நாசாவுக்கு உதவிய இந்தியர்கள் | Who is James Webb | Tamil | Pokkisham | Vicky | TP

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Download link: kukufm.sng.lin...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Facebook Page : / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 117

  • @TamilPokkisham
    @TamilPokkisham  2 роки тому +13

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    KuKuFM Support email: info@kukufm.com

  • @ramvlogger7995
    @ramvlogger7995 2 роки тому +58

    Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please.

    • @rkiyengar
      @rkiyengar 2 роки тому +7

      ஏன் சார்.. நீங்களும் இந்த விஷயம் பேச சொல்லி எல்லா யூடியூப் சேனல்லயும் கேட்டுகிட்டே இருக்கீங்க... அதுக்கு பதிலா நீங்களே ஒரு வீடியோ போட்டுடுங்களேன்..

    • @ramvlogger7995
      @ramvlogger7995 2 роки тому +14

      @ellame nakkal இதை செய்தது திருமாவளவன்.

    • @prabhakaran5196
      @prabhakaran5196 2 роки тому +5

      Next திரௌபதி 2

    • @raghavankrishnarao1529
      @raghavankrishnarao1529 2 роки тому

      Irrelevant to this video. He takes lot of efforts to explain scientific field to our younger generations. In future avoid these kind of messages

    • @rajasundaramj1580
      @rajasundaramj1580 2 роки тому

      Case poduppa

  • @meetsudhakar
    @meetsudhakar 2 роки тому +5

    30% of the total NASA employees are Indians/Indian origin.

  • @balakrishnanvaitheeswaran8422
    @balakrishnanvaitheeswaran8422 2 роки тому +5

    Should we feel proud for their work to US or feel sad that they didn't contribute anything their mother country with their brain. Hats off to Narayanan who rejected NASA

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 роки тому

      But regretted that for the politics played to convict and stop his contribution.that is India.

  • @kumarkannan683
    @kumarkannan683 2 роки тому

    சூப்பர்விக்கி.

  • @ecofriendly5925
    @ecofriendly5925 2 роки тому

    Astro sat pathi sollunga bro

  • @ravi.cravi.c9104
    @ravi.cravi.c9104 2 роки тому

    Supper news

  • @kavinkumar7829
    @kavinkumar7829 2 роки тому +6

    Science of today is the technology of tomorrow. !!!
    Ur contributing to that by inspiring young blood (kids) , so stand proud Vicky 🔥
    Ur the the man among men 😜 (just for fun)

  • @Ramaniyengar
    @Ramaniyengar 2 роки тому +7

    இந்தியர்கள் நாசாவிற்காக வேலை செய்வதை விட்டுவிட்டு தாய் நாட்டுக்காக தனது பங்களிப்பை அளிப்பது நமது நாட்டுக்கு பேருதவியாக இருக்கும். நமது நாடு முன்னேறுவதற்கு ஒரு படிக்கல்லாக அமையும். இந்தியா உலகளவில் உயரும்

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 роки тому +1

      வாய்ப்புகள் அமையும் இடத்தில் தானே.......... புரியும் என்று கருதுகிறேன் .

    • @AntonyAmalraj1
      @AntonyAmalraj1 2 роки тому

      Athai thaan Nambi seithar - The rest is history - India wasted 20+ years of his life

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 роки тому

      அப்படி நினைத்த நம்பி நாராயணன் பட்ட பாடு என்ன.

  • @suba7332
    @suba7332 2 роки тому +7

    உதவி செய்ய மட்டும் இந்தியர்கள், பேரு மட்டும் ஆங்கிலேயருக்கு. 2012 படம்தான் ஞாபகம் வருகிறது.

