பாக்யராஜ் பாணி திரைக்கதையை படுநாசம் பண்ணிட்டாங்க! Pesum Padam 02 | MK Mani | Barathiraja | Mahendran

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 5

  • @r.p.senthilkumarmadurai.440
    @r.p.senthilkumarmadurai.440 3 роки тому

    பாலுமகேந்திரா சாரின் அனைத்து படைப்புகளும் அற்புதம். விடலைகளின் காதலை இவரை விட யாரும் சொல்ல முடியாது. (அழியாத கோலங்கள் ) திரில்லருக்கு மூடுபனி. மனதை தாலாட்டும் சந்தியாராகம். அவர் கடைசியாக இயக்கி தயாரித்த தலைமுறைகள். கமர்ஷியலில் நீங்கள் கேட்டவை. காமெடியில் ராமன் அப்துல்லா, ரெட்டைவால்குருவி, சதிலீலாவதி.அடுக்கி கொண்டே போகலாம்.

  • @ஆதிராஜ்-ப3ஞ
    @ஆதிராஜ்-ப3ஞ 3 роки тому +2

    தமிழ் சினிமாவில் கதாசிரியர் எழுத்தாளர்கள் வசனகர்த்தா என பல வல்லுனர்கள் உருவாக வேண்டும். இயக்குனர் ஒருவரே அனைத்தையும் செய்ய வேண்டியதில்லை .

  • @vikasarul
    @vikasarul 3 роки тому

    sharp man

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi Рік тому

    சினிமா என்பது என்ன என்பதை எடுப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்குமே புரிதல் இல்லாத தன்மை இருந்து வருகிறது.
    சினிமாவுக்கு இவ்வளவு பிரம்மாண்டம் தேவை இல்லை, சினிமா என்பதே நாடகத்தின் அடுத்த பரிணாமம் தான். உடல் சரியில்லாத காரணத்திற்கு மருத்துவமனைக்குச் செல்கிறோமோ, மனப் பிரச்சனைக்கு வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு சினிமா என்ற காட்சி மொழியை அணுகுகின்றோம்.
    இப்போது இருப்பவர்கள் அவர்களும் ஏமாற்றி நம்மளையும் ஏமாற்றுகிறார்கள் பணம் மட்டுமே பிரதானமாக தெரிகிறது. மக்களுக்கு வாழ்க்கையை, வலியை, வழித்தோன்றலை, இறையை காட்சிப்படுத்த வந்ததுதான் நாடகம்.

  • @sivakumarlokaraju7250
    @sivakumarlokaraju7250 3 роки тому +1

    Now a days Malayalam movie pretty good. Because of Fahadh Faasil. He is fantastic actor