Manapanthal | மணப்பந்தல் | Full Series

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 423

  • @velmurugangurunathan7601
    @velmurugangurunathan7601 Рік тому +64

    மிகச் சிறந்த நடிப்பு.
    நல்ல கதை.
    அருமையான படைப்பு.
    வாழ்க வளமுடன்.

  • @a.s.lyricseditstatus7858
    @a.s.lyricseditstatus7858 Рік тому +340

    இந்த வாழ்க அனைத்து பேருக்கு அமையாது இருந்தாலும் இந்த வீடியோ பாக்கும் போது நாம ஒரு வாழ்க வாழ்ந்த மாதிரி இருக்கும் அது நமக்கு புரிய வேண்டும் என்றால் இந்த வீடியோ பாத்த புரியும் நன்றி....

    • @Nagajothi-l9g
      @Nagajothi-l9g Рік тому +9

      💯💯

    • @udhayarenu1011
      @udhayarenu1011 Рік тому +9

    • @kavothisoru
      @kavothisoru Рік тому +5

      Super

    • @thirunavukarasu9847
      @thirunavukarasu9847 Рік тому +7

      இது ஒரு படம் அல்ல இது ஒரு வாழ்க்கை அருமையான வாழ்க்கையை முழுமையாக முழுமையாக ஆழ்ந்த திருப்தி இது படம் அல்ல பாடம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @nishanthiv575
      @nishanthiv575 11 місяців тому

      😂

  • @aabdulmajeeth.3459
    @aabdulmajeeth.3459 Рік тому +39

    நான் வாழ ஆசப்பட்ட வாழ முடியாமல் போன வாழக்கையை மறுபடியும் நான் பொறந்து வளர்ந்து வாழ்ந்தது போலவே இருந்தது.
    என் மனைவியும் நானும் இது போலவே வாழ நெனச்சோம்.
    ஆனா
    எங்க நெனப்பு கானல் நீராவே போயிடுச்சி.
    இந்த series பாத்தப்போ பாரியா நானும் ராசாதியா என் மனைவியுமாய் கற்பனை செய்து இல்ல இல்ல அந்த காதபாத்திரங்களாக மாறி வாழ்ந்தது போலவே இருந்துச்சி.
    இந்த series பாத்த நேரத்துல நெறய சந்தோஷம், கோபம், அனுதாபம், சோகம், கண்ணீர் னு இந்த series பாக்கும் போது சாரி நாங்க வாழ்ந்த போது எனக்கு உண்டாச்சி.
    இதுல நடிச்ச (இல்ல) வாழ்ந்த ஜோடி க்கு என் ஆசீர்வாதங்கள்.
    இயக்குனர் மற்றும் இந்த சீரிஸ் எடுக்க உதவிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அதை யூ tube ல் வெளியிட்ட அனைவருக்கும் மனமார வாழ்த்துகிறேன் கணவன் மனைவியா வாழ்ந்த அந்த ரெண்டு புள்ளைகளும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
    நாங்கள் வாழ முடியாமல் போன அந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டி எங்களுக்கு இந்த வயதில் திருப்தி ஏற்படுத்திய பாரிக்கும் ராசாதிக்கும் நன்றிகள் பல கோடி.
    வாழ்க வளமுடன்
    யாரெல்லாம் என்னய போலவே feel பண்ணிகளோ அவங்க லைக் பண்ணுங்க.

