Isaignani Super Hits of Pulamaipithan | Ilaiyaraaja | 80s & 90s Hits | Evergreen Tamil Songs

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 111

  • @ramesh3319
    @ramesh3319 2 роки тому +13

    புலமைப்பித்தன் ஐயா,👋👋👋

  • @dhamayanthimurali6107
    @dhamayanthimurali6107 2 роки тому +62

    இசைஞானி ஐயாவும் புலமைப்பித்தன் ஐயாவும் இணைந்தால், பாடல்கள் மிகவும் தமிழ்ச்சுவைமிக்கதாக மாறிவிடுகிறது .....

    • @mahesparnav6149
      @mahesparnav6149 Рік тому +3

      ❤ààààààaaàààààààaaaàaaàaàààààaaàaàààaaàààààà❤aàààààààaààààààaàààààààààà

  • @muralisankar6943
    @muralisankar6943 2 роки тому +38

    மனதிற்கு இதமான பாடல்கள், இசைஞானி ஒரு மருத்துவர் தான் போலும்

  • @Anjalirams.
    @Anjalirams. 2 роки тому +51

    Much awaited playlist! One of a kind lyricist! Maestro & Kavingar Pulamaipithan had a brilliant rapport... All the songs are exceptional beauties!!!

  • @sahanasanapattu3675
    @sahanasanapattu3675 2 роки тому +5

    நீ ஒரு காதல் சங்கீதம்
    நன்றி இசைஞானி🙏

  • @azhagarasanveeraiyan6008
    @azhagarasanveeraiyan6008 7 днів тому +1

    தமிழின் இனிமையும்
    இசையும் இணைந்தால்... Pure bliss...

  • @annadurai9930
    @annadurai9930 3 місяці тому +3

    புலவர் புலமைக்கு ...நன்றி

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 роки тому +8

    உள்ளதை அதைவிட உயர்வாக கூறுவதாக இருந்தாலும் சரி அதற்கு முரணாக கூறுவதாக இருந்தாலும் சரி கவிஞரின் வர்ணனைகள் அனைத்து பாடல்களிலும் அருமை.

  • @nanthakumarbjp5543
    @nanthakumarbjp5543 2 роки тому +5

    கவிதை பித்தன் புலமை பித்தன் பல்லாண்டு வாழ்க

  • @girishsamy2037
    @girishsamy2037 2 роки тому +7

    பள்ளிக்கூட நினைவுகள் சட்டென்று வந்து செல்ல இசையின் புலமை பித்தனக்குகிறது என்னை...

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 2 роки тому +8

    രാജാ സാർ നമസ്തേ 🙏
    എല്ലാം ഗാനങ്ങളും വളരെ മനോഹരം ❤️❤️❤️

  • @nivashkumar5808
    @nivashkumar5808 2 роки тому +13

    Isai kadavul🙏

  • @rockyjohnson2985
    @rockyjohnson2985 2 роки тому +8

    நாயகன், அபூர்வ சகோதரர்கள், ஜானி, தளபதி,படிக்காதவன்,16 வயதினிலே, please upload these movies background scores,,,,,,illayaraja sir பல்லாண்டு வாழ வேண்டும் ,,🤗♥️♥️♥️

  • @kumaresang6695
    @kumaresang6695 2 роки тому +1

    முக்கியமான அந்த பாடல் இல்லை,அமுதே தமிழே அழகிய மொழியே என்ற தமிழ் பெருமையின் பாடல் 😣😣😣

  • @rajeswarim7395
    @rajeswarim7395 2 роки тому +3

    அருமை அருமை அருமை

  • @இசைப்பிரியை-ம5த

    கவிஞரின் புலமை வரிகள் அருமை ✍️👌
    ஆஹா! அழகான பெயர் புலமைபித்தன்🙏
    தமிழ் அழகு அதனினும் அழகு இந்த இசை 😍

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Рік тому

      👍 👌🏻 16:33 16:33 16:33 16:33 ❤❤❤🎉

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +15

    Our Lifetime will increase by
    IR sir music,excellent Lyrics
    By pulamaipithan sir

  • @blackmamba4983
    @blackmamba4983 2 роки тому +7

    அதோ மேக ஊா்வலம்
    Divine Love♥

  • @nagarajanramachandran7275
    @nagarajanramachandran7275 2 роки тому +7

    now only i understand beautiful lines of pulamai pithan were ruling the roast of 80's with maestro music, hats off to duo!

