இதுக்காகவா இவ்வளவு உயிர்களையும் கொடுத்தோம் . *************************************************************************** 2009 புலிகளின் கதை முடிந்தபின் இந்த கனடியன் தமிழ் காங்கிரஸ் பணத்தை கொள்ளை அடிக்கத்தொடங்கியது . இதில் 10 அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள் புதிய அங்கத்தவர்கள் யாரும் சேரமுடியாது . கனெடிய அரசின் கலாச்சார பிரிவும் இந்த விழாவுக்கு 2 / 3 லட்ச்சம் டாலர்கள் கொடுக்கும் இவர்கள் உண்மையை சொல்லமாடடார்கள் . ஒவ்வெரு கடைக்கும் மிக குறைந்த கடடனம் 3000 டாலோர் .. 40,000 டொலர்கள் கொடுத்த நகை கடைக்காரர்களும் இருக்கின்றார்கள் . இவர்கள் ஒருபொழுதும் கணக்கு காட்டுவதில்லை கணக்கு கேடடால் அங்கெ அகதிகளுக்கு கொடுத்தோம் என்பார்கள் இதில் உள்ள அங்கத்தவர்கள் சிலர் ராயபக்ஷவுடன் விருந்துண்ட படமும் உண்டு. ராயபக்ஷவும் பணம் கொடுத்துள்ளார் . இதில் முன்னாள் யாழ்ப்பாண முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வமும் இருக்கிறார் இவரது ஒரே மகனை யாழ்ப்பாணத்தில் EPRLF கொலை செய்தது . சுமந்திரனுடன் சேர்ந்து இமாலய பிரகடன நாடகத்தையும் இவர்கள் நடத்தினார்கள். இவர்களின் அடுத்த மோசடி ஒண்டாரியோ அரசு சீனியர் citizen களுக்கு சில சலுகைகள் செய்வதுண்டு இதுக்கு பணம் கொடுக்கும் இதிலும் இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் முதியோர்களை அமெரிக்கா கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போதல் .. அங்கெ முதியோருக்கு குழையால் சோறு கொடுப்பார்கள் .. கோதுமை மா சமோசா கொடுப்பார்கள் பாயில்தான் படுக்கை .. பின்பு இவர்கள் அரசிடம் இருந்து நல்ல தொகை டொலர்கள் எடுப்பார்கள் இதிலும் இவர்கள் கொள்ளை அடிப்பார்கள் நம்ம தமிழினம் இவ்வளவு கேவலமாக இருக்கின்றதே ..இதுகாவா இவ்வளவு உயிர்களும் கொடுத்தோம் .
உலகத்தமிழர், சாதி என்ற புற்றுநோயை, பிறப்பிலேயே தவிர்த்தால், நம்மிடையே ஒற்றுமை எவ்வித தடையுமின்றி உருவாகும், உருவாக்க வேண்டும், இதற்கு தமிழ் பிள்ளைகளின் பெற்றோர் தான் இக்கடமையை பொறுப்பேற்று தமது தினசரி வாழ்க்கையில் பிள்ளைகளை சாதிப்பிரிவினை அற்ற சமுதாயமாக வளர்த்தெடுக்க வேண்டும். God Bless Tamils ☦️❤️❤️❤️🇨🇦.
இந்தியா பாடகர் ஒரு சிறந்த மனிதன் அவரைஅவமதித்தற்கு ஈழத்தமிழர்சார்பில் மனம் வருந்துகிறேன் எமது போராட்ட வரலாற்றில் விசமிகள் எட்டப்பன் கூட்டம் ஒன்றும் புதிதல்ல !......
