Athipazham Video Song - Raja Pandi | Sarathkumar | Sukanya | S. P. B | K. S. Chithra | Deva

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Raja Pandi is a 1994 Indian Tamil-language action film, directed by Manoj Kumar and produced by Muktha Ravi. The film stars Sarath Kumar, Sukanya, Vadivelu and Kasthuri. The film had musical score by Deva, and was released on 9 September 1994.
    #RajaPandiTamilMovie #sarathkumar #sukanya #deva
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

КОМЕНТАРІ • 433

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +68

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை. K. S. சித்ரா அவர்கள் குரல் சூப்பர்.

  • @sharmz8266
    @sharmz8266 Рік тому +23

    ஹ..ஹ..ஹ...சுகுசுகுச்சும் சுகுசுகுச்சும்...சுகுசுகுச்சு சுகுசுகுச்சு...
    அத்திப்பழம் செவப்பா... இந்த அத்தமக செவப்பா... ஒரு வெள்ளக்காரப் பொண்ணு...இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...அத்திப்பழம் ..
    தீபம் கொண்ட வெண்ணிலவே...மண்ணில் வந்த பெண்ணிலவே.….எப்போதும் வாடாது... இப்போது நான் தந்த பூவே.….அத்திப்பழம் செவப்பா...
    குத்து விளக்கொண்ணு ஏத்தி வச்சேன்.….குத்தவச்சு பொண்ணு காத்திருந்தேன்.….குத்துவிளக்குக்கு எண்ணை தந்தாய்.…இந்த குமரி பொண்ணுக்கு தன்னை தந்தாய்.….உத்தரவு போட்டு விடு...யோசிக்க நேரமில்ல...ஒத்திகய பார்த்துபுட்டா...மெத்தையில் கூச்சமில்ல...ஆத்திரம் என்ன அவசரம் என்ன...ஓலையில் இருக்கு விருந்து... அத்திப்பழம் செவப்பா....
    கோதை உடம்பென்ன சந்தனமா...சொல்லும் மொழியென்ன மந்திரமா.….நெஞ்சு துடிக்கிது ரெக்கை அடிக்கிது...இந்த மனசென்ன எந்திரமா...
    பூத்திருந்தேன் பூத்திருந்தேன்...பூஜை நடக்கட்டுமே...காத்திருந்தேன் காத்திருந்தேன்...கன்னி கழியட்டுமே...சாமந்திபூவே சமஞ்சபூவே...ஜாமத்தில் இருக்கு சங்கதி...அத்திப்பழம் செகப்பபா...
    Sharmini Satgunam !