  • @manochithra8897
    @manochithra8897 Рік тому +15

    Semma fell reall life mari than thonuchu so cute pair ithea mari husband &wife iruntha supera irukum sry kekka vendiya idathil sryum santhosama irukka vendiya idathil happyavum irukura seens realla irunthuchu 😢 Tq bro ❤❤❤❤💐💐💐💐🥰🥰🥰🥰

  • @SelvaKumar-u7n
    @SelvaKumar-u7n 9 місяців тому +10

    இந்த லட்சியத்தை நோக்கி நானும் போகிறேன்.நடக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது ❤

  • @vignesh.t3587
    @vignesh.t3587 Рік тому +17

    Vera level nice experience really oru life vaalntha maathiri feel aaguthu.. good screen play good dialogue writing oru sec kooda bore adikala❤❤👌👌👌👏👏👏

  • @mechmani9054
    @mechmani9054 11 місяців тому +27

    Best pair....எனக்கு மிகவும் பிடித்தது...❤️❤️😍😍

  • @subramani4779
    @subramani4779 Рік тому +7

    Full episode 2times paarthuten இந்த மாறி wife பார்த்தா பொறாமையா தான் இருக்கு but எனக்கு இந்த மாறி wife அமைஞ்சா I m happy

  • @Usha8944
    @Usha8944 11 місяців тому +46

    இந்த சீரிஸ் பாத்து நம்ம புரிஞ்சுக்க வேண்டுய ஒரு விஷயம் எவ்வளவு தான் கஷ்டம் நஷ்டம் வந்தாலும் கணவனும் மனைவியும் சேர்ந்து இருந்து சமாளிக்கனும். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்ள வேண்டும். 😍😍❤❤🤗ILOVE this serial ❤❤❤❤😍😍😍😍🤗 இன்னும் சீரிஸ் கொஞ்சம் போட்டு இருக்கலாம் .part 2 vaa edunga plece

    • @alagubabi9036
      @alagubabi9036 7 місяців тому +1

      உண்மையில் குடும்பம் எப்படி இருக்கும் என்பதை அழகாக கூறினார் நன்றி

  • @dhanupriya6631
    @dhanupriya6631 Рік тому +6

    இது போல தான் எங்களுடைய வாழ்க்கையும் அன்பு சண்டை மற்றும் அண்பு சமாதானம்.இதில் வருவது போல எங்களுக்கும் திருமணம் ஆகி 31/2 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை.நாங்கள் அதை பத்தி யோசிக்கிறது விட உறவினர்கள் அதை பேசி ஒரு வேதனை உருவக்குறாங்க எப்போ அந்த test card double line வரும்னு எதிர்பார்ப்பு இருக்கு .

  • @Devi-rz8nk
    @Devi-rz8nk 7 місяців тому +8

    அருமை அருமை அருமை வாழ்ந்தா இது மாதிரி வாழணும்னு ஆசையா இருக்கு ஆனா அடுத்த பிறவியில் தான் அது நடக்கும் தெரியல நடந்தா சந்தோஷம் நல்ல கதை அருமையான நடிப்பு

  • @thulasidossr3666
    @thulasidossr3666 Рік тому +84

    I watched 3hrs continuesly.....superb series.superb acting

  • @muthukarthick7983
    @muthukarthick7983 Рік тому +26

    Direction is too gud. Artist both are very cute performing. Full filled movie. Congratulations for all Co workers.

    • @ActorMano
      @ActorMano Рік тому

      Thanks for your love and support

  • @KanagalakshmiS-sr9pr
    @KanagalakshmiS-sr9pr Рік тому +12

    Brother seen , naan romba aluthutten............. Enakku four brothers naan ore ponnu....... Chellapulla. I love my family, parents and my brother's ❣️❤

  • @Pranithish
    @Pranithish 9 місяців тому +5

    Super bro Sridhar ungala Mari tha my friend eruppa same face ava after marrige pesarathu ella ungala patha thu even avana patha feel .Super 👌👍🤝

  • @pradeepmanohar634
    @pradeepmanohar634 10 місяців тому +4

    Akash and Reshma lived as a real pair. Awesome acting depicting the reality. Particularly Reshma act panraa madriye illa. Yenga learning kathukkutanga SATHIYAAMA solli kuduthu varadhu indha acting So real so Natural. Akash typical husband. Nalla panni irukkaru

  • @PoojaSasi-hk6rq
    @PoojaSasi-hk6rq Рік тому +37

    மணப்பந்தல் 2 வேண்டும் please 😘🥰😍😭 please

  • @MithushaMithu-q8n
    @MithushaMithu-q8n Місяць тому +1

    ஒரு குடும்பத்துல நடக்கிறது சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்கள் 💯👍🏻

  • @meenakshisundaramsuryakuma2806

    மினி சினிமா சூப்பர். வசனம் எல்லாம் சூப்பர். வாழ்க வளமுடன்.

