தன்னை அறிதல் | ஞானோதயம் | Day - 2 | Gyanodayam - Knowing the self | B.K. உமா

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2020
  • Day - 2 | Gyanodayam - Knowing the self | BK. Uma (Second day - Evening)
    Gyanodayam Course. 7 days - daily 30 Minutes
    Language : Tamil
    Date & Time:
    From Sunday, 12th April, 2020
    To Saturday 18th April 2020;
    9.00 AM - 9.30 AM IST or 6.00 PM - 6.30 PM IST
    with Senior Rajyoga teacher BK Uma
    Website :- madurai.brahmakumaris.com/
    Brahma Kumaris is the largest spiritual organisation in the world led by women. It was the founder, Prajapita Brahma Baba, who chose to put women in front from the very beginning, and it has set Brahma Kumaris apart on the stage of the world’s religions and spiritual organisations. For over 84 years, the leadership has been characterised by steady courage, a capacity for forgiveness and a deep commitment to unity.
    Founded in India in 1937, Brahma Kumaris has spread to over 110 countries on all continents and has had an extensive impact in many sectors as an international NGO. However, their real commitment is to helping individuals transform their perspective of the world from material to spiritual. It supports the cultivation of a deep collective consciousness of peace and of the individual dignity of each soul.

КОМЕНТАРІ • 31

  • @janarthananarumugam2208
    @janarthananarumugam2208 Рік тому +1

    ஓம் சாந்தி பிரம்மாபா மகாவிஷ்ணு சங்கரர், ஓம் சாந்தி பரமாத்மா 🙏 இந்த பதிவினை தந்த சிஸ்டர் அவர்களுக்கு நன்றி 🙏

  • @ugraprithiyangaradevikaila692
    @ugraprithiyangaradevikaila692 2 роки тому +1

    ஆத்ம நமஸ்காரம்

  • @swaminathansivapalan8589
    @swaminathansivapalan8589 Рік тому

    Om Shanti Baba.

  • @sekarselvaraj6114
    @sekarselvaraj6114 Рік тому

    Om santhi

  • @akashblogger469
    @akashblogger469 3 роки тому

    Om shanti om Santhi om Santhi om Santhi
    Om Santhi 🙏🙏🙏

  • @ramachandrant5766
    @ramachandrant5766 4 роки тому

    Thank you Sister omshanthi Thankyou BABA Omshanthi

  • @akashblogger469
    @akashblogger469 3 роки тому

    Om Shanti Om shanti om Santhi 🙏🙏🙏

  • @nagajothi8670
    @nagajothi8670 4 роки тому

    ஓம் சாந்தி நன்றி சிஸ்டர்

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 4 роки тому +3

    Omshanti bapa merabapa pyarabapa mithabapa thank you omshanti bapa 🌹🇲🇰🌟🌟🌟🌟🌟🍎🍋🍏

  • @cryptolite4631
    @cryptolite4631 4 роки тому +1

    ஓம் சாந்தி சிஸ்டர், ஓம் சிவ பாபா. உங்கள் அருமையான பதிவிற்கு மிக்க நன்றி.

  • @worldgod123
    @worldgod123 4 роки тому

    ipo ulla soolnilaiyil ellorum naan utal illai enbathai unarnthavarakalthan

  • @m.sabarimanikandan8716
    @m.sabarimanikandan8716 4 роки тому +2

    மிகவும் நன்றி ,ஓம் சாந்தி

  • @joy7x646
    @joy7x646 4 роки тому +2

    Om shanthi ❤️

  • @babur3273
    @babur3273 4 роки тому +1

    ஓம் சாந்தி சகோதரி ஆத்மா பாபா நன் றி

  • @maheshvenkatesh5204
    @maheshvenkatesh5204 4 роки тому +1

    🕉️🌷👍

  • @DrSakthii
    @DrSakthii 4 роки тому +2

    Thank u for the content. pls continue oms shanti

  • @krishnathulasi4717
    @krishnathulasi4717 4 роки тому +1

    Om shanthi

  • @worldgod123
    @worldgod123 4 роки тому

    ulgam enbathu naatakametai enbathiyum pala cinima moolam patal moolam unarnthavarakalthan

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 4 роки тому +1

    ஓம் திருசிற்றம்பலம்...
    ஓம் சதாசிவம்..
    ஓம் நமசிவய.
    ஓம் ஷாந்தி.

  • @raajram4232
    @raajram4232 4 роки тому

    Om shanthi 🙏

  • @worldgod123
    @worldgod123 4 роки тому

    enaku iraivanai patri sila kelvikaluku answer thevai sollamutiyuma already naan ungal omshanthil irunthavalthan