நா அந்த இடத்தில் நின்றேன் பாடவேண்டாம் என்று சொன்ன பிறகும் பாடியது தவறு பிரச்சனை இரண்டலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை கொன்றொழித்த சிங்கள அரசுடன் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் செய்த உடன்பாடு பற்றியது முள்ளிவாய்க்காலில் மரணத்திலிருந்து மீண்டுவந்தவன் நான் இங்கே பிரச்சனை நீயா நானா எனபதுதான் செய்த தவறுக்கு மன்னிப்புக்கேட்கிறார்கள் அதையும் நா பார்த்தேன் ஆனா அதை வேளைக்கே கதைத்து பிரச்சனையை முடித்திருக்கலாம் தமிழர் தெருவிழா கனடியத்தமிழரின் அடையாளம் பிரச்சனைய வளர்க்க கூடாது குறைக்க பார்க்கணும் சீனிவாசிற்கு மேடை ஏறமுன்பே தெரியும் நிகழ்விற்கு எதிராக போரட்டம் செய்யினம் என்று என்ன செய்யணும் மேடையில் பாடாமல் அதே மேடையில் இந்தப்பிரச்சனைக்கு நீங்களே பேசிதீர்வு வரும்வரைக்கும் இந்நிகழ்வி்ல் கலந்து கொள்வதை நிறுத்துகிறேன் என்று சொல்லியிருக்கணும் அத விடுத்து காசுதாறாங்க நா பாடித்தான் தீருவேன் என்று பாடினால் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த கதை மாதிரி
@@nagendramthangarajah2551 சிறிநீ பாடம் படித்திருப்பார் காசு கொடுத்தாங்கப்பா நான் பாடியே ஆகணும் என்பது ஒரு கலைஞனுக்கு அழகல்ல என்பது தெரியாதா commonsense இல்லை யே☹️
இந்த விடயத்தில் தமிழ் காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்டதாக அறிகிறோம், மன்னிப்பு கேட்பது என்பது செய்த தவறுக்காகதானே ஒழிய பொழுபோக்குகாக அல்ல என்பதை நாம புரிஞ்சிக்கணும்,.... அப்போ இங்க தமிழ் காங்கிரஸ் அமைப்பு தவறு செய்தது வெட்டவெளிச்சமாகின்று. இல்லையேல் ஏன் மன்னிப்பு கேட்கணும்? அதாவது நீங்கள் தவறு செய்யவில்லையென்றால் ஏன் மன்னிப்பு கேட்கணும் என்பதே வினாவா நிக்கின்றது.
பேசி தீர்க்க வேண்டிய எவ்வளவோ விஷயங்களை நாம் வன்மையின் மூலமும் வன்மத்தையும் வளர்ப்பதில் முன் நிற்கிறோம் ஏன் எதற்கு இப்படி மற்றும் வார்த்தை பிரயோகம் சரியா சிந்தியுங்கள்.
The problem is people not differentiating between protest and boycott. No one including Vj thanikasalam said to protest. Boycott means ignore and don't go there. Both sides waited until last minute, they could have sorted out months ago. Boycott movement only really started few days prior to the event, if they have voiced their concerns earlier then businesses would have pulled out without losing any money.
CTC is acting as an Ostrich. They didn’t explain Himalaya/Rajapaksa Agreement to Canadian Tamils which led to the protest at Tamil Fest. CTC could have avoided this disturbances. The current board of CTC should resign.
They have explained it, but some Canadian Tamils do not understand it. Tamil has not learned any lessons in the past, and it may take another 200 years.
நான் அமெரிக்காவில் இருக்கிறேன் எனது தந்தையார் இலங்கையில் இருந்து வந்தார் அவருக்கு வயது 75அவரது உடல் நிலமை பிரயாணம் செய்ய உகந்து அல்ல இருந்தும் அவரும் இன் நிகழ்வை பார்ப்பதற்கு அழைத்து வந்தேன் கிட்டத்தட்ட 10 மணித்தியாலம் Drive பண்ணி வந்திருந்தேன் ஆனால் ஏமாற்றமே மிச்சம் எனக்கு கனடா வரும் வரை நடந்த பிரச்சனைகள் தெரியாது இந்த நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்னரே இந்தப் போராட்டங்களை வலுவுற எல்லோருக்கும் அறியும்படி எடுத்து சென்று இருந்தால் வெற்றி அளித்திருக்கும் இது முதல் நாள் பிரச்சனை அடுத்த நாள் புறக்கணிப்பு போல இருந்தது மக்களிடம் சரியாக சென்றடையவில்லை எனி வரும் காலங்களில் இப்படியான நிகழ்வுக்கு அனுமதி கிடைக்குமா மற்றவர்கள் நம்மை பார்த்து கேலி செய்யும் அளவுக்கு நிகழ்வை குழப்பி இருக்க கூடாது
Seriously both sides should focus on their lives in Canada and worry about the Canadian politics and how we are facing economy crisis! The sooner these guys understand there never will be Tamil Elam and move on it would be better for everyone!
இதில் தங்கள் இன்னுயிர்களை,அங்கங்களை,குடும்ப அங்கத்தவர்களை அர்ப்பணித்த அத்தனை மக்களுக்கும் எனது மதிப்பு எப்பவும் உண்டு ஆனால் போயும் போயும் இந்த நன்றிகெட்ட ஈனசாதியான தமிழ் இனத்திற்காக செய்தது முட்டாள்தனமானது.