  • @pradeepmanohar634
    @pradeepmanohar634 10 місяців тому +3

    Arumaiyana thoguppu Kuzhuvirkku Nandrigal pala.
    Innum neraya padaippugal pin thodurndhu thodarattum Natchatiramaai Jollikkattum Vazhthugal Team. Love you forever

  • @REVATHIMAGALINGAM-em8kj
    @REVATHIMAGALINGAM-em8kj Рік тому +17

    Reshma is the best choice for this series nice acting

  • @Malarkodi-d8l
    @Malarkodi-d8l 7 місяців тому +1

    எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் இதை தாண்டி வந்தாள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க லாம் ❤😂🎉

  • @GriyaGriya
    @GriyaGriya Рік тому +4

    I miss you this life 😢 super movie kanayu ulagamnu solluvainggala athu mari eruinthuchchi intha movie very nice ❤

  • @cocogreeny7738
    @cocogreeny7738 Рік тому +8

    Osm Ending...All middle class couple's waiting for this moment only

  • @honey13hari21
    @honey13hari21 Рік тому +9

    No words. ... Beautiful movie, All the best to All for your future. .. & Akash act awesome. . great

  • @karthickraja2730
    @karthickraja2730 Рік тому +9

    Super ra eruthathuu ennakum boby illa 2.5 years achii ennaku reamba feeling ahh eruthu aluthuten engaluku boby poraganum nu pray pannikonga please

  • @ananushiya8207
    @ananushiya8207 Рік тому +7

    I pray 🙏 to god to bless like this life
    If my life and my husband wants to be like character means I am very happy
    I am blessed

  • @meenakshisundaram44
    @meenakshisundaram44 Рік тому +11

    அருமையான காட்சிகள் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்

  • @swethav.6057
    @swethav.6057 Рік тому +24

    Web series fulla dosa matum tha food ah😂🤣

    • @Ruby-co2kl
      @Ruby-co2kl 10 місяців тому +1

      Illa ya appuram
      sapatu avunga than friend sapthangal antha sen neenga pakallaya 😊

  • @ammuammu5595
    @ammuammu5595 7 місяців тому +1

    Vera level good screen good play good writing seemma movie...vazlgaiya purechekura movies husband and wife super....❤️

  • @BharathiSubha
    @BharathiSubha 2 місяці тому +1

    என் வாழ்க்கையில் இதே போல நடக்க வேண்டும் ❤❤இந்தப் மூவி எனக்கு ரொம்பவும் பிடித்தது

  • @SmPandi-zl3vq
    @SmPandi-zl3vq Рік тому +36

    50% my life match❤ nice super series team 😊

  • @SaiRam-my9om
    @SaiRam-my9om Рік тому +80

    We want manapandhal season 2

    • @vijusentu7452
      @vijusentu7452 Рік тому

      Such stupidity my maid acts better than hero and heroine

  • @StephenciyaJena
    @StephenciyaJena 7 місяців тому +1

    Rendu perum Perum semaya nadikkirigga. Real life marine eruinthichi❤

  • @KalaiyarsiM-ew7gw
    @KalaiyarsiM-ew7gw 8 місяців тому +2

    Inthamathiri super movi athikam edduka en valthukal

  • @ajithkumar225
    @ajithkumar225 Рік тому +2

    நம்ம பண்ற நல்லது எப்பவுமே நம்மள காக்கும் முயன்ற வரை நல்லது செய்வோம்❤️😇எண்ணம் போல் வாழ்க்கை😇❤️

