திக்கற்ற பிள்ளைகளுக்குசகாயர் நீரே | Thekatrapillagaluku | TamilChristianSong |Life TV EZEKIEL GEORGE

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • REV. DR. EZEKIEL GEORGE SONGS BANGALORE Tamil christian songs
    Lyrics, Tune & Sung by REV. DR. EZEKIEL GEORGE
    Thikkatra Pillaikalukku
    திக்கற்ற பிள்ளைகளுக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு
    நிற்பவரும் நீரே அல்லவோ
    தனிமையான எனக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    ஆதரவற்ற எனக்கு
    பக்க பலம் நீரே அல்லவோ
    என்றைக்கும் மறைந்திருப்பீரோ
    தூரத்தில் நின்று விடுவீரோ
    பேதைகளை மறப்பீரோ
    இயேசுவே மனமிரங்கும்
    கர்த்தாவே எழுந்தருளும்
    கை தூக்கி என்னை நிறுத்தும்
    தீமைகள் என்னை சூழும் நேரம்
    தூயவரே இரட்சியும்
    தாய் என்னை மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை
    ஏழையின் ஜெபம் கேளும்
    இயேசுவே மனமிரங்கும்
    Thikkatra pillaikalukku Lyrics in English
    thikkatta pillaikalukku
    sakaayar neerae allavo
    ekkaalam thunnaiyavarkku
    nirpavarum neerae allavo
    thanimaiyaana enakku
    sakaayar neerae allavo
    aatharavatta enakku
    pakka palam neerae allavo
    entaikkum marainthiruppeero
    thooraththil nintu viduveero
    paethaikalai marappeero
    Yesuvae manamirangum
    karththaavae eluntharulum
    kai thookki ennai niruththum
    theemaikal ennai soolum naeram
    thooyavarae iratchiyum
    thaay ennai maranthaalum
    neer ennai marappathillai
    aelaiyin jepam kaelum
    Yesuvae manamirangum
    #thikkatrapillaikalukku #tamilchristiansong #lifetv

КОМЕНТАРІ • 144

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 2 роки тому +9

    ஐயாவின் பாடல்களை இன்றைக்கு சிலர் தங்கள் சொந்தப் பாடல்போல எடுத்து விடுகிறார்கள். அவர் உயிரோடு இருந்திருந்தால் அதைப் பார்த்து மகிழ்ச்சி தான் அடைந்திருப்பார்

    • @johnstephen4896
      @johnstephen4896 2 роки тому

      இந்த ஐயாவுக்கு எந்த ஊர்
      எப்போது மரித்தார்
      எத்தனை பாடல் கேசட் வெளியிட்டார். இவர் எந்த சபை

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 2 роки тому +2

      @@johnstephen4896 பெங்களூரில் இருந்த தமிழர். நசரேய திருச்சபையில் குருவானவர் மற்றும் வேதாகம கல்லூரி ஆசிரியர். தாசனின் கீதங்கள் என்ற வரிசையில் சுமார் 15 ஆல்பங்கள்.
      2014 அல்லது 15ல் மரித்தார்.UA-cam பிரபலமான பிறகு அவர் சில காலங்கள் வாழ்ந்திருந்தால் மிக பிரபலமாக மாறியிருப்பார்.

    • @johnstephen4896
      @johnstephen4896 2 роки тому +2

      நன்றி சகோதரரே

    • @blessonsmile8413
      @blessonsmile8413 Рік тому

      @@johnstephen4896 பெங்களூரு ...இறந்து 10 ஆண்டுகளாகி விட்டது

  • @tbalamurugan494
    @tbalamurugan494 Рік тому +3

    #இயேசப்பா_முன்னே_செல்கிறார்....
    திக்கற்ற பிள்ளைகளுக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு
    நிற்பவரும் நீரே அல்லவோ
    தனிமையான எனக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    ஆதரவற்ற எனக்கு
    பக்க பலம் நீரே அல்லவோ
    என்றைக்கும் மறைந்திருப்பீரோ
    தூரத்தில் நின்று விடுவீரோ
    பேதைகளை மறப்பீரோ
    இயேசுவே மனமிரங்கும்
    கர்த்தாவே எழுந்தருளும்
    கை தூக்கி என்னை நிறுத்தும்
    தீமைகள் என்னை சூழும் நேரம்
    தூயவரே இரட்சியும்
    தாய் என்னை மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை
    ஏழையின் ஜெபம் கேளும்
    இயேசுவே மனமிரங்கும்