    • @sridharansridharan-tm3qg
      @sridharansridharan-tm3qg 8 місяців тому

      ❤❤❤

    • @Rameshmalar-o5b
      @Rameshmalar-o5b 23 дні тому

      ❤❤❤❤❤❤

    • @sharmz8266
      @sharmz8266 23 дні тому

      Hi Rameshmalar-o5b ! TQ for UR 6 Red hearts of appreciation ! Just a small service, so viewers like U can sing along with the UA-cam & enjoy !
      Being a UA-cam singer myself,…& having my own music band in Melbourne..called the “ Super Stars “ & I play all the music instruments !
      If interested, you can listen to a few of my recent uploads …links are listed below ! I have sung in a few languages ..Tamil, Hindi, English, Sinhalese, Telungu , Bengali, Urdu, Spanish, Swedish, Bangla, Malayalam, Kannada etc ! TQ again ! If any request let me know ! Just search & find the songs U like & listen to them !
      Wishing U & URs A Wonderful & Blessed 2024 !
      Have A Simply Amazing Pleasant Healthy & Safe Times ~ full of Love and Blessings~༺ ! 💃🏿🎹🍒🎸🎤🎼🧚🏿‍♀️ ❤️¸¸'•. ¸.•' ⁀⋱‿•.♡.•⁀🌿❤️.༺•~ ✍ 🙏 Mini. ꧁ 🦜⚘🕊⚘ 🦜
      En Kadhali Yaar Sollava -
      ua-cam.com/video/Q2XRGcOSdWo/v-deo.htmlsi=yiSYW_eAEhxIz8mV
      En Kadhali Yaar Sollava - ua-cam.com/video/Q2XRGcOSdWo/v-deo.html
      Ethana Santhosham. - ua-cam.com/video/SOyd8E5WfNU/v-deo.html
      ua-cam.com/video/SOyd8E5WfNU/v-deo.html?si=E0QJyIDfGyIgqHt3
      ua-cam.com/video/F_CGUTOLZAY/v-deo.htmlsi=FwmQoPFcB2LvNyEJ
      Vennila Nila - Que Sara
      ua-cam.com/video/DKolwrlKjsg/v-deo.htmlsi=KYG2-RG8NxXKjPqu
      Vaan Nila Nila alla = ua-cam.com/video/Daq_rCvby8g/v-deo.html
      Ayyo samy nee enakku venaam. - New song…
      ua-cam.com/video/AXMq-jDiO0M/v-deo.html&feature=share
      Andru Vanthathum Idhe Nila. -
      ua-cam.com/video/ji_DJtmFhJ4/v-deo.htmlsi=zmG5B1g5jTgn_HeB
      Chinna Pennaana Pothille -
      ua-cam.com/video/DKolwrlKjsg/v-deo.htmlsi=BDW_odYUyaVGPdw9
      Beautiful Marvellous Excellent -
      ua-cam.com/video/2gsTy_IOwp0/v-deo.htmlsi=f_bfikiQXmouK6SD
      Pambara Kannale -
      ua-cam.com/video/8_nD0gnlJDc/v-deo.htmlsi=f4KjzxdjbNOw0OTA
      Aahaa Inba Nilaavinille
      ua-cam.com/video/qSGk2WtN8kg/v-deo.htmlsi=LBU_awf42KbYUF9P
      Nenjathile Nee Netru Vanthai -
      ua-cam.com/video/Q5rCMrij4Nk/v-deo.htmlsi=u-fNNHIq2ywp796q
      Kannan Varuvaan
      ua-cam.com/video/7VINRrNlCtw/v-deo.htmlsi=Qo01yHmzjiIVOS_P
      Manam Aaduthu Paaduthu - my upload
      ua-cam.com/video/hKFo6hwXs4E/v-deo.htmlsi=UeWImmFvFcNgw_JX
      Pathumai thaano
      ua-cam.com/video/IE_3qoNHQTM/v-deo.htmlsi=bUgxF4TBUqG-IKrf
      Kannithamizh Manam Veesuthady
      ua-cam.com/video/fkpiimALppE/v-deo.htmlsi=JTYnQPeJo54vFaD4
      Kannaale Naan Kanda Kaname
      ua-cam.com/video/JrQ9ENW6CGA/v-deo.htmlsi=30JlyUZzE_AD4fIP
      Kaanagamay En Thaayagamay. . ua-cam.com/video/QMEP9iWn7UI/v-deo.html
      Kannirendum Minna Minna . ua-cam.com/video/DNoHOUIZdWo/v-deo.html
      Kunguma Poove Konjum Puraave
      ua-cam.com/video/5eRFHlBSUQE/v-deo.htmlsi=JONBzUfZJ9_PD_bL
      Kaveri oram =. ua-cam.com/video/YhZDNh69zbY/v-deo.html
      Kannana Kanne - ua-cam.com/video/pE8wR_meHSw/v-deo.html
      Singaara Cholaiyay . ua-cam.com/video/2XcAJcTEVeU/v-deo.html
      Thendrale nee selvai - ua-cam.com/video/cf8LJBB0WRw/v-deo.html
      ua-cam.com/video/LuMBtJHRRks/v-deo.html