    • @djkanish2661
      @djkanish2661 2 роки тому +1

      Apudi illa nasa la ellarum senthutha senjirukaga so dont mislead

    • @viki19910
      @viki19910 2 роки тому +1

      Avanga lam ippa Americans citizen vaangirupanga

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +10

    Super anna 😍 Intha video kaga than wait pannitu irunthen 😇😇😇😇 Thank you anna for video 😍😍😍🙏🙏🙏

    • @indian9616
      @indian9616 2 роки тому

      Good coment bro 🙏💯💯

  • @rajeshrajesh-fq5nl
    @rajeshrajesh-fq5nl 2 роки тому +4

    தங்கள் குழுக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். Selection of contents அருமை. அதிலும் FM audio development 👌. Multiple top chennal களுக்கு taf கொடுக்குரிங்க. அருமையான பதிவு கள் தொகுப்பு விளக்கங்கள். உங்கள் குழுவின் வளர்ச்சி க்கு வாழ்த்துக்கள். பார்த்து இருங்கள் சகோதரா இது போன்ற வளர்ச்சி நம் நாட்டில் பல பேருக்கு பிடிக்காது. பதிவு களுக்கு காப்புரிமை எடுத்து கோங்க.நன்றி🙏💕

  • @sarangapaniraman1056
    @sarangapaniraman1056 2 роки тому +5

    இந்தியர்களின் பங்களிப்பும் உள்ளது என்பது மகிழ்வான தகவல்.

  • @pranavkarthika5845
    @pranavkarthika5845 2 роки тому +7

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன்...🕵️🕵️🕵️

  • @SSJD_
    @SSJD_ 2 роки тому +2

    James Cameron film mathiriye irunthuchu James Webb photo captured 👌

  • @Tamil90654
    @Tamil90654 2 роки тому +5

    இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற
    அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்போம்! தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்போம்! நாம் தமிழர்

  • @naveenkumar1240
    @naveenkumar1240 2 роки тому +2

    Bro time nu onu namba understanding panika namba antha name create pani namba life la elathukum formala mari link pani vaalrom, apadithai 13.1 billion light years nu antha picture la therira galaxies a sollarom... But namba humans ilatha other things ku time nu onu ilathana, humans thavira earathu time nu onu iruku other things atha explain paniruka?. Any living or non living things.. Suppose antha galaxies oru living beings iruntha ipo jems telescope picture click agarapa antha living beings ku present time a thana irukum, apo antha galaxies kum namba earth kum orea present time thana irukum... Ithula telescope long distance object ah nearby a pic eduthu kaamikuthu avalothan, antha telescope periya invention atha thapa solula but atha vechitu epadi ithu past 13.1 billion light year munadi nadanthathu sollaranga... Oru example sollaren 2du chair each opposite la some distance potu athula oru man ukanthu oru pipe eduthu athu valiya opposite la ukanthu irukara man a pakara mari than antha pipe tha telescope... Ithula rendu man kum orea time a thana irukum...

  • @subashr5740
    @subashr5740 2 роки тому +3

    அருமையான காணொளி, ஆரம்பமே முழுவதும் பார்க்க தோணுது.. அதான் உடனே கமெண்ட் பண்ணிட்ட

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 2 роки тому +1

    Super. Semma information. என் பசங்களுக்கும் video காட்டிட்டு Indians JWSTla work பண்றதை சொல்லறபோது ரொம்ப inspire ஆகினாங்க😍. 💐💐💐

  • @manimegalai6210
    @manimegalai6210 2 роки тому

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசி, சகல ஐஸ்வர்ய இறைதூதன் நான், மத்தேயு(3.7, 19.17) பேய்களே! ஜீவ நல் மரங்கள் ஆகு ஏஞ்சலின எல்லார்.

  • @gurunathan6832
    @gurunathan6832 2 роки тому +1

    நீங்கள் தமிழ் பொக்கிஷம் ரசிகர்களா ஒரு லைக்

  • @santharshi1915
    @santharshi1915 2 роки тому

    JWST thodarpana updates ethirkaalathilum ungal channelil varum ebru ethirpaarkinren Anna. Nanri.

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 2 роки тому +3

    Nambi’s in NASA as an proud Indians 👏👏👍

  • @dhandapani5928
    @dhandapani5928 2 роки тому +3

    Very nice 👍

  • @sobansoban8753
    @sobansoban8753 2 роки тому +1

    Anna part 3 வேகமாக போடுங்க

  • @pushparanithanaratnam7207
    @pushparanithanaratnam7207 2 роки тому +1

    Corrections aa seithittu
    Accepted panneengale
    Good anna

  • @நான்தமிழன்-ம9ச

    மீண்டும் திரும்பி உங்களுடைய பார்வையை கள்ளக்குறிச்சியில் ப்ளீஸ்

  • @baskarsoniya172
    @baskarsoniya172 2 роки тому +1

    Anna setmathi news potoga na

  • @lilyraju9244
    @lilyraju9244 2 роки тому +1

    Very very useful information for this channel every time I'm waiting and watching this your channels