  • @lakshmisaran6723
    @lakshmisaran6723 Рік тому +9

    Really superb story. Climax was nice. ,😂😂😂

  • @nithyakurunthachalam1142
    @nithyakurunthachalam1142 Рік тому +3

    En husband entha Mari than en life na apdiya movie la pakkura Mari pathan ❤

  • @selwarajthanujan6891
    @selwarajthanujan6891 Рік тому +10

    Yes we are waiting for next season from Sri Lanka

  • @vinitham3318
    @vinitham3318 Рік тому +8

    அருமையாக இருக்கு இயக்குனருக்கு நன்றி கல் பல

    • @ActorMano
      @ActorMano Рік тому

      Thanks for your support and love

  • @minthujah
    @minthujah 7 місяців тому +4

    மிக அருமையான கரு...அழகான நேர்த்தியான யதார்த்தமான நடிப்பு...
    வாழ்த்துகள் அனைவருக்கும்..👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @kmurugash9263
    @kmurugash9263 Рік тому +10

    சூப்பர் நல்ல அருமையான பதிவு. .👌👌👍👍

  • @kaviyasri6206
    @kaviyasri6206 10 місяців тому +2

    My favourite web series manapandhal ❤🔥..

  • @sivakumars3016
    @sivakumars3016 11 місяців тому +1

    Sema super.. kothoivillama Nalla panni irukeenga. Vazhththukkal.

  • @parameshwarramachandran7842
    @parameshwarramachandran7842 8 місяців тому +1

    Beautiful 🎉vazhthukal🎉 Good Concept 🎉 Hope 2k kids are more aware of Life Bonding with Sibilings and True Happiness 🎉 keep rocking 🎉vazhga Valamudan🎉 Jai Shri Ram

  • @arunprakash2186
    @arunprakash2186 Рік тому +7

    Manojkumar bro.. greattttt. Akash and Reshama awesome.

    • @ActorMano
      @ActorMano Рік тому

      Thanks for your love and support bro

  • @pradeepp8184
    @pradeepp8184 Рік тому +7

    நைஸ் ஆர்ட்டிஸ்ட் ஆல்சோ சூப்பர்

  • @DaytodayEnjoy
    @DaytodayEnjoy 7 місяців тому +2

    உண்மையில் நிறைய short films பார்த்து இருக்கேன் ஆனால் இது வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு தருணத்தையும் அவ்வளவு அழகாக எடுத்து காண்பித்த இயக்குநர் அவர்களுக்கு இந்த படத்தில் இணைந்து பணிபுரிந்த அனைவரும் நன்றி 😊

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 Рік тому +2

    கதை கரு களம் ஆழம். கதை IT
    அன்பர்க்கு ஓர் அறிஉதை.
    கதை முழுதும் நாயகி அழுகை.
    நாயகன் பா ஆ...வம்.
    ஒருவர் ஒருவர் நடிப்பு இருவரும் அழகு. படைப்பு ஓர் அழகு.
    படைப்பாற்றல் திறம் வெகு அழகு. இப்பணியுடே பற்பலபிற்பணிகள் பயணிக்கவும்
    சிறக்கவும் இறை கொடை அருள்
    என்றும் மலரட்டும். பிரமாக்கள்
    எல்லாருக்கும் அன்பு சார் நல் வாழ்த்துக்கள் சமர்ப்பணம்.
    ...த.தங்கலிங்கம் வ.80

  • @dhesiviki3970
    @dhesiviki3970 Рік тому +6

    Matching for my life waiting for season 2

  • @NaveenKumarJokerNaveenkumarJok

    Very nice story and life massage ❤🥰

  • @tarunsharma7804
    @tarunsharma7804 Рік тому +5

    The story writer has a deep thinking

  • @bhuvanar8477
    @bhuvanar8477 2 місяці тому

    ஆனால் சும்மா சொல்ல கூடாது வேர லெவல் மூவி ❤🎉

  • @durairajbobidurairaj9235
    @durairajbobidurairaj9235 8 місяців тому

    Semma team ,semma brothers yellam , Director, Hero, heroine Acting, really grate.nega ennum high level valara yen valthukkal bro,nan etha pakkumpothu 3 place la aluthutten ,yan life la nadantha silavisayangal parthen.Love you guys, All the best keeps rocking💝🫂💐👏👏👏🥰🥰😍🤩.