      ua-cam.com/video/GYHwwKAo6-E/v-deo.htmlsi=uenpdVshsSRbmX8k
      Then Suvai Mevum . ua-cam.com/video/iDp59nwqL_M/v-deo.html
      Thendral Urangiya Pothum.
      ua-cam.com/video/yvH0v3HEEuA/v-deo.htmlsi=uS2FlSTHoDBxyqCc
      Vaaraayo Vennilave - ua-cam.com/video/RuXnb5tdUNU/v-deo.html
      Vennilavukku Vaanathai Pidikkalaiya
      ua-cam.com/video/HotDc4M3POA/v-deo.htmlsi=wzEOspUU5H6Xs7u2
      Unnidam Mayanguhiren - Song -
      ua-cam.com/video/CiAtRRYl25g/v-deo.html&feature=share
      Unnai Paartha Kangal Irendum = ua-cam.com/video/45gQeV-_2g8/v-deo.html
      Unnai kandu Naan aada. ua-cam.com/video/U1_5p4lswL0/v-deo.html
      Raja Raja Solan. - ua-cam.com/video/1cQVBzZAFGY/v-deo.html
      Rayil Oduthu Yarl Rayil Oduthu
      ua-cam.com/video/NTrkTSvX5X8/v-deo.htmlsi=qy3Z5BhGN0cfb3yg
      Paruvam Pona Paathaiyile
      ua-cam.com/video/9ou_AaTIYFg/v-deo.htmlsi=5mT0tz5DuxoEB14E
      Paruvam Pona Paathaiyille - ua-cam.com/video/9ou_AaTIYFg/v-deo.html
      Per Vachaallum -
      ua-cam.com/video/EnR9yJk57u0/v-deo.html&feature=share
      Pattu Maamiye - ua-cam.com/video/DyRO-IquA08/v-deo.html
      Paartha gnabagam. - ua-cam.com/video/ot87P-JdEL4/v-deo.html
      Oh Rasikkum Seemaanay Vaa .. ua-cam.com/video/RO96Me24BgY/v-deo.html
      Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/nFSWmc-E3W4/v-deo.html
      Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/SkrWYXl2Zb4/v-deo.html
      Neerodum Vaihaiyille. - ua-cam.com/video/quBIFo50KQ0/v-deo.html.
      Ninaikkum Pothe Aaha =. ua-cam.com/video/7M8fEvEQg-8/v-deo.html
      Nachendru Ichchendru
      ua-cam.com/video/nTZIOqNhd5Y/v-deo.htmlsi=yWBxg-FpxWDM3D9A
      Naan Nandri Solven
      ua-cam.com/video/fkpiimALppE/v-deo.htmlsi=JTYnQPeJo54vFaD4
      Naan sirithaal deepavali. -
      ua-cam.com/video/oN60mufuZXY/v-deo.html&feature=share
      Mannil intha - ua-cam.com/video/QaceZOzlTCw/v-deo.html
      Maasilla Unmai Kadhalle . . ua-cam.com/video/-R-g8AIo1ok/v-deo.html
      Kandaallum kandene. ua-cam.com/video/uJyGHwmXpdI/v-deo.html
      Gangai Karai Thottam
      ua-cam.com/video/AArhMsZth1A/v-deo.htmlsi=ec6oADikTRUvTPX6
      Ilaya nila. - ua-cam.com/video/hGe1tlreEPQ/v-deo.html
      Kannan Enum Mannan Perai
      ua-cam.com/video/58RQ7T-QzbI/v-deo.htmlsi=M08bN8QBydaCGp2K
      ua-cam.com/video/cMfduoRP-78/v-deo.htmlsi=z1swxvcsPIvPSkF0
      Dingiri Dingaalle . . ua-cam.com/video/I0Eg1lpKJXE/v-deo.html
      Bambara Kannaale. ua-cam.com/video/Qro0kXkeaqU/v-deo.html
      Amuthai Pozhiyum Nilave
      ua-cam.com/video/8Ef-4GMThWY/v-deo.htmlsi=25FhrGX3Dyt4c1UQ
      Ambuli Maama Vaa. ua-cam.com/video/PwtMLClKKWQ/v-deo.html
      Aasaiyum En Nesamum
      ua-cam.com/video/KLjhOslQLKw/v-deo.htmlsi=AHartrE3we57aM_y
      Ayyo samy nee enakku venaam. - New song…
      ua-cam.com/video/AXMq-jDiO0M/v-deo.html&feature=share
      - Chinna Pennana Pothile -
      ua-cam.com/video/FTh_0pldAT0/v-deo.htmlsi=xkGtAJnNA_5Iwynn
      - Ninaipathellaam Nadanthu Vittaal -
      ua-cam.com/video/QxCex-ioGmw/v-deo.htmlsi=ge0QQq0el369d8s2
      - Naan Oru Kulanthai -
      ua-cam.com/video/Z-cUapmJ0yk/v-deo.htmlsi=ibfrBVJAGjXkWyn1
      ua-cam.com/video/Z-cUapmJ0yk/v-deo.htmlsi=RFUmd_m10NjiLBY4
      Que sera
      ua-cam.com/video/ly5MY2bweyE/v-deo.htmlsi=GuXqtKtb--3Xky1E

