சாமி ஜனார்த்தன மூர்த்தி அவர்களின் நடிப்பானது எந்த நாடகத்திற்கு எந்த கதையோ கதை கேற்ற நாயகனாக தன்னை மாற்றிக்கொள்ள கூடியவர் கதாபாத்திரத்துக்குரிய பாவனையோடும் நடிப்போடும் அவர் சொல்லக்கூடிய வசனம் கலை இலக்கியம் கலந்த சொல்லாடல் அப்பப்ப சொல்லி மாலாது எண்ணில் அடங்காது அத்தனை வார்த்தைகள் வரிகள் சொல்லாடல் அனைத்தும் வலிமையாக இருந்தாலும் எளிமையாக கையாளக்கூடியவர்