🔴Live ஆதாரம்! பிள்ளைகள் சொன்ன திடுக்கிடும் தகவல் ; வரதட்சணையால் நடந்த விபரீதம் | Nenje Ezhu

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2024
  • #yamuna #nenjezhu #sivashankari #socialissues #scam #weddingscam #galattapink #cheating #lovestroy #galattpinkinterview
    🔴Live ஆதாரம்! பிள்ளைகள் சொன்ன திடுக்கிடும் தகவல் ; வரதட்சணையால் நடந்த விபரீதம் | Nenje Ezhu
    ➡️Lal Salaam
    • LAL SALAAM - Trailer |...
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink UA-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

КОМЕНТАРІ • 338

  • @ahalyaj5355
    @ahalyaj5355 4 місяці тому +232

    இந்த மாதிரி ஆண்களை எந்த பெண்ணும் மறு திருமணம் செய்யாமல் இருந்தாலே போதுமானது.

  • @Ruby.......
    @Ruby....... 4 місяці тому +203

    எத்தனை காலங்கள் மாறினாலும் மாமியார் நாத்தனார் கொடுமைகள் மட்டும் மாறாது...😢😢😢

    • @SahithAshifa-sc1qm
      @SahithAshifa-sc1qm 4 місяці тому +1

      Ungalukku Anupavam erukka sis

    • @Ruby.......
      @Ruby....... 4 місяці тому

      @@SahithAshifa-sc1qm hmm அனுபவமே ஆக சிறந்த கல்வி

    • @user-mn2im5pn6p
      @user-mn2im5pn6p 4 місяці тому +1

      😰😰😰even I cud face from lots of torture from mamanar and mamiyar, but Allah saved frm my life, only da Heavy prayers answered me

    • @Ruby.......
      @Ruby....... 4 місяці тому

      @@user-mn2im5pn6p God bless u dear...

    • @gomathinatarajan7545
      @gomathinatarajan7545 3 місяці тому +1

      Ethanaiyo nallavargalum irukiraargal

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 4 місяці тому +133

    பிடிக்கலையா பிரிந்துவிடவேண்டியதுதானே....படிப்பு வேலை இருந்து என்ன உபயோகம்?

  • @Tulirkudil
    @Tulirkudil 4 місяці тому +117

    கண்டிப்பா இந்த பொண்ணுக்கு நீதி வேண்டும் திமுகவை வச்சு இவங்க எஸ்கேப் ஆவதற்கு வாய்ப்பு இருக்கு எல்லா மக்களும் நம்ம வீட்டு பொண்ணு போல நேர்மைக்கு துணை நிற்போம் நீதி கிடைக்க வேண்டும் 🙏 நிகழ்ச்சி தொகுத்து வழங்கின உங்களுக்கு தமிழ்நாட்டின் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி🙏

    • @sittrasubbarayan8061
      @sittrasubbarayan8061 4 місяці тому +1

      ஸ்ரீமதி விஷயத்தில் என்ன பன்னிங்க

  • @parameshwarid6822
    @parameshwarid6822 4 місяці тому +58

    கடவுளே.பாவம் ஜமுனா.நீதிவேண்டும் நீதிவேண்டும்.அம்மாவையும் மக

  • @vlogswithhirthik1906
    @vlogswithhirthik1906 4 місяці тому +61

    வரதட்சிணை இவ்வளவு கேட்கராங்கனு தெரியுது தானே அவங்க எப்படி அந்த பொண்ண எப்படி பாத்து பானு தெரிய வேண்டாம்??

    • @varshi_vihaan
      @varshi_vihaan 4 місяці тому +3

      Yaru than kekama irukanga..

