Sevvadaikari | Sakthidasan | Amman Songs

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 378

  • @jayaprakashc3977
    @jayaprakashc3977 2 роки тому +9

    செவ்வாடைக்காாி அம்மா உனதநம்பிருக்கா அம்மா

  • @balajisuresh4939
    @balajisuresh4939 2 роки тому +6

    Marathu poguma annai mugam😢😢😢....... Endrum ungalai maravathu un magan 🙏🙏🙏.......

  • @ஆனந்சரிதாஆனந்சரிதா

    அம்மா என் என் வேண்டுதலை நிறைவேற்ற அம்மா 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @tharunkumar4162
    @tharunkumar4162 5 років тому +14

    அருமையான மெய்சிலிர்க்க வைக்க கூடிய பாடல் ஒம்சக்தி தாயே நீயே துனை

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq 2 місяці тому +1

    எங்களுக்கும் குறையும் உண்டு தேவி அதனை நாங்கள் அழுது சொல்லலாமா தேவி🎉🎉🎉

  • @vasanthar8536
    @vasanthar8536 10 місяців тому +2

    ethanai manakkashdam iruthalum sakthi dasan padalaik kattu suru suruppagi viduvan om sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janaramu-q6w
    @janaramu-q6w Рік тому +1

    👌👌👌nice songs

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq 2 місяці тому +1

    குறையின்றி செயல் பட வேண்டும் தேவி முறையான வழிகாட்டு தேவி🎉🎉🎉

  • @bhavaniloganathan444
    @bhavaniloganathan444 4 роки тому +39

    செவ்வாடைக்காரி பாடலை கேட்க்கும் பொழுது மனம் நிம்மதியாக உள்ளது🙏🙏🙏

  • @sp.phoenixsp.phoenix2245
    @sp.phoenixsp.phoenix2245 2 роки тому +3

    அருமையாண பாடல்கள்✌️✌️👌👌🙏🏼🙏🏼

  • @RamalakshmiSakthivel
    @RamalakshmiSakthivel 7 місяців тому +5

    எனக்கு இந்த பாடல் கேக்குறதுக்கு நிம்மதியா இருக்கு

  • @bushanandhini
    @bushanandhini Рік тому +6

    அம்மா உன்னை யின்றி ஆதரிக்க யாரும் இல்ல❤ 😢

  • @arutselvi7938
    @arutselvi7938 5 місяців тому +6

    இந்தப் பாடல்களை புத்தகமாக வெளியிடுங்கள்தயவுசெய்துஅம்மாவின் அம்மனின் பாடல்கள் அனைவரும் நாங்களும் தெரிந்து கொள்வோம் பாட்டி பழகுவோம்எனக்கு வீரமணி அய்யாவின் உடைய குரல் நான் எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்சக்திதாசன் வரிகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்அவருடைய குரலும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் தயவுசெய்து இந்த பாடல்களை எல்லாம் எங்களுக்கு புத்தகமாக அளியுங்கள் இல்லைன்னா கூகுளை இல் போட்டு விடுங்கதயவுசெய்து இந்த பாடல்கள் அனைத்தும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்

  • @Ammu-u4n
    @Ammu-u4n 4 місяці тому

    Amma thaye enoda annan iranthutar enoda anniku nalla valkai marupadium amaithu thara vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-zz4pj
    @SivaKumar-zz4pj 3 роки тому +2

    அம்மாவின் அருள் கிடைக்கும்

    • @puspaValli_rs06.
      @puspaValli_rs06. 2 роки тому

      மிக்க நன்றிகள் நண்பரே

  • @devadeva8323
    @devadeva8323 4 роки тому +3

    Amman songs kekavey nanga ramba ramba kuduthuvachierukanum omsakthi Ammavey saranam Amma

  • @selvamvijayvijay5433
    @selvamvijayvijay5433 5 років тому +7

    Sema song....🙏🙏god song......சாமி பாட்டு.....super songs...😘😘😘Ammanu koopidava song sema....😘

  • @parvathypachamuthu9753
    @parvathypachamuthu9753 3 роки тому +3

    Om Sakthi Om.Verumai aanavam unn thiruvadiyil vilthate erulellam paranthoduthe endrendum nenjinile nindradum mayilaga erukkindra thirisuliye.orutharam ammavendru urathale potheme odi vanthu arulvaye..🙏💚🌹

  • @selvisaravanan2567
    @selvisaravanan2567 Рік тому +2

    Sevvadaikari album my favourite
    Miss my Amma 😪😪😪😪😪

  • @Venba.voda.appaaa
    @Venba.voda.appaaa Місяць тому

    25 varushathuku munnadi daily 6 pm ku velaku vekkum bodhu indha patta than stereo la pottu ketrukkan.. ennoda favorite amman song album.. koyil thiruvila appo kooda casette kuduthu speaker la poda solluvan.. feeling nostalgic to hear on UA-cam today.. ovoru paatum ovoru variyum enaku manapadam…

