

  • @preethikakasiviswanathan1083
    @preethikakasiviswanathan1083 День тому +15

    Anshi pathi manjari sis sonnandu not acceptable, manjari thaa eppomei enakku anshi ah velila irunde pudikadu nu register pannitu irukaa. Avanga akka enna avlo paasamanavalaa???

  • @paranparai8731
    @paranparai8731 11 годин тому

    உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அன்பின் மனம்.. 🙈
    அன்ஷிதா இரானவ் நடிக்கிறார் என்று அவர் அடிபட்ட போது கூறினார்..
    பின்பு அவர் கைகட்டுடன் வந்த போது தான் அவர் பொய்யாக நடித்தார் என்று நினைத்தேன் ஆனால் இப்போது அதற்கு வருந்துகிறேன் என்று கூறினார்.. மற்றும் பின்பு தான் மிக பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்து அழுதார்..
    முத்துக்குமரனும் இரானவ் நடிக்கிறார் என்றே கருதினார். பின்பு இரானவ் கட்டுடன் வந்தபோது ஆதரவு அளித்தார் ஆனால் தான் தவறாக எண்ணியதாக அவர் சபை முன்பு ஒற்றுக்கொள்ளவில்லை.. மாறாக மஞ்சரி கூற்றை திரும்ப கூறி இனி யாரும் ஒருவர் அடிப்பட்ட நிலையில் நடிக்கிறார் என்று கூற வேண்டாம் என்று சொன்னார்.. பின்பு இரானவ் நன்றாக விளையாடியதாகவும் அவரை அனைவரும் பாராட்ட வேண்டும் என்று கூறினார்.. ஆனால் முன்பு அவர் இரானவ் தங்கள் அணியில் சேர்த்தது தவறான முடிவு என்றும் அவருக்கு விளையாட தெரியவில்லை என்றும் கூறினார்..
    மக்கள் அன்ஷிதா பொய்காரி என்றும்
    முத்துக்குமரனை சிறந்த குணம் கொண்டவர் என்றும் கூறுகிறார்கள்..
    உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் குருட்டு அன்பின் மனம்..! :;!

  • @ranjithamangudi3444
    @ranjithamangudi3444 День тому +13

    Vishal arunkuna mattum eppudi kelambi varinganu puriyala

  • @kanthinimahesan7399
    @kanthinimahesan7399 День тому +12

    Arun ❤❤❤

  • @paranparai8731
    @paranparai8731 11 годин тому

    மஞ்சரி சொல்லும் குற்றம், அருண் நான் அவர்களை தவறாக projection (காண்பிப்பது) செய்வதாக சொல்கிறார்.. ஆனால் நான் அவர்களை தவறாக projection செய்ய வேண்டும் என்று செய்யவில்லை..
    உண்மையாக அருண் சொன்னது, நீங்கள் எங்கள் மேல் ஒரு projection (அபிப்பிராயம்) வைத்து இருக்கிறீர்கள் ஆனால் நாங்கள் அப்படி இல்லை..
    இரண்டும் வேறு வேறு பொருள்..
    விஜய் சேதுபதி யும் சொல்கிறார்.. நீங்கள் முன்னர் நடந்த சண்டைகளை கொண்டு ஒருவர் ஒருவர் இவர் இப்படி தான் இவர் இதற்காகதான் இதை சொல்கிறார், மற்றும் இவரை எப்போது தாக்கலாம் என்று தருணத்திற்காக காத்து குறை சொல்லி தாக்கிறீர்கள்.. பழைய பகையை சுமந்து செல்லாதீர்கள்..
    கோபத்தில் நாம் வார்த்தைகள் விடுவோம், ஏன் மனதில் உள்ள பல உண்மைகளை கூட சொல்லுவோம், மற்றும் சொன்ன வாத்தையை மறப்போம்.. ஆனால் என்ன நோக்கத்தில் சொன்னோம், எதற்காக சொன்னோம் என்பதை மறக்க மாட்டோம்..
    அருண் மஞ்சரி சொல்லும் குற்றம் போல் அவர்களை சொல்லவில்லை..
    அவர் projection என்ற வார்த்தையை சொன்னார் ஆனால் தவறான அர்த்தத்தில் இல்லை..
    அருணை சொன்ன வார்த்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை தவறாக நாம் projection செய்வது நல்ல எண்ணம் கிடையாது..! ;!!

  • @NishanthanMohanachandran
    @NishanthanMohanachandran День тому +2

    டிவில வேலை செய்ற அனைத்து பெரும் நண்பர்களா அருணுக்கு நல்ல பெயர் எடுக்க ஒரு டரை அருணுக்கு சிம்பதி ஓட்டு ட்ரை பண்றீங்களா(கோட்)அப்பா அம்மாவை சொல்ற இடத்தில உங்க பேரை சொல்லிவிடாரோ

  • @manimala555
    @manimala555 23 години тому +2

    3:40 தம்பி போன் வருது பாரு

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 День тому +11

    முத்துக்குமரன் அப்பா to அருண் dappa யாரு 😢அருணு ஒடம்ப இரும்பக்கீக்காடா அடமலை வெளுத்து வாங்க போகுது 🙄🙄