  • @GopalaKrishnan-hz6oz
    @GopalaKrishnan-hz6oz 4 роки тому

    😪😪😪😓😓😓😴😴😴

  • @janakithangavel9615
    @janakithangavel9615 4 роки тому

    Om. Shanti . Sister

  • @gurumoorthiparamasivam9194
    @gurumoorthiparamasivam9194 4 роки тому +2

    . எது சத்திய ஞானம்?
    ஞானம் என்பது எத்தனை வகைப்படும்?
    1. விஞ்ஞானம்
    2. மெய்ஞானம்
    3. அஞ்ஞானம்
    முதலில் விஞ்ஞானம் என்றால் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்...
    மனிதர்களாகிய நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பது இப்பூமியில்...
    பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்...
    எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்... என்ற பாடலுக்கு ஏற்ப...
    மனிதர்களாகிய நாம், இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் சக்திகளை ஆராய்ந்து, அதிலுள்ள விசேஷ தன்மைகளை அறிந்து...
    மனிதர்களாகிய நாம் நம்முடைய தேவைக்கேற்றபடி, பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து, மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு தன் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக...
    கார், பங்களா, கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், கணிணி இது போன்ற எண்ணிலடங்கா பொருட்களை, ஒவ்வொரு துறையிலும் துறைசார்ந்த பொருட்களை உருவாக்கி, அதனுடைய ஆதாரத்தில் அளவிடமுடியாத சொகுசான ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால்,
    அது மிகையல்ல...
    இதுதான் விஞ்ஞானத்தின் உடைய உச்சகட்டம் எனச் சொல்லலாம்...
    ஆனாலும் கூட, எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தாலும் கூட, ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு அல்லல் படுகின்ற பொழுது...
    உலக அளவில் கைதேர்ந்த மருத்துவர்களும் கூட நாங்கள் எங்களால் முடிந்த மருத்துவத்தை செய்துவிட்டோம்...
    இனி அவர் உயிர் பிழைப்பது இறைவனுடைய கையில்தான் இருக்கிறது என கையை விரித்து விடுகின்றனர் எனில்...
    விஞ்ஞான சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி ஏதோ ஒன்று இருக்கின்றது என்றுதானே அர்த்தம்... அந்த சக்தி என்ன? என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்....
    ஆம் எனதருமை அன்புச் சகோதர, சகோதரிகளே...!
    மனிதனாக பிறந்த நாம், அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது...
    மெய்ஞானம் என்றால் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்...
    மெய் என்றால் உண்மை அதாவது சத்தியம்... எது சத்தியம் என்பதை தெரிந்து கொள்ளலாம்...
    மனிதன் என்பவன் யார்?
    அதாவது நான் யார்?
    நான் என்று சொல்வது இந்த எலும்பு சதையாலான உடல் தான் நான் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்...
    ஆனால் இது நானல்ல எப்படி? என பார்ப்போம்...
    பொதுவாக உலகில் சொல்வார்கள்...
    காயமே இது பொய்யடா...
    வெறும் காற்றடைத்த பையடா என...
    காயம் என்றால் உடல்...
    இந்த உடலில் இருக்கின்ற உயிர் சக்தியாகிய ஆத்மாவை தான் காற்று என குறிப்பிட்டுள்ளார்கள்... அதாவது எப்படி நாம் காற்றை உணர்கின்றோம்...
    ஆனால் பார்க்க இயலவில்லை... மேலும் பிடித்து வைக்கவும் இயலவில்லை...
    அது போன்றுதான் இந்த உயிர் சக்தியாகிய ஆத்மாவை பார்க்கவும் முடியாது...
    பிடித்து வைக்கவும் முடியாது...
    ஒரு டப்பாவில் அடைத்து வைக்கவும் முடியாது...எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது...
    நான் என்பது உயிரும் உணர்வும் நிறைந்த ஓர் ஆத்மா என்ற சக்தி தான் நான்...
    ஆத்மாவாகிய என்னை இந்த ஊனக் கண்களால் பார்க்க இயலாது...
    ஆத்மாவாகிய நான் அழிவற்றவன்... கண்ணிற்கு புலப்படாத ஒரு சைதன்ய (உயிரோட்டம் உடைய) சக்தி...
    இந்த உடலில் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் நட்சத்திரத்தைப் போன்று பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்கக்கூடிய ஓர் ஒளிப் புள்ளி வடிவமான ஆத்மா நான்...
    ஆத்மாவாகிய எனக்கு அழிவு என்பதே இல்லை...
    என்னை நெருப்பில் எரிக்கவோ, கத்தி கொண்டு துண்டிக்கவோ, காற்றில் கறைக்கவோ முடியாது...
    ஏனென்றால், ஆத்மாவாகிய என்னை இந்த ஊனக் கண்களால் பார்க்க முடியாது...
    எனவே ஆத்மா என்பது மட்டும்தான் சத்தியமானது...நிரந்தரமானது... அழிவற்றது...சாஸ்வதமானது...என மிகத் தெள்ளத் தெளிவாக எல்லாம் வல்ல இறைவன்...
    நம்மைப் பற்றிய அறிமுகத்தை கொடுத்து, சத்திய கடலாகிய இறை தந்தையாகப் பட்டவர் தன்னைப் பற்றிய அறிமுகத்தையும், கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்...
    எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது...
    ஆத்மா அழிவற்றது...சத்தியமானது.. என்பதைப் பற்றியும், சத்தியத்தை எடுத்துரைக்கின்ற இறை தந்தையானவரும் தான், சத்தியம் என்பது தான் மெய்ஞ்ஞானம்...
    அஞ்ஞானம் என்பது... விஞ்ஞானத்தில் எவ்வளவு தான் நாம் தேர்ச்சி அடைந்திருந்தாலும், ஒவ்வொரு துறை சார்ந்த படிப்பில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும்...
    நான் யார்?
    நான் இவ்வுலகிற்கு எங்கிருந்து வந்தேன்?
    எதற்காக வந்தேன்?
    எதை கொண்டு வந்தேன்?
    எங்கு செல்ல வேண்டும்?
    எதை எடுத்துச் செல்ல வேண்டும்?
    இறைவன் என்பவர் யார்?
    நல்லது... நன்றி... ஓம் சாந்தி...
    எல்லாப் புகழும் இறைவன் ஒருவருக்கே...!

  • @worldgod123
    @worldgod123 4 роки тому

    neengal sollum karuthkal already bhakavath geethaila geethacharamaka sollapattavaithan

  • @muruganks8219
    @muruganks8219 4 роки тому

    Om shanthi