எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்கள் யாரேனும் உள்ளீர்களா...... 🙋🏻🙋🏻♀️ சொல்ல வார்த்தை இல்லை பாடலை பற்றி மெய் சிலிர்த்து விட்டது..... 💙💙💙 மாரிமுத்து அவர்களின் நினைவுகள் 😢 still miss நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல வாடி வாசல் தாண்டி எதிர் நீச்சலே நீ எழுந்து வா....... ❤❤❤ இது சாதிக்கணும் என்று நினைக்கின்ற அத்தனை பெண்களுக்கும் ஒரு முன் மாதிரி இந்த 4 பெண்களும்...... 💙💙 மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எதையும் எளிதில் வெல்லலாம் நம் போன்ற பெண்கள்.... ❤
ஒரு ஆணாக இருந்து கொண்டு இந்த பாடல் கேட்கும் போதே புல்லரிக்குது... பெண்களுக்காக எழுதப்பட்ட வரிகள் என்றால் இதை கேட்கும் பெண்களுக்கு எப்படி இருக்கும்... அருமை.. தமிழகத்தில் ஒரு ஆண் நபரை அசிங்கப்படுத்த பெண்ணை குறித்த எதாவது ஒரு வார்த்தை சொல்லி திட்டுவார்கள்( குறிப்பாக உறுப்பு சார்ந்த, அல்லது பெண்ணை குறிக்கும் வேறு சொற்கள்) . அப்போ பெண்கள் இழிவானவர்களா? அப்படி இழிவானவர்கள் வயிற்றில் பத்து மாதமும் அந்த உறுப்பின் வழியே வந்த ஆண்கள் மட்டும் புனிதர்களாக? இனிவரும் சந்ததிகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுப்பது முக்கியம். அதற்கு இது போன்ற சீரியல்கள் சிறிய மருந்து.. ஒரு வீட்டில் பெண் சந்தோஷமாக இருந்தால் அந்த வீடே சந்தோஷமாக இருக்கும்
1:07சொல்ல வார்த்தை இல்லை உடல் சிலிர்த்து விட்டது ♥️✨முதல் முறை இந்த பாடலைக் கேட்ட அழகிய தருணம் 💫ஞாபகம் வந்தது ♥️பெருமையுடனும் பெரும்மகிழ்ச்சியுடனும் எதிர்நீச்சல்✨ குழுவை 💥 மீண்டும் வரவேற்கிறோம் 🎉
@chocolatetaste-b4o antha ponnu super ah nadikum dressing sense semaiya irukum zee la puthu puthu arthangal nu oru serial pannanga perfomance semaiya irukum
Alaiyai pona ethir neechal ippo puyala varuthu parunga😍 romba avaludan ethir parthukitte iruntha serial ❤ heart favourite 'Ethirneechal-2' Wish you a very grand success for this season ❤️
எளிய மக்கள் தொடங்கி பணக்காரன் வரை உள்ளம் உருகி பார்க்கும் விழிப்புணர்வு தொடர் என்றால் அது எதிர் நீச்சல் தான் .... மேலும் இந்த பாடல் புல்லரித்து விட்டது ❤❤❤
Ivlo naal veetukkulla irunth gunashekarane samalich thaandi vandhanga.... inime veliye irukura oro gunashekarane epdi samalikkaporanga nnu pakkalam.. The real struggle starts from here...all the best guys🎉 all the best thiruselvam sir ..❤ have a blast 👏 🎉
Edho 90s ku poitu Vandha madhiri feel... Na romba nalaiku apram virumbi partha oru seiral.. Ellam gunasekaran irandha apram story la oru sarukkal. Story complete aagamale mudinjinu kavalaya irundhadhu. But ipo happy ❤
எனக்கு ரொம்ப🙂 பிடித்த சிரியல் ஏதிர் நீச்சல் ❤❤❤🎉 மிண்டும் எதிர் நீச்சல் எழுந்து வா.....🥰🥰🥰 திருச்செல்வம் சார் ரொம்ப நன்றி சன் டிவி சுப்பர் 🎉🎉🎉❤❤ டான்ஸ் பாட்டும் சுப்பர் ❤❤❤😊😊😊😊
எதிர்நீச்சல் நாடகம் என்னுடைய favourite நாடகம், this song motivational song, my caller ringtone vaadi vasal thandi thimirum kalai pola ,எதிர்நீச்சல் serial mudinchathum na tv ku recharge pandrathe vituten, Sunday than recharge Panna poren yena Monday Ethirneechal coming .@@ Welcome to Ethirneechal @@
இந்த பாடலை பாடிய பாடகி தன் தந்தைக்கு மகளாக அல்ல பிள்ளைக்கு தந்தை அவர் என்று கூறுமளவு அற்புதமாக பாடியுள்ளார். வரிகளை எழுதியவருக்கு நன்றிகள் பல. இசையமைத்தவருக்கும் மகிழ்ச்சியான நன்றி. இந்த கதையை எடுத்து எழுதியவருக்கும் இயக்கிய திருச்செல்வம் அவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🎉 இத்தருணத்தில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் முருகா.