  • @logendraaprabu9613
    @logendraaprabu9613 4 роки тому +5

    Pambhu Sattam & Ammanu Koopidava song the best song of all time

  • @karumuthu6527
    @karumuthu6527 3 роки тому +8

    என் தாய் எங்கும் இருப்பாள் ஓம் சக்தி

  • @v.6800
    @v.6800 5 років тому +7

    அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 7 хвилин тому

    Amma thaya nee indre nan ellay , un sayal indre nan ellay anythum neeya amma illatha kulanthyghalukku neeya thuny thaya parashaktheya 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramyam6618
    @ramyam6618 2 роки тому +16

    எங்க அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓ சக்தி

  • @veerashanmugam923
    @veerashanmugam923 4 роки тому +14

    அருமையான பாடல்கள். மனதிற்கு இதமான வரிகள்.

  • @ramamoorthy6410
    @ramamoorthy6410 5 років тому +20

    செவ்வாடைக்காரி பாடல் super

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 4 роки тому +3

    தாயே மக மாயி...

  • @murgeshd9010
    @murgeshd9010 4 роки тому +17

    அருமையான என் தாயின் பாடல் 🙏🙏🙏🙏🙏

  • @vijayg4598
    @vijayg4598 8 місяців тому +3

    Amma neeye thunai thaye saranam amma 😭😭😭🙏🙏🙏🙏🌺🌺🪔🪔🪔🪔🙏🙏🙏

  • @vanajasingaravelan8799
    @vanajasingaravelan8799 4 роки тому +2

    Indha Amman songs ketkum podhu manasuku nimathiya iruku

  • @Craimpetrol
    @Craimpetrol 9 місяців тому

    இதற்கு மேல் வர்ணிக்க வார்த்தை இல்லை ❤⚡🔥

  • @g.srinivasshakthi5338
    @g.srinivasshakthi5338 3 роки тому +1

    plesae sir shakthi dasan voice le vera padalgale mindu pudusa padavaingo idu en request symphony

  • @gangaanbu6408
    @gangaanbu6408 5 років тому +5

    Romba nala endha pattukku kaththukkittu erundhen sema super 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @sureshmurugiah4264
    @sureshmurugiah4264 3 роки тому +5

    நீ இன்றி அண்டமே அசையாது☝️ அம்மா, கூடிய சீக்கிரம் அதர்மம் மனித இனமே அழிய வேண்டும் 🙏

  • @GANESHGANESH-gk4co
    @GANESHGANESH-gk4co 4 роки тому +10

    எனக்கு பிடித்த பாடல்கள்
    ஓம் சக்தி ஓம் ... ஓம் சக்தி ஓம் ... ஓம் சக்தி ஓம் ...

    • @narendrakumarb8776
      @narendrakumarb8776 14 хвилин тому

      Ammathaya 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @s.ramesh6578
    @s.ramesh6578 3 роки тому +6

    மாரியம்மன் துணை ஓம்சக்தி 👌👌👌🔥🙏🙏🔥

  • @mohan.55
    @mohan.55 3 роки тому +1

    அருமை

  • @d.vadiveld.v4874
    @d.vadiveld.v4874 Рік тому +58

    என் மனைவி இறந்து விட்டார் நான் கடையில் வெள்ளி கிழமை படைக்கும் பொது அம்மான்னு கூப்பிடுவா படலைபோட்டுபடைத்தேன் என் மகன் வயது 10இந்த பாடலை கேட்டு அழுது விட்டான் அவனுக்கு நான் எப்படி என்ன சொல்வது என்று தெரியவில்லை என் மகன் இந்த பாடலை அடிக்கடி கேட்கிறான் அவன் அழுவது என்னால் பார்க்கமுடியவில்லை அம்மா தாயே நீயே துணை அம்மா

    • @pragadeeswarianandan6955
      @pragadeeswarianandan6955 Рік тому +1

      Kandippa amma thunaiya iruppanga anna... Amma irukkuravangalukku amma mattumdhan thunai... Thai illadhavangalukku aaththadhan thunai...