  • @gnadha123
    @gnadha123 2 роки тому +6

    கோவில் புறா மற்றும் கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் வரும் நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் பாடலை சேர்த்திருக்கலாம்

  • @nuclearblast5688
    @nuclearblast5688 2 роки тому +8

    Vedham nee song add pannirukalam.. from Koil Pura movie..1981..

  • @tganesh916gold2
    @tganesh916gold2 2 роки тому +6

    நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்

  • @1065ganesh
    @1065ganesh 2 роки тому +14

    Missing வேதம் நீ Song from கோவில் புறா Movie.

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 роки тому +10

    All 🎵 are 👌 "ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு குழந்தை" "தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை" - ஐயா "ராகங்கள் 16 உருவான வரலாறு" (1) கல்யாணத் தேனிலா 🌲(KJJ & K S CHITRA) - மெளனம் சம்மதம் (1990) (2) இரு விழியின்🌲(K S CHITRA & SPB) (6) அடி வான்மதி 🌲(SPB & K S CHITRA) - சிவா (1989) (3) நீ ஒரு காதல் சங்கீதம் 🌲 (MANO & K S CHITRA) (15) தென் பாண்டிச் சீமையிலே🌲 (Ilayaraja & Kamal) - நாயகன் (1987) (4) ஒ வசந்த ராஜா🌲 (S JANAKI & SPB) - நீங்கள் கேட்டவை (1984) (5) கண்மணியே பேசு🌲 (SPB & S JANAKI) - காக்கி சட்டை (1985) (7) ராத்திரியில்🌲 (SPB & S JANAKI) - தங்க மகன் (1983) (8) அதோ மேக ஊர்வலம் 🌲(Mano & SUNANTHA) - ஈரமான ரோசாவே (1991) (9) மானே மரகதமே🌲 (MANO & S JANAKI) - எங்க தம்பி (1993) (10) நான் பிடிக்கும்🌲 (S JANAKI & SP SAILAJA) - முந்தானை முடிச்சு (1983) (11) விழியிலே மணி விழியில்🌲 (SPB & S JANAKI) - நூறாவது நாள் (1984) (12) உன்னால் முடியும் தம்பி 🌲 (SP B) - உன்னால் முடியும் தம்பி (1988) (13) மான் கண்டேன் 🌲 (KJJ & VJ) - ராஜரிஷி (1985) (14)உச்சி வகுந்தெடுத்து🌲 (SPB & S P SAILAJA) - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979) (16) வாசக்கருவேப்பிலையே 🌲 (Arunmozhi & S JANAKI) - சிறையிலே பூத்த மலர் (1990)

  • @NaveenKumar-xq1yl
    @NaveenKumar-xq1yl 2 роки тому +6

    Arputham arputham arputham arputham super super super super super❤

  • @Cacofonixravi
    @Cacofonixravi 2 роки тому +4

    வெகு நல்ல பாடல்களை. நன்றி

  • @sivakumarr6062
    @sivakumarr6062 2 роки тому +4

    அருமை அருமை Repeat mode......

  • @nishasha4723
    @nishasha4723 2 роки тому +13

    ❤❤ இளையராஜா ❤❤❤ அடடா அடடா ஞானியின் இசையெனும்,தேனோடு கலந்து இனிமை அடைந்த பால் போன்ற பாடல் வரிகள் 🌹🌹 இனிமையிலும் இனிமை ❤❤❤❤❤

  • @D-Pro
    @D-Pro 2 роки тому +8

    All combos of Raaja are superhits 👏

  • @sktamilan.8903
    @sktamilan.8903 2 роки тому +2

    மாங்கணிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே. மற்றும், இரண்டு வாழை தண்டிலே ராஜ கோபுரம். இலை மறை வர்ணனை....புலவரே....அற்ப்புதம். 🌹🌹🌹🌹