    • @MeenaTharani
      @MeenaTharani 3 місяці тому

      என்னை ponnu parka vantha pothu nagai சீர் வேண்டாம் என்று சொன்னாங்க 2008
      நிச்சியதார்தம் அன்று 47 சவரம் கேட்டு கடனை வாங்கி marriage பண்ணுணங்க கடைசியில் 6 month la divorce

    • @vlogswithhirthik1906
      @vlogswithhirthik1906 3 місяці тому

      பணத்தின் மேல் ஆசை உள்ளவர்களுக்கு உண்மையான உள்ளம் தெரியாது பின்னாடி அவர்கள் கஷ்டபடுவார்கள். நீங்கள் கவலை பட வேண்டாம் உங்களுக்கு நல்ல முறையில் வாழ்க்கை அமையும். 🙂🙂

    • @Recipiesmusttry
      @Recipiesmusttry 21 день тому

      Sister they don't ask before marriage they act like very innocent after marriage they start asking one by one on Pongal seeru deepavali seeru sooru

  • @devakis5336
    @devakis5336 4 місяці тому +31

    சிவசங்கரி மேடம் வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சி கள் தொடர்ந்து நல்ல படியாக சிறக்க வேண்டும் பெண்கள் களுக்கு ஒரு ஆதரவு கிடைக்கும்

  • @123Roky
    @123Roky 4 місяці тому +16

    தயாவு செய்து பெரிய உத்தியோகத்துல இருக்குற யாரவது இவங்களுக்கு நியாயம் வாங்கி கொடுங்கள்

  • @ClaraJames-mb8kk
    @ClaraJames-mb8kk 4 місяці тому +42

    இப்படி வரதட்சணை பிச்சை எடுக்குறவனுக்கு எதுக்குமா பொண்ணைக் குடுத்தீங்க?😓பாவம் அந்தப் பொண்ணு.

    • @sathyadevi6257
      @sathyadevi6257 4 місяці тому +2

      Nallavanga madhiri nadichi marriage ku apram keakuranga ippadiyum sila manidhargal irukanga

    • @ClaraJames-mb8kk
      @ClaraJames-mb8kk 4 місяці тому

      @@sathyadevi6257 இவ்வளவு தங்கம் போடனும், இத்தனை கிலோ வெள்ளி குடுக்கனும், பைக் வேணும்,பணம் ரொக்கமாக குடுக்கனுமுனு கேக்குற குடும்பம் எப்படி நல்ல குடும்பமா இருக்க முடியும்?

  • @priyaravi4694
    @priyaravi4694 4 місяці тому +50

    Dowry demand panra family ku edhuku ponnu kudukanum...kadasila kadharanum....please dowry kekara family ku ponnu kudukadhingaaa

    • @asrafmezat8261
      @asrafmezat8261 4 місяці тому +2

      Neega enna sonalum thiruntha mattanga

    • @sathyadevi6257
      @sathyadevi6257 4 місяці тому +5

      After marriage ku apram keakura naaingala.enna pandradhu sis

    • @sheryllrozario5372
      @sheryllrozario5372 4 місяці тому +1

      Before getting married nallaa thaan pesuvaanga. After marriage dowry expect panraanga. Same thing happened to my friend. She's divorced n living a single n happy life now. But so sad of Yamuna.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 4 місяці тому +103

    கொடுமை ஆரம்பிக்கும் போதே விலகிவிட வேண்டியதுதான? இதுக்கு(பெண்ணுக்கு) படிப்பும் உத்தியோகமும் தேவையா?

    • @Chitu_Chitra
      @Chitu_Chitra 4 місяці тому +13

      Amma appa naalu peruku munati asingapatura kootathunu tha bro eallathaiyum sacrifice panitu porathu ean life apititha pokuthu anal nan inum sakala