    • @tamilarkudil8753
      @tamilarkudil8753 2 місяці тому

      அம்மா துணை இருப்பாங்க சகோ

  • @thiyagarajanvasanthi9803
    @thiyagarajanvasanthi9803 5 років тому +17

    poovadakari enn veedu thedi varugindradhaga vandadhu saydhi
    👌👌💖💖💖👍👍
    All songs super 💖💖💖👍👍👍👍👌👌👌👌👌

  • @suthakarlinojan1296
    @suthakarlinojan1296 2 роки тому +1

    Ithapola padalkala podunka

  • @umasweety5173
    @umasweety5173 4 роки тому +1

    Manam engu sentralum intha padal olikkum idathil matdumae neemmathi irukkum

  • @monishaarunkumar216
    @monishaarunkumar216 2 роки тому +6

    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி 🙏🙏🙏
    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி 🙏🙏🙏
    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி 🙏🙏🙏
    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி 🙏🙏🙏
    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி 🙏🙏🙏

  • @roopavathiks7276
    @roopavathiks7276 10 місяців тому

    Super songs Heartily we are very happy to hear like this amman songs sir 🎉🎉❤

  • @sekharraja8752
    @sekharraja8752 7 років тому +60

    ரொம்ப நாளா இந்த பாடலுக்காக ஏங்கிட்டு இருந்தேன்,

  • @balajirajabalajiraja4168
    @balajirajabalajiraja4168 Рік тому +3

    ஒடம்பு சிலுக்கிரது

  • @kbalamurugan5444
    @kbalamurugan5444 5 років тому +3

    அம்மா................

  • @kichuvjs3301
    @kichuvjs3301 5 років тому +2

    unmailaye ena thukam irunthalum intha song payatha pokki nambikaya kodukum...

  • @sankara325
    @sankara325 5 років тому +13

    super songs. manasu relax ah irukku.

  • @sureshp3016
    @sureshp3016 10 місяців тому

    Sevvadaikari vera level devotional song super❤❤

  • @kingkalish9480
    @kingkalish9480 4 роки тому +2

    Om sakthi om sakthi
    Samayapuram mariamman potri

  • @g.srinivasshakthi5338
    @g.srinivasshakthi5338 3 роки тому +1

    sevvadaikari padalgale tape record cassete irukumpode nan kettiruken all song super thanks to symphony shakthidasan voice super

  • @g.srinivasshakthi5338
    @g.srinivasshakthi5338 3 роки тому +1

    shakthi dasan sir voice master voice all song super hit ivaradu meta audio sabarimalai casets all song super

  • @booky6149
    @booky6149 2 роки тому +1

    Music by Arvind, always great.

  • @kandhanr1814
    @kandhanr1814 7 років тому +12

    Nan romba like pannuran Iyya Sakthidasan Songs manasuku romba nimathiya irrukum,

  • @lokeshlokeshwari1256
    @lokeshlokeshwari1256 4 роки тому +15

    AMMA THAYE THUNAI 🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏼❤️❤️💞 ❤️❤️❤️❤️❤️💞 ❤️💞❤️💞

  • @prabhuk884
    @prabhuk884 4 роки тому +4

    ஓம் சக்தி லலிதா வேனும்

  • @sekarr2537
    @sekarr2537 10 місяців тому +1

    Om sakthi Amma samayapuram thaya neenga varanum

  • @digitalelectronics9610
    @digitalelectronics9610 4 роки тому +5

    OM Sakthi

  • @vikkivikki2978
    @vikkivikki2978 6 років тому +16

    எனக்கு பிடித்த பாடல்கள்

  • @ManikandanManikandan-mh9it
    @ManikandanManikandan-mh9it 5 років тому +6

    rompa arumaye padale

  • @selvaperumal6377
    @selvaperumal6377 7 років тому +24

    Shanthi. Selvaperumal.
    சூப்பர்

  • @sscollection2667
    @sscollection2667 5 років тому +9

    Nan kulanthaiyaga irunthathilirunthu athigamaga engal veetil olitha pakthi padal ithu... Naladaivil ithai ketka soolnilaigal illamal ponathu indru manam oru amaithi aanathu itharku eedu entha padalum en ithayam thodathu thaye sevvadaikari

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 3 роки тому +1

    ஓம் நமசிவாய

  • @murugankavya1989
    @murugankavya1989 Рік тому

    My favorite songs in our home my mother played this songs in child hood

  • @MaheshKumar-cu3rt
    @MaheshKumar-cu3rt Рік тому

    Om sakthi super songs

  • @dharnivasu1417
    @dharnivasu1417 5 років тому +12

    அம்மா 🙏

    • @murugesana7000
      @murugesana7000 2 роки тому

      அம்மா தாயே துணை.முத்தை எடுத்துறமா தாயே துணை.

