How to Live Joyfully | Self Awakening Tips | Azhaikkiran Madhavan

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • How to Live Joyfully | Self Awakening Tips | Azhaikkiran Madhavan
    WATCH OUR OTHER VIDEOS:
    Difference Between Society Law and God's Law | Law of God | Azhaikkiran Madhavan
    • Difference Between Soc...
    How to Make the Right Decision | Tips to Make Right Choice | Azhaikkiran Madhavan
    • How to Make the Right ...
    🔔 To get regular updates on videos kindly subscribe to our Channel: tinyurl.com/su...
    For Feedback/Contact us on Whatsapp: wa.me/91908780...
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    Where Else You Can Find Us:
    Instagram: / azhaikkiranmadhavan
    Facebook: / azhaikkiran_madhavan
    Facebook Group: / 482677955755464
    CONTENT DISCLAIMER:
    All content and views expressed in this video are personal opinions and are provided for informational/general knowledge purposes only. It's not a substitute for the advice of a doctor or professional medical or other health advice- it is neither intended nor implied to be so. Always seek the advice of qualified medical professionals or your physician regarding your health and practices to follow- never neglect it. We disclaim any and all liabilities that may arise from/about the video content.

КОМЕНТАРІ • 82

  • @jos2838
    @jos2838 2 роки тому +8

    குருவே சரணம் 🙏🙏🙏 உண்மை சகோ.நான் அனுபவம் பெற்றது.ஒரு விஷயம் தெரியாது என ஒப்புக் கொள்ளும் போது அந்த நபர் நம்மிடம் மிகவும் இயல்பாக பழகுவார்கள்.இன்னும் பல விஷயங்கள் அவர்கள் நமக்கு சொல்வார்கள்.அவர் நம்மை நண்பர்களாக நடத்துவார்கள். நன்றி

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  2 роки тому

      குருவின் அருளாசிகள் ❤️🙏

  • @pandithsaravana4336
    @pandithsaravana4336 2 роки тому +2

    ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் எதிலும் வெற்றி தான்... உண்மையான பதிவு... நன்றி நண்பா.

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 2 роки тому +5

    அன்பு🙏🙏💜💚
    நீங்க சொல்லுவது உண்மையே,...நன்றியும்,மன்னிப்பும் மனிதனை கடவுளாக மாற்றும்.(நான் நீங்க சொல்லும் 3விசயங்களையும் பாளோ சொய்கிறேன்..விளைவு மனதில் புத்துனர்வு, பையம் இருக்காது. அதனாலயே மகிழ்ச்சி, சந்தோசம் நிறைந்து இருக்கும். நமக்கு நேர்மறை எண்ணங்கள் மட்டுமே தோன்றும்..நம்மை பார்த்து பொறாமை படுபவர்களும் இருப்பார்கள்.நம்மை பார்த்து மற்றவர்களும் இதை பாளோ சொய்ய ஆரம்பிப்பார்கள்.
    நமக்கு ஒரு வித மரியாதை கிடைக்கும்.
    எந்த வித சூழ்நிலையையும் சம்மாளிக்கும் பக்குவம் கண்டிப்பாக வரும்..🙏🙏

  • @rathaa2082
    @rathaa2082 2 роки тому +3

    அகங்காரத்தை விட்டு. உண்மையை சொல்லி நன்மையை செய்தால் "உலகம் உன்னிடம் மயங்கும்"🌹🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !
    தம்பி நான் உண்மை என்ற சொல்லும் , செயலும் அதீதம் நேசிப்பவள் .தியானம் மற்றும்
    கருணை உள்ளம் இயற்கை
    கொடுத்த வரம் .
    என் தவறை நான் தேன் இனிமை
    போல் ஒப்புகொள்வேண்.
    தவறு இல்லை என்றாலும்
    மன்னிப்பு கேட்க்கும் போது எதிர்
    நபர் அவர் வாழ்கையே திருத்தம்
    அளவுக்கு தூண்டி விடும் அளவுக்கு
    என் எழுத்துக்கள் , சொற்கள் அமையும் . எனக்கு எதிரி யாரும் இல்லை , இருந்தாலும் அவரிடமும்
    நான் மென்மையான சொற்கள்
    பயன்படுத்துவேன்.
    வாழ்க வளமுடன் வாழ்க நவமுடன்.
    ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏

  • @sudhakarjayamani2991
    @sudhakarjayamani2991 2 роки тому +4

    குருவே சரணம் 🙏🌺 இந்த மாதிரி நல்ல பழக்கத்தை தான் நான் எதிர் பார்த்தேன் கோடி கோடி கோடி நன்றிகள் உங்களுக்கு 🙏

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 2 роки тому +2

    Anna I'm 18 years old now and I have many experience like this before when I'm studying in school half of my friends will follow the same activities that I do mostly like respect others when talking with each other 🙂

  • @esanesan6690
    @esanesan6690 2 роки тому +1

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kalababu6574
    @kalababu6574 Рік тому

    நன்றி குருஜி தம்பி.என்னோட அனுபவம் நீங்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று உணர்ந்தது.

