VIDEO: நான் ஏன் Thanthi TV விட்டு விலகினேன்? Rangaraj Pandey | RN

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  6 років тому +49

    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @maharaj4u
      @maharaj4u 6 років тому

      Behindwoods Air

    • @speedoftonea2704
      @speedoftonea2704 6 років тому

      Pande name vadanattusathi.vilakiyathu thamilarukkunallthu

    • @sangeethaeswaran8066
      @sangeethaeswaran8066 6 років тому

      Super

    • @suriyanarayanan3529
      @suriyanarayanan3529 6 років тому +2

      Ivan orru rss good buy

    • @yenappan5860
      @yenappan5860 6 років тому +1

      Yen Appan
      Juniors grow ஆக plus உங்கள் அடுத்த கட்ட நகர்வு...இரண்டிற்கும் இந்த முடிவு சிறப்பு!
      பாண்டே அவர்களே!

  • @SivaKumar-vc6nv
    @SivaKumar-vc6nv 6 років тому +514

    தந்தி டிவி இந்த அளவுக்கு வளர்ந்தடுக்கு நீங்க தான் ஒரு முக்கிய காரணம்

    • @mohamedariff6714
      @mohamedariff6714 6 років тому +2

      Siva Kumar666 ஏன் உரம்போட்டு வளர்த்தாரா? பாண்டே!!!

    • @mazhuvaiyaarmazhuvaipuratc1176
      @mazhuvaiyaarmazhuvaipuratc1176 6 років тому

      mazhuppala pathil...famlyu..companyo periya veruppu edaivelai ...veliyeruuvargal....

    • @dreambig5965
      @dreambig5965 6 років тому +7

      @@mohamedariff6714 first nee tamil drogi kattumaram pic dp le irundu edu daa vennee

    • @mohamedariff6714
      @mohamedariff6714 6 років тому +1

      Dream Big நான் தமிழ் துரோகியா இருந்துட்டுபோறேன்! கட்டுமரத்தை பற்றி ஒன்றுமே தெரியாத மூடன் அல்ல உன்னைப்போல!!!

    • @dreambig5965
      @dreambig5965 6 років тому +2

      @@mohamedariff6714 seri da tamil drogii...apdiyee irungee

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 6 років тому +681

    சினிமா நடிகனுக்கு ரசிகர்கள் இருப்பார்கள் ஆனால் முதல் முதலாக செய்தி ஆசிரியருக்கும் ரசிகர்களை ஏற்படுத்தியது நீங்கள் தான்

  • @MrSnakediamond
    @MrSnakediamond 6 років тому +248

    தந்தி TV என்றாலே நினைவிற்கு வருபவர் திரு பான்டெ அவர்கள் !
    பேட்டியை போர்க்களம் போல் நடத்துபவர் நீங்கள்!!
    உங்களுடைய கேள்விக்கு, பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் கூட..... பதில் சொல்ல பயப்படுவர்!!!
    அற்புதமான நெறியாளர்....நீங்கள்!!!!
    உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற எனது இதயபூர்வ வாழ்த்துகள்!!!!!

    • @subramanianrani5924
      @subramanianrani5924 6 років тому +1

      Panday vaalka valamudan

    • @rajapayan5667
      @rajapayan5667 6 років тому

      Pandey was a puppet while asking questions to educated intelligents like subramaniyam swamy or p.chidambaram Subramanian swamy mr.pandeyvai vechu seinchatha naanga marakkalai. Pandey thiramai yellam muttal arasiyavathigaludan

    • @mrvenkateswara3742
      @mrvenkateswara3742 6 років тому

      Daily vennai oru team ill 20members idrupanngada vennai

    • @maheskumar7359
      @maheskumar7359 6 років тому

      Super

    • @tamilwargod4813
      @tamilwargod4813 6 років тому

      paarpaanatta mattum pammurathu.

  • @syedali3290
    @syedali3290 6 років тому +440

    ஐயா கடைசியில்.. தமிழக விடி வெள்ளி.. தென்னிந்திய ஐன்ஸ்டீன்.. அண்ணன் வைகோவோட சேர்ந்து பேட்டி எடுத்ததிங்களே..கடைசில உங்களையும் அந்த சுவர் பழிவாங்கிடுச்சையா... ஐயோ ஐயோ..

    • @murgavel4826
      @murgavel4826 6 років тому +3

      addi mattu muttalu ...Unnia marthri allathan Tamil nadu uruppu irruku....You doesn't have any common sense....Even Padney took last interview with PON.Radhakrishnan... You are number one idiot !!!!!..only Fool can talk like this rasi etc..