  • @dodomadhu2607
    @dodomadhu2607 4 роки тому +3

    Om sakthi 🙏🙏🔱🔱🔱🔱

  • @sathyaraviravi2391
    @sathyaraviravi2391 Рік тому +4

    🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏

  • @umadeviumadevi3601
    @umadeviumadevi3601 6 років тому +3

    semma semma songs naa eppadi than eruganum semma

  • @magarajothiArasu6998
    @magarajothiArasu6998 2 роки тому +2

    My childhood memories song's my favourite ❤️❤️❤️🙏😊😊🙏🙏

  • @kbalamurugan5444
    @kbalamurugan5444 5 років тому +5

    அம்மா ஓடிவாம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @saisudhan8903
    @saisudhan8903 6 років тому +3

    Om Sakthi Annaiye Thunai

  • @suryajaya9176
    @suryajaya9176 6 років тому +21

    I like sevvadaikari album songs and all songs......👍

  • @suthansri1858
    @suthansri1858 7 років тому +86

    ஒரு கோடி அம்மன் பாடல்கள் வந்தாலும் செவ்வாடைக்காரி போல் வருமா

  • @kannanangannapatthar2427
    @kannanangannapatthar2427 2 роки тому

    சூப்பர் சூப்பர்

  • @rathnasamyrajendran7332
    @rathnasamyrajendran7332 4 роки тому +8

    What a Nice lyrics,Voice & Music. Fantastic Album.

  • @NaveenKumar-gt5uc
    @NaveenKumar-gt5uc 5 років тому +3

    Karpoora nayagi song sevvadai Amman song ammaneya neril katiya song ithai padiya sakthi dasanuku Padham panitha namaskaaram🙏🙏🙏🙏

  • @prasanna-dl1np
    @prasanna-dl1np 4 роки тому +2

    Amman song ... Very super

  • @jeyathangam7876
    @jeyathangam7876 4 роки тому +2

    All songs are super

  • @ஆனந்சரிதாஆனந்சரிதா

    🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺அம்மா

  • @yogeswari1810
    @yogeswari1810 4 роки тому +3

    Om Sakthi 🙏🙏🙏

  • @mariselvamp4200
    @mariselvamp4200 4 роки тому +3

    Super music& super voice

  • @samiuppankb3041
    @samiuppankb3041 7 років тому +26

    என் வாழ்நாளில் மறக்கமுடியாத சாங்ஸ்

    • @smuthusamysmuthusamy6197
      @smuthusamysmuthusamy6197 5 років тому

      Samiu Ppan

    • @balajana7806
      @balajana7806 4 роки тому

      Nkjjhhhggghhhgvv÷vvvgvvgghghghhhhhv&&&nbbbbbvvhhhvvvvvvvvgggggghhhggggvgvvghhhhhhhhhI'll IBM? I'm no luck-IBMkbio

  • @premkumart5981
    @premkumart5981 4 роки тому +1

    Amman bakthrgaluku pedetha padal

  • @rohithrohith1171
    @rohithrohith1171 5 років тому +8

    Please eanaku karutha koinda Kari nu oru Amman song eruku aatha update painuga

  • @arunraja1357
    @arunraja1357 4 роки тому +3

    AMMA song is super

    • @vijaydiksan7412
      @vijaydiksan7412 4 роки тому +1

      ஓம் சக்த்தி தாயே

  • @hfyhggghhuuyyiuy8247
    @hfyhggghhuuyyiuy8247 5 років тому +5

    Ammavin paadal arumy iya

  • @dhana...2223
    @dhana...2223 5 років тому +1

    Anaithum arumaiyana padalgal

  • @kd_fraud
    @kd_fraud 3 роки тому

    om shakthi

  • @logendraaprabu9613
    @logendraaprabu9613 4 роки тому +4

    Pambu sattham kekadduma 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshs2702
    @rajeshs2702 6 років тому +3

    supper song Amma..............

  • @muthumuthuraman9349
    @muthumuthuraman9349 7 років тому +5

    சூப்பர்

  • @keerthanakatheresan2982
    @keerthanakatheresan2982 4 роки тому +20

    Childhood memories....
    Everytime played in temple... Miss my pattima😍

  • @BalaMurugan-xi4nk
    @BalaMurugan-xi4nk 7 років тому +8

    Vare nice

  • @ammaamma8898
    @ammaamma8898 5 років тому +5

    Amma song super.... 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏👌

  • @electioncellcoimbatorecity9082
    @electioncellcoimbatorecity9082 8 років тому +23

    Sevvadaikari | Sakthidasan | Amman Songs are very very my favorite songs since from released.

  • @manojpavi7238
    @manojpavi7238 5 років тому +5

    My favorite song

  • @Varalakshmi816-d2d
    @Varalakshmi816-d2d 3 роки тому

    Ammanu koopidava ketkum podhe kankal kalangugiradhu😥