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 2 роки тому +5

    Praise the Lord Jesus Christ
    Halluiah
    Amen🙏 Amen🙏 Amen🙏
    Thank you my Lord
    RIP George Anna.

  • @irudayarani4723
    @irudayarani4723 17 днів тому

    ❤❤❤❤ Amen 🙏🙏🙏

  • @pastordanielkumar
    @pastordanielkumar 2 роки тому +5

    காலத்தால் அழியாத பாடல் பாஸ்டர் ஐயாவுக்கு மிக்க நன்றி

  • @jenniferphilip3015
    @jenniferphilip3015 17 днів тому

    Miss you தாத்தா

  • @rajansagaya2184
    @rajansagaya2184 2 роки тому +3

    Yes true. This is pastor Ezekiel George. Amazing God Bless His Family abundantly. Praise Be To The Holy Lord and Saviour Jesus Christ

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 роки тому +6

    இவர் பாடும் அழகு தனி...பாடல் இவருடையது என்பது அறிந்து வியப்பு!....

  • @fathinathana9707
    @fathinathana9707 6 місяців тому +2

    Thank you jesus

  • @kasturikasi6504
    @kasturikasi6504 3 роки тому +3

    O lord listen this song & think of us give u r grace on us

  • @gajendragaja1075
    @gajendragaja1075 7 років тому +8

    I love u jesus

  • @mobinbabu9658
    @mobinbabu9658 5 років тому +3

    I love you JESUS😘😘😘😘 &Thank u pastor iyya for this heartfelt song😘

  • @sudhakarm466
    @sudhakarm466 7 років тому +11

    I love this song my Hart touch the song God is great amen hallelujah

  • @ashikmarshal7637
    @ashikmarshal7637 Рік тому +1

    amen appa

  • @dunamisdude7489
    @dunamisdude7489 4 роки тому +4

    What a lovely spirit filled voice.

  • @ragujames7393
    @ragujames7393 7 років тому +14

    This is one of my favourite song . God BlessYou Pastor

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 3 місяці тому

    நல்லபாடல்.

  • @dhiraviyamraj1363
    @dhiraviyamraj1363 7 років тому +4

    Amen...

  • @mjayakumar5704
    @mjayakumar5704 Рік тому +1

    Very nice voice and song also

  • @vijijeba2971
    @vijijeba2971 8 років тому +8

    I love my dad Jesus 💘💖💘

  • @Rajkannanofficial
    @Rajkannanofficial 8 років тому +7

    heart touching song...