    • @Guru-z5f
      @Guru-z5f 6 років тому +2

      Sirippu mudiala ya yow

    • @arakmani859
      @arakmani859 6 років тому +2

      மாப்பி மரண பங்கன்டா 😊😊😊

    • @bsmanit9432
      @bsmanit9432 6 років тому +1

      Syed Ali unmai

    • @sivakumarsri5533
      @sivakumarsri5533 6 років тому +5

      சிரிப்ப அடக்க ரொம்ப நேரம் ஆச்சு

  • @peterdasan1585
    @peterdasan1585 6 років тому +68

    பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் கூட உங்களுடன் பேச அவ்வளவு பயம்... பாண்டே என்றால் சும்மாவா.... உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல பயப்படும் தலைவர்கள்.... Miss u brother

  • @msobitha8771
    @msobitha8771 6 років тому +199

    கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தான் உண்மைகள் எந்த திசையிலிருந்து வந்தால் என்ன வாழ்த்துக்கள் ......

  • @ravikumartroll905
    @ravikumartroll905 6 років тому +249

    உங்களுக்காக மட்டுமே தந்தி தொலைக்காட்சியை பார்த்த காலம் உண்டு.

  • @marketingbcs836
    @marketingbcs836 6 років тому +209

    எந்த கட்சி ஓடும் சாராமல் இருக்க கேட்டு கொள்கிறேன். அன்பு ரசிகன்.

  • @thiyagus255
    @thiyagus255 6 років тому +191

    ஒரு பதிலை கேள்வியாக்கும் கலை பாண்டேவிடம் உள்ளது

  • @r.s.gajapathy1045
    @r.s.gajapathy1045 6 років тому +166

    என்ன உழைத்தாலும் தந்தி டிவி யில நீங்கள் தொழிலாளிதான்
    உங்களாளதான் பல பேர் தந்தி டிவி பார்க்க ஆரம்பித்தார்கள் என்பதற்கு நானே ஓர் எடுத்துக்காட்டு.கவலையை விடுங்கள் கடவுள் முடிவு செய்து விட்டார் நேற்று வரை தொழிலாளியாக இருந்த நீங்கள் இன்று முதல் முதலாளி என்று.
    வாழ்க வளமுடன்.

  • @citizenvenkatesh2104
    @citizenvenkatesh2104 6 років тому +125

    உங்களின் பணி மேலும் வளர வாழ்த்துக்கள் சார்.! 😘👍🙏

  • @akilaaki5305
    @akilaaki5305 6 років тому +154

    தந்தி டீவி ஓடுறதே உங்களுக்காகதான் ஏன் சாமி 😭

    • @raje7029
      @raje7029 6 років тому

      Madhavan Manokar

    • @jayalakshmiraman7137
      @jayalakshmiraman7137 6 років тому +2

      We have seen than thanthi TV for pandey only

    • @rajapayan5667
      @rajapayan5667 6 років тому +1

      Pandey was a puppet while asking questions to educated intelligents like subramaniyam swamy or p.chidambaram Subramanian swamy mr.pandeyvai vechu seinchatha naanga marakkalai. Pandey thiramai yellam muttal arasiyavathigaludan

    • @poongothaiselvakumar7678
      @poongothaiselvakumar7678 6 років тому

      Thanthi TVnale Rangaraj pandey than nam ninaivukku varum ungalode poloticians nerkaanal semmaya irukkum and live programme pandrathu mass than.

  • @jagadheeshwarieeshwari2005
    @jagadheeshwarieeshwari2005 6 років тому +529

    No one can replace you.......in questioning the politicians boldly all the best sir 👍

    • @nagthurai3884
      @nagthurai3884 6 років тому +8

      அசிங்கப்படுத்தாமல் தலைவர்களை அசிங்கப்படுத்தி கேள்வி கேட்பதை இவர் பத்திரிகை தர்மம் என்று சொல்கிறீர்கள் பத்திரிகை தர்மம் என்றால் என்ன செய்ற அநியாயத்தை வெளியில் கொண்டுவருவது நீதிபதிகள் தமிழர்களுக்கு செய்வதை மத்திய அரசு தமிழர்களுக்கு செய்கிற ஒடுக்குமுறைகளை கொண்டு வருவதைத் தவிர பொறுக்கிகளின் கரெக்ட் என்று சொல்லி இவர்கள் அந்த தூத்துக்குடி மக்கள் அவர்களை நக்சலைட் என்று சொல்லும்போது வாயை மூடிக்கொண்டு நீட் தேர்வுக்கு விவாதம்தான் செய்தார்களே தவிர தவிர அதைப் பிழை என்று சொல்லவில்லை இவங்களெல்லாம் ஒரு பத்திரிகையாளர் இவங்களுக்கு ஒரு பட்டவர்களையெல்லாம் அடித்து ஒரு தமிழர்கள் நீதிபதிகளை செய்தால் நீதிப் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் அது என்ன நீதிமன்றத் அவமரியாதை உலகத்துக்கு சுதந்திரங்கள் மக்களுக்கு சுதந்திரம் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது அமெரிக்க பத்திரிகையாளர்களின் ஆதரவு காரணம் காந்தியடிகளை அடித்துக்கொண்டிருப்பார்கள் பத்திரிகையாளர்கள் இல்லையென்றால் அந்தப் பத்திரிகை வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாகச் ஏற்பட்டிருந்தால் காந்தியடிகள் என்ற பெயரை வெளியில் வந்து இருக்காது இவரை மாதிரி அரசாங்கத்துக்கு சொம்பு தூக்கிகள் இருந்தால் இன்னொரு பத்திரிகை தர்மம் வருமா