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 6 місяців тому +13

    எப்பொழுதும் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.மிகவும் இனிமை என்றென்றும்.❤❤❤

  • @RameshKumar-hc4eh
    @RameshKumar-hc4eh Рік тому +167

    கேட்கும் போதே நம் உதட்டில் ஒரு புன்னகை...

  • @manigautham6597
    @manigautham6597 Рік тому +58

    இந்த பாடல், பாலைவனத்தில் ஒரு ரோஜா ,இதெல்லாம் திகட்டாத பாடல்கள்

  • @PrabhakaranPuli-vx2lj
    @PrabhakaranPuli-vx2lj Рік тому +22

    கவிஞரின் ஒவ்வொரு வரியும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசையும் எஸ்பிபி சித்ரா குரலோவியமும் பாடலை எங்கோ கொண்டு செல்கிறது

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 8 місяців тому +12

    அத்தி பழத்தை விட இந்த பாடல் சுவையானது கேட்டு கொன்டே இருக்கலாம்

  • @sureshsh288
    @sureshsh288 Рік тому +40

    ஒவ்வொரு வரியும் கவிஞரின் வர்ணனை வேற லெவல்👍👍👍👍

  • @rajasubha6129
    @rajasubha6129 2 роки тому +79

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் 🌹🌹🌹💐💐💐

    • @NachiMuthu-tn6pt
      @NachiMuthu-tn6pt Рік тому +1

      0:02 என்று அவர் தனது முதல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்

    • @AnanthAnanthraj-zh9kr
      @AnanthAnanthraj-zh9kr 3 місяці тому

      😮

  • @krishnamoorthy6716
    @krishnamoorthy6716 Рік тому +51

    தேனிசைதென்றல் தேவாவின் "இசை அழகே தனிஅழகுதான்"

  • @susikalasusikala2841
    @susikalasusikala2841 Рік тому +29

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Рік тому +36

    சிறப்பான படம் பாடல் அனைத்தும் சிறப்பு சிறப்பு.வாழ்த்துக்கள்.
    எஸ் பி பி அண்ணன் சித்ரா அம்மா சூப்பர் குரல்

  • @rajadurai1098
    @rajadurai1098 Рік тому +180

    இனி எத்தனை காலங்கள் ஆனாலும் இந்தமாதிரி அருமையன பாடல் கள் இனி கிடைக்காது அந்த கால பாடல்கள்தான் அமுது 29/3/2023

    • @ruthramoorthiraj7365
      @ruthramoorthiraj7365 Рік тому +4

      Super. Bro

    • @KuruthuKani
      @KuruthuKani Рік тому +2

      சரத்குமார்.சுகண்யா.பாட்டுசூப்பர்

    • @SamudiSamudi-jv9od
      @SamudiSamudi-jv9od Рік тому

      I
      I 0 lol pls mm ml

    • @akasharul3264
      @akasharul3264 10 місяців тому +1

      வாய்ப்பே இல்ல நண்பா 😒இனிமே அவ்ளோ தான்

    • @sankars8904
      @sankars8904 8 місяців тому

      😮​@@ruthramoorthiraj7365

  • @bg-jy3mt
    @bg-jy3mt Рік тому +23

    நம்ம அண்ணாச்சி சரத்குமார்...

