ஏன் திமுக கூட்டணி கலையும் என்கிறார்கள்? வே.மதிமாறன் சொன்ன புது தகவல்.. | DMK | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 13

  • @kanmaniportko2937
    @kanmaniportko2937 2 години тому +6

    மதி அவர்களின் அருமையான விளக்கம்

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 21 хвилина тому

    திரு‌. மதிமாறன் அவர்களின் பேச்சில் நூறு சதவீதம் உண்மை இருக்கிறது.

  • @Sertharaman
    @Sertharaman Годину тому

    Super super very good speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 2 години тому +5

    மதிமாறன் சார் உங்கள் கருத்து அருமை.. தலைவர் தளபதி மட்டுமே மாஸ் வாழ்த்துக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

  • @dropbox152
    @dropbox152 2 години тому +1

    மதிமாறன் சொல்வது உண்மை பெண்கள் தினமும் பேருந்தில் செல்லும் போது முதல்வர் மு.க. ஸ்டாலினை நினைக்கிறார்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் போது நினைக்கிறார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக மாதம் மாதம் உரிமைத் தொகை வாங்கும் போதும் முதல்வரை நினைக்கிறார்கள்.

  • @sarkumar1753
    @sarkumar1753 3 години тому +3

    ஏன் கலையும் என்கிறார்கள் தெரியுமா? பொறாமை!

  • @NagarajSundaram-v5z
    @NagarajSundaram-v5z 2 години тому +2

    ஸ்டாலின் அதை கட்டுகோபாபாக கொண்டு செல்வார்.

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 Годину тому +1

    இரண்டு நாடாளுமன்ற தேர்தல் ஒரு சட்டமன்றத்தேர்தல் உள்ளாட்சி தேர்தல் இவை அனைத்திலும் இதே நிலை. வரும் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

  • @VINOTHKUMARBALASUBRAMANIYAN
    @VINOTHKUMARBALASUBRAMANIYAN 2 години тому +1

    Omly dmk🎉❤mks

  • @kumaresanp.kkumaresanp.k2196
    @kumaresanp.kkumaresanp.k2196 2 години тому +1

    இந்தியாவையே தேர்தல் ஆணையம் தான் ஆட்சி செய்கிறது அதை ஒன்றும் புடுங்க முடியவில்லை.. இங்கே உட்கார்ந்து எதை செய்ய முடியும் உங்களால்? குடியரசு தலைவர் முதற்கொண்டு உச்சநீதிமன்றம் வரை கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை தேர்தல் ஆணையத்தை அசைக்க முடியவில்லை.எதற்கு விவாதம்?

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Годину тому

    What about the widows created by TASMAC? Do women still would vote DMK ?