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 6 років тому +1

      @@nagthurai3884 ,evanda thaivan

    • @aram873
      @aram873 6 років тому +1

      Too much word.

    • @manikandanmariappan8430
      @manikandanmariappan8430 6 років тому +7

      புது முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்,உங்கள் பணி புது பொலிவுடன் வர வேண்டும் இப்படிக்கு உங்கள் ரசிகன்

    • @blackwhite6391
      @blackwhite6391 6 років тому

      When did he questioned
      JJ OR KARUNA 😂😜😂
      If he had guts
      He should have ask the people who was in power 😂😜😂

  • @rajimohandas5447
    @rajimohandas5447 6 років тому +551

    ஐயோ கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி பாண்டே sir மாதிரி யாராலயும் நடத்த முடியாது I miss you sir

    • @ramashanthishanthi5601
      @ramashanthishanthi5601 6 років тому +1

      S அவர்கள் ஆக தான் நான் பார்ப்பேன் அயோ நல்லவர்கள்

  • @sankarmahesh1832
    @sankarmahesh1832 6 років тому +25

    என்னமோ தெரியல எனக்கு உங்கள நினைக்கும் போது எல்லாம் "கோ" படத்துல வர்ற அஜ்மல்(வசந்தன்) கேரக்டர் தான் ஞாபகம் வரும்....எப்படி இருந்த்தாலும் நீங்கள் ஒரு காந்தம் மாதிரி உங்களுக்கானவர்களை எப்போதும் கவர்ந்து வைத்து கொள்வீர்கள்... நன்றி புது பணி சிறக்க வாழ்த்துகிறோம்......

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 років тому +55

    சகோதரர் பாண்டே வாழ்த்துக்கள் உங்களது திறமையும் உழைப்பும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்

  • @NivethaSri3
    @NivethaSri3 6 років тому +242

    தந்தி TV என்றால் பான்டெ தான் நினைவிற்கு வாருவார்

  • @manic1755
    @manic1755 6 років тому +95

    கவலை வேண்டாம் நாங்கள் உங்கள் உடன் இருப்போம். நீங்கள் உங்கள் பணியை செவ்வனே செய்யவும்

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 6 років тому +260

    வைகோ என்ற பெருஞ்சுவரின் அடுத்த பலி 😂😂😂😂

    • @maniyamsaran1455
      @maniyamsaran1455 6 років тому +1

      VaigoAllthaweast.Anaalkatavulai.......😂😁😴

    • @magilbharatham
      @magilbharatham 6 років тому

      Fact fact

    • @MageshR-o4b
      @MageshR-o4b 6 років тому +1

      Vera level 😂😂😂😂😂

    • @alwarbharath997
      @alwarbharath997 6 років тому

      @வணங்காமுடி வீரா ஆண்டாளின் பாதம் உங்களை அலங்கரித்து மென்மேலும் வாழ்க்கை தரம் உயரும். நன்றி அண்ணா

    • @rajeshramasamy8474
      @rajeshramasamy8474 6 років тому

      இல்ல பொன் ராதகிருஷ்ணன் கடைசி இன்டர்வியூ

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki 6 років тому +42

    தகுதி வாய்ந்த நபர் ரங்கராஜ் பாண்டேவுக்கு வாழ்த்துக்கள்❤️🖤💙💜💚

    • @Realkarthick94
      @Realkarthick94 6 років тому

      கமெண்ட் லைக் வாங்க தான இந்த Dp வச்சுருக்க.. 😆🤣😂

    • @emedia1791
      @emedia1791 6 років тому

      What happened sir 😭

  • @saravananr5994
    @saravananr5994 6 років тому +82

    பாண்டே அவர்களே உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற எனது இதயபூர்வ வாழ்த்துகள். தொடர்ந்து தமிழக அரசியல் களமாட வேண்டுகிறேன்......