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathaiyanchinnu9747
    @mathaiyanchinnu9747 Рік тому +83

    என்றும் திகட்டாத பாடல்

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Рік тому +11

    Paaaaaa🤗 இதெல்லோ சாங் சூப்பர் பாடல் 🎼
    இந்த பாடலை கேட்க குடுத்து வச்சிக்கனும் அவ்ளோ சூப்பர் பாடல்🎶

  • @selvarajsupersong6929
    @selvarajsupersong6929 2 роки тому +20

    Deva music super.vairamuthu Vin
    Vaira varigal.super song.

  • @sujithakanmani6536
    @sujithakanmani6536 Рік тому +7

    1975bro songs. In 1990kids mama சொல்ல வைக்க எடுத்த பாடல் இது. சுஜி நான் 500தடவ பாடின பாடல் இது.

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 Рік тому

      உன் தமிழில் மண்ணள்ளி போட

  • @nanbantvkkdi
    @nanbantvkkdi 8 місяців тому +3

    நாட்டாமை என்றும் நாட்டாமை தான்

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 Місяць тому +2

    அத்திப்பழம் சிவப்பா...🌹
    இந்த அத்தமக சிவப்பா...🥀

  • @supersuthasutha3111
    @supersuthasutha3111 Рік тому +393

    படிப்பு மன்டைக்குல,ஏறல. ஆனால் இந்த"பாடல்கள் மட்டும் எனக்கு"பிலை இல்லாம"பாடுவேன். பாடல்கள் மேல் அவல் உயிர் எனக்கு

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 Рік тому +16

    தேனிசைத் தென்றல் காற்றில் கலந்ததனால் தான் என்னவோ காற்றுக்கு தென்றல் என்று பெயர் வந்ததோ

  • @akpix2285
    @akpix2285 Рік тому +13

    Thank you Deva sir....
    Intha maari songslam kuduthatharku.......
    Thenisai thenralnu perula mattum illa...unga isaiyilum irukirathu

  • @senthilsan5080
    @senthilsan5080 8 місяців тому +4

    சுகன்யா டான்ஸ் சூப்பர்

  • @sameersameer8621
    @sameersameer8621 7 місяців тому +85

    2024 லில் கேட்கிறோம் ❤❤❤

    • @alagarsamy44
      @alagarsamy44 5 місяців тому +2

      Bluesdaseionlearnmorered2

  • @saravanakumar880
    @saravanakumar880 2 роки тому +9

    Super💯. Sangh👍👍👍🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐🌹🌹🌹🌷🌷🌷👥👥👥👥இந்த மாதிரி🎤🎤🎤🎤 ஒரு. பாடல் ஒன்றே ஒன்று. தான் எங்கள்🎧🎧🎧. நிம்மதி

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 Рік тому +32

    90 களின் நாயகன் தேவா சார்

  • @sakthivaiyapuri7682
    @sakthivaiyapuri7682 2 роки тому +99

    90s களின் சூப்பர் love songs.....💙🖤💜

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 Рік тому +22

    சுகன்யா மாதிரி டான்ஸ் ஆட முடியாது அன்று, அருமையான பாடல், சரத்குமார் சார் ரொமாண்டிக் ஹீரோ🎉🎉