    • @shamashama6416
      @shamashama6416 4 місяці тому +4

      சரியாக சொன்னீங்க 👍👍👍

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 місяці тому

      சரியான கேள்வி, படிப்பு, உத்தியோகம் எல்லாத்தையும் விட உயிர் முக்கியம்.
      கல்யாணத்துக்கு சீர் செய்யறதை பெருமையா பேசறதை நிறுத்துங்க, சீர் கொடுத்தாதான் பொண்ணு சந்தோஷமா இருப்பான்னு தப்பு கணக்கு போடாதீங்க.
      கொடுமையை எதுக்கு Adjust பண்றீங்க? Adjustment ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியலை. ஒரு பக்கம் பெண்கள் சிக்ரெட் குடிப்பதும், மது அருந்துவதும் பெண் உரிமை என்கிறார்கள், மறுபக்கம் இது போல் அடி வாங்கி சாகிறார்கள். இப்போது குழந்தைகள் பாவம்.
      பெண் உரிமைக்கும், அனுசரித்துப் போவதற்கும் வித்தியாசம் தெரிந்தால்தான் வாழ்க்கை.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 місяці тому +1

      ​@@Chitu_Chitraஏன் சாகனும்ன்னு ஆசையா இருக்கா? குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்காகவது வெளியில் சென்று தனியாக வாழற வழியைப் பாரு.

  • @shantispark2791
    @shantispark2791 4 місяці тому +28

    Justice for yamuna devi...panish them 😠😠😠😠😠😠😠

  • @iyyappanr7584
    @iyyappanr7584 4 місяці тому +11

    வணக்கம் மரியாதைக்கு உரிய நீதிபதி அவர்களே இந்த கொடுமைக்கு வெளிப்படையான மிக கடுமையானதண்டனை கொடுக்க வேண்டும் தண்டனையாவது அரபு சட்டத்தில் இருப்பதைப் போல் குற்றத்திற்க்கு நிகரான பொதுமக்கள் மத்தியில் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் இதை காணும் மற்றவர்களும் பயந்து திருந்துவார்கள் இல்லை என்றால் நாடு நாசமாகிவிடும் தயவுசெய்து மிக மிக கடுமையான தண்டனையை கொடுங்கள் ஐயா

  • @Pugazhini.V.B
    @Pugazhini.V.B 4 місяці тому +29

    குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள் . குற்றம் செய்தவர்கள் கடவுளின் பார்வையில் இருந்து தப்ப முடியாது

  • @rajkumari2054
    @rajkumari2054 4 місяці тому +36

    பெண்களுக்கு சட்டம் எப்போதும் துணை நிற்காது நாமே தேவைப்பட்டால் சட்டத்தை கையில் எடுக்க வேண்டும். நான் உயிரோடு இருக்க காரணமே மாமியாரையும் நாத்தனாரையும் எதிர்த்து நின்றதால் தான் பணத்தாசை பிடித்த பேய்களும் இருக்கிறார்கள். என் கணவர் எனக்கு support

    • @varshi_vihaan
      @varshi_vihaan 4 місяці тому

      Kanavar suport ilana

    • @rajkumari2054
      @rajkumari2054 4 місяці тому +3

      Kanavar support ilana namma oru kaatula matikittada ninachi vilangugaluku edira poradanum

    • @mannichandraiahmanni3387
      @mannichandraiahmanni3387 3 місяці тому

      28:17

    • @SumathySumathy-eq4cp
      @SumathySumathy-eq4cp Місяць тому

      Ippadipatta miruga gunam konda family a nikka vachi shoot pannanum

    • @rajkumari2054
      @rajkumari2054 Місяць тому

      @@SumathySumathy-eq4cp அடிச்சி இரத்தம் வந்து காவல் நிலையம் போனாலும் அவுங்க மறுநாள் Coola varanga

  • @rajeshwarishwari114
    @rajeshwarishwari114 3 місяці тому +7

    அக்கா நீங்க எல்லாமே கேக்குறீங்க அன அதை பத்தி மேலிடத்தில் பேசி அவங்களுக்கு ஒரு முடிவு வாங்கி 🙏

  • @rajikannan696
    @rajikannan696 3 місяці тому +8

    She is my friend yamuna devi😭miss you yamuna

  • @parameshwarid6822
    @parameshwarid6822 4 місяці тому +237

    அம்மாவையும் மகனையும் சும்மா விடாதீர்கள்.தங்கைகளே

    • @shanmathishanmathi3558
      @shanmathishanmathi3558 4 місяці тому +4

      ❤ 5:49

    • @tangamuthusivalingam-rb5rv
      @tangamuthusivalingam-rb5rv 4 місяці тому +7

      அம்மாவையும் மகனையும் அதேபோல் தூக்கிட்டு எண்ணெய் ஊற்றி கொழுத்தனும் அப்பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி

    • @rasheedahamed739
      @rasheedahamed739 4 місяці тому

      ​@@shanmathishanmathi3558s❤😂😢😮😅😊

    • @rasheedahamed739
      @rasheedahamed739 4 місяці тому

      ​@@tangamuthusivalingam-rb5rver❤😊😅😮 13:50 😢🎉❤

    • @ParimalakanthiSathiyasee-rk7me
      @ParimalakanthiSathiyasee-rk7me 3 місяці тому

      ​@@tangamuthusivalingam-rb5rv⁸98

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 місяці тому +36

    எங்கள் சூப்பர் ஸ்டார் சிவசங்கரி புதிதாக நாட்டாமை பதவி ஏற்பு சிறப்பு🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
    இது போன்ற நிகழ்ச்சிகள் தொடரட்டும்

  • @ptselvi
    @ptselvi 4 місяці тому +49

    Intha mari phycho husband ah ellam road la nikka vachu sudanum, bcoz nanum intha mari oru phycho kita matikitu thavikkiren

    • @esumathi2250
      @esumathi2250 4 місяці тому

      Nanum

    • @devidevi-pu4bj
      @devidevi-pu4bj 4 місяці тому

      Avana vithu endre vilakidunga sisters.. entha velai seithum pilaikilam. Ungal valzkai ungal kaiyil. Oru Valkai thunaikagatan kalyanam panrom... avan solvathum.. seivathum ellame thangikka illa.

    • @ptselvi
      @ptselvi 4 місяці тому

      @@devidevi-pu4bj vilaganum sis ana paiyan kaga paaka vendiyatha iruku

    • @RAM33723
      @RAM33723 4 місяці тому +1

      ​@@ptselviunga life kandipa marum kavalai vendam

    • @ptselvi
      @ptselvi 4 місяці тому +1

      @@RAM33723 thank you

  • @sathyabama4073
    @sathyabama4073 3 місяці тому +3

    Women Stationல complaint கொடுத்தா gentsக்கு தான் support பண்ணி பேசுறாங்க. இது அவனுக்கு extra சாதகமா யோயிடுது

  • @maris9032
    @maris9032 4 місяці тому +16

    Justice for "yamuna"#

  • @ayteaja9167
    @ayteaja9167 4 місяці тому +17

    Karma nu onnu erukudhu edha Vida kodurama erukum Avan life

  • @nisicraftgifts2397
    @nisicraftgifts2397 4 місяці тому +7

    முதலிலயேவரதச்சணை கேட்டது போன்லா. அப்பமே நீங்க ஏன் பொண்ணு கொடுத்திங்க?

  • @preethak1474
    @preethak1474 4 місяці тому +14

    Justice for yamuna

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 4 місяці тому +8

    அம்மாவையும் மகனையும் சும்மா விடக்கூடாது

  • @jessinahsolomon6902
    @jessinahsolomon6902 3 місяці тому +5

    திருமுருகனின் அவனுடைய அம்மாவையும் விடக்கூடாது இன்விஸ்டிகேட் பண்ணி சரியான தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் இந்த நபருக்கு

  • @positivepraveen9141
    @positivepraveen9141 4 місяці тому +22

    Dowry is absolutely equal to begging....