  • @hakeemalmaheen9653
    @hakeemalmaheen9653 2 роки тому +5

    Good collection. നല്ല പാട്ടുകൾ

  • @dheerkumar1622
    @dheerkumar1622 2 роки тому +3

    Iruvizyin💕💕💕💕

  • @இசைப்பிரியை-ம5த

    கண்மணியே பேசு மௌனம்?
    என்னக் கூறு பாலு சார் குரல்
    வலிக்குது மனசு நிஜமாகவே😭
    உயிர்கள் இடம் அன்பை காட்டும்
    தெய்வம் பாலசுப்பிரமணியம் 🙏

  • @gopalkrishnasamy348
    @gopalkrishnasamy348 2 роки тому +6

    First like and comment to my lord 🙏🏼

  • @sktamilan.8903
    @sktamilan.8903 2 роки тому

    அருமையான தொகுப்பு. யப்பா....என்ன ஒரு கவிதை வரிகள் . அபாரம். பாராட்டுக்கள் புலவர் ஐயாவிற்க்கு. 🌷🌷🌷

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 роки тому +16

    இசையின் ராஜமுத்திரை ராஜாவின் இசை ! ஆயக்கலைகள் அறுபத்திஐந்து என்று கூறலாம். அது ராஜாவின் இசைக்கலை . இசையால் மனதை மயக்கும் கலை. யாமிருக்க பயமேன் என்பது போல ராஜாவின் இசையிருக்க கவலையேன் ! பயமேன் !

  • @d.r.sachinanandessidigital4984
    @d.r.sachinanandessidigital4984 2 роки тому +7

    அருமையான பாடல் வரிகள்

  • @gnadha123
    @gnadha123 2 роки тому +6

    Much awaited... Thanks

  • @DineshKumarB
    @DineshKumarB 2 роки тому +4

    Tamil music practise with poetry! what a combo!...

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 2 роки тому +12

    Eagerly waiting forward to 1M subscribers which channel deserves the most. Finally its going to happen.

  • @jawaharmurugaiyan3125
    @jawaharmurugaiyan3125 2 роки тому +14

    புலமைபித்தன் இசைஞானி அற்புதமான கலவை. தேடத் தேட தேனமுதம் தான். வாழ்க ராசய்யா.

  • @supashsupash6962
    @supashsupash6962 10 днів тому

    இசை பித்ததரும் கவிபித்திரும் இணைந்தது

  • @jvlogs3913
    @jvlogs3913 2 роки тому +5

    Two legends 👌

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 2 роки тому +4

    Wow raja made his trademark 🎶🎼

  • @lovely_kathiravan_
    @lovely_kathiravan_ 2 роки тому +2

    17 age yanake piduchi erukae 🥰
    Pls Yalla Songayum recompose panni poda Yallam Vera Mari hit 🥰

  • @rameshrao6776
    @rameshrao6776 2 роки тому +2

    Padalgal very very super GOOD Morning VERY NICE DAY S

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 2 роки тому +3

    Bring anyone to join with Maestro...only Evergreen Masterpieces will come out ....it doesn't matter which poet, director or hero...everyone gets Best of the best only.

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 2 роки тому

    புலமை......பித்தன்.... தான் இசை....சித்தன்

  • @gokulravikumar3839
    @gokulravikumar3839 2 роки тому +3

    Great pulamaipithan sir ❤️😭

  • @ayyamaniaaradhana2513
    @ayyamaniaaradhana2513 2 роки тому

    இசை அரசரும்,அரசவைக் கவிஞரும்..பாடல்கள் எல்லாம் தேனில் ஊறிய பலாச்சுழைகள்

  • @raghunath-i7u
    @raghunath-i7u 21 день тому

    புலமைப்பித்தன் மற்றும் மேஸ்ட்ரோ இளையராஜா - ஒரு மயக்கும் காம்போ

  • @இசைப்பிரியை-ம5த

    வாசக்கருவேப்பிலையே என்
    அண்ணன் குரல்🙏🤗☹️😭👍
    எத்தனை பேருக்கு தெரியும்👣
    கண்ணன் இன்னொரு பெயர்

  • @vanugopal7223
    @vanugopal7223 2 роки тому +3

    All song well recognised.