  • @monaaaristotle3378
    @monaaaristotle3378 2 роки тому +1

    very informative👌

  • @Tamizhan9598
    @Tamizhan9598 2 роки тому

    இரண்டு ஆஸ்ட்ரானமஸ் அல்ல இரண்டு ஆஸ்ட்ரானட்...... திருத்தம்

  • @rajeshkumarm5610
    @rajeshkumarm5610 2 роки тому +2

    Common peoples cosmological discussion pandrathu romba happy ahh iruku❤️❤️❤️

  • @Kannan-yq4wi
    @Kannan-yq4wi 2 роки тому

    Why they not interested working ISRO? I am spending money for their study in the way of tax. We should not encourage them

  • @arputharajr7842
    @arputharajr7842 2 роки тому

    என்ன படித்து என்ன பயன் தாய் நாட்டுக்கு உதவாதவலர்கள் .

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy2002 2 роки тому

    ana speak about lkg ukg removed from government school and how tasmak online rummy spoil tamilnadu

  • @rajamohanramasamy8376
    @rajamohanramasamy8376 2 роки тому

    'light of speed' or 'speed of light'?
    .. ..
    .
    Please edit and update

  • @நான்தமிழன்-ம9ச

    தமிழுக்காக உழைக்க ஆரம்பித்துவிட்டு எதையும் பற்றி

  • @suambuli
    @suambuli 2 роки тому

    ஐன்ஸ்டீனும் படென்ட் ஆபீஸ் அதிகாரிதான்

  • @soorisam
    @soorisam 2 роки тому +1

    Thanks for ur valuable information

  • @restinpeaceridez9994
    @restinpeaceridez9994 2 роки тому

    Where u going in World 🌎 if in North or South Pole u cane see a malayele

  • @milkking3076
    @milkking3076 2 роки тому

    வடக்கன்ஸ்ன்னு இப்ப எவனும் கிளம்பமாட்டானே

  • @dakshavnd5913
    @dakshavnd5913 2 роки тому +1

    நன்றி விக்கி அண்ணா நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்

  • @SaraVanan-fp6pt
    @SaraVanan-fp6pt 2 роки тому +1

    போட்டித்தேர்வு சார்ந்து படிப்பவர்களுக்கு science& technology குறித்த வள ஆதாரங்கள் தமிழில் இல்லை. உங்கள் காணோளி மிகவும் உதவியாக உள்ளது. நன்றி அண்ணா.

  • @kakamurali1645
    @kakamurali1645 2 роки тому

    I like you bro விக்கி

  • @rohit_vr46
    @rohit_vr46 2 роки тому +1

    3*10^8 m/s - speed of light

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 роки тому

    Kuku தண்டம் சகோ

  • @sivakumaar1969
    @sivakumaar1969 2 роки тому

    வணக்கம் நன்றி 🌹

  • @sivakumaar1969
    @sivakumaar1969 2 роки тому

    வணக்கம் நன்றி 🌹

  • @mutharasan74
    @mutharasan74 2 роки тому

    வணக்கம் விக்கி

  • @tharsantharsikan6856
    @tharsantharsikan6856 2 роки тому

    Kukku fm mossad not in tamil audio!!!

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan8598 2 роки тому +1

    Bro talk about varginaha incident plz

  • @christopherp6308
    @christopherp6308 2 роки тому

    சூப்பர்

  • @zeerah995
    @zeerah995 2 роки тому

    Uruttu

  • @jaichandran8233
    @jaichandran8233 2 роки тому

    Thanks for the information

  • @Kannan-yq4wi
    @Kannan-yq4wi 2 роки тому

    What we get the advantage from them?

  • @iyyappaneverest8652
    @iyyappaneverest8652 2 роки тому

    inspirational news.....

  • @vpsaranya-madurai
    @vpsaranya-madurai 2 роки тому

    Big fan here. Nice of you to correct the statement. Sorry another nitpik "speed of light" not "light of speed".

  • @tambob2138
    @tambob2138 2 роки тому

    What use for our country?