  • @RajaRajan0530
    @RajaRajan0530 4 місяці тому +10

    Intha details pothum avana arrested Panni jail la thalla Aana namma police appadi Panna maattangale naanga enquiry pannanum nu innum late pannuvangale..😂

  • @muthumarip8618
    @muthumarip8618 4 місяці тому +8

    D3 JJ Nagar Police station romba worst...en Chithappa veetla jewels thirutu pochu...thirudana kandu pidichu...VIP mathiri treat pannunga....jewels recovery pannanga...enga jewels 25 savaran..but kuduthathu 6 savaran..athuku engala evlo kasta paduthunanga..... worst station D3 JJ NAGAR

  • @alagardasanraja6428
    @alagardasanraja6428 4 місяці тому +38

    அம்மாவுக்கும் மகனுக்கும் தப்பான உறவு இருந்திருக்க அதிக வாய்ப்பு

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 4 місяці тому +2

    சிவசங்கரி அம்மாவுக்குநன்றி.நீதிக்காகப்போராடுங்கள் குழந்தைகள். தாயில்லாமல்.

  • @ptselvi
    @ptselvi 4 місяці тому +30

    Ivvalavu dowry marriage ku munnadi ye keturukaane neenga yosichiruka vendama? Intha mari oru pana peigal kita maati vitturukeenga?

    • @shrijagc
      @shrijagc 3 місяці тому

      Yaar veetla kekama irukanga ellarum ta kekuranga

  • @kuttystory7946
    @kuttystory7946 4 місяці тому +7

    அவங்கள கண்டிப்பாக விட வேக் கூடாது... அவங்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை கொடுக்கணும்...

  • @ptselvi
    @ptselvi 4 місяці тому +34

    Ungala mari veetula irukara aalunga adjust pannitu po nu soliye avangala konnuteenga?
    Ipadi oru aal kita nee vaala vendam vaa nu soliruntha antha ponnu uyirodayavathu irunthurupanga

    • @seeralanp6510
      @seeralanp6510 4 місяці тому

      எப்படி தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொன்ற மாதிரியா

  • @anjalianju1661
    @anjalianju1661 4 місяці тому +9

    Inimel oru ponnu life spoil pananu yaruma nenaika kodadhu andha alvuku punishment varanum apa dha indha mathiri pandravangaluku oru padam ah irukanum

  • @user-vs4rw9gl6j
    @user-vs4rw9gl6j 4 місяці тому +19

    DMK ஆட்ச்சியி்ல் நீதியை எதிர் பார்க்க வேண்டாம் சகோதரிகளே!From London

    • @Stella-vp9pj
      @Stella-vp9pj 4 місяці тому

      2017 LA marriage, yaru cm bro

  • @Jesus17313
    @Jesus17313 3 місяці тому +7

    எனக்கும் இந்த மாதிரி பிரச்சினைகள் இருந்தது நான் சாக வேண்டியது ஆனால் அவன் செத்தான்

  • @manthiramuthu7798
    @manthiramuthu7798 4 місяці тому +2

    கண்டிப்பாக நீதி வேண்டும். கடவுளே 😢

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 2 місяці тому +3

    பணத்துக்காக..... அலையும் பேய்கள் கூட்டம் இன்றளவும் வாழ்கிறது..... நீதி ஒருநாளும் உறங்காது..... கர்மா இருக்கிறது.....

  • @sandhyabiotech4095
    @sandhyabiotech4095 4 місяці тому +6

    Ippo puriutha 90s kids ku ean marriage nadakalanu,
    Amma peacha keakuravan ethukuda marriage pannikireenga,
    Sagura varaikum Amma koodave irukka veandiyathu Thane,
    Ithukku Western culture than best pudikalana thaniya kooda nimathiya vaazhnthitu pogalam

  • @jalajakumarm3085
    @jalajakumarm3085 4 місяці тому +6

    Immediately action court and Tamilnadu DGP

  • @MARY-dr7hj
    @MARY-dr7hj 4 місяці тому +6

    பக்கத்து வீட்டுப் பெண் ஜாக்கிரதையாக இருக்கும்படி

  • @janusdiarytime7673
    @janusdiarytime7673 4 місяці тому +6

    Kuzhanthaigal manathai udaithu vittu 😢😢eppadi vazha mudiyum

  • @123Roky
    @123Roky 4 місяці тому +3

    Thayavu seithu kejji kekuran ..periya uththiyogathula ikuravaga ivagalulu niyayam vaagi kodugga ...antha naai yayum antha naai da ammav kum thandana vaagi koduga pls 🙏 oru amma illama kulanthai eppadi irukum pavam ga 😭😭😭