  • @gp.satheshpriyan569
    @gp.satheshpriyan569 2 роки тому +4

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
    உடல் நலம் குன்றி அமெரிக்கா
    புரூக்ளீன் மருத்துவ மனையில்
    சிகிச்சை பெற்று கொண்டிருந்த
    போது தமிழக மக்கள் எம்ஜிஆர்
    அவர்களைப் பார்த்து ஒரு பாடல்
    பாடுவது போன்ற ஒரு கருத்துப்
    படத்தை "தினத்தந்தி" நாளிதழ்
    வெளியிட்டிருந்தது...
    அந்த பாடல்....
    கண்மணியே பேசு உன் மவுனம்
    என்ன கூறு...என்று இந்த வரியைப்
    பாடுவது போல் பிரசுரித்து இருந்தது....
    இப்படி பல அற்புதமான பாடல்களை இசைஞானியும்
    புலவர் ஐயா புலமைப்பித்தன்
    அவர்களும் நமக்கு வழங்கியுள்ளனர்.....

  • @NaveenKumar-xq1yl
    @NaveenKumar-xq1yl 2 роки тому +4

    Illyaraja thalapathy vijay combo list song poduga ples 🙏🙏🙏🙏🙏

  • @sudheerbabu2694
    @sudheerbabu2694 2 роки тому +4

    കവിഞർ പുലമൈപിത്തൻ അവർകൾക്ക് ബാഷ്പാഞ്ജലികൾ.

  • @jaganjagan9455
    @jaganjagan9455 2 роки тому +4

    Nice song.......

  • @velmurugan1385
    @velmurugan1385 2 роки тому +2

    Wonderful songs.

  • @kasiraman.j
    @kasiraman.j 2 роки тому +4

    Ethilum ingu iruppaan avan yaaro..endra paattai ethirpaarthom🙂🙂🙏🏻🙏🏻

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 2 роки тому +11

    I named my son Gautham Raj Balaji. Middle name Raj, my love towards The Maestro.

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 Рік тому

    Fantastic sir,..

  • @tthirumurugan2414
    @tthirumurugan2414 2 роки тому +4

    Nice songs

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 2 роки тому +2

    My favourite 80's hits

  • @kathirvel5447
    @kathirvel5447 2 роки тому +4

    Ragadevan Raja Sir ❤️🎧

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg 2 роки тому +2

    Super

  • @Praveen.m285
    @Praveen.m285 2 роки тому +5

    👌👌👌👍

  • @navarasasaravana2044
    @navarasasaravana2044 Рік тому

    இந்த பாடலை எழுதியது எழுத்தாளர் திரு.பாலகுமாரன் அவர்கள்...கல்யாண தேன் நிலா பாடல்.....

  • @saranraj1162
    @saranraj1162 2 роки тому +3

    Raja sir 💚❤️💚❤️

  • @12vanchi
    @12vanchi 2 роки тому

    Soothing songs

  • @saravananp671
    @saravananp671 2 роки тому +3

    Audio quality could have been better. E.g. oh Vasantha raja

  • @valarmathivalar3701
    @valarmathivalar3701 2 роки тому +3

    Arumiyana padal padhivu annithu paadalum arumai ragadevan isaiyel arputhamana pulamaipithen paadal varigal arumai s Sounder Raj

  • @nthanimalai2934
    @nthanimalai2934 2 роки тому +2

    Kalyana then nila song written by Gangai amaran or Pulamaipithan?

