Madha Gaja Raja Movie Celebraties Review Tamil | Vishal | Sundar C | Arya | Santhanam | Movie Review

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 17

  • @kalaiyarasanmgk43
    @kalaiyarasanmgk43 23 дні тому +18

    கொஞ்ச காலமாக சில டைரக்ட்டர்கள் நல்ல கதையம்ச படம் எடுக்குறன்னு, மக்கள் மத்தியில சாதி வெறி தூண்டுதலை ஏற்படுத்துறாங்க....
    ஆனால், படம் (கூத்து) அப்படீங்கறது மக்களோட களிப்பை மறந்து சந்தோஷமா இருக்கத்தான் அப்படீங்கறது எல்லா டைரக்டரும் மறந்துட்டாங்க போல...
    நம்ம சுந்தர் சார் இன்னும் அத மறக்கல இன்று வரை.❤
    மதகஜராஜா - விஷால் அண்ணாவுக்கு ஒரு நல்ல திருப்புமுனையான படம் தான் இந்த தருணத்தில்....

  • @AbdulBasith-g4b
    @AbdulBasith-g4b 22 дні тому +19

    மக்கள் ரொம்பா நாளைக்கு பிறகு இப்போ தான் சந்தோஷ்மாக இருக்கிறார்கள்

  • @prabhakaranmariappan5669
    @prabhakaranmariappan5669 23 дні тому +12

    Comedy king Santhanam....

  • @sadiqali41
    @sadiqali41 23 дні тому +8

    Audience very knowledgeable and comments are very good as I can feel that they have enjoyed

  • @rairai6977
    @rairai6977 22 дні тому +3

    படம் வேறே லெவல் ❤️❤️❤️❤️❤️👈💥💥💥💥💥👈சந்தானம் 💯👌

  • @RealRelaxKing
    @RealRelaxKing 22 дні тому +6

    After long time very happy to see a full fill audience in theatres

  • @lathag6746
    @lathag6746 22 дні тому +5

    Kanguva parthu makkal katharinargal ippo makkal anaivarum madagajara parthu santhosama varukirargal semma

  • @sadamhussain4176
    @sadamhussain4176 22 дні тому +1

    Pongal winner 🏆 Vishal 🥵 Santhanam oru oru scene hum vera level💥 MGR 💥 Second half 40 mins Mano bala sir and motta Rajendran comedy 🔥Sundar C sambavam..🔥VJ ANTONY 🔥🔥💯

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 22 дні тому +10

    டே வண்டி எடுங்கடா தியேட்டர்க்கு😊😅😂

  • @JamalFarveen
    @JamalFarveen 21 день тому +1

    Makkal virupa padurathu entertainment atha kudunga pothum Sundar c ❤

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 21 день тому +3

    இன்று மக்களிடம் வெறுப்பை விதைக்கும் சினிமாகள் மத்தியில் மகிழ்ச்சியை விதைக்கும் படம் கொடுத்த சுந்தர் C க்கு நன்றி

  • @VinothVinoth-h4u
    @VinothVinoth-h4u 23 дні тому +2

    🎉

  • @aindirani629
    @aindirani629 21 день тому +2

    அய்யோ சிரிச்சு சிரிச்சு வயிரே வலி வந்து விட்டது.சூப்பர் படம்.குடும்பத்தோடு பார்க்கலாம்.இதில் நடித்த எல்லாரையும் மிஸ் பன்றேன்.

  • @JamalFarveen
    @JamalFarveen 21 день тому +1

    Intha Lokesh nelson madiri aalunga vanthu Tamil cinema la adi vettu kuthu kanja ellathayum kati Veena aakitanga so athukaga intha movie best best best

  • @AbdulBasith-g4b
    @AbdulBasith-g4b 22 дні тому +3

    அதுல ஒன்னு மார்க்ஆண்டனி

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 21 день тому +2

    Comedy super star சந்தானம்