இந்த கனடா விற்கு வந்து நான் கண்ட அனுபவம் எம்மில் பலர் இலங்கையில் நடந்த இன படுகொலையை மறந்து கேளிக்கைகளில் தான் நாட்டம் காட்டுகின்றனர் , உண்மையில் அதற்காக அழ சொல்ல வில்லை, ஆனால் அந்த ஈரம் இன்னும் பல போராளிகளின் குடும்பத்தில் காயவில்லை, ஆனால் எம்மில் பலருக்கு PR இற்கு இன படுகொலை காரணம் வேண்டும். வேறு எதற்கும் தேவையில்லை
எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் CTC காரியாலத்தில் போய் கத்த வேண்டியாதுதானே நிகழ்ச்சி நடந்த இடத்தில் கத்த வேண்டிய. அவசியம் இல்லை எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்கவும் கட்சியும் மக்களும் சேர்ந்துதான் செயற்படனும் மக்கள் வேற கட்சி வேறயாக செயற்படுவது தவறு
தமிழ்ருக்கும் தமிழ் அமைப்புகள் ஏன் வியாபார போட்டி யாக மாறியுள்ளது ? யார் தலைமை அதன் பண பங்கீடு வியாபார தந்திரம் தமிழ் மக்களை தொடர்ந்தும் மிரட்டல் உள்ளாக்காமல் இருப்பதே நல்லது.
நான் இருவருக்கு ஆதரவு தருவேன் நல்ல பதிவு❤❤
சிந்தித்து செயல்படுங்கள்,
எதிரிகள், தமிழர் ஒன்று படுதலை விரும்பாதவர்கள்
பிரித்து ஆள நினைப்பவர்கள்
இதுதான்உண்மை எப்பவும் எங்களினத்தை தூண்டிவிட்டு குளிர்காயபலபேர்இருக்கிறார்கள்் அதைபுரிந்துநடக்கயாரும்இல்லை தமிழரை கடவுள்தான்காப்பாற்றவேண்டும்.
இதுக்காகவா இவ்வளவு உயிர்களையும் கொடுத்தோம் .
***************************************************************************
2009 புலிகளின் கதை முடிந்தபின் இந்த கனடியன் தமிழ் காங்கிரஸ் பணத்தை கொள்ளை அடிக்கத்தொடங்கியது . இதில் 10 அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள் புதிய அங்கத்தவர்கள் யாரும் சேரமுடியாது . கனெடிய அரசின் கலாச்சார பிரிவும் இந்த விழாவுக்கு 2 / 3 லட்ச்சம் டாலர்கள் கொடுக்கும் இவர்கள் உண்மையை சொல்லமாடடார்கள் . ஒவ்வெரு கடைக்கும் மிக குறைந்த கடடனம் 3000 டாலோர் .. 40,000 டொலர்கள் கொடுத்த நகை கடைக்காரர்களும் இருக்கின்றார்கள் . இவர்கள் ஒருபொழுதும் கணக்கு காட்டுவதில்லை கணக்கு கேடடால் அங்கெ அகதிகளுக்கு கொடுத்தோம் என்பார்கள் இதில் உள்ள அங்கத்தவர்கள் சிலர் ராயபக்ஷவுடன் விருந்துண்ட படமும் உண்டு. ராயபக்ஷவும் பணம் கொடுத்துள்ளார் . இதில் முன்னாள் யாழ்ப்பாண முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வமும் இருக்கிறார் இவரது ஒரே மகனை யாழ்ப்பாணத்தில் EPRLF கொலை செய்தது . சுமந்திரனுடன் சேர்ந்து இமாலய பிரகடன நாடகத்தையும் இவர்கள் நடத்தினார்கள். இவர்களின் அடுத்த மோசடி ஒண்டாரியோ அரசு சீனியர் citizen களுக்கு சில சலுகைகள் செய்வதுண்டு இதுக்கு பணம் கொடுக்கும் இதிலும் இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் முதியோர்களை அமெரிக்கா கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போதல் .. அங்கெ முதியோருக்கு குழையால் சோறு கொடுப்பார்கள் .. கோதுமை மா சமோசா கொடுப்பார்கள் பாயில்தான் படுக்கை .. பின்பு இவர்கள் அரசிடம் இருந்து நல்ல தொகை டொலர்கள் எடுப்பார்கள் இதிலும் இவர்கள் கொள்ளை அடிப்பார்கள்
நம்ம தமிழினம் இவ்வளவு கேவலமாக இருக்கின்றதே ..இதுகாவா இவ்வளவு உயிர்களும் கொடுத்தோம் .
கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே மோதுங்கள்.