  • @naankadavul7198
    @naankadavul7198 Рік тому +19

    கவனித்தீர்களா...? "வலையில் இருக்கு விருந்து" ..❤

  • @krishnasethupathy4496
    @krishnasethupathy4496 Рік тому +10

    சாமத்தில் இருக்கு சங்கதி
    அருமையான வரிகள்

  • @Murugan-gw4rd
    @Murugan-gw4rd Рік тому +23

    கேட்க கேட்க இனிக்கும் பாடல்

  • @SalamThastha
    @SalamThastha 2 місяці тому +1

    அத்த மகள் அத்த மகள்தான் ❤❤

  • @rathinamvellankanni3073
    @rathinamvellankanni3073 Рік тому +17

    Ennoda favorite hero sarathkumar😍🥰😍👌👌👌👌👌👌line super

    • @kunjumuhammed661
      @kunjumuhammed661 Рік тому

      സൂപ്പർ പാട്ട് സൂപ്പർ ഡാൻസ്

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Рік тому +6

    Deva mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @arthip2812
    @arthip2812 2 місяці тому +1

    Spb chithra Amma voice super

  • @rathnasaravanan7825
    @rathnasaravanan7825 2 роки тому +32

    சரத்குமார் ❤️❤️💪

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babysri6210
    @babysri6210 Рік тому +4

    பண்பாடு பாரம்பரியமும் ஒரு முறை மட்டும் தான் தெரியும் என்று பொருள் தரும் சொல் என்று நினைக்கிறேன் இது கையில் இருந்த போது அவரது குடும்பம் நாற்றங்கால் உருப்படிகளை நீக்கு தொடக்க காலத்தில் இருந்து தென் அமெரிக்கா செல்லும் போது ஊறிய நீரை உறிஞ்சி முந்தைய கால்பந்து சூப்பர் காலை வணக்கம்❤❤❤❤❤❤❤❤

  • @EditerMN
    @EditerMN 6 місяців тому +2

    என்னுடைய mrg functionla intha padal ellam olika vendumentru kadavulai venduhiren

  • @muniyandimuni4821
    @muniyandimuni4821 Рік тому +4

    அத்தமக தான் சிவப்பு.😍 என்னுடைய அத்தமகளுக்கு சமர்பிக்கிறேன்...😘💋💓💝

  • @srinivasanveera
    @srinivasanveera Рік тому +31

    Awesome music by Deva.
    Sarathkumar and suganya azhagu.
    SPB and chitra beautiful voice.
    Lyrics vera level....
    A total musical treat.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +26

    🙏💓Sarath.kumar.beautiful.hero.🙏💓👏👏🌹🌺🌷🌼🌻

  • @parvezkutty1677
    @parvezkutty1677 Рік тому +9

    சூப்பர் அருமை பாடல் 🌹👌👌👌

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 5 місяців тому +1

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ❤❤❤❤❤❤❤

  • @GuhanGuhan-zl5hz
    @GuhanGuhan-zl5hz 8 місяців тому +34

    2024 La yaru pa kekuringa oru like a podunga 🎉🎉🎉😅😅

  • @Ennatheriyala
    @Ennatheriyala 2 роки тому +14

    உத்தரவு போட்டு விடு... 👌👌

  • @soundarnavneet
    @soundarnavneet Рік тому +35

    Spb Sir + Chitra Amma combo always Rock. Best Ex: This song

  • @minimani8787
    @minimani8787 Рік тому +12

    Heart touching song . ❤❤ Very sweety song ❤❤ Spb sir and Chithra mam . My favourite song ❤

  • @arunaaralesh5235
    @arunaaralesh5235 Рік тому +8

    Spb sir chitra amma voice very beautiful ❤️❤️
    Lyrics soo nice and Deva sir music also sema

  • @అందరివాడు
    @అందరివాడు Рік тому +9

    శరత్ కుమార్ సుకన్య గార్ల పాట బాగుంది

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Рік тому +1

    இந்த பாடலை எனக் குபிடித்தபாடலாகபோடபோறேன்எனக்குஆதரவுதருவீர்களா

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Рік тому

      நன்றி நன்றி ஆதரவு தந்த தற்கு

  • @MANIKANDAN-hw6rs
    @MANIKANDAN-hw6rs Рік тому +23

    One of my favourite song

  • @anbarasijaya660
    @anbarasijaya660 Рік тому +19

    அற்புதம் !

