Це відео не доступне.
Перепрошуємо.

பல பயிர் சாகுபடி பட்டையை கிளப்பும் இயற்கை விவசாயி

Поділитися
Вставка
  • Опубліковано 13 лют 2022
  • காய்கறி பந்தலில் பல பயிர் சாகுபடி பட்டையை கிளப்பும் இயற்கை விவசாயி
    #இயற்கை #விவசாயம்‪@vivasayamseivom‬ #organic #farming#செய்வோம்
    வணக்கம் விவசாய சொந்தங்களே நம்மாழ்வார் உடன் 16 வருடங்கள் பயணித்த திரு மண்ணா ஏகாம்பரம் அவர்கள் பல பயிர் சாகுபடி முறையைப் பற்றி தெளிவாக இந்த வீடியோ பதிவு கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் வருகின்ற காலங்களில் நிறைய இயற்கை விவசாயத்தை சார்ந்த தகவல்கள் உங்களுக்கு பகிர உள்ளார் உங்களுடைய ஆதரவு கண்டிப்பாக தேவை நிச்சயமாக இவரிடம் நிறைய விவசாயத்தை சார்ந்த தகவல்கள் நாம் பெற்று சிறப்பான முறையில் விவசாயம் செய்ய பயனுள்ளதாக அமையும் மற்ற விவசாயிகளுக்கு இந்த வீடியோ பதிவினை ஷேர் செய்யுங்கள் இன்னும் விவசாயம் செய்வோம் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதீர்கள் சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள் இதுபோன்ற விவசாயத்தை சார்ந்த பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் உயிர்காக்கும் விவசாயத்தை அனைவரும் இணைந்து காப்போம் வாருங்கள் இப்படிக்கு உங்கள் விவசாயம் செய்வோம் பாலாஜி மற்றும் வேளாண் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பயிற்சியாளர் மண்ண ஏகாம்பரம் ஐயா அவர்கள் நன்றி விவசாய சொந்தங்களே
    முகவரி
    திரு : மண்ணா ஏகாம்பரம்
    இயற்கை வழி வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் மற்றும் பயிற்சியாளர்
    விழுப்புரம் மாவட்டம்,
    திண்டிவனம் வட்டம்,
    விட்டிலாபுரம் கிராமம்
    தொடர்பு எண் : 9095974287

КОМЕНТАРІ • 58

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 роки тому +5

    இயற்கை விவசாயத்தை பேணிக்காப்போம்...சிறப்பான பதிவு..!

  • @user-bs3re4pv1d
    @user-bs3re4pv1d 7 місяців тому +2

    நன்றிங்க ஐயா நான் ஒரு இயற்கை விவசாயி தான் ஐயா

  • @sampath8630
    @sampath8630 9 місяців тому +1

    பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. நிறைய பதிவுகளை போட வேண்டும்.விவசாயி.சேலம்

  • @RahimKhan-nl3ib
    @RahimKhan-nl3ib Рік тому +2

    பல கோடி நன்றிகள் ஐயா

  • @amuthakaviart5115
    @amuthakaviart5115 2 роки тому +4

    பயன்னுள்ள செய்தி ரொம்ப நன்றி ஐயா

  • @samalamichael1
    @samalamichael1 2 роки тому +16

    அனைத்து விவசாயிகளுக்கும் மிகவும் முக்கியமானது. வேலூர் மாவட்டத்தில் இந்தக் கல்விப் பண்ணைகளை நான் எங்கே காணலாம்? முகவரி அல்லது இணைய தள விவரங்களை நீங்கள் அங்கு பதிவிட முடியுமா?

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому +2

      மிகவும் அருமையான
      தகவல்..
      ua-cam.com/video/1dvKpjB1weE/v-deo.html

    • @velladuraimadakan339
      @velladuraimadakan339 6 місяців тому

      அய்யா தப்பாக நினைக்க வேண்டாம் தினகுலி 1000.ரூ வேண்டும் அதர்க்கு எத்தனை செண்டு நிலம் தேவை படும் என்னிடம் 40 செண்டு நிலம் உள்ளது தண்ணீர் வசதியும் நன்றாக இருக்கு நான் உங்கைளைப்போல் விவசாயத்தை பார்த்தால் தினம் 1000.ரூ வருமானம் கிடைக்குமா

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 роки тому +5

    அருமை !! வாழ்த்துக்கள்

  • @thangapandiyan4282
    @thangapandiyan4282 2 роки тому +1

    சூப்பர் ஐயா

  • @kikikiki-oo9hi
    @kikikiki-oo9hi 2 роки тому +3

    Super ija .... I'm srilanka

  • @user-fd1oo1vo7h
    @user-fd1oo1vo7h Рік тому

    சூப்பர் 👌

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 2 роки тому +2

    Super

  • @meh4164
    @meh4164 2 роки тому +7

    Please make more videos with this natural farmer. Thanks for this informative video.