அருமையாக உள்ளது பாடல் இசை அனைத்தும் என் அக்கா இந்த பாடலை ரிங்டோன் வைத்திருப்பதால் கேட்டு கேட்டு மிகவும் பிடித்தது. எத்தனை பேர் ரிங்டோன் ஆக வைத்துள்ளீர்கள்.❤❤❤❤❤❤❤❤ பெண்ணே நீ என்றும் ஒரு சமுதாயத்தின் விடி வெள்ளி தீபம்❤❤❤❤❤
எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்கள் யாரேனும் உள்ளீர்களா...... 🙋🏻🙋🏻♀️ சொல்ல வார்த்தை இல்லை பாடலை பற்றி மெய் சிலிர்த்து விட்டது..... 💙💙💙
மாரிமுத்து அவர்களின் நினைவுகள் 😢 still miss
நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல வாடி வாசல் தாண்டி எதிர் நீச்சலே நீ எழுந்து வா....... ❤❤❤ இது சாதிக்கணும் என்று நினைக்கின்ற அத்தனை பெண்களுக்கும் ஒரு முன் மாதிரி இந்த 4 பெண்களும்...... 💙💙
மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எதையும் எளிதில் வெல்லலாம் நம் போன்ற பெண்கள்.... ❤
I love this song very much
👏👏👏👏👍👍👍👍😂😂😂😂
பெண்கள் முன்னேற்றம் செய்றேன் ஆண்களை கேவலமாக பேச வைக்காதிங்க கொச்சை கொச்சை பேசுற டைலிங் கொடுக்க வேண்டாம்
Ssssssss egerly waiting counting days
All the best EN2 Team
முடிந்து போன ஒரு நாடகத்தை தேடி மனசு தவிக்கிறது இது தான் முதல் தடவை...உடல் புல்லரிக்கிறது ❤😊😊😊
Yenakkum
❤
Correct
சரியாச் சொன்னீங்க..
300 percentage sariya sonninga
ஒரு ஆணாக இருந்து கொண்டு இந்த பாடல் கேட்கும் போதே புல்லரிக்குது... பெண்களுக்காக எழுதப்பட்ட வரிகள் என்றால் இதை கேட்கும் பெண்களுக்கு எப்படி இருக்கும்... அருமை.. தமிழகத்தில் ஒரு ஆண் நபரை அசிங்கப்படுத்த பெண்ணை குறித்த எதாவது ஒரு வார்த்தை சொல்லி திட்டுவார்கள்( குறிப்பாக உறுப்பு சார்ந்த, அல்லது பெண்ணை குறிக்கும் வேறு சொற்கள்) . அப்போ பெண்கள் இழிவானவர்களா? அப்படி இழிவானவர்கள் வயிற்றில் பத்து மாதமும் அந்த உறுப்பின் வழியே வந்த ஆண்கள் மட்டும் புனிதர்களாக? இனிவரும் சந்ததிகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுப்பது முக்கியம். அதற்கு இது போன்ற சீரியல்கள் சிறிய மருந்து.. ஒரு வீட்டில் பெண் சந்தோஷமாக இருந்தால் அந்த வீடே சந்தோஷமாக இருக்கும்
Super song
மரண waiting எதிர்நீச்சலே நீ எழுந்து வா😊😊😊 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பாடலை மீண்டும் கேட்க🎧🎧 welcome back ethirneechal team
1:07சொல்ல வார்த்தை இல்லை உடல் சிலிர்த்து விட்டது ♥️✨முதல் முறை இந்த பாடலைக் கேட்ட அழகிய தருணம் 💫ஞாபகம் வந்தது ♥️பெருமையுடனும் பெரும்மகிழ்ச்சியுடனும் எதிர்நீச்சல்✨ குழுவை 💥 மீண்டும் வரவேற்கிறோம் 🎉
எல்லாரும் எதிர்நீச்சல் ஃபேன்ஸ் ரொம்ப சந்தோசம்❤❤❤❤
TQ For திருச்செல்வம் & sun TV ❤❤❤
நீ மங்கையை பிறந்திடவே ஓர் மாதவம் செய்தாயோ நீ சமையல் கட்டை தாண்டி புது சாதனை புரிய வாடி எதிர்நீச்சல் நீ எழுந்து வா❤❤❤❤
ஜனனி கதாபாத்திரத்திரத்திற்க்கு பவித்ரா மிகச்சரியான தேர்வு.