  • @bhuvanar8477
    @bhuvanar8477 2 місяці тому +1

    உன்மையில் இன்று வெள்ளிக்கிழமை தான் ராசாத்தி பிறந்தநாள் அப்போ பேசுவாங்க பாருங்கள் வெள்ளிக்கிழமை தான்❤🎉

  • @c.swathiswathi8676
    @c.swathiswathi8676 Рік тому +9

    My favorite actress reshma akka❤

  • @LathaAnand-c1t
    @LathaAnand-c1t Рік тому +6

    Semma acting rendu perum awesomeeeee .... Want to next episode .... UA-cam series ivloooo best ahh irundhadhu ila but this is able..🤍🤍🤍🤍🤍🤍🤍 Likeee thiss much more ✨✨✨✨

  • @johnvincent9498
    @johnvincent9498 10 місяців тому +1

    Vera leval beautiful story, good acting both, congratulations for ur team

  • @meenag9243
    @meenag9243 Рік тому +7

    Very nice series. All of them acted so well.

  • @sureshranjiranjikutty1738
    @sureshranjiranjikutty1738 Рік тому +10

    🥰🥰Super Vera level web series 🎉❤.....👌👌I am continuously watching the series😍😍....

  • @jayakishorejayakisho4222
    @jayakishorejayakisho4222 4 місяці тому

    I love this rompa pudichiruku❤❤❤❤❤❤❤

  • @jayasree5233
    @jayasree5233 5 місяців тому +1

    Sama nice...series
    Ore positive vibe..kadachireke..

  • @saranya.1504
    @saranya.1504 Рік тому +6

    Climax is awesome... 😊😊

  • @kalpanakumar6540
    @kalpanakumar6540 11 місяців тому +1

    Real lifela epti irukakathu but irunthal happy nice ❤

  • @MahaAmala
    @MahaAmala 8 місяців тому +1

    எனக்கு மிகவும் பிடித்தது ❤❤

  • @nishaisha3293
    @nishaisha3293 Рік тому +3

    Superb movie which is based on true life reality

  • @YamunaKutty-or5wq
    @YamunaKutty-or5wq 7 місяців тому +2

    Vera level 🔥😍

  • @mathew4360
    @mathew4360 Рік тому +3

    Nice story and cute couples with very nice acting....

  • @radhakannan3318
    @radhakannan3318 2 місяці тому

    50 - 51 min. Very nice n heart touching words. Its for all n every drinking persons. So nice acting heroin.

  • @magasasi7595
    @magasasi7595 Рік тому +2

    Nice sooo nice reshma sister acting vera laval...