  • @rightcandsprakash2812
    @rightcandsprakash2812 6 років тому +49

    அரசியல்வாதிகளை தெறிக்கவிட்ட the great one & only journalist Mr.Rangaraj Pandey.R....Salute sir🗨

  • @rajasubha6129
    @rajasubha6129 4 роки тому +2

    தந்தி டிவி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @Mixworld-pf9xx
    @Mixworld-pf9xx 6 років тому +22

    சார் நீங்க உண்மையிலேயே மிகச் சிறந்த பத்திரிக்கையாளர்.... உங்க இடத்துக்கு நீங்க தான் நிகர்... நீங்கனு பேட்டி எடுக்க வந்தாலே, கேள்வி கேட்கும் போது போது பல அரசியல் தலைவர்கள் பயத்தோடதான் இருப்பாங்க....u r very great journalist.....

  • @cocomelonkidspainting8462
    @cocomelonkidspainting8462 6 років тому +23

    நீங்களே ஒரு "Brand " தான் , those who are accept give your likes

  • @rajasekar3586
    @rajasekar3586 6 років тому +17

    நல்லதே நடக்கும் அண்ணா

  • @BKDHASAN
    @BKDHASAN 6 років тому +164

    மகிழ்ச்சி.... நீங்க காவியா இருங்க பாவியா இருங்க ,என்னை பொருத்தவரை மிகவும் அற்புதமான தகுதியான நெறியாளர்.....

    • @subaashwaran
      @subaashwaran 6 років тому +1

      Very dedicated person 🔥

    • @youtubestar8193
      @youtubestar8193 6 років тому +1

      @@ranafelip4492 RSS is terrorist but Al Qaeda, hizbul, KKK are divine 😂😂😂. Ethana naalu da ore dialogue soluveega. Saavadikathigada. RSS illana idhu Muslim or Christian Nadu agirukum da. Unga nala panna mudila. Adhanala kovam 😂

  • @villagethamilanappu280
    @villagethamilanappu280 6 років тому +53

    முதல் முதலாக செய்தி ஆசிரியருக்கும் ரசிகர்களை ஏற்படுத்தியது நீங்கள் தான்

  • @chellaab2189
    @chellaab2189 6 років тому +5

    மிக அருமையான பேச்சாற்றல் கொண்ட மிக சிறந்த மனிதர் என பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.. Congratulations for Ur Upcoming.. Achivements

  • @gangadharan7065
    @gangadharan7065 6 років тому +72

    என்ன சார் திடீர்னு இப்படி பண்ணிடீங்க, உங்களுடைய முடிவு தமிழ் நாடுக்கு ஒரு பின்னடைவ் சந்திக்கும்,அரசியல் வாதிகளின் வார்த்தை விட உங்கள் வார்த்தைகள் தமிழ்நாட்டில் நம்பபட்டது . என்னினும் நீங்க மீண்டும் ஒரு டிவி ஆரபித்து வாங்க உங்களுக்கு முழு ஆதரவு தருகிறோம். உங்க முடிவு நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன். கடைசியாக கண்ணீர்யுடன் உங்கள் நல்ல நோக்கம் நிறை வேற வாழ்த்துக்கள் சார்.

    • @ME-ze9br
      @ME-ze9br 6 років тому

      miss u panday. thanthi TV pakarathu ungalukaga tha. ithu thanthi TV Ku oru periya adi ungaluku Nalla feature iruku. marubadiyum panday va pakanum. sugantharama avar mathavangala kelvi kekanum

    • @jesus-yt7sc
      @jesus-yt7sc 6 років тому

      GANGA DHARAk

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 6 років тому +48

    No Replacement for you...you did a wonderful job for the people of Tamilnadu

  • @kumarvelayudhan9074
    @kumarvelayudhan9074 6 років тому +4

    Miss you in thanthi TV pandey... வேறு ஒரு நிகழ்வில் சந்திப்போம்... பணிகள் தொடர ஒரு அண்ணனாக வாழ்த்துகிறேன்.

  • @ikvelkuzhandaivel9140
    @ikvelkuzhandaivel9140 6 років тому +27

    வெளியேறும் பொழுது தகவல் தந்தது போல்
    இனி எங்கு சேர்ந்தாலும் தகவல் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி
    நல்லதே நடக்கும்

  • @sathissathis4883
    @sathissathis4883 6 років тому +121

    உங்கள் நல்ல நோக்கங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @SatheeshKumar-cv6hy
    @SatheeshKumar-cv6hy 6 років тому +115

    Ivlo naal pandey kudumpathaye kili kilinu kilichurpanga ...ipo miss u love u sir commeng poduvanga 😔😔dei first ungala othaikkanumdawww👊🏻👊🏻👊🏻

  • @rajasakthi2616
    @rajasakthi2616 6 років тому +67

    உங்களை போன்ற நல்ல பத்திரிக்கையாளர்கள் தான் தேவை எந்த அரசியல்வாதியும் அசராது கேள்வி கேட்கும் திறமை உங்களுக்கு இருக்கிறது சகோ மீண்டும் வாருங்கள் தயவு செய்து ♥️

  • @anandanmani3441
    @anandanmani3441 6 років тому +105

    எங்கு சென்றாலும் தயவு கூர்ந்து நடுநிலையாக பேசவும்...
    யாருமே நடுநிலையாக பேசுவதில்லை.....

