JAI PRATHYANGIRA PEEDAM - ஆடி பூரம் சிறப்பு பூஜைகள் 07.08.2024

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஜெய் ப்ரத்யங்கிரே!! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!!
    ஜெய் நன்றாக குரு வாழ்க! குருவே துணை!!
    ஆடி மாதம் 22ஆம் நாள் (07.08.2024) புதன்கிழமை ஆடி பூரத்தை முன்னிட்டு நமது ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில் மதியம் 12:00 மணிமுதல் 1:30 மணி வரை ஜெய் ப்ரத்யங்கிரா அன்னைக்கு வளையல் அலங்காரத்துடன், பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் ஆடி பூரம் சிறப்பு பூஜைகள் மற்றும் ராகுகால கூட்டு வழிபாடு நடைபெற்றது, கலந்துகொண்டு அனைவருக்கும் அம்பாளின் அருளால் வேண்டியது கிடைக்க சுவாமிகள் ஆசிர்வதித்தார்.
    முகவரி : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
    40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (மா) - 603204.
    தொடர்புக்கு : 9840086373/ 9025233000/ 044-42024647.
    #JaiPrathyangiraPeedam​​​​​​​​​Homam​​​​ #JaiPrathyangiraPeedam​​​​​​​​​​​​​​ ##aadimonth2024 #PrathyangiradasaSwamigal​​​​​​​​​​​​​​ #SriSriPrathyangiradasaSwamigal​​​​​​​​ #JaiPrathyangiraNeram​​​​​​​​​​​​​​ #RaguKalaPoojai​​​​​​​​​​​​ #PrathyangiraPoojai​​​​​​​​​​​​ #JaiPrathyangiraDev​​​​​​​​ #Pratyangira​​​​​​​​​ #PrathyangiraPoojai​​​​​​​​​ #JaiPrathyangiraTv​​​​ #devipoojai​​​​​​​​​ #Pootri​​​​​​​​​ #JaiPrathyangira​​​​​​​​​​ #JaiPrathyangiraDailyRaguKalaPoojai​​​​​​​​​​ #Prathyangiradevi​​​​​​​​​​ #PrathyangiraPooja​​​​​​​​​​ #PrathyangiraPootri​​​​​​​​​​ #PrathyangiraSongs​​​​​​​​​​ #JaiPrathyangiraPootri​​​​​​​​​​ #JaiPrathyangiraSongs​​​​​​​​​​ #jaiprathyangirapeedam #srisriprathyangiradasaswamigal #jai #chandihomam #chillyhomam #prathyangirahomam #prithyangira #homam #jaiprathyangirejaijaiprathyangire #prathyangiradevi #prathyangira #pratyangira #pratyangiradevi #jptv #devi #homam #jaiprathyangiratv

КОМЕНТАРІ • 14