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 2 роки тому

    🔥🔥💥💥💥👍👍👍

  • @qryu651
    @qryu651 2 роки тому

    இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் திறமையாக செயல்படுகிறார்கள். ஏன் இந்தியா இப்படிப்பட்ட அறிவு இருக்கும் மக்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் அவர்கள் இந்திய மண்ணில் இருப்பார்கள்.
    இதனால் தான் படித்த சிலபேர்கள் சினிமாவில் நிலைத்து நின்று பணத்தை உழைக்கிறார்கள்.

  • @ganesanganes1207
    @ganesanganes1207 2 роки тому

    👍

  • @pvr706
    @pvr706 2 роки тому

    🍀💐

  • @Belleycatbelleycat
    @Belleycatbelleycat 2 роки тому

    Nice 🌏

  • @dayamin1
    @dayamin1 2 роки тому

    Nice

  • @nadesonnadeswaran7113
    @nadesonnadeswaran7113 2 роки тому

    Good 👍

  • @harishkumarnatarajan4971
    @harishkumarnatarajan4971 2 роки тому

    Hi

  • @sasikumar.sk137
    @sasikumar.sk137 2 роки тому

    Over ah class eadukaringa bro mudiyala 😑😑😑😑

  • @anuradha8014
    @anuradha8014 2 роки тому +2

    NASA la work panra Indians ku tha Ella perum puhalum kedaikkuthu..en brother la HAL la engineering mudichittu silent ah evlo work low salary la India kaha pannittu irukan..andha Mari work la velila theriyarathe illa...17 years ah work panran..even he got opportunity to work with NASA..but he refused nd working for Indian govt

  • @Nikeshv4M
    @Nikeshv4M 2 роки тому

    Inaiku kachum click bait vaikala ye super bro. Apo nethiku en comment ah pathutinga pola🤣

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 2 роки тому

    Nasa evalo develop anatharuku... Thamilar kal mattum tha karanam... 😀🤣

  • @pappurajdubai2640
    @pappurajdubai2640 2 роки тому +1

    Super topic Anna

  • @vasanthvasanth1691
    @vasanthvasanth1691 2 роки тому +1

    Hi

  • @chelladuraik8638
    @chelladuraik8638 2 роки тому

    good initiative towards taking scientific awareness and involvement to common people. all the best. it is heartening to note that high level physics discussed in common platform.

  • @ecofriendly5925
    @ecofriendly5925 2 роки тому

    Astro sat pathi sollunga bro

  • @krichard5369
    @krichard5369 2 роки тому

    ரஷ்யா உக்ரான் ன் போர் வீடியோ போடுங்க பாஸ்

  • @alwinswiss
    @alwinswiss 2 роки тому

    Video paaka munnala like poten 😜👍👍

  • @murugesanmuthu8233
    @murugesanmuthu8233 2 роки тому

    Very s. Super ❤️😗😗😗😗😗

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 2 роки тому

    நன்றி

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 2 роки тому +2

    உங்க. முதல் video விலே coment செய்திருந்தேன்.
    நமக்கு இது present tense ஆ?
    இவர்கள் கண்டுபிடிச்சி சொன்ன அந்த நிகழ்வு, present tense ஆ?
    பழைய விஷயத்தை சொல்வதை விட....
    Present என்ன?
    Future வேண்டாம்?
    Can you???

  • @a.premraj3872
    @a.premraj3872 2 роки тому

    👍

  • @fiercetres2909
    @fiercetres2909 2 роки тому

    First comment 🤩🤩

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 2 роки тому

    Nice bro

  • @manikandangnanavadival9386
    @manikandangnanavadival9386 2 роки тому

    SUPER BRO

  • @யாழ்மேல்குடிவெள்ளாளன்

    தம்பி Tamil Pokkisham விக்கி , என்னது , நாசாவுக்கு உதவிய இந்தியர்கள ? கீ கீ கீ சிரிப்பு அடக்க முடியவில்லை , எண்ணா அப்படின்னு நீங்கதான் உங்க செய்திகளில் பில்டப் செய்தி பொடுகுறிர் , ஆனா வேறு ஒரு செய்திகளிலும் இப்படி யாரும் இன்றுவரை சொல்லவில்லையே ,

  • @SanthoshSanthu-zk5hm
    @SanthoshSanthu-zk5hm 2 роки тому

    pyscho Mari ore visyatha solinkera