தமிழ் தெளிவாக பேச கூடிய தோழி ❤
பார்வதி
It's ok but jannai 😢
😂😂😂😂Aanaal Puthiya Janani, parkka SAKTHI i vida vayasu athigam aaga therilkirathu😂😂😂
Nalla choice ,,, first endhe ponnu konjom kudo suit agamattange
@@chocolatetaste-b4o 😂
Thiruselvam sir makkal virupaththai purinthukondar....great director enpathai nirupiththuvittar......
Sariyana.... gooosbumsssss...paaaa ...😢😢😢❤❤❤❤❤I am so happy
❤❤❤❤❤❤❤❤
Ithu thiruselvam sir serial athanatha❤️
மரணமாஸ் வைட்டிங் எதிர்நீச்சில் எழுந்து வா
புது ஜனனி super
Aanaal puthu Janani, Sakthi i vida vayasu jasthiya therikirathu.
@chocolatetaste-b4o antha ponnu super ah nadikum dressing sense semaiya irukum zee la puthu puthu arthangal nu oru serial pannanga perfomance semaiya irukum
S correct janani vida best Choice
Yeah.. She acted as Devayani's daughter in law.. Very talented actress 👌🏼
@@yogeswarynarayahasamy625 😭😭Heroine ikku talent mattum irunthaal pothathu.
Hero Sakthi i vida younger aaga theriyanum😭😭
எதிர்நீச்சல் சீரியல் பாடல் மற்றும் நடனம் மாஸ் ❤❤❤
"வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல வாடி வாசல் தாண்டி"...........❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 வாருங்கள் வரவேற்கிறேம் ❤❤🎉🎉
காத்திருப்போம் இன்னும் மூன்று நாட்களுக்கு மீண்டும் பிறக்கிறது எதிர்நீச்சல் குழந்தை காத்திருப்போம் இந்த குழந்தை வருவதற்காக 😍
எதிர்நீச்சலே நீ எழுந்து வா😊😊😊
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் எதிர்நீச்சல் வருகிறது வந்துட்டாங்கடா என் தலைவன் கதிர்வேல் கரிகாலன் ❤
யப்பா போட்டாங்களா செம இத இததான் எதிர் பாத்தேன் 🥰
எதிர்நீச்சலே நீ எழுந்து வா... 🔥💥
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு ❤️❤️
புது ஜனனி அக்கா சூப்பர்.எதிர்நீச்சலே நீ எழுந்து வா.ஐ ஆம் வெயிட்டிங் ❤❤❤
serial vetri pera vazhthukal ❤❤❤
பாக்க பாக்க செமையா இருக்கு this song is motivational for all womens 😊
யாருக்கேல்லா இந்த பாடல் ரொம்ப பிடிச்சிருக்கு.🥰🥰🥰 சன் டிவியில் உருப்படியான சீரியல்னா அது எதிர்நீச்சல் தான் என்று நினைப்பவர்கள்💙💙💙💙💙
💯❤️
சரிகமப ஸ்ரீனிவாசன் சார் அருமையா மியூசிக் போட்டுருக்காரு அவரு பொண்ணு அருமையா பாடி இருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉
ஈஸ்வரி Fully on Fire🔥🔥🔥
Alaiyai pona ethir neechal ippo puyala varuthu parunga😍 romba avaludan ethir parthukitte iruntha serial ❤ heart favourite 'Ethirneechal-2'
Wish you a very grand success for this season ❤️
இந்த பாடல் முடியும் வரை என் உடம்பு சிலிர்த்து அடங்கியது ❤️
எளிய மக்கள் தொடங்கி பணக்காரன் வரை உள்ளம் உருகி பார்க்கும் விழிப்புணர்வு தொடர் என்றால் அது எதிர் நீச்சல் தான் .... மேலும் இந்த பாடல் புல்லரித்து விட்டது ❤❤❤
Ivlo naal veetukkulla irunth gunashekarane samalich thaandi vandhanga.... inime veliye irukura oro gunashekarane epdi samalikkaporanga nnu pakkalam.. The real struggle starts from here...all the best guys🎉 all the best thiruselvam sir ..❤ have a blast 👏 🎉
Wow... Vaadi vaasal thandi wat a positive energy words...