  • @Dshdhdbdbdb53745
    @Dshdhdbdbdb53745 4 місяці тому +2

    கடவுளே பெத்த பிள்ளைகளுக்கு வாழ போன இடத்துல நினமதி இல்லாட்டி பிரிச்சிடுங்க. அந்த புள்ள மெத்தவங்களோட நின

  • @indhumathikalidoss9881
    @indhumathikalidoss9881 6 днів тому +1

    இவன இவங்க அம்மாவ ரோட்ல நிக்க வச்சு செருப்பால அடிங்க பொண்ண கட்டிக்கொடுத்த என்ன வேணும்னாலும் பண்ணலாம் அப்டின்னு நினைச்சுட்டு இருக்காங்க சும்மா விட கூடாது பாவம் சின்ன குழந்தை அதுங்க என்ன பாவம் பண்ணுச்சு தயவு செய்து பெண்கள் வீட்டில் வரதட்சணை கேட்கும் மாப்பிள்ளையை ஏற்றுகொள்ள வேண்டாம் இவ்ளோ நகை போட்டு என்ன ஆச்சு இப்போ பாதி பசங்க பெண் கிடைக்கமா இருக்காங்க நல்ல பசங்க கிடைச்சா போதும் என்று நினைக்க வேண்டும் அதை விட்டு காசு கொடுத்து பெண்ணை வாங்கும் இது போன்ற முரட்டு மாமியர் மாப்பிள்ளைக்கு பெண்களை இரை ஆக்காதீர்கள்...😢😭

  • @anjalianju1661
    @anjalianju1661 4 місяці тому +11

    Panam status nu soli inum neraia peru ponunga life la spoil panitu irukanga I'm also in same nammala nala kolandhainga la vechu ena pana mudiu soli avanga thairiama thapu pandranga

  • @user-kv5yq2jz4j
    @user-kv5yq2jz4j Місяць тому

    Unable to stop crying. Am also 2kids mother. Me and my husband also having more family problems but all of normal family issues. My husband so affectionate person. He is soo close girl baby then boy baby.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 3 місяці тому +8

    ஏன் இத்தனை நாள் அவனுடன் வாழ வேண்டும். பிரிந்திருக்கலாமே

  • @ECRKavinilaK
    @ECRKavinilaK 4 місяці тому +3

    கண்டிப்பா இது கொலை காவல்துறை விசாரிக்க வேண்டும்

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o 2 місяці тому +1

      😮😮😮😮😮😀😊 கேட்ட பணம் 👍👍👍👍👍😀😀😀😀

  • @ramalakshmis2725
    @ramalakshmis2725 4 місяці тому +13

    May her soul rest in peace

  • @ashaa5525
    @ashaa5525 4 місяці тому +10

    Ayo antha kutti papa voice keta manase kasatama iruku 😢😢

  • @Centimetre23
    @Centimetre23 Місяць тому +1

    Moral of the story : Never marry Mama's boy. Even men or society shames u for not marrying mama's boy never care about never marry mama's boy. Always choose love over appearance, money or anything.

    • @anitha7151
      @anitha7151 11 днів тому +1

      True never marry mama"s boy

  • @sindhubharath8040
    @sindhubharath8040 4 місяці тому +4

    Antha kolanthainga anathaya agidichingaleyyy 😭😖

  • @user-zv1lm9no3o
    @user-zv1lm9no3o 4 місяці тому +8

    Indamadiri program kondu vanga

  • @saranachiyar
    @saranachiyar 4 місяці тому +3

    Kulanthai pesum pothu avolo kastama iruku😢

  • @elroitrends9922
    @elroitrends9922 4 місяці тому +3

    Tuticorin anisha case pathi vidunga please

  • @priyankasvarna
    @priyankasvarna 4 місяці тому +4

    Ennaku othe problem tha but en paiyan uyir ila ipo my husband IT employee tha 😡

  • @KeerthiSelvam30
    @KeerthiSelvam30 4 місяці тому +2

    Everyone facing this issue only even I did 😢 pls cm out of it if u feel like this fighting doesn’t means Ull lose ur life . He ll be happy after some time

