கழுதை symbol of peace... | அருங்கொடை இல்லம், Trichy
Вставка
- Опубліковано 4 жов 2024
- @TrichyArungkodaiillam
LED BY
REV.FR.அமல் ராஜ்
Creative Head :
**************
Rev.Fr. Amalraj
Production Team :
*****************
AKI MEDIA TEAM
***********************************************************************************
#TrichyArungkodaiillam #AKI #catholiccharismaticcentre #tamilmass #livemass #catholic #trichy #holymass
TRICHY ARUNGKODAI ILLAM (Catholic Charismatic Centre)
49-K, Bharathiar Salai,
Trichy - 620 001.
Rev., Fr. Amalraj (Director)
Mobile : +91 95243 03701
***********************************************************************************
Email : arungkodaiillam@gmail.com
To know more about us visit :
www.arungkodaii...
Subscribe us on UA-cam to stay connected :
/ trichyarung. .
Join us on Facebook :
/ arungkodai.i. .
DIRECTOR’S DESK :
+91 99444 28912
RETREAT CENTER:
+91 63803 54833
+91 95243 03701
PRAYER TOWER (24x7) :
Tel : 0431- 2415858, 2410164
Mob : +91 63838 21432
ANBU PANI MAIYAM :
+91 89030 42513
MARRIAGE BUREAU : (10:30 AM - 04:00 PM, Sunday Holiday)
+91 63836 51076
Thank you Jesus amen 🙏🌹🙏we are in your hands amen 🙏🌹🙏Jesus we are waiting for you 🙏🌹🙏
Praise the lord father 🙏🙏
Nice message father 🙏
Father i am happy to see you very nice sermon thank lord amen 🙏🌹🙏
After a long gap Fr Deepan sermon👍. Thank you
Amen 🙏
Praise the lord✝️🙏 Thank you fathar's god bless you 🔥💓👌
Amen❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
(page 02)~
என்முகத்தை-நானே நேரடியாக பார்க்கும் போது😢😢
ஆக.. கருவுக்குள்...,
~உயிரும்+ஆத்மாவும் அனுப்பட்டு/எப்படி ஒரு உடலாக முழுவளர்ச்சி பெற்றதோ???
அதாவது..,.உயிர்+ஆத்மா+உடல்~என்கிற இந்த மூன்றும் ஒன்றாக மாறியதோ???அதே போல் ஒரு நாள் வரும்/அந்த நாளில்-இந்த மூன்றும் தனித்தனியாக பிரிந்து/எதுஎது எந்தஎந்த இடத்தில் இருந்து வந்ததோ/அதே மாதிரி/மீண்டும்/அதுஅது அந்தஅந்த இடத்திற்க்கே பிரிந்து செல்லும்!!!😢
ஆக...முதலில் பிரிவது என் ஆவி என்கிற ~உயிர்!!! அது கடவுளிடமே போய் சேர்ந்து விடும்!!!
இரண்டாவது-பிரிவது-
என்னுடைய ஆத்மா???அந்த நேரத்தில் ஆத்மா, உடலில் இருந்து பிரிந்து, ஒரு மேகத்தை போலவே காற்றிலே மிதந்துக்கொண்டு/
என் உடலுக்கு மிகஅருகில் வந்து நிற்க்கும்!!!மிகுந்த ஆச்சரிய நிகழ்வு அது!!!ஒருவிதத்தில்~என் சொந்த உடலை நானே முகமுகமாய் பார்த்து-ஆச்சரிய
பட்டாலும்...,,,
குமுங்கி/குமுங்கி அழத்தானே தோனும்😢😢
இந்த மிக அதிசயமான நிகழ்வை பற்றி,
கத்தோலிக்க-பழைய தமிழ் மொழிப்பெயர்பான-
பரிசுத்த வேதாகமம்~
இப்படி தானே சுட்டிக்காட்டுகிறது!!!
"""இப்போது(நான் என் முகத்தை) கண்ணாடியில்/நிழலாட்டமாய்/மங்கலாகதான் காண்கிறேன்!!!(ஆனால்)
அப்போதோ(நானே என் முகத்தை, நிழலாட்டமாகவும்
அல்ல, மங்கலாகவும் அல்ல/மிகதெளிவாகவே)
காண்பேன்,,இப்போது அதை பற்றி நான் அரைகுறையாக தான் அறிந்திருக்கிறேன்/ஆனால் அப்போது,நான்,
கடவுள் என்னை அறிவது போல/நானும், என்னை தெளிவாக அறிவேன்!!!
pls see😮
**(1-கொரிந்தியர் **13:12**)**
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
ஆக./எந்த வித கண்ணாடி
நிழலாட்டமாய் இன்றி,
என்னை நானே.....
முகமுகமாய்-காணும் போது-ஒருபக்கம் ஆச்சரியமாக இருந்தாலும்/ மறுமறுபக்கம்-குமுங்கி,
குமுங்கி அழுகைதானே வரும்😢😢😢😮🎉அப்போது நான்....,,,,
இதுவே*இவ்வளவு நாள் நான் தங்கிஇருந்த கூடாரம் என்றே சொல்லுவேன்!!!
சுட்டிகாட்டும் வார்த்தையை உற்று நோக்குங்கள்!!!
கல் கட்டிடம் என்றோ/
கல் வீடு என்றோ என்உடலை பார்த்து சொல்லாமல்//இதுவே
தற்சமயத்துக்கு போதுமான/நிரந்தரமற்ற/ என் கூடாரம்-என்றே
என் உடலை பார்த்து சொல்லி...😢😢😢
((திருப்பாடல்/சங்கீதம் 91:1௦))🎉😮!!!
−−−−−−−−−−−−−−−−−−−−−−−