  • @muhammadfaarooq9649
    @muhammadfaarooq9649 Рік тому +5

    Vera level series keep rocking guys......❤

  • @krishnalalitha6690
    @krishnalalitha6690 11 місяців тому +1

    Correct ah engala parkura mathiriye iruku❤❤❤

  • @SelvaGuruTailoring
    @SelvaGuruTailoring Рік тому +1

    அருமையான கதை சூப்பர் நன்றி

  • @bakyakannaku3785
    @bakyakannaku3785 5 місяців тому

    அருமையான படைப்பு மிகவும் அழகான படம்😊

  • @dhivyasudharsan3723
    @dhivyasudharsan3723 7 місяців тому

    Sema video super ah erunthuchu sema intresting ah erunthuchu

  • @TharunVarshan-n8l
    @TharunVarshan-n8l 2 місяці тому

    100% en life la nadantha mari erukku intha story ❤❤❤

  • @yoonmindestination8454
    @yoonmindestination8454 Рік тому

    Realistic drama ethu paakum pothu intha life vaaltha mathiri iruku🎉🎉

  • @mohamedyaseer723
    @mohamedyaseer723 Рік тому +2

    super ❤ naan ennai maraththu rachchikkettu iruththan❤ super

  • @rejinabegum8217
    @rejinabegum8217 8 місяців тому +1

    Appaaaaa ena padam da sema movie iam so happy 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @njothi6164
    @njothi6164 7 місяців тому +1

    Fantastic episodes. Keep it up. 👌👌

  • @HemanjanaPoduri
    @HemanjanaPoduri 2 місяці тому

    Very nice story, nice performance by d actor & actress kudos to d director & d team 👌👍👏

  • @ManjulaSweety-m2w
    @ManjulaSweety-m2w 3 місяці тому +1

    Bro full episode very nice 👍 ❤❤

  • @JeevaM-g7b
    @JeevaM-g7b 4 місяці тому

    Akash and
    Reshma very nice acting really super for both acting.

  • @annamalaimuthuraman3524
    @annamalaimuthuraman3524 7 місяців тому

    Very Practical family love Story , Very Good Team Work ...Congrats

  • @durgalakshmibhai7115
    @durgalakshmibhai7115 Рік тому +3

    Cute and romantic, realistic acting

  • @VIJAYAKUMAR-lx7lv
    @VIJAYAKUMAR-lx7lv 9 місяців тому +1

    good message nanba hero and heroine well done acting and directing wise superb nanba

  • @PrabhakaranE-js5tz
    @PrabhakaranE-js5tz 8 місяців тому +1

    Director made it a blast...🎉

  • @nivethabalakumaran9909
    @nivethabalakumaran9909 7 місяців тому

    Really super story ellorum pakka nadichirkanga👋🙏🙏

  • @RAHUL-eo1qe
    @RAHUL-eo1qe Рік тому +18

    Director ne vera level ya 🔥🥀🦋

    • @ActorMano
      @ActorMano Рік тому +1

      Thanks for your love and support💪

  • @akanshasakthi
    @akanshasakthi 11 місяців тому +1

    Moral of story is superb❤❤❤

  • @Chinnaiyanvaishnavi
    @Chinnaiyanvaishnavi 4 місяці тому

    Romba super ❤ahh iruku pls 10 th part anupuga

  • @b_a_s_k_a_r__s3252
    @b_a_s_k_a_r__s3252 Рік тому +4

    Really nice story.❤

  • @karthikeyanis2967
    @karthikeyanis2967 10 днів тому

    Best series ever❤

  • @REVATHIMAGALINGAM-em8kj
    @REVATHIMAGALINGAM-em8kj Рік тому +8

    Next series Ku waiting bro

  • @murugandasan724
    @murugandasan724 Рік тому +3

    சூப்பர் அருமை

  • @2020usman
    @2020usman 6 місяців тому

    I love all the team, super acting ❤❤❤❤

  • @FowjiyaJamona-qt1tc
    @FowjiyaJamona-qt1tc 9 місяців тому

    Super film thalivaaaa🎉❤

  • @vijayalakshmiviji6106
    @vijayalakshmiviji6106 Рік тому +1

    I have seen good Best 💓 movie in my life sister and bro 💓🥰😊😘💕 best acting 🙏

  • @gklilok
    @gklilok Рік тому +3

    Super series i like it very much ❤❤❤❤

  • @ATGSAROV
    @ATGSAROV 11 місяців тому +1

    Love pannum pothe ellarum enjoy panni dunga ❤😅😅 ellana after marriage apparam enjoy pannanum mudiyathu 😢 time spen pannanum mudiyathu 😢😢😢😢