உலகத்தமிழர், சாதி என்ற புற்றுநோயை, பிறப்பிலேயே தவிர்த்தால், நம்மிடையே ஒற்றுமை எவ்வித தடையுமின்றி உருவாகும், உருவாக்க வேண்டும், இதற்கு தமிழ் பிள்ளைகளின் பெற்றோர் தான் இக்கடமையை பொறுப்பேற்று தமது தினசரி வாழ்க்கையில் பிள்ளைகளை சாதிப்பிரிவினை அற்ற சமுதாயமாக வளர்த்தெடுக்க வேண்டும். God Bless Tamils ☦️❤️❤️❤️🇨🇦.
கனடாவில் நடைபெறும் சம்பவங்களை நமக்கு அறிய தந்தமைக்கு நன்றிகள்🎉
The street festival shows the tamil culture, this is also part of tamil culture, show everyone our culture
இந்தியா பாடகர் ஒரு சிறந்த மனிதன் அவரைஅவமதித்தற்கு ஈழத்தமிழர்சார்பில் மனம் வருந்துகிறேன் எமது போராட்ட வரலாற்றில் விசமிகள் எட்டப்பன் கூட்டம் ஒன்றும் புதிதல்ல !......
நா அந்த இடத்தில் நின்றேன்
பாடவேண்டாம்
என்று சொன்ன பிறகும் பாடியது தவறு
பிரச்சனை இரண்டலட்சத்திற்கு மேற்பட்ட
மக்களை கொன்றொழித்த
சிங்கள அரசுடன்
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் செய்த
உடன்பாடு பற்றியது
முள்ளிவாய்க்காலில்
மரணத்திலிருந்து மீண்டுவந்தவன் நான்
இங்கே பிரச்சனை
நீயா நானா
எனபதுதான்
செய்த தவறுக்கு மன்னிப்புக்கேட்கிறார்கள்
அதையும்
நா பார்த்தேன்
ஆனா அதை வேளைக்கே
கதைத்து பிரச்சனையை
முடித்திருக்கலாம்
தமிழர் தெருவிழா
கனடியத்தமிழரின் அடையாளம்
பிரச்சனைய
வளர்க்க கூடாது
குறைக்க பார்க்கணும்
சீனிவாசிற்கு
மேடை ஏறமுன்பே தெரியும்
நிகழ்விற்கு எதிராக போரட்டம் செய்யினம் என்று
என்ன செய்யணும்
மேடையில் பாடாமல்
அதே மேடையில்
இந்தப்பிரச்சனைக்கு
நீங்களே பேசிதீர்வு வரும்வரைக்கும்
இந்நிகழ்வி்ல்
கலந்து கொள்வதை
நிறுத்துகிறேன் என்று சொல்லியிருக்கணும்
அத விடுத்து காசுதாறாங்க
நா பாடித்தான் தீருவேன்
என்று பாடினால்
நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த கதை மாதிரி
@@nagendramthangarajah2551 சிறிநீ பாடம் படித்திருப்பார் காசு கொடுத்தாங்கப்பா நான் பாடியே ஆகணும் என்பது ஒரு கலைஞனுக்கு அழகல்ல என்பது தெரியாதா commonsense இல்லை யே☹️
உண்மை @@nagendramthangarajah2551
💯 true
இந்த விடயத்தில் தமிழ் காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்டதாக அறிகிறோம், மன்னிப்பு கேட்பது என்பது செய்த தவறுக்காகதானே ஒழிய பொழுபோக்குகாக அல்ல என்பதை நாம புரிஞ்சிக்கணும்,.... அப்போ இங்க தமிழ் காங்கிரஸ் அமைப்பு தவறு செய்தது வெட்டவெளிச்சமாகின்று. இல்லையேல் ஏன் மன்னிப்பு கேட்கணும்? அதாவது நீங்கள் தவறு செய்யவில்லையென்றால் ஏன் மன்னிப்பு கேட்கணும் என்பதே வினாவா நிக்கின்றது.
பேசி தீர்க்க வேண்டிய எவ்வளவோ விஷயங்களை நாம் வன்மையின் மூலமும் வன்மத்தையும் வளர்ப்பதில் முன் நிற்கிறோம் ஏன் எதற்கு இப்படி மற்றும் வார்த்தை பிரயோகம் சரியா சிந்தியுங்கள்.
The problem is people not differentiating between protest and boycott. No one including Vj thanikasalam said to protest. Boycott means ignore and don't go there. Both sides waited until last minute, they could have sorted out months ago. Boycott movement only really started few days prior to the event, if they have voiced their concerns earlier then businesses would have pulled out without losing any money.
CTC is acting as an Ostrich. They didn’t explain Himalaya/Rajapaksa Agreement to Canadian Tamils which led to the protest at Tamil Fest. CTC could have avoided this disturbances. The current board of CTC should resign.