  • @krishnasayang
    @krishnasayang 6 років тому +19

    I was started watching news after seeing your interviews with political leaders.... Respect your decision and looking forward to see you in Channel soon

  • @alamalaudeen3347
    @alamalaudeen3347 6 років тому +177

    பாண்டே சார் !உங்களிடம் நிறைய திறமைகள் உள்ளது .அதே நேரத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் ,எந்தக் கட்சியையும் சார்ந்தவராக இருக்கக்கூடாது ,நீங்கள் திறமையாளர் அதில் மாற்றுக்கருத்து இல்லை !

  • @sivaramakrishnankbs3294
    @sivaramakrishnankbs3294 6 років тому +36

    Good decision sir... All the best for your next movement...🤙

  • @nazeermohamed5960
    @nazeermohamed5960 6 років тому +21

    பாண்டே சார் மிகவும் வருத்தம் அளிக்கிறது,

  • @sundarperumal4565
    @sundarperumal4565 6 років тому +9

    நீங்க ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கவேண்டும் அதில் உண்மையை உரக்க சொல்ல வேண்டும் அதுவே எனது விருப்பம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @thannambikkaimanikandanman3030
    @thannambikkaimanikandanman3030 6 років тому +19

    உங்கள் உண்மையான உணர்வு பாராட்டுக்குரியது.....ஈடு இணையற்ற செயல்பாடு பாராட்டுக்குரியது..... இளைஞர்களது மனதில் மனமாற்றத்தை ஏற்படுத்தியதில் உங்கள் பங்கு முக்கியமானது....நீங்கள் எந்த காலத்திலும் எந்த அடையாளத்திலும்....உங்களோடு நாங்கள்.......என்றும்.....அன்புடன்

  • @suryakannan2990
    @suryakannan2990 6 років тому +1

    உங்கள் பேச்சு திறமையால் அனைத்து அரசியல்வாதிகளையும் தெறிக்க விட்ட ஒரு மனிதர் வாழ்த்துக்கள்

  • @prabhur9652
    @prabhur9652 6 років тому +203

    Maybe he doesn't have a Tamil face .but clearly he has tamil heart..love u lot❤

    • @proudtobeanindian7613
      @proudtobeanindian7613 6 років тому +7

      Prabhu R Yes, he is not Tamilian.
      He is from Bihar. Later he came to Tamil nadu.

    • @craigslist1323
      @craigslist1323 6 років тому +6

      He looks more tamil than many people

    • @chandersekar
      @chandersekar 6 років тому +10

      He born in tamilnadu ,he finished post-graduation in Tamil ,most Tamil people's didn't choosing BA Tamil including me but he did that . It's enough to be tamilian

    • @caymancayman4045
      @caymancayman4045 6 років тому

      Only one thing he is doing stupidity that he following RSS terrorist and BJP

    • @deadshot3142
      @deadshot3142 6 років тому +1

      @@caymancayman4045 -nee paatha ? ,Moodu !

  • @Pondichery2France
    @Pondichery2France 6 років тому +71

    i watched thanthi tv only for pandey sir .. very bold and brave hearted person .
    soon expecting u to launch PANDEY TV .

  • @annasmmm8850
    @annasmmm8850 6 років тому +11

    This is Too Much Pandey ji - Unable To Digest ,Your Justifications Are Illogical,
    Thanthi TV's Ayuda Eshuthu Won't Be The Same Without You Brother
    You Are Simply GENIUS

  • @mangaiadhimangaiadhi2195
    @mangaiadhimangaiadhi2195 6 років тому +7

    எவ்வளவு பெரிய பிரபலமானலும் மிகவும் தைரியமாக நாசுக்காக கேள்வி கேட்கும் உங்களை நிச்சயமாக நாங்கள் இழக்கிறோம்..

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 6 років тому +130

    கேள்விக்கு என்ன பதில் இல்லைனா அரசியல்வாதிக்கெல்லாம் குளிர்விட்டு போயிடும்

  • @ksoundarksoundar6952
    @ksoundarksoundar6952 5 років тому +1

    நீங்க இல்லாம தந்தி டிவி பாக்க மாட்டேன் ஏன் இந்த முடிவ😢😢😢😢😭😭😭 aeduthinga really miss உன்

  • @naturalisrealgod5999
    @naturalisrealgod5999 6 років тому +13

    பண்டே அவர்களுக்கு தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மக்களுக்கு பல நல்லவிசயங்களை ஊடக தலைமை ஆசிரியராக அளித்ததற்கு நன்றி

  • @g.senthamilselvan2471
    @g.senthamilselvan2471 6 років тому +15

    ஒரு தொலைக்காட்சி கட்சி ஊடகமாக மாறும் போது நடுநிலையுடன் நடந்து கொள்ள முடியாது பல் வேறுபட்ட விமர்சனங்கள் இருந்த போதும் இவளவு காலம் தந்தி தொலைக்காட்சியில் தொடர்ந்தது பெரிய விசயம் .வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர

  • @snekashanmugasundaram4414
    @snekashanmugasundaram4414 6 років тому +6

    மக்கள்ளோடு நீங்கள் எப்போதும் தொடர்பு கொள்ள வேண்டும்.