  • @devikadevi2546
    @devikadevi2546 7 років тому +8

    I LOVE MY DAD JESUS

  • @VenkateshVenkatesh-qx9fg
    @VenkateshVenkatesh-qx9fg 2 роки тому +1

    Nice songs

  • @ramyaraju3752
    @ramyaraju3752 7 років тому +3

    I love Jesus nice song

  • @pastordanielkumar
    @pastordanielkumar 2 роки тому +2

    ஐயாவின் பாடல்கள் என்றுமே சிறப்பு தான் நன்றி

  • @lydiagrace3567
    @lydiagrace3567 4 роки тому +2

    Awesome voice for jesus grace 👍

  • @vimalnathan2856
    @vimalnathan2856 7 років тому +3

    amen

  • @charles2075
    @charles2075 6 років тому +1

    God is garet

  • @judejoe9118
    @judejoe9118 2 роки тому +1

    அருமையான பாடல்

  • @lydiaarunkumar3618
    @lydiaarunkumar3618 7 років тому +2

    yesappa I love you pa

  • @vasumathyesther6178
    @vasumathyesther6178 9 місяців тому

    Amen ❤

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 2 роки тому

    இவர் godman

  • @joshuasanjeev4303
    @joshuasanjeev4303 8 років тому +10

    I LOVE THIS SONG

    • @Revkmcn
      @Revkmcn 2 роки тому

      Excellent voice

  • @jkr9224
    @jkr9224 8 років тому +7

    God bless you Dear Pastor. .blessed song. ..

  • @rebekanilu4447
    @rebekanilu4447 7 років тому +2

    I lv to this song my dad jesus

  • @leonardluke7418
    @leonardluke7418 4 роки тому +1

    Extraordinary Song.

  • @mshyam1470
    @mshyam1470 Рік тому

    Amen 🙏 God bless you 🙏

  • @davidprabhakar1150
    @davidprabhakar1150 Рік тому

    Amen

  • @rsea1950
    @rsea1950 4 роки тому +2

    I heard this song in a meeting sung by Mr. Arulraj. Thanks for the team

  • @adaikalamary8079
    @adaikalamary8079 Рік тому

    Amen hallayua

  • @johnson1737
    @johnson1737 7 років тому +3

    super song

  •  2 роки тому +1

    2:38

  • @JACHIN600
    @JACHIN600 2 роки тому +1

    Supper Esekkial Pastor

  • @marimark9226
    @marimark9226 3 роки тому

    மிக அருமையான பாடல்

  • @Supri_yah
    @Supri_yah 4 роки тому

    Tears roll out seeing you ezekiel uncle😥 how sweet ,kind caring you were to us wen you stay @ Christopher skol😪

  • @JACHIN600
    @JACHIN600 2 роки тому

    My Favourite and Loving Sonh

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 11 місяців тому

    அருமை!
    மிக சிறப்பு!

  • @channel1tamil689
    @channel1tamil689 7 років тому +4

    nice😭😭😭

  • @sundarakumardevasundram6907
    @sundarakumardevasundram6907 2 роки тому

    மிகவும் அற்புதமான பாடல்.

  • @godisgood5541
    @godisgood5541 8 років тому +2

    superb song

  • @vickys2601
    @vickys2601 2 роки тому

    Wonderful songs kartharuku NANDRI

  • @vinoshermila1499
    @vinoshermila1499 Рік тому

    God bless you pastor

  • @mshalinimshalini1959
    @mshalinimshalini1959 7 років тому

    thikurapulaku.songs jesus touch the songs peace full song love it

  • @muthukumaranramachandran8007
    @muthukumaranramachandran8007 7 років тому

    praise the lord. our God

  • @geetamuthaiya4682
    @geetamuthaiya4682 7 років тому +3

    nice song god bless uuuuu

  • @beulathangaraj6173
    @beulathangaraj6173 2 роки тому

    Heart beat song

  • @prakashlee7838
    @prakashlee7838 6 років тому

    i love my dad&jesus

  • @muthukumaranramachandran8007
    @muthukumaranramachandran8007 7 років тому

    praise the lord. our God...

  • @annalingesh179
    @annalingesh179 7 років тому

    Appa Jesus always love use

  • @lucasbaskar1687
    @lucasbaskar1687 4 роки тому

    அருமையான பாடல் பதிவு

  • @arvishnu7928
    @arvishnu7928 7 років тому +1

    he is my fortress

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 3 роки тому

    God bless you

  • @thavachelvam9470
    @thavachelvam9470 8 років тому +1

    so sweet

  • @michaelm9923
    @michaelm9923 4 роки тому

    Thank you sir.super song

  • @sryvaz139
    @sryvaz139 10 років тому +1

    wow...good song..great voice.....god bless you pastor.