They have explained it, but some Canadian Tamils do not understand it. Tamil has not learned any lessons in the past, and it may take another 200 years.
மக்களை மடையர்கள் ஆக்கும் அரசியல் விளையாட்டு. வன்முறை தவிர்க்க வேண்டும்.
நான் அமெரிக்காவில் இருக்கிறேன் எனது தந்தையார் இலங்கையில் இருந்து வந்தார் அவருக்கு வயது 75அவரது உடல் நிலமை பிரயாணம் செய்ய உகந்து அல்ல இருந்தும் அவரும் இன் நிகழ்வை பார்ப்பதற்கு அழைத்து வந்தேன் கிட்டத்தட்ட 10 மணித்தியாலம் Drive பண்ணி வந்திருந்தேன் ஆனால் ஏமாற்றமே மிச்சம் எனக்கு கனடா வரும் வரை நடந்த பிரச்சனைகள் தெரியாது இந்த நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்னரே இந்தப் போராட்டங்களை வலுவுற எல்லோருக்கும் அறியும்படி எடுத்து சென்று இருந்தால் வெற்றி அளித்திருக்கும் இது முதல் நாள் பிரச்சனை அடுத்த நாள் புறக்கணிப்பு போல இருந்தது மக்களிடம் சரியாக சென்றடையவில்லை எனி வரும் காலங்களில் இப்படியான நிகழ்வுக்கு அனுமதி கிடைக்குமா மற்றவர்கள் நம்மை பார்த்து கேலி செய்யும் அளவுக்கு நிகழ்வை குழப்பி இருக்க கூடாது
Seriously both sides should focus on their lives in Canada and worry about the Canadian politics and how we are facing economy crisis!
The sooner these guys understand there never will be Tamil Elam and move on it would be better for everyone!
CTC decide tamil people!
Because they run by srilanka high commissioner of canada
இதில் தங்கள் இன்னுயிர்களை,அங்கங்களை,குடும்ப அங்கத்தவர்களை அர்ப்பணித்த அத்தனை மக்களுக்கும் எனது மதிப்பு எப்பவும் உண்டு ஆனால் போயும் போயும் இந்த நன்றிகெட்ட ஈனசாதியான தமிழ் இனத்திற்காக செய்தது முட்டாள்தனமானது.
இந்த கனடா விற்கு வந்து நான் கண்ட அனுபவம் எம்மில் பலர் இலங்கையில் நடந்த இன படுகொலையை மறந்து கேளிக்கைகளில் தான் நாட்டம் காட்டுகின்றனர் , உண்மையில் அதற்காக அழ சொல்ல வில்லை, ஆனால் அந்த ஈரம் இன்னும் பல போராளிகளின் குடும்பத்தில் காயவில்லை, ஆனால் எம்மில் பலருக்கு PR இற்கு இன படுகொலை காரணம் வேண்டும். வேறு எதற்கும் தேவையில்லை
எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் CTC காரியாலத்தில் போய் கத்த வேண்டியாதுதானே நிகழ்ச்சி நடந்த இடத்தில் கத்த வேண்டிய. அவசியம் இல்லை எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்கவும் கட்சியும் மக்களும் சேர்ந்துதான் செயற்படனும் மக்கள் வேற கட்சி வேறயாக செயற்படுவது தவறு
தமிழ்ருக்கும் தமிழ் அமைப்புகள் ஏன் வியாபார போட்டி யாக மாறியுள்ளது ? யார் தலைமை அதன் பண பங்கீடு வியாபார தந்திரம் தமிழ் மக்களை தொடர்ந்தும் மிரட்டல் உள்ளாக்காமல் இருப்பதே நல்லது.
👍
👍👍👍
உண்மை இரண்டாம் நாள் இடம்பெற்ற நிகழ்வுகளை நான் பதிவிட்டபோது UA-cam அதை தவிர்த்துவிட்டார்கள்
Can you send me your phone number through my Facebook messenger so I can contact you
History means CTC history. It has been hijacked for some time.
❤👍👍
That real
Shame
You guys are one sided.
குணம் அறிந்துதான் கடவுள் கொம்பு கொடுக்கவில்லை
👍👏🏽👏🏽👌
What they meant not to go. As they didn’t go.
Do not say both side wrong CTC did wrong boy opinion wrong
Open your eyes and brain.
அருவருப்பான செயல் இந்த பிரைச்சனையை பேசித் தீர்த்துருக்கலாம்
அருவருப்பான செயல் இந்த பிரைச்சனையை பேசித் தீர்த்துருக்கலாம்