  • @sirajniyas686
    @sirajniyas686 23 години тому +1

    Adula anda santhanam comedy dailouge taan maas

  • @SupriyaSupriya-u9z
    @SupriyaSupriya-u9z 21 годину тому +6

    எல்லாம் சரி தம்பி உலக பத்தினி மஞ்சரியின் கணவர் எங்கே 😅😅 இவ அவன டைவர்ஸ் பண்ணாம இன்னொருத்தன் கூட இப்ப வாழ்ந்துகிட்டு இருக்கா அந்த கதை உங்களுக்கு தெரியுமா பிரியங்கா கதை தான் மஞ்சரி கதையும் இதுவரைக்கும் அவள் திருமணம் ஆனவள் என்பதே வீட்டின் உள் சொல்லாமல் ஏமாற்றி சுற்றிக் கொண்டிருக்கிறார்

    • @varshinishankar189
      @varshinishankar189 19 годин тому +2

      மஞ்சரி கணவர் எங்கே இருக்கிறார்

    • @karthikeyanikala5032
      @karthikeyanikala5032 19 годин тому +1

      இதுல ரஞ்சித் சார் கிட்ட அன்னிக்கு செல்வினு கூப்பிட தான் செல்வி மஞ்சூரியின் கூப்பிடுங்க ரொம்ப கேவல

  • @vaanavan
    @vaanavan 23 години тому +1

    Satta kilinja thachiralam... Dabba odanja.... 😂😂😂😢

  • @vivaviva9953
    @vivaviva9953 День тому +8

    Anshitha and arun unmai pesranga, mathaval polay trigger sayardh illai , poi pesin kutani sendh orthara target sayardh illa.

    • @shivani751
      @shivani751 День тому +4

      😂😂😂 so you will support a bully regardless of what they do because they are “true”. Humans are not perfect but we say one is good when they strive to be better and control bad emotions like anger, jealousy, vanmam. A person who openly mocks and berates ppl should not be celebrated.

    • @aarthysivaprakash7625
      @aarthysivaprakash7625 День тому +2

      This is archana pr talking 😂😂😂

  • @MaheswariB-n1s
    @MaheswariB-n1s День тому

    Hi bro 🎉🎉

  • @sowmiyalakshmisethuraman5005
    @sowmiyalakshmisethuraman5005 21 годину тому +1

    Please don't say this. He might gain votes by bring projected as pavam. What you sow is what you reap. He only insulted everyone. He called other dabba , baa baa baa, vaai mattum thaan and a big list goes on. He should be questioned. He should realize. Don't think he will.

  • @HameedaSainudeen
    @HameedaSainudeen День тому +2

    Ethu bboos game 😂😂😂

  • @mahalakshmi2082
    @mahalakshmi2082 День тому +1

    1st season la 'trigger' maathiri intha season la 'heat of the moment'

  • @vanishree3796
    @vanishree3796 23 години тому +8

    Manjari mattum than vanmam partha. Manjari familyum vanmam than pola

    • @jananij4016
      @jananij4016 23 години тому +2

      Avagga kastam pattatha thana solluragga athula enna vanmatha patthigga manjarita enna vanmatha patthigga Oggalukku pudikkumna thappa pesathigga

    • @kuzhalitarun4675
      @kuzhalitarun4675 19 годин тому

      Correct

    • @karthikeyanikala5032
      @karthikeyanikala5032 19 годин тому

      மஞ்சரி வேஷம் பாட்டில்

  • @janakiraman4618
    @janakiraman4618 День тому +1

    Hi bro first comment

  • @aarthysivaprakash7625
    @aarthysivaprakash7625 День тому +5

    All for votes ...ahowing arun as pavam ...but he did all the bad things, talking behind everyone , insulting and not accepting his mistake ....archana will clme last amf roast evryone and give confidence to arun , ....this is all sympathy votes
    ..bigg boss wants arun in top 5 ...so will go to any extent ...ithu pooriyama namma public will be like aiyo pavam arun ...

    • @selvi7106
      @selvi7106 День тому

      Hey, paradesi nee mudiyethe odi poire maire

    • @aarthysivaprakash7625
      @aarthysivaprakash7625 21 годину тому

      @selvi7106 a bully like you will support another bully.....i didnt use any abusive words ...but look at you abusing a stranger ....no wonder u support him....i feel sorry for your familg member

  • @Dineshkumar-z1m7e
    @Dineshkumar-z1m7e День тому +6

    Manjari family over

    • @selvi7106
      @selvi7106 23 години тому +2

      True.
      Talking a lot just like the ManBAJARI

    • @kuzhalitarun4675
      @kuzhalitarun4675 19 годин тому

      @@selvi7106family ye vanmam

  • @sandravenk
    @sandravenk 15 годин тому

    Vijay TV planning sympathy votes for Arun and wants their products to win. Trying hard to put down Muthu !

  • @sujomathu4832
    @sujomathu4832 21 годину тому +2

    Manjari familly house mate's ovvorutharukkum sonna comments 100% right

  • @kumaranmonish5921
    @kumaranmonish5921 22 години тому +1

    Dabbavai adithu norukiya tharunam😅

  • @b.geethab.geetha2178
    @b.geethab.geetha2178 День тому +4

    Vishal ❤❤❤😊😊🎉

  • @b.geethab.geetha2178
    @b.geethab.geetha2178 День тому

    Vy

  • @selvi7106
    @selvi7106 23 години тому +1

    Muthal family of ManBAJARI as if everything 'kastama irrenthethe' then keep the ManBAJARI at home. Don't send her for game.
    Muthal

  • @svgaminginphone4912
    @svgaminginphone4912 23 години тому

    bro please vote for jeffry❤‍🩹❤‍🩹

  • @thiruvani1959
    @thiruvani1959 23 години тому +1

    இந்த வாரம் விஷால் வெளியே அனுப்பவேண்டும்