அமர்க்களம் படத்திற்காக ரகுவரன் எடுத்த RISK😳 | Director Saran Emotional Speech| நாயகனுக்கு நன்றி விழா
Вставка
- Опубліковано 26 вер 2024
- www.smileytrip...
India’s no.1 tour operator
To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
அமர்க்களம் படத்திற்காக ரகுவரன் எடுத்த RISK😳 | Director Saran Emotional Speech | நாயகனுக்கு நன்றி விழா 2023
#raghuvaran #raghuvaranmovies #directorsaran #directorsaranmovies #ajithkumar #ak #ksravikumar #rohini #amarkalam #raghuvaranrohini #rohiniaboutraghuvaran
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2 - Розваги
ஹாலிவுட் தர நடிகர் என்று பல இந்தியா நடிகர்களேயும் சொல்வேன்... ஆனால் உண்மையான ஹாலிவுட் தர நடிகர் யாரென்று கேட்டா, அதுக்கு பதில் தான் நடிகர் ரகுவரன்....
I love raguvaran sir
ரகுவரன் மாதிரி ஒரு நடிகரை பார்க்க முடியாது . நல்ல நடிகர். மறக்ச முடியாது . எண்பது மகன் பெயரும் 32 . ஆண்டு க்கு முண்ணாடியே வைத்துள்ளேன் .நண்றி
இந்தியாவின் தலைசிறந்த குணசித்திர நடிகர்கள் என்றால் எனக்கு தெரிந்து நானா படேகர், ரகுவரன், இர்ஃபான் கான் மற்றும் நவாஸுத்தீன் சித்தீக். இதில் ரகுவரனும் இர்ஃபானும் உயிரோடு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
ரகுவரன் சார் 🙏
ரகுவரன் நடிப்பை மிஞ்ச எவனும் இல்லை
அண்ணாநகர் முதல் தெரு"படத்தில்
பிரிந்து போன மனைவி நினைவில் வாழும் ரகுவரன் ♥️
முகவரி♥️
லவ் டுடே♥️
அமர்க்களம்💥
He is a real actor, no one can beat him
எந்த படமாக இருந்தாலும் நடிகர் ரகுவரன் தன் நடிப்பில் சிறப்பாக செய்தவர்.இதில் சிறப்பாக செய்து இருக்கிறார்.அதில் சிறப்பாக செய்து இருக்கிறார் என்று சொல்ல முடியாது.எல்லா கேரக்டரிலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக பிரப்பாக நடித்தவர்.
Actually amarkalam la Raguvaran thaan actual Hero....
Apo ajith ?
Raguvaran Great Actor
Kaadhal mannan enakku romba pudikkumm
kadhal mannan amarkalam attakagasham jemini jay jay
Ennoda dream la raguvaran sir dark night jokera actpanna semmaya irunthu irukkumla
ஆதன் சினிமாவா!!! இதன் வழியாக யார் யாரை கொக்கி போட போறீங்களோ......😢😮
Best director saran
Irreplaceable
notula vasana paru Jail vasanai varum......
இந்தியாவின் அல் பசினோ ரகுவரன்👍
ரகுவரன் ஒரு நல்ல மணிதர் ❤❤நடிப்பின் ஆகச் சிறந்த வில்லன் இயல்பாகா நல்ல மணிதர்