எனக்கு மிகவும் பிடித்த நடகம் ரெம்ப சந்தோசமா இருக்கு திரும்ப எதிர்நீச்சல் போட்ட திரு செல்லம் சார்க்கு நன்றி நன்றி 💯
Edho 90s ku poitu Vandha madhiri feel... Na romba nalaiku apram virumbi partha oru seiral.. Ellam gunasekaran irandha apram story la oru sarukkal. Story complete aagamale mudinjinu kavalaya irundhadhu. But ipo happy ❤
மிகவும் ஆர்வமாக உள்ளேன் 23.12.24.அன்று 9.30pm மணிக்கு ஆவலாக காத்துக்கொண்டுள்ளோம் வாழ்த்துக்கள் திருச்செல்வம் அவர்களுக்கு 🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Indha song unmaila namakula oru unarvu kondu varudhu..
எனக்கு ரொம்ப🙂 பிடித்த சிரியல் ஏதிர் நீச்சல் ❤❤❤🎉 மிண்டும் எதிர் நீச்சல் எழுந்து வா.....🥰🥰🥰 திருச்செல்வம் சார் ரொம்ப நன்றி சன் டிவி சுப்பர் 🎉🎉🎉❤❤ டான்ஸ் பாட்டும் சுப்பர் ❤❤❤😊😊😊😊
பாடல் வரிகள் அருமை கேட்கும்பொழுதே உத்வேகம் தருகிறது.❤❤❤
வாழ்த்துக்கள் எதிர்நீச்சல் டீம் பாடல் அருமை
7 நாட்களும் சூப்பர்🎉🎉🎉❤❤❤
Verithanamana fan oru serial ku na athu unga team than.. Intha serial aprom na ethirneechal tuition nu start panirukan 🎉
❤️❤️❤️janani, renuka, esvari, nanthini ❤️❤️❤️my fav seriyal 🥰🥰🥰🥰🥰🥰🥰💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🔥🔥🔥🔥🔥🔥
தொல்ஸ் sir இதுவே உங்களுக்கு மாபெரும் வெற்றி என்பதை பதிவு செய்த நேரம்... வேர லெவல் choosing இன்னும் பல மடங்கு இந்த தொடர் வெற்றி பெறனும் தொல்ஸ் sir...
New janani super ellarum kalakka poranga
Old janani mari varathu
Ala parthu yaraum sollamudithu acting than pakkanum...😇
Thank you Thiruselvam for ethirnechal 2 iam waiting for Monday
New Janani Ice Very power ful...😊
Sirappana tharamana samvavam irukku confirm 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
My fvt serial.eallareum romba romba pudikum . Old janani ye miss pandren
Unexpected title song from எதிர்நீச்சல் தொடர்கிரது 😇😇💚💚💚 song full ah goosebumps scenes than💚👍
உடல் சிலிர்க்கிறது👌👌👌👌❤❤❤❤❤❤
Tittle song vera lvl ana serial daily one hour potha nalla irukum
Remembering old janani
When sakthi hugs her
Magical pair was old!
Always old is gold!
சூப்பர் வெற்றி கரமாக நடக்கட்டும்.மிக்க மகிழ்ச்சி 🎉அடைகிறேன் 🎉
Miss u janani ❤❤❤❤❤
நம்ப ஆதிகுனசேகரன்
வேல ராம மூர்த்தி அவர்களா
யாரெல்லாம் .. கெஸ் பன்றிங்க❤❤
I am waiting ❤
Serial vetri pera vazhthugal
அதுக்குள்ள பாட்டு போட்டாச்சு இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள பாட்டு எப்படி நடிக்காக🎉🎉🎉❤❤❤பார்ப்போம்
பார்வதி Correct opction for ஜனனி
I am waiting for my favourite serial. Best of luck ethirneechal team.and i miss marimuthu sir..