  • @ptselvi
    @ptselvi 4 місяці тому +24

    Proof panni ini enna aaga poguthu😢

    • @rathisuda
      @rathisuda 3 місяці тому

      Antha naiku dandanai kidaikum

  • @kavitha9017
    @kavitha9017 4 місяці тому +2

    Kollankudi vettudaiyar kovilku poi Neethikettu kaasu vetti podunga.. Neethi keedaikum

  • @janusdiarytime7673
    @janusdiarytime7673 4 місяці тому +2

    #justiceforyamuna

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 4 місяці тому +8

    OMG😢😢😢😢😢

  • @timewithoviyaa9569
    @timewithoviyaa9569 4 місяці тому +3

    18:22 💯 true .

  • @rabiyazahira6388
    @rabiyazahira6388 2 місяці тому +1

    கோடி கோடியாய் பணம் கொடுக்க வசதி இருக்கும் போது வீட்டோட மாப்பிள்ளை பார்த்திருக்கலாமே.

  • @1996Tha
    @1996Tha 14 днів тому

    காவல் துறை அதிகாரிகள் என்ன தான் செய்கிறார்கள்.... .

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 4 місяці тому +5

    Last sonna correct
    Who ask money please stop marriage

  • @pondyponnu8085
    @pondyponnu8085 16 днів тому

    வெள்ளி கொடுத்தோம் தங்கம் கொடுத்தோம் சொல்றீங்க விருப்பப்பட்டு நகை போடுங்க அதுவும் அவங்க பாதுகப்புக்கு மாமியார் கேக்கறா மாப்ள கேட்டான்னு வாரி வாரி எதுக்கு குடுக்கணும் ஒரு உயிரே போச்சு குழந்தைங்க பாவம் கடவுளே 😢

  • @saranyamano5330
    @saranyamano5330 4 місяці тому +11

    Ovvoru ponnaiyum kalyanam panni kudukum podhum ammakkal solla vendiya advice unaku angu enna prachanai irunthalum amma veetuku vanthu sollu ethaiyum poruthu poganumnu avasiyam illai yaraiyum nambi nama illai unala thaniya kuda vaala mudiyum nu solli anupungal pls

  • @jothiIyer
    @jothiIyer 4 місяці тому +22

    Rest in peace amma... 🙏🙏🙏

  • @thanshithahomecareandsurgi1599
    @thanshithahomecareandsurgi1599 4 місяці тому +4

    Manasu Ganama irukku Antha ponnukku Neethi Venum

  • @elroitrends9922
    @elroitrends9922 4 місяці тому +3

    Anisha case la innum 13 months completed. . post mor term report varala

  • @murgovi
    @murgovi 4 місяці тому +4

    மாப்பிள்ளை பிச்சை எடுப்பான்

  • @muhammedshayaan6360
    @muhammedshayaan6360 4 місяці тому +2

    Police complaint kuduka poravangala dhan mosama treat panuvanga... We had experience... Evening varaikum summa ve 60 age women na ukara vachanga... Kuda pona enoda brother ra ella police kum tea vangitu vara sonanga pen paper la vangitu vara sonanga.....police Daily veetuku vanthutehhh irunthanga...night 1.30am ku kutitu poi thirudana identify pana sonanga...so case ah apdiye vi ta chu... Follow up panala... 8 pown gold poiruchu...

  • @AK-we7df
    @AK-we7df 4 місяці тому +7

    andha payyana adichu savidakaama inga vandhu pesitu irukeenga.