  • @sinit156
    @sinit156 2 роки тому +5

    Anna pls share more vedios thanks

  • @maryraj1753
    @maryraj1753 2 роки тому +1

    Super SO Good.

  • @user-fd1oo1vo7h
    @user-fd1oo1vo7h Рік тому

    இதை விட எங்க தோட்டத்தில் சூப்பரா இருக்கு

  • @swarnameganathan8776
    @swarnameganathan8776 2 роки тому +1

    Thanks for sharing this Awesome video! Hat's off to this farmer.

  • @thiruseenu9012
    @thiruseenu9012 2 роки тому +2

    👍👍👍👍🔥👍

  • @TAMILSELVAN-hd3kn
    @TAMILSELVAN-hd3kn 2 роки тому +1

    Super ..

  • @durainadar293
    @durainadar293 2 роки тому +2

    நன்றி நன்றி

  • @gyanamprakash1407
    @gyanamprakash1407 2 роки тому

    Ethil avarkal evvlo in come seikirar enpathu mukkiyam appothuthan video mulumai ataiyum please next video

  • @kalpanaiyyappan7266
    @kalpanaiyyappan7266 2 роки тому +3

    Cross pollination ஆனால் அதனுடைய தன்மை மாறாத? பாகல்+ புடலை cross pollanation ஆகுமா?

  • @EytheriaNoCopyrightMusic
    @EytheriaNoCopyrightMusic 2 роки тому +2

    nicely done!

  • @abrahamsaroja8152
    @abrahamsaroja8152 2 роки тому +1

    Vallthukall

    • @srinivasanmurugasan8867
      @srinivasanmurugasan8867 Рік тому

      "வாழ்த்துகள் " என்பதை கூட வால்துகள் என்றுதான் அதையும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. வாழ்க தமிழ்!!!!!

  • @tellpool
    @tellpool Рік тому +2

    Thumpnail irukula பட்டய கிளப்பும் விவசாயி nu ஆனா அவர் அந்த அளவுக்கு earn பன்ன மாட்டார் ஆனா அவர் soluravangathaan apdi earn pannuvaanga

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 Рік тому

    ஐயா தங்களின் தொடர்பு எண் மற்றும் விலாசம் விபரங்கள் தாருங்கள்

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому +1

    Super br. Germany

  • @user-be1fv6nk7p
    @user-be1fv6nk7p Рік тому

    Hai sir yengakitta indiagro uram iruku sir ungaluku thevaina yengakitta indiagro iyarkai uram vangiko sir

  • @Basky86
    @Basky86 Рік тому

    Eru adippatharkku mun poochi marunthu poda venduma?

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 2 роки тому +4

    ஒவ்வொரு அறுவடைக்கு எவ்வளவு மகசூல் எடுக்கிறார் என்பதை அடுத்தடுத்து காணொளியில் பதிவிடுங்கள்.பூச்சி நோய் பாதிப்பு எப்படி உள்ளதையும் பாருங்கள்.

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому +1

      சரிங்க நண்பரே கண்டிப்பாக

  • @rattatoluile
    @rattatoluile 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamani7644
    @shanmugamani7644 2 роки тому +1

    Kadanali vevsai

  • @p.nijarthannijarthan1432
    @p.nijarthannijarthan1432 2 роки тому

    Nan sri lanka intha ijanthiram enakku kidaikkuma

  • @elangokc2523
    @elangokc2523 2 роки тому

    Poonaikaliseedskidaikkuma

  • @pownkumare8291
    @pownkumare8291 Рік тому +1

    J

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Vunmai...

  • @vijayasviji8952
    @vijayasviji8952 2 роки тому +1

    தயவுசெய்து போன் நம்பரை
    போடுங்க

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому +1

      ஏற்கனவே போட்டு உள்ளேன் pls check it discrption

  • @maghee83
    @maghee83 Рік тому

    ஏன்யா செடியை வளர்ப்பீர் என்று பார்த்தல் போர் கோரை புல்லை வளர்த்து வைத்து இருக்கிறீர்

  • @vbalassvbalass9844
    @vbalassvbalass9844 2 роки тому

    ..

  • @govlav
    @govlav Рік тому

    Could share the contact

  • @user-fd1oo1vo7h
    @user-fd1oo1vo7h Рік тому +1

    சூப்பர் 👌

  • @manimegalaimegalai2798
    @manimegalaimegalai2798 2 роки тому +1

    Super