  • @elizabethshanthi1338
    @elizabethshanthi1338 2 роки тому +4

    Guruvea saranam 🌺🌺🌺

  • @arun8392
    @arun8392 2 роки тому +2

    🔥🙄🔥 குருவே சரணம்

  • @mageswarii
    @mageswarii Рік тому

    உண்மையான விசேஷமான விஷயம் மென்மையான விளக்கம். நன்றி

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 2 роки тому

    உண்மை தான் நண்பா ஒன்றை விட்டு விடுபடுதல் நிலை என்பது மனதிற்க்கு எப்போதும் அமைதியவே கொடுக்கிறது...

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏👍❤️

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 2 роки тому +1

    Guruve saranam

  • @magges5107
    @magges5107 2 роки тому

    It's true bro ...yethavathu nadantha naan mothlelle en thavaru yenne appidinu yosippe ...antha tavara seiyama irunthuruntha ithu nadenthurukhaathunu enakku naane sollipen...unamiyile neenge sonnathu unmai even m middle class family whatever struggle in finance or life ...my mind in peace and never think too much ...really m peace ..nimmathi appidingerethu nambe kitta tha irukku ...thanks for this video ...🙏❤️

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh 2 роки тому +6

    Neat and Wonderful Explaination Annae😍❤️It's very true💯we can feel joy inside😌 Guruve Saranam ❤️🙏

  • @hari0591
    @hari0591 2 роки тому

    Unarvu nilai anandhama irukiradhu Annaa🙏🙏🙏

  • @kavinmass3039
    @kavinmass3039 2 роки тому +1

    Anna nan yanakku onmaiya erukkumpothu nan appatiye paravasa peranantha nilaiyil methakkirathupol filiavithu anna..tq..anna...tq univers....

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 2 роки тому +1

    🙏🙏 உண்மை சகோ. நான் உணர்ந்திருக்கிறேன். 🙏🙏 குருவே சரணம்.

  • @devikarm3418
    @devikarm3418 2 роки тому +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @uthayashanmugam6061
    @uthayashanmugam6061 2 роки тому +1

    Yes thambi very true. Ithu enoda life la neraya vaati nadanthuruku. Oru vishyam yes na tha pananu accept panum pothu thirumba thirumba nadakara conversation stop aguthu. Aproma na sorry solum pothu enna nadanthathu na opposite person avangalae valiya vanthu illa na tha mistake pana sorry nu avangalum open up agaranga. Intha content kuduthathuku romba thanks thirumaranji self realisation nalla pana mudiuthu. Sure ah na follow panuvan. Guruvae saranam🙏

  • @mariyanayagampillayrobinso4495
    @mariyanayagampillayrobinso4495 2 роки тому

    ஓம் நமசிவாய நல்ல தெளிவாக புரியுமாறு சொன்னிங்க சகோதரா.... நீங்கள் சொல்லும் இந்த மனப்பக்குவத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் சந்தோஷத்தை தாண்டிய மகிழ்ச்சியும் ஆனந்தமும் கிடைக்கும். (சந்+தோஷம் ஆனந்த குறைபாடு என்பதையே குறிக்கிறது ) இதனாலேயே ஞானிகள், சித்தர்கள் சந்தோஷம் என்னும் வார்த்தையை பயன்படுத்துவது குறைவு. மகிழ்ச்சி, ஆனந்தம் கிடைக்கும் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும் சகோதரா.

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 роки тому +2

    Om nama sivaya guruve saranam 🙏💐

  • @yuvankarthicksathya4728
    @yuvankarthicksathya4728 2 роки тому +1

    Hi Anna,
    Can you please speak about Guru purnima and what we should do on that day?
    Guruve saranam 🙏

  • @banupriya6278
    @banupriya6278 2 роки тому +4

    Beautifully explained ❤ Acceptance and kindness is the key🔥🔥

  • @manjulamuthiah8750
    @manjulamuthiah8750 2 роки тому +2

    guruve sharanam 🙏 om sai ram 🙏
    good message...
    Karanam solluvargal kariyam sivathilai...
    kariyam sibavargal Karanam solluvathillai...👍

  • @duraianusiya2722
    @duraianusiya2722 2 роки тому +1

    Guruve saranam thiru 😊ithu unmai naan unarndhiruken thiru 🙏🙏🙏

  • @bavithramugil5046
    @bavithramugil5046 2 роки тому

    Neengha solradhu unmai Anna .