  • @keerthanakeerthi2527
    @keerthanakeerthi2527 Рік тому +20

    Legendary combo of Indian cinema
    Padmavibhushan SPB
    Padmabhushan Ks chithra amma

  • @SRG_FF_75
    @SRG_FF_75 11 місяців тому +2

    சரத்குமார் தங்கத்துரை தென்காசி

  • @revathirevathi-ow4nj
    @revathirevathi-ow4nj 8 місяців тому +1

    I love this Song❤❤❤ Very beautiful Pair of Sarathkumar@Suganya Ss Semma🎉🎉🎉🎉

  • @pandithurai1243
    @pandithurai1243 27 днів тому

    தன்னடக்கத்தின் தந்தை இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன் 🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilganesh261
    @tamilganesh261 Рік тому +12

    Suganya mom cute dance....

  • @manisurya3197
    @manisurya3197 8 місяців тому +4

    2024 la yaru ellam pakkurathu!!!!!!

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 місяців тому +1

    🌹தோகை உடம்பு என் ன சந்தனமா ? சொல்லு ம் மொழியென்ன ? மந் திரமா ?நெஞ்சு துடிக்கு து ! ரெக்கையடிக்குது ! இந்த மனசென்ன இயந் திரமா ?🎤🎸🍧🐬😝😘

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 2 роки тому +13

    Sema deava sir

  • @harishrajaharishraja2804
    @harishrajaharishraja2804 Рік тому +13

    SUPER SONG IN SARATH KUMAR ❤💚 SUKANYA ACTORS FAVOURITE 🙏👍

    • @RenukahRenukah-cf9je
      @RenukahRenukah-cf9je Рік тому +1

      1😮

    • @SuganyaGopal-h5s
      @SuganyaGopal-h5s 6 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤ சுகன்யா போல் வருமாசரத்துக்குமார்ஜோடிநல்லாஇருக்கு

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 роки тому +133

    குத்து விளக்கொண்ணு ஏத்தி வச்சி குத்த வச்ச பொண்ணு காத்திருந்தேன்❤️ இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் Replys பகுதியில் வாங்க ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field 🌹 Hydrajan Sulfide ❤️ LNG & LPG ❤️29.9.2022❤️

  • @gopalakrishnancm4953
    @gopalakrishnancm4953 2 роки тому +24

    Thalivar suppara irukkar ❤💛👌👌👌👍

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rathimanohar9495
    @rathimanohar9495 3 місяці тому

    என்றும் திகைக்கது பாடல்

  • @R.ranjany
    @R.ranjany 27 днів тому +1

    யோவ் அத்தான் உனக்கு இந்த அத்தமக நான் தான் சிகப்பு டா சரியா

  • @parthibanm6186
    @parthibanm6186 Рік тому +2

    பாடல் ஆசிரியர் அருமை வாழ்த்துக்கள் 💚💚

  • @mythilip4074
    @mythilip4074 Рік тому +5

    My favorite song👌👌❤❤❤ super 🌹🌹🌹❤❤❤

  • @DivyaSundar-yj4ig
    @DivyaSundar-yj4ig 11 місяців тому +3

    My favourite song ❤ love you song ❤❤❤❤

  • @parthibanm6186
    @parthibanm6186 Рік тому +2

    ❤ My Favorite பாடல்

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj Рік тому +4

    Super movie My favourite song Spb chitra voice very nice

  • @SelvaKumar-ix2hd
    @SelvaKumar-ix2hd 2 роки тому +19

    Wow 😳 super song 😍

  • @thirumurugankrk2918
    @thirumurugankrk2918 4 місяці тому

    suganya mam dance suuuuperb

  • @siyasiyamala1849
    @siyasiyamala1849 Рік тому +8

    Sarathkumar suganya dance is niece

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThiruRaja-rj5qh
    @ThiruRaja-rj5qh 12 днів тому

    நாங்கள் 2024.லும். கேட்டு கொண்டு இருக்கம் ❤❤❤❤❤❤❤

  • @gayathrigayu8783
    @gayathrigayu8783 7 місяців тому +3

    2024✋🏼🙌🏼

  • @anandm7264
    @anandm7264 Рік тому +8

    சரத்குமார் நடித்த ராஜபாண்டி.