  • @filomeabilmin9440
    @filomeabilmin9440 6 років тому

    super a manAppa

  • @mshalinimshalini1959
    @mshalinimshalini1959 7 років тому

    I like the songs

  • @charlesabraham8339
    @charlesabraham8339 6 років тому

    Glory to God

  • @johndavid7838
    @johndavid7838 8 років тому

    V vvvvv good song

  • @shankark9805
    @shankark9805 6 років тому

    thankyou jesus

  • @jayasundar981
    @jayasundar981 7 років тому +1

    lirics super

  • @megaladontchangesanjeevdev5843
    @megaladontchangesanjeevdev5843 4 роки тому

    Beautiful song Ayya

  • @parithaparitham9809
    @parithaparitham9809 4 роки тому

    Wow super ayya tq 🙏🙏🙏🙏🙏

  • @JamesArivazhagan
    @JamesArivazhagan 11 років тому

    An excellent song based on Psalm-10
    The song shows how much the author meditated on Psalms.
    I meditated on this Psalm many many times (don't want to boast about myself), I could enjoy it thoroughly.
    May God Bless Us.

  • @kingqueen79
    @kingqueen79 6 років тому

    praise the lord

  • @paulabraham9503
    @paulabraham9503 4 роки тому

    Wonderful song.

  • @t.k.p8642
    @t.k.p8642 6 років тому

    Heart touching lines

  • @loganathang3820
    @loganathang3820 6 років тому

    Fantastic song

  • @muthukumaranramachandran8007
    @muthukumaranramachandran8007 7 років тому

    praise the lord.

  • @antonyglastonvijay1614
    @antonyglastonvijay1614 6 років тому

    Vvvvvvvvvvvvvvvvvvgood

  • @richardjoshua4655
    @richardjoshua4655 6 років тому

    The song is very nice and the lyrics are awesome

  • @stephen5516
    @stephen5516 6 років тому

    Super songs

  • @r.kanakavalli1757
    @r.kanakavalli1757 5 років тому

    Super song Pastor
    God bless you

  • @vincentya6710
    @vincentya6710 8 років тому

    Very good song. May god grant repose to your soul.
    Y.A.Vincent

  • @srathinam
    @srathinam 9 років тому +4

    Wonderful song..! It has been years (almost 20 years) since I was mesmerized with your songs, Pastor. God Bless you! Please let me know of your new albums

  • @manjuyamu1136
    @manjuyamu1136 6 років тому

    What a song

  • @NaveenKumar-cd3qu
    @NaveenKumar-cd3qu 3 роки тому

    👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @vijayrajs8138
    @vijayrajs8138 8 років тому

    Nice touching songs

  • @samuvelmca7876
    @samuvelmca7876 4 роки тому

    👏👏👏👏👏👌👌👌👌

  • @govindanvr7627
    @govindanvr7627 6 років тому

    Nice Song

  • @shilparebecca8128
    @shilparebecca8128 6 років тому

    Nice.... Song👏👏👏

  • @loganathang3820
    @loganathang3820 6 років тому

    nice song

  • @shalinirobin3350
    @shalinirobin3350 4 роки тому

    Nice song brother.

  • @ashokrajvictor111
    @ashokrajvictor111 11 років тому

    Super Song

  • @immanuelangelo1
    @immanuelangelo1 11 років тому

    awesome song !!!

  • @aishuchandrasekhar7287
    @aishuchandrasekhar7287 8 років тому

    aishu

  • @sheereen-gy9ih
    @sheereen-gy9ih 9 місяців тому

    Aandavarukku adukkuma neenga seira attooliyam.. Bush not human disaster to earth

  • @vijayakumarierode4919
    @vijayakumarierode4919 8 років тому

    hoiw this is song

  • @hannahsangeetha7295
    @hannahsangeetha7295 7 років тому

    Raj Kumar Hannah...

  • @khandavilliramesh5310
    @khandavilliramesh5310 8 років тому +3

    Praise the lord brothers.I need this song telugu lyricks