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 4 місяці тому

    ஆகாயம் மண்ணிலா❤
    என் இறைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    ஆயிரம் சோகம், ஆயிரம் வெற்றி
    ஆயிரம் படம்
    எத்தனை கடந்தாலும்
    எங்கள் நெஞ்சில் நீங்கள் மட்டுமே🙏(3/6/2024❤)

  • @udlovemusic
    @udlovemusic 2 роки тому +1

    🙏🙏🙏❤️

  • @michelmichel2590
    @michelmichel2590 Рік тому +1

    Raja sir all hits super hits 👍 28.1.2023

  • @dhananathan2323
    @dhananathan2323 Місяць тому

    💗💗💗

  • @jagtce
    @jagtce 2 роки тому +2

    Till now was thinking rathiriyil song is written by vairamuthu..

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Рік тому

    Vanaja ❤️ konas ❤️ vanaja ❤️ konas ❤️ ♥️ 👌🏻 vanaja konas vanaja konas..❤❤❤🎉🎉🎉 10:15 10:15 10:15

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +3

    🙋‍♀️

    • @இசைப்பிரியை-ம5த
      @இசைப்பிரியை-ம5த 2 роки тому

      😊கண்ணகி மதுரையை எரித்த
      வள் எனக்கு மிகவும் பிடிக்கும்😍

    • @sahanasanapattu3675
      @sahanasanapattu3675 2 роки тому +1

      @@இசைப்பிரியை-ம5த
      இந்த பெயர் எனக்கும் பிடிக்கும்

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 роки тому

    Sir, please give combinations of other lyricists like mu metha, usha, vallaban and usual lyricists Vaali, Palani barathi, your favorite, Bharathiyaar and kannadasan etc... I have seen IR gave songs to new and unfame lyricists also...please bring into your channel sir.

  • @murugesannagamuthu704
    @murugesannagamuthu704 2 роки тому

    isai podhai ennanu solla

  • @murugesannagamuthu704
    @murugesannagamuthu704 2 роки тому

    ugallaalmattume mudium ithmaathiriyellaam

  • @moganmk1026
    @moganmk1026 2 місяці тому

    🎉

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Рік тому

    Konas ❤️ vanaja ❤️ ♥️ 😍 💖 ✨️ 6:15 6:15

  • @omagnibagavaa5941
    @omagnibagavaa5941 Місяць тому

    நான் கூட
    வணிக சங்க பேரவை
    தலைவர் த. வெள்ளையன்
    என நினைத்தேன்😅😅

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Рік тому

    ...❤❤❤❤❤vanaja...vanaja....vanaja...vanaja ❤❤❤❤vanaja.....vanaja...vanaja..❤❤❤vanaja...❤❤❤🎉🎉🎉vanaja...vanaja...❤❤❤vanaja..vanaja..❤❤❤vanaja...❤❤❤❤😢...🎉❤❤❤❤vanaja...vanaja ❤❤❤...vanaja...vanaja...❤....konas...❤❤❤❤..konas...❤❤❤..konas..❤❤❤konas...vanaja...🎉......konas...konas...vanaja..❤❤❤..❤❤❤vanaja konas...🎉🎉🎉❤❤❤🎉🎉 3:08 3:09 3:09 3:09 vanaja konas vanaja konas vanaja konas ❤❤❤❤🎉🎉🎉🎉konas Om.vanaja love ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 vanaja ❤️ konas ❤️ ♥️ vanaja...vanaja..vanaja
    ...vanaja..❤..❤❤.....konas..vanaja vanaja.. 4:40 4:41 4:41 4:41

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Рік тому

    👍 👌🏻 ❤❤❤🎉🎉🎉🎉 24:00 24:00 24:01

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +2

    🌎🙏💯🌟💐🎉🎧🎤🏅🎸☀️🐦🌍🌃🌏💓💧🏠🌞🌞🌲💰🌐🏆🏦🎻®️©️™️💯 crore Trillion 🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world

  • @krishnaprasad5128
    @krishnaprasad5128 2 роки тому +3

    Raja Sir and great poet

  • @kalakumar2965
    @kalakumar2965 2 роки тому

    My favourite 80'S hits

  • @rameshkanthasamy8068
    @rameshkanthasamy8068 2 роки тому +1

    GOD OF MUSIC RAAJA SIR