  • @gopalakrishnancm4953
    @gopalakrishnancm4953 2 роки тому +10

    Thalivar supper 👍

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Рік тому

    நீங்கள் எனக்காக எவளவுவிட்டுகொடுத்துஇருக்கீறீர்கள்நான்உங்களுக்குஎன்னகைமாறுசெய்யபோகிறேன்என்னோட சகோதரர் களாக.எனக்குஉதவிஇருக்கீறீர்கள்நான்இருக்கும்வரைநன்றியாக.இருப்பேன்கோடானகோடிநன்றிகள்

  • @jasminebanu7400
    @jasminebanu7400 Рік тому +8

    My most favourite song

  • @KumarBatrakali
    @KumarBatrakali 6 місяців тому +1

    Kumar..N.R..S.k❤

  • @SanmugamSingam-g5y
    @SanmugamSingam-g5y 6 місяців тому

    இந்த மாதிரி நாட்ல நம்ம கட்டபொம்மன்
    கேப்டன் பாட்டு சூப்பர் சுகன்யா ரோஜாவினிதாகணகா

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Рік тому +4

    ஏப்பா....நாங்க தூங்கவேண்டாமா.
    இப்பவே 11.05pm.
    03.05.2023.

  • @hamletgobbo
    @hamletgobbo 4 місяці тому

    Ohh பழைய நினைவுகள் 😊😊😊😊😊😊😊

  • @chiyanraj679
    @chiyanraj679 Рік тому +9

    Super song ♥️💋

  • @lifestylelifestyle8lifesty637
    @lifestylelifestyle8lifesty637 14 днів тому

    என்ன இனிமையான பாடல்

  • @esalagumariAlagu
    @esalagumariAlagu Рік тому +2

    அத்தி பலமும் சிவப்பு இல்லை. அக்கா பொண்ணு தான் ❤

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 2 роки тому +9

    sema song

  • @ArunRaj-mx8px
    @ArunRaj-mx8px 8 місяців тому +1

    Arumai 2024

  • @EditerMN
    @EditerMN 6 місяців тому

    Enagu migavum pditha பாடல்

  • @siyasiyamala1849
    @siyasiyamala1849 Рік тому +8

    Beautiful song

  • @VijiVijiya-x1t
    @VijiVijiya-x1t 10 місяців тому +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @mohinarmohammed3009
    @mohinarmohammed3009 Рік тому +2

    Fantastic wonderful lovely songs beautiful music excellent

  • @rajaprasath-s7g
    @rajaprasath-s7g 11 місяців тому +2

    My lovable favourite song...❤

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 11 днів тому

    Really good song music also iwill try tosing bless world 🌎 🙏 people

  • @MANIKANDAN-hw6rs
    @MANIKANDAN-hw6rs Рік тому +8

    My favourite song

  • @nammachennai7663m
    @nammachennai7663m Рік тому +7

    My favorite actor

  • @rajaroman9266
    @rajaroman9266 Рік тому +297

    2023-ல் யாரெல்லாம் கேட்கிறீர்கள் அழுத்துங்கள்

  • @MariMuthu-i2h
    @MariMuthu-i2h 25 днів тому

    Enge en maranam unnil naan marayathavarai❤😢❤🎉🎉🎉🎉

  • @ramalingamms3928
    @ramalingamms3928 9 місяців тому +1

    Not in 2024...music has no end