  • @dhanamala4184
    @dhanamala4184 2 роки тому +1

    Thank you 💛 ✨ saying sorry and thank you always give pleasure to us 🦋Mannipu ketkum bothu nammai nam ilanthu oru pudhiya uravai yerpaduthukindrom🙌

  • @Aurl-ic5ur
    @Aurl-ic5ur 2 роки тому

    Thambi please guilt pathi oru vedio pa coz last feb i lost my husband he died because of me first admitted in to gou hospita forl 2 days no use uncle diabetic patient so he got up sepis infection very fast and admitted in trichy cavery but no use now im very guilty feeling because of me he died beautiful personality inside and out

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 2 роки тому +2

    Super Anna thanks

  • @kalairagu486
    @kalairagu486 2 роки тому +2

    Super Anna alazga sonnenga manam. Thelivu kedakkuthu guruve saranam 🙏🙏

  • @prabaviji4804
    @prabaviji4804 2 роки тому +1

    Super Anna 👍

  • @jayasudha5722
    @jayasudha5722 2 роки тому +1

    உண்மை அருமை 🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 2 роки тому +1

    🙏🙏nandri.. valzgha valamudan

  • @sivaramansamivel9783
    @sivaramansamivel9783 2 роки тому +1

    Thank you bro

  • @kamupandian1109
    @kamupandian1109 2 роки тому

    நன்றி அண்ணா

  • @ganeshhanuman9498
    @ganeshhanuman9498 2 роки тому

    Hare krishna🙏Iam watching your videos for past 1week
    Being an youngster,your videos are appriciatable and heart filling and my kind request to you is can you post video about how ancient people followed the food chart for the babies below 1year

  • @tamizhnambitamizhnambi8033
    @tamizhnambitamizhnambi8033 2 роки тому +1

    I m first video pakkura

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 роки тому +1

    Om nama shivaya💙💥🙏

  • @namishs1094
    @namishs1094 2 роки тому +3

    I loved this video very much. It fells like Divine video ❤️❤️❤️

  • @sasikalamurugasen9342
    @sasikalamurugasen9342 2 роки тому

    Thank you

  • @Sweetweapon_vlogs
    @Sweetweapon_vlogs 2 роки тому +1

    Nala pesuringa bro

  • @amc_99
    @amc_99 2 роки тому +1

    Crystal clear explanation annae 😁😁😁😁

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 2 роки тому +2

    Thank you 🙏

  • @untoldgaming5438
    @untoldgaming5438 2 роки тому

    Tq bro

  • @anittaanitta2501
    @anittaanitta2501 2 роки тому +1

    Vaazhka vallamutan nanti 🙏🙏🙏

  • @ganeshhanuman9498
    @ganeshhanuman9498 2 роки тому

    Bcz Iam the mother of two kids
    And my young son is 7 month old
    Iam confusing a lot by comparing our grandma opinion and doctors opinion
    Both are opposites
    So can we add sweet(Karuppu sarkarai) salt(kal uppu)to babies below one year
    WHAT OUR VEDIC HISTORY SAYS ABOUT BABIES FOODS
    My humble request to you
    And it is vey essential knowledge to all

  • @valarispices741
    @valarispices741 2 роки тому

    July 13 2022 பௌர்ணமி நாள் சோடசகைலை நேரம் சொல்லுங்கள் சகோ...

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 роки тому +1

    🙏🏻❤️😊

  • @இந்து-ள6ண
    @இந்து-ள6ண 11 місяців тому

    ❤❤❤❤❤

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 2 роки тому +1

    😍😍😍😍😍

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vibes-op6rb
    @vibes-op6rb 2 роки тому

    100 %

  • @heyyywiegehts
    @heyyywiegehts 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neelaamirthanathar1120
    @neelaamirthanathar1120 2 роки тому

    👌👌❤️🙏🏽

  • @dhoulathbasheer4438
    @dhoulathbasheer4438 2 роки тому

    Romba curreck

  • @othayogi1044
    @othayogi1044 2 роки тому

    இவன் யாருடா புது கோமாளி?
    ஒன்னும் புதுசா இல்லையே..
    ஏற்கனவே சொன்னதை சொல்ல எதுக்கு நீ?
    கொஞ்சம் தெரிஞ்சிட்டா போதும் ஆன்மிகம் பேச வந்துடுறாங்க...

  • @saibaba369
    @saibaba369 2 роки тому +1

    Guruve saranam

  • @karthick555
    @karthick555 2 роки тому

    Super sir💐

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 2 роки тому +1

    🙏❤️✨