It's not easy to take season 2 with 90% of old cast.. so we have accept the few character replacements❤
மெய் சிலிர்கிறது மீண்டும் உயிர் பெரும் எதிர்நோச்சல் நினைத்து 🎉🎉
Parvati perfect match janani characters ❤❤❤❤
Goosebumps came after saw the video and song😮
எதிர்நீச்சல் நாடகம் என்னுடைய favourite நாடகம், this song motivational song, my caller ringtone vaadi vasal thandi thimirum kalai pola ,எதிர்நீச்சல் serial mudinchathum na tv ku recharge pandrathe vituten, Sunday than recharge Panna poren yena Monday Ethirneechal coming .@@ Welcome to Ethirneechal @@
Song kaga wait pannathu Worth ❤❤
Sakthi ku pair supr❤
NEW JANANI looks ELDER than SAKTHI
Miss u janani
எதிர்நீச்சல் போட வந்துடாங்க நம்ம ஆளுங்க ❤🎉
நீ (வாடி வாசல்) தாண்டி...
நீ வா....டி வாசல் தாண்டி...❤ இரட்டுற மொழிதல் வரி.. செம..
இந்த பாடலை பாடிய பாடகி தன் தந்தைக்கு மகளாக அல்ல பிள்ளைக்கு தந்தை அவர் என்று கூறுமளவு அற்புதமாக பாடியுள்ளார். வரிகளை எழுதியவருக்கு நன்றிகள் பல.
இசையமைத்தவருக்கும் மகிழ்ச்சியான நன்றி.
இந்த கதையை எடுத்து எழுதியவருக்கும் இயக்கிய திருச்செல்வம் அவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🎉
இத்தருணத்தில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் முருகா.
Sema goosebumps by hearing this song.... All the best team👍
Goosebumps Overloaded!!
Only promos to reach million views is ethirneechal promos
எதிர்நீச்சல் மட்டுமே சன் டிவியில் நான் பார்க்கும் ஒரே நாடகம் ❤ எதிர்நீச்சல் ரசிகர்கள் எவ்ளோ நபர்கள் பார்க்கவே சந்தோஷமாக உள்ளது 😢
குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை தெளிவாக பார்க்க கூடிய சீரியல் எதிர்நீச்சல்🎉🎉
Super ethirneechal song waiting Monday 9.30 pm mass serial
Waiting. Sema sema sema. உடம்பு புள்ளரிக்குது
ஆதி குணசேகரன் ஆக வேல் ராமமூர்த்தி அவர்கள் நடிப்பார் என்று தோன்றுகிறது😮😮
Miss you marimuthu sir எம்மா ஏய்😢
Yaarukelam ethirneechal title song kekumbothu goosebumps aagum😍
Welcome back எதிர்நீச்சல் டீம்...🎉🎉🎉 இந்த song kekumpothe goosebumps ஆகுது... Waiting for this serial ❤❤❤❤❤
Don't miss the fun factor
Expecting tht too....EN2🔥
வருக வருக வெற்றி வாகை சூடிக்கொள்ள. 🎉🎉
The title song which gives goosebumps❤
Goosebumps ra🔥🔥🔥 eagerly waiting 🔥💥
I am waiting my favourite serial no 1
Eargely waiting...❤🎉
Ethirneechal wow ❤❤❤, my favourite Serial ❤❤❤song vera level ❤❤
Romba excitement ah iruku... Aana enna part1 Mari vailaye pesama seyal la Kamicha super ah irukum❤
எதிர்நீச்சலே... நீ எழுந்து வா....பெண்களின் வலி☹️🙄😔
Miss old janani 😢 ❤ but early Waiting for a serial ❤
அருமையாக உள்ளது பாடல் இசை அனைத்தும் என் அக்கா இந்த பாடலை ரிங்டோன் வைத்திருப்பதால் கேட்டு கேட்டு மிகவும் பிடித்தது.
எத்தனை பேர் ரிங்டோன் ஆக வைத்துள்ளீர்கள்.❤❤❤❤❤❤❤❤
பெண்ணே நீ என்றும்
ஒரு சமுதாயத்தின் விடி வெள்ளி தீபம்❤❤❤❤❤
பவித்ராவுக்காகவே இந்த நாடகம் பார்ப்பேன்
All time favourite serial❤ 🎉🎉🎉
Shakthi😍
Put azhagam perumal as hero gunasekaran🎉 he suits well
We also ready to our new etihernecaal in 2025 let make our sucess together end of this serial i hope we all gotten our true dream as rich.❤❤
எதிர்நீச்சல் சீசன் 2 வந்துவிட்டது
Indha song fans etthana peru iruikkeinga ❤
எதிர் நீச்சல் வாரம் ஏழு நாட்களுமா! ஆஹா, அருமை! காத்திருக்கிறோம்.
நீண்ட நாள் கழித்து அனைவரும் இல்லம் தேடி இந்த பாடல் வாழ்த்துக்கள் திருச்செல்வம் sir 🎉🎉🎉🎉❤❤❤❤