    • @sathyadevi6257
      @sathyadevi6257 4 місяці тому +2

      Avana Vida Avan Amma va dha adichi kollanum

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 4 місяці тому +6

    Ella pen kulainthakkalukkum appava pidikkum ithu thuroghi mathiri iruinthirukkan

  • @Kayal-in5jr
    @Kayal-in5jr 3 місяці тому

    Shiva sankari sis your very bold women avangaluku neethi kidaikanum

  • @relaxyourmind5124
    @relaxyourmind5124 4 місяці тому +1

    Neenga ena analum solavathellam aga mudiyathu

  • @chennai_city_
    @chennai_city_ 4 місяці тому +1

    Nanum ipditha maatitu iruken
    Love marriage avan petchai kettu madham mari marriage pannikitta
    Appo amma appa sonnatha kekkama vanthu kashtam pandra
    Girl. Baby thangitu iruken
    2 days munnadi saga ninaicha
    Aprm sari pannalam nambikaila antha mudivu la irunthu vanthutan

  • @user-hp8vu3gs6r
    @user-hp8vu3gs6r 4 місяці тому +6

    Enaku ivanga mela than kovam vardhu,ivanga konjam andha pona support panirundha idhu marirkalam,adjust panic valu valu nu solradhu,apo andha ponoda manasu evlo veruthrukum ,namakunu yarum ilanu naenachirkadha...

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 3 місяці тому +1

    Lakshmi Ramakrishnan mam yaarukellam pidikum,indha idathile avanga irundhal eppadi irukum.

  • @RajauRajau-ws6kj
    @RajauRajau-ws6kj 3 місяці тому +3

    இவனவிடாதிங்க

  • @sekhischannel2324
    @sekhischannel2324 4 місяці тому +4

    Ithuvum action irukqthu, bcs the guys hv political support.

  • @bhuvaneshswari7330
    @bhuvaneshswari7330 4 місяці тому +3

    Akka please take care of that 2 kutties akka

  • @VaniLogan
    @VaniLogan 4 місяці тому +1

    Need justice….

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 4 місяці тому +1

    Thayavu seithu niyaayam kidaithu Aaha vendum

  • @komuchandrakathirvel2016
    @komuchandrakathirvel2016 4 місяці тому +19

    Don't encourage Dowry

  • @vasukip3286
    @vasukip3286 4 місяці тому +1

    தாயையும் மகனையும் சும்மா விடக் கூடாது. இரு குழந்தைகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்ணடிமை இன்னும் மாறவில்லை.

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 3 місяці тому

    Please immediate action sir

  • @velukumari-gf2gs
    @velukumari-gf2gs 4 місяці тому +7

    அவன கொள்ளூக

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 місяці тому +1

    Marriage nenachale payama iruku

  • @malakanchana1494
    @malakanchana1494 3 місяці тому

    Very sad incidents and sorry to here all these things. 😞

  • @prashara
    @prashara Місяць тому

    Heart Crushing

  • @sindhubharath8040
    @sindhubharath8040 4 місяці тому +4

    Seruppala adinga avanga rendu peraum nenga jail ku ponalum paravala summa vidathinga antha rendu echaingala um 🥹

  • @Thulasi15397
    @Thulasi15397 4 місяці тому +3

    Ella mamiyar um ipdi dha irukanga edho oru mamiyar ah thooki jail la potta adanguvanga

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 3 місяці тому +2

    கண்டிப்பா அந்த மாமியாரையும் மகனையும் அடிச்சு ஜெயில ஆயுள் தண்டனை வழங்கனும் இதை இப்படியே விடக்கூடாது கனம் கோர்ட்டார் அவர்களே கண்டிப்பா நீதி வழங்க வேண்டும் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இப்படிப்பட்ட பொம்பளைங்க மாமியார் உருவில் உள்ளதா நினைத்து வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்

  • @robertantony5873
    @robertantony5873 Місяць тому

    Dear madam . Please help the Umuna Devi

  • @Akshaya-kitchen09
    @Akshaya-kitchen09 4 місяці тому

    Justice for yamunadevi.

  • @clamansclamans4044
    @clamansclamans4044 4 місяці тому +2

    Pls judge for yamuna