  • @செல்வமணி-ய5ள
    @செல்வமணி-ய5ள 6 років тому +163

    பாண்டே அண்ணெ உங்களுக்குகாகதான் தந்தி டிவியே பார்த்தோம்

  • @SanthoshKumar-cq2pu
    @SanthoshKumar-cq2pu 6 років тому +21

    என் அருமை பாண்டே அண்ணன் அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 6 років тому +18

    கவலை வேண்டாம்... கற்ற கல்வி கைவிடாது....உம்மை தமிழ் மேலும் உயர்த்தும்...
    நல்வாழ்த்துக்கள்.

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 6 років тому +161

    நான் எப்போதுமே உங்கள் ரசிகன் தான். உங்கள் பணி மேலும் சிறந்த முறையில் தொடர என் வாழ்த்துகள்.

  • @perledelsten6373
    @perledelsten6373 6 років тому +16

    நீங்க சொல்றதுதான் தம்பி உங்க நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள் ..

  • @vinodhrpv
    @vinodhrpv 6 років тому +8

    We miss u for NOW. Come back soon AGAIN. Good Luck.

  • @shweta6663
    @shweta6663 6 років тому +34

    உங்களால் தான் தந்தி டிவிக்கு பெருமை.. எதிரில் அமர்ந்திருக்கும் நபரை கேள்வி கணைகளால் மிரள வைக்க உங்களை போல யாராலும் முடியாது..

  • @sriramn167
    @sriramn167 6 років тому +149

    இந்த பய வைகோ காரணமா இருக்குமோ🤔 ஏன்னா கடைசி நேர்காணல் வச்சு சொல்றேன்😂

  • @erajesherajesh1048
    @erajesherajesh1048 6 років тому

    இதும் கடந்து போகும்....கவலை வேண்டாம்....தந்தி டிவி என்றால் நினைவுபடுத்துவது உங்களை தான்....வாழ்த்துக்கள் அடுத்தக்கட்ட இலக்கை அடைய ...💐🌷🌹 இறையருள் உண்டாகட்டும் ...ஜெய் ஸ்ரீ ராம்

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 6 років тому +4

    விலகியது வருத்தமே. ஆனாலும் தனிப்பட்ட சுய முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். நல்ல பேட்டிகள் அனைத்துமே. நல்ல தெளிவான தரமான தமிழ் போச்சு.
    வாழ்க.

  • @vanudeva400
    @vanudeva400 6 років тому +51

    மீண்டு வா மீண்டும் வா
    உங்களை காண வேண்டும் மிக
    விரைவில்...

  • @johnjolly5521
    @johnjolly5521 6 років тому

    மறக்க முடியாத திரு ரங்கராஜன்,மிக கனத்த இதயத்துடன் உங்களை பிரிகிறோம்,நிச்சயமாக நிர்வாகத்தால் எந்த ஒரு அழுத்தமும் இருந்திருக்க வாய்ப்பில்லை,உங்கள் மனதில் எதோ ஒரு அழுத்தம்,எதனால் உருவாகியது என்று நாங்கள் யாரும் அறியாதது,பரவாயில்லை உங்கள் பணி எங்கிருந்தாலும் தொடர வாழ்துகிறோம்,தொடர்ந்து தந்தி சிறப்பான பணியை தொடர வாழ்துகிறோம்...

  • @sangeethakarunagaran5711
    @sangeethakarunagaran5711 6 років тому +13

    We support u sir.. Go ahead

  • @msdesignbuild6009
    @msdesignbuild6009 6 років тому +114

    உங்கள் அடுத்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் ஜி

  • @மறதமிழன்-ஞ8ஞ
    @மறதமிழன்-ஞ8ஞ 6 років тому +1

    ஈசனின்..திருவருளால்..நீங்கள் எடுத்த. காரியங்கள்..அனைத்தும் வெற்றியடைய.....வாழ்த்துக்கள்.....சகோதரா.

  • @sivanathan3609
    @sivanathan3609 6 років тому +32

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Venkatrum
    @Venkatrum 6 років тому +352

    may be pande will start a new channel... same like arnab goswami.... both are bjp's supporters

  • @dhanarajesh7132
    @dhanarajesh7132 6 років тому

    உங்கலுக்காக தான் தந்தி டிவி பார்த்தேன் அண்ணா. U r great தலைவா 👍 உங்கள் பயணம் தெடர வேண்டும்.

  • @selvarajhandurai3661
    @selvarajhandurai3661 6 років тому +6

    Be free pandey, கடவுள் எப்போதும் நம் கூடவே இருக்கிறார் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கிறது வாழ்த்துக்கள் go ahead

  • @Shanmuga1419
    @Shanmuga1419 6 років тому +49

    நீங்கள் எங்கு சென்றாலும் எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும் சார்

  • @prabucr7539
    @prabucr7539 6 років тому +1

    Hats off Pandey sir , go with god .... Thanks for your presence

  • @pradheeprk5507
    @pradheeprk5507 6 років тому +50

    உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @chellson2399
    @chellson2399 6 років тому +6

    சுதந்திரமா எந்த நாதாரிகளையும் ஆதரிக்காமல் தவறான எதையும் தட்டி குரல் கொடுங்கள்.உங்களோடு துணை வருகிறோம்.தற்போதய தங்களின் எண்ணவோட்டம் சரியானது.வளர வேண்டும்.

  • @suganraj7410
    @suganraj7410 6 років тому +6

    Love u Anna!!!start own channel,we will support u

  • @tamilan20295
    @tamilan20295 6 років тому +51

    ''துணிவே துணை'' என்பதற்கு ஒரு உதாரணமாய் திகழ்கிறது உங்கள் புகழ்.
    வாழ்க வளமுடன் 💐💐💐

  • @manumathew9140
    @manumathew9140 6 років тому +14

    U were the only reason for us to watch Thanthi TV

    • @AJSeelan
      @AJSeelan 6 років тому

      that much stupid you....?

  • @makeshwaranp9580
    @makeshwaranp9580 6 років тому

    மக்கள் மனதில் இருக்கும் கேள்விகளை, நீங்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது மிகவும் அருமையாக இருந்தது.
    நன்றி 🙏

  • @sudhasenthilu9949
    @sudhasenthilu9949 6 років тому +53

    Sir I like ur attitude. I am big fan of you. All the best.

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 6 років тому +14

    THANTHI TV IS NEVER EVER & WILL NEVER EVER BE THE SAME WITHOUT YOU SIR..☹☹☹☹☹

  • @senthilg9186
    @senthilg9186 6 років тому

    விரைவில் புதிய முயற்சி, புதிய பணி, புதிய பயணம் தொடர இனிதே வாழ்த்துகிறேன்......👍👍👍

  • @johnbasha2327
    @johnbasha2327 6 років тому +42

    தலைவர் ஆரம்பிக்கும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரை வாழ்த்துக்கள்

    • @Praveenkumar-dp9qt
      @Praveenkumar-dp9qt 6 років тому +3

      I want this too.. if it happens, Tamilnadu will improve more!!

  • @blackshirtarjun3459
    @blackshirtarjun3459 6 років тому +41

    sir உங்க பேச்சு திறமை அபாரம்.........

  • @vedanshanmugam2786
    @vedanshanmugam2786 6 років тому

    மற்றம் தேவை என்பதை புரிந்து கொள்ள முடிவு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @arjunsrikrishnan
    @arjunsrikrishnan 6 років тому +28

    I guess Pandey Sir will be a branch of Republic or his own news chanmel in Tamilnadu.. Vazhthukkal Sir..

    • @rajav100
      @rajav100 6 років тому

      Ethuku Oru Sri(Moo)devi podhadha naatuku.. Ivar urupadrathu ungaluku pidikala

  • @libasexports6456
    @libasexports6456 6 років тому +6

    எங்கிருந்தாலும் வாழ்க. மக்கள் பணியில் இருங்கள். நன்றி. உங்கள் அருமையும் பெருமையும் ஊருக்கு தெரியும். தந்தி டிவி யில் நீங்கள் செய்த பணிகளை யாராலும் மறுக்க முடியாது. வாழ்க வளமுடன்.

  • @raju171276
    @raju171276 6 років тому

    நீங்க நல்ல நெறியாளர் என்பதில் எவருக்குமே மாற்றுகருத்தில்லை ஆனால் உங்களின் சனாதான அடையாளமும் மாறப்போவதில்லை

  • @vsr7976
    @vsr7976 6 років тому +76

    பான்டே
    இல்லை என்றால்.
    தந்தியில்
    சுவாரஸ்யம் இருக்காது.

  • @ikvelkuzhandaivel9140
    @ikvelkuzhandaivel9140 6 років тому +55

    சட்டையை பிடித்து கேள்வி கேட்க இனி ஆள் இல்லை என்பது வருத்தமளித்தாலும்.ஏதாவது ஓர் சந்தர்ப்பத்தில் பார்ப்போம் என்ற நம்பிக்கையும் சந்தோஷமளிக்கிறது.

    • @yenappan5860
      @yenappan5860 6 років тому +4

      இவர் கண்டிப்பாக தனி channel துடங்குவார்!!
      100% உறுதி !!
      (திரு பாண்டே அவர்களே... மக்களிடம் share வாங்குங்க தேவப்பட்டா... (கஷ்டப்படுற நல்ல மக்கள்க்கும் ஒரு helpஅ இருக்கும்) நீங்க எப்படியும் வர்ருவீங்க...
      “தேவையுள்ள” கஷ்டப்படுற மக்களா பாத்து share கை மாத்தி அவுங்களையும் வளர்த்தி விடுங்க.

  • @ஸ்ரீஇனி
    @ஸ்ரீஇனி 6 років тому +1

    வாழ்த்துக்கள் திரு பாண்டே, உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. தான் முன்பிருந்த கம்பெனியை குறை சொல்லாமல் நிறையை சொல்வதே தங்களின் பெருந்தன்மை ஒவ்வொரு சாதாரண பிரஜை கேட்க நினைத்த கேள்வியை கேட்டீர்கள் சபாஷ், நீங்கள் சரியாய் செய்கிறீர். உங்கள் அனுபவம் கொண்டு இளைய நிருபர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தி சிறந்த பத்திரிக்கையாளர்களை உருவாக்கலாம்.

  • @BusinessPannalam
    @BusinessPannalam 6 років тому +19

    ஓ....நினைத்து பார்க்க முடியவில்லை !! வாழக்கை ஒரு பயணம் தான் ....அவசியம் உங்கள் திறமைக்கு இன்னும் மெருகு ஏற்றி கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது என்று தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும் !!
    ஆல் தி பெஸ்ட் Mr Pandey :)

  • @imambbimambb9039
    @imambbimambb9039 6 років тому +329

    இப்போது அரசியல்வாதிகள் மைன்ட்வாய்ஸ் 😞😞😞 கொஞ்சம் நஞ்சம் பேச்சாடா பேசின அதான்😄😄😄

  • @evilparadise..i7509
    @evilparadise..i7509 6 років тому

    Ungal pani.melum sirakka vaazhthukal...now r u aprt from thanthi..so u can be procd ur thoughts openly in front of our society freely...vazhthukkal sir...without retire job Press journalist👍👍❤

  • @suha7470
    @suha7470 6 років тому +173

    கண்டிப்பா தனி சேனல் தொடங்க போறீங்க வாழ்த்துக்கள் ஆனா பழைய படி ஆர் எஸ் எஸ் பீஜேபி க்கு ஆதரவு இல்லாமல் இறுங்க

    • @sundarsundar5327
      @sundarsundar5327 6 років тому +18

      Channel arambichu kuduka porathe avangathan

    • @yenappan5860
      @yenappan5860 6 років тому +9

      பாண்டே மிக மிக நடுநிலை ஆன மனிதன் என்று இன்னுமா உங்களுக்கு புரியவில்லை
      🤦🏻‍♂️

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 6 років тому

      Be yourself sir. Be pious. TN is not a place for ur kind these people think if we talk abt God only Hindu God they will say v r commual. That kind of intellugent people they are

    • @kuttikarthi7267
      @kuttikarthi7267 6 років тому

      ms cabs bjp supporterனு எப்படி சொலறீங்க சகோ

    • @sureshrs7182
      @sureshrs7182 6 років тому

      😀🤣🤣😎

  • @sarathevarajah283
    @sarathevarajah283 6 років тому +4

    உங்கள் பேட்டியொன்றுதான் சிறப்புமிக்கது தந்தி தொலைகாட்சியில். உங்கள் பேட்டியில் உங்களால் மறக்கமுடியாத பேட்டி எது? சிகர ங்களை தொடுவதற்கு திறமை யும் தன்னம்பிக்கையும் தான் வேண்டும். அதுதான் உங்களிட ம் நிறைய உள்ளதே. மீண்டும் மிரள வைக்கும் பேட்டியுடன் தங்களை எதிா்பாா்கின்றேம். சூரியன் எப்பொழுதும் மறைவதில்லை.

  • @gpr2047
    @gpr2047 2 роки тому

    I am facing same issue 10 years completed but getting fear to quit..

  • @PRIYAMURALI_CBE
    @PRIYAMURALI_CBE 6 років тому +85

    புதிய பயணத்திற்கு வாழ்த்துக்கள் சார்😍😍😍😍😍👍👍

    • @atturnavin
      @atturnavin 6 років тому

      Hi Priya Murali..u r looking so cute..I say this in right sense.. thanks...

    • @balaji7670
      @balaji7670 6 років тому

      Spr

    • @PRIYAMURALI_CBE
      @PRIYAMURALI_CBE 6 років тому +1

      Thank u

    • @ram4mani
      @ram4mani 6 років тому

      Enna nadakuthu

    • @tramesh6
      @tramesh